சமூக நீதிக்கான முதல் ஒளி சத்தரபதி சாகுஜி மகராசர்

7 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Jun 26, 2013, 8:51:59 AM6/26/13
to S.Prince ennares Periyar, tamil2friends, Tamiz, அன்புடன், piravakam
கற்பனை கதைகளைகட்டி மதிமழுங்கச்செய்து கற்பனை கதை எழுதி
அதில் வரும் பாத்திரங்களை கடவுள் என்றார்கள், கல்வியறிவற்ற நிலையில்
மடமையில் உழன்ற போது தான் கண்ணிருந்தும் குருடராய் கிடந்தார்கள் நம்
மூதாதையர், ஆனால் இன்றும், பட்டறிவும் பகுத்தறிவும் மதமென்னும் நச்சு
வேரை வெட்டுவதற்கு பதில் என்மதம் பெரிது உன்மதம் பெரிதெனக் சாடுகிறோம்,


மனிதராக பிறந்து பேதங்கள் நீக்கி சமூக ஒற்றுமைக்கு பாதை வகுத்த " சத்ரபதி
சாகுஜி மகராசர் போன்றவர்களை மறந்தோம்.

http://viduthalai.in/headline/62913-shau-maharaj-139-th-birthday.html


--
*Mumbailive <http://mumbailive.mobie.in>*
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535
Reply all
Reply to author
Forward
0 new messages