இமை மூடி விழி திறக்க பிறக்கும் என்வருடம்

2 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Dec 31, 2012, 5:29:49 AM12/31/12
to Albert Fernando, Aldrin M ஆல்டிரின் ் Who AM I, Athmanathan K, B-A-L-A ,--)), Cicero™ ., jai MY DEAR JAI (OHH GOD )PLS COME SOON, Kathiresh K S Busy in Project, kayathargirl pasi, mukundh back to chennai, piravakam, raj, Rajendra Saravana, S.Prince ennares Periyar, SARU priyan..., Sivakumar T நானும் கடவுள் (Smiles), Sudharshan K E, tamil_...@googlegroups.com, tamil2friends, Tamiz, thanthaiperiyar, V Ramesh, அன்புடன், கொலைவாளினைஎடடா மிகும் கொடியோர் செயல் அறவே, பண்புடன், மகா ராஜா, ராஜா ரகுபதி
புத்தாண்டு!
என்னை பொருத்தவரை

உடல் மனதோடு இணையாமல்,

என்னையும் மீறி கண் அயர்ந்த பின்

எழுப்பு மணியின் ஓசைகேட்டது

மீண்டும் முகம் கழுவி பணிதுவங்கும் போது

அந்த கண் அயர்விற்கும் மணிஓசைக்கும் இடைப்பட்ட காலம்

எனக்கு ஒரு புத்தாண்டு தான்.

வாழ்க்கையின் கழிந்தபகுதிகளில் வெறுமையாய் இருந்ததை பார்க்கிறேன் பயமாக உள்ளது.

இருப்பினும் ஒரு சிற்றாசை அந்த விரயமாகிவிட்ட காலங்களை என்க்கு தாந்தால்
பேரின்பம் கெள்வேன்!

அது இயலாத காரியம் அவரே(ஸ்டீஃபன் ஹாகின்ஸ்) முயற்சி செய்து பார்த்து
தோற்றுவிட்டார்!

புத்தனும் முதலும் போதிதருமனும் இரண்டும் இறுதிதருவாயில் இதைத்தான் கூறினார்கள்,

இதில் வென்றவர் பெரியார் தான், கொடுத்து வைத்தவர் காலங்களை வீணடிக்கவில்லை!

அதானால் தான் இமை மூடி விழிதிறக்கும் காலம் கூட எனக்கு புத்தாண்டு,

எவனோ பொதுப்பயனுக்காக கொணர்ந்த எண்கள் மாறியதற்காகத்தான் புத்தாண்டாம்

எனக்கென்று ஓர் வருடங்காட்டி உள்ளது அது தினமும் வழங்குதெனக்கு புத்தாண்டை,

என்னைத்தாங்கும் உடலை பாதுகாக்க எளிமையான உணவு, என்னை இயக்கும் உணர்வை
பாதுகாக்க நல்ல நினைவுகள், வேறெண்ண வேண்டும் எனக்கு,

ஏனேனில் எம்பாட்டன் கூறினான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா"


--
*Mumbailive <http://mumbailive.mobie.in>*
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535

Reply all
Reply to author
Forward
0 new messages