அன்புள்ளங்களே,
மறவன் புலவு ஐயா இந்த அற்புதமான தொழில் நுட்பத் திறனுடைய சுட்டியை
அனுப்பினார்.
மதுரையில் வாழ்ந்தவர்களும், கோவிலுக்குச் சென்று பார்த்து
அனுபவித்தவர்களும்
மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறேன்.
பிகு: முக்கியமாகச் சகோதரி கீதாவும், அனந்த் ஐயாவும் கட்டாயம் ஆழ்ந்து
ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
குமார்(சிங்கை)
---------- Forwarded message ----------
From: Maravanpulavu K. Sachithananthan <tamiln...@gmail.com>
Date: 2009/11/2
Subject: பார்க்க
To: Sasirekha <tamiln...@tamilnool.com>
என்னே தொழினுட்பம்!!
பார்க்க.
http://www.view360.in/virtualtour/madurai/
--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan- Hide quoted text -
- Show quoted text -