1. பொதுவாக ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் சாதகம் போருந்தாது,
2. ஆயில்யம், ரேவதி போன்ற நட்சத்திரக்காரர்கள், திருவோணத்திற்கு ஒத்துவராது.
3 திருவோண நட்சத்திர காரர்கள் 50 பாதம் ஆகவே இதற்கு விசாக
நட்சத்திரக்காரர்களும் பொருந்தாது,
4. உத்திரனை அதிபதியாக கொண்ட இந்த நட்சத்திரக்காரர ுக்கு சுவாதி
நட்சத்திரக்காரரும் ஒத்துவரமாட்டார் ஏனேன்றால் சுவாதியின் தேவதை வாயு,
(உக்கிரனும் வாயுவும் பகை தெய்வங்கள்).
5. பூரடமும் மகமும் திருவோண நட்சத்திரக்காரருக்கு துஸ்ட தேவதையாக அமையும்,
6. புணர்பூசம், பூசம், திருவோணத்திற்கு சரிப்பட்டுவராது ஏன்னென்றால்
சாதகர் கிருஷ்ண பட்சத்தில் பிறந்தவர்.
7. எதிர் சாதகர் துலா மேஷ, கடக ராசிக்காரராக இருந்து சதயம் பூரட்டாதி
நட்சத்திரமாக இருந்தால் பித்ருசாபம் விலகாது பரிகாரம் கிடையாது.
.,,,
திருமணம் வாழ்க்கையில் ஒருமுறை நிகழ்பவை ஆகவே அதற்கு சாதகம் சாத்திரம்
நட்சத்துரம் நாள் கிழமை என பலவாறு(பயமுறுத்தி) வகுத்து வைத்தார்கள்.
நாம் ஒரு ஓட்டலுக்கு சொல்கிறோம் அங்கு என்னவேல்லாம் கிடைக்கும்
என்பதைத்தான் சர்வர் சொல்லுவார்.
என்ன கிடைக்காது ஏன் என்று சொல்லமாட்டார். சோதிடரும் அவ்வாரே
மேலே பொருந்தாத நட்சத்திரங்கள் அதற்கான காரணங்கள் கூறியுள்ளேன்.
நீங்கள் இந்த நட்சத்திரகாரராக இருந்தால் சரிபார்க்கவும்