hamas Silver jubilee

5 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Dec 8, 2012, 3:01:44 AM12/8/12
to Albert Fernando, piravakam, Rajendra Saravana, tamil_...@googlegroups.com, tamil2friends, Tamiz, thanthaiperiyar, அன்புடன், பண்புடன்
حماس‎ ‎‏ لا يقل عن 25 عاما

ஹாமாஸ் அமைப்பின் 25 வருட விழா 8\12 (கார்த்திகை 23)

புலிகளுடன் இவர்களை ஒப்பிட்டால் 10 வயது இளையவர்கள் ஆனால் சாதித்துக்காட்டினர்.
இதற்கு ஐ நா சாட்சி

நம்மால் ஏன் முடியவில்லை

1. சாதிவெறி, சாதி வெறி, சாதிவெறி
ஆம் நான் சாதிவெறியன் எனக்கு என் சாதிதான் என்று கூறியவரை தட்டி
தமிழ்சாதி என்று கூற திரானி அற்றவர்கள் எல்லாம் மேடைக்கு மேடை நரம்பு
தெரிக்க முழங்குகிறார்கள்.
கேட்டால்

தமிழ்தேசியவாதிகளாம்

களம் கான ராஜபக்சேவை எதிர்க்கிறேன் என இங்கிருந்து கொண்டு பூச்சாண்டி
காட்டவேண்டாம்,
இலங்கையில் சிங்களன்,
இங்கே சாதிவெறியன்.

மக்கள் சக்தி நம்மிடம் உள்ளது, போராட்ட உரிமை நம்மிடம் உள்ளது, அரசை
எதிர்த்தல்ல, சாதிவெறிக்கும்பலை எதிர்த்து, அடித்தளமக்களின் உரியை மீட்டு
தரப்பாருங்கள்.

அழுகிப்போன கைகளை வைத்துக்கொண்டு அடுத்தவனுக்கு வைத்தியம் பார்த்ததுபோல்
நடித்தது போதும், தேப்புள்கொடியாம், பிடறியில் இரத்த நொடிவீசுவது
தெரியாதவர்கள்

"இனியாவது விழிப்பாய் இருங்கள்
நெருப்பாய் இருந்து குடிசைகளை எரித்தது போதும்"
சாதிய அரக்கனை அழிக்காமல் உங்களால் ஒரு வீசைகூட முன்னேற முடியாது
பாலஸ்தீனர்களை பார்த்து திருத்துங்கள்

"SALAM-E-WAJEEZ
SALAM-E-HAFEZ
SALAM-E-'HAMAS'

--
*Mumbailive <http://mumbailive.mobie.in>*
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535

John
Reply all
Reply to author
Forward
0 new messages