You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to அன்புடன், piravakam, tamil2friends, பண்புடன்
///////////////ஆகையால் தொலைக்காட்சி தொடர்களில் குறிப்பாக விதவைப்பெண்களுக்கு எதிராக வரும் எந்த ஒரு காட்சியையும் குறிப்பாக தொடர்களில் 1)விதவையாக வரும் பெண்ணை அபசகுணமாக பார்க்கும் காட்சிகள், 2)விழாக்களின் போது விதவையாக நடிப்பவர்களை கலந்துகொள்ளவிடாமல் அவர்களின் விதவைத்தனத்தை சுட்டிக்காட்டி ஏளனம் செய்வது, 3)குடும்பமாக வெளியில் செல்லும் போது விதவையாக நடிப்பவர்களை வீட்டில் இருக்கும் படி ஆணையிடுவது மற்றும் 4) விதவைகளை ஏதோ கொடூரமான வில்லிகளைப்போன்று சித்தரிக்கும் காட்சிகளை தடைசெய்யவேண்டும்.
ஆனால் "தொடர்களுக்கு ஏற்றவாறு அந்த காட்சிகள் இருந்தால் தான் சுவையாக இருக்கும் என்று கூறி" வேண்டுமென்றே அது போன்ற காட்சிகளை அதிகமாக எடுத்துவருகின்றனர், இப்படி சமூகத்தில் விதவைபெண்களை ஊடகங்கள் மூலமாக கோவலப்படுத்தும் நிகழ்ச்சிகளை அரசு கடுமையான தனிக்கை முறை வகுத்து அப்படிப்பட்ட காட்சிகளை எடுப்பவர்களுக்கும் தண்டனை கொடுக்க வழிவகை செய்யவேண்டும்.
கருவிலேயே பாலிணம் கண்டுபிடிப்பதை எப்படி கடுமையான சட்டங்கள் கொண்டு தடை செய்கின்றனரோ அது போல் விதவைகளை மட்டமாக சித்தரிக்கும் தொலைக்காட்சி தொடர்களை தடைசெய்யவேண்டும், தொடர் ஆரம்பிக்கும் போது அது போன்ற காட்சிகள் இடம் பெறாது என்ற குறிப்பையும் காண்பிக்கவேண்டும்//////
சொத்திற்காக கொலைசெய்ப்பட்டவிதவை 2011 ஹரியானா மாநிலத்தில் உள்ள பிவானி...