கருப்பு

1 view
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Jul 8, 2013, 11:17:07 PM7/8/13
to piravakam, tamil2friends, Tamiz, அன்புடன், பண்புடன்
கருப்பு: என்பது தமிழர்களின் முத்திரை கரியமால் (இந்துக்கள் வணங்கும்
கடவுளாக மாற்றப்பட்ட) பழந்தமிழ் வணக்க தெய்வம் மற்றும் கிரமவழிபாட்டு
தெய்வம் சுடலை முண்டன் அய்யன் கருப்பன் இவையனைத்தும் பிராமனர்களைத்தவிர
அனைத்து தமிழர்களாலும் ஏதாவது கட்டத்தில் வணக்கத்தில் உள்ளது.
கருப்பு தமிழரின் நிறம்

அப்படி இருக்க திரைப்படங்களில் கடந்த 20 வருடமாக கருப்பான நிற
முள்ளவர்களை வில்லன்களாக சித்தரிப்பது தொடர்கிறது, இதில் முத்தாய்ப்பாக
ஜிங்கம் ரெண்டு கருப்பனை எல்லாம் போட்டுத்தல்ராங்க கருப்பன என்றாலே
கடத்தல்காரன், கற்பழிப்பவன், கொலைகாரன், அவர்களை வேட்டையாட
கிளம்பகிறார்கள்.
இவன் விசிலடிச்சு ரசிக்கிறான்.

டேய் இதெல்லாம் ஜினிமா பாத்துட்டுட்டு போய்கிட்டே இருக்கனும் என்றுகூறு
ம் மேதாவிகளுக்கு!?

அன்றும் கதை சொன்னார்கள், அதை கதை என்று பார்க்காமல் எடுத்துச்சுமந்ததால்
தான் இன்று மூடநம்பிக்கைகள், மதநம்பிக்கைகள்,சாதிய அடுக்குகள் தெடக்கம்
ராமர்பாலம் வரை! இந்தியாவின் கழுத்தை நெரிக்கிறது,
அந்தக்கதை சொன்னவர்கள் இன்றுவரை சுகபோகமாய் வாழ உங்கள் உழைப்பை சுரண்டுகிறார்கள்.

அப்படி இருக்க நாம் இது போன்ற படங்களை டைம்பாஸ் என்றுகூற முடியாது,

"நுட்பமான உளவியல் தாக்குதல்

--
*Mumbailive <http://mumbailive.mobie.in>*
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535
Reply all
Reply to author
Forward
0 new messages