ஃபராங்க் வெயிட், இங்கிலாந்தை சேர்ந்த இயந்திரங்கள் பழுதுபார்க்கும்
தொழிலாளி, இரண்டாம் உலகப் போரில் ஆள்பற்றாக்குறை காரணமாக விமானபடையில்
சேர்க்கப்பட்டார்,
"வின்ஸ்டன் கேம்"பில் தங்கி இருக்கும் போது பக்கத்தில் உள்ள அறையில் உள்ள
சில அதிகாரிகள் பேசியது
"புரபல்லர் இருப்பதால் எஞ்சின் வேகம் பாதிக்கப்படுகிறது அதனால் நாம்
தோல்வியை சந்திக்கவேன்டியுள்ளது"
என பேசிக்கொள்வதை கேட்டார்.
இதைக்கேட்ட ஃபராங் அதற்கான தீர்வுகன தேடி தன்னந்தனியாக முயற்சி செய்தார்.
பைலடடுகள் பலரிடம் கேட்டு புரபல்லரில் உள்ள தடைகளை வரிசைப்படுத்தினார்.
திறந்த வெளியில் புரபல்லர் சுழல்வதால் காற்றை வெட்டி சக்தியை வீனடிக்க
வேண்டி இருப்பதை தெரிந்து கொண்டார். இதன் தீர்வாக மூடிய ஓர் உருளையின்
உள்ளே புரபல்லரை சுழலவிட்டார், பிறகு அதை பல சோதனைகளுக்கு உட்படுத்தி
தொடர்ந்து 3 வருடம் ஆய்வு மேற்கொண்டார். இறுதி வடிவத்தை 20 நிமிடம் சில
பைலட்டுகள் முன்பாக ஓடவிட்டார்.
அந்த இருபது நிமிடம் நவீன விமானயுகத்தை படைத்தது,
1945 முதல் ஏர்கிராப்ட் புரபல்லர் இல்லாமல் இங்கிலாந்தின் வானத்தில் பறந்தது,
ஆம் இன்று வின்னில் பறக்கும் அனைத்து போயிங், ஜெட் எஞ்சின்கள் ஃபராங்கின்
முதல் எஞ்சின் மாடலின் சீர்செய்யப்பட்டவைகள் தான்,
"சாதனைகள் செய்ய ஆர்வம், சிந்தனை, கவனிப்பு மற்றும் அற்பணிப்பு, பொறுமை தேவை,
கல்வியும் பணமும் தனிமனித வாழ்க்கைக்கு பயன்தருமே தவிர சாதனைகளுக்கு அல்ல
நன்றி: டிஸ்கவரி சேனல்
--
*Mumbailive <http://mumbailive.mobie.in>*
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535