Re: Fw: [தமிழ் மன்றம்] Fwd: விÃ ்கி பற்றிய கருத்தகள ¯ க்கு என் மறு (R) ¯ (R) (R)¿

0 views
Skip to first unread message

செல்வா

unread,
Nov 3, 2009, 5:43:55 PM11/3/09
to தமிழமுதம், tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, anb...@googlegroups.com, mutht...@googlegroups.com, tamilwi...@googlegroups.com, pira...@googlegroups.com, tamil_wi...@googlegroups.com
> எந்த பாஷையா இருந்தாலும் அது நம்ம இஷ்டத்துக்கு வரணும். அது நாம
> பேசறதுக்கு, நம்மோட கம்யூனிகேஷனுக்கு அவ்வளவு தான்.

இதைக் கொஞ்சம் ஆங்கிலத்திலேயும் பயன்படுத்துங்களேன்.

தமிழ்னா என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்?

"That language is an instrument of human reason, and not merely a
medium for
the expression of thought, is a truth generally admitted."
- George Boole, quoted in Iverson's Turing Award Lecture

(சுந்தர் என்னும் என் நண்பர் அடிக்கடி தன் மடலில் கருத்தொப்பமாய் இடுவார்
இதனை).

மொழி என்பது வெறும் தொடர்பாடலுக்கான (உங்கள் "கம்யூனிக்கேசன்")
கருவி மட்டுமல்ல. அது உள்ளறிவு, உள்ளுணர்வு, உள்பண்பாடு, உள்ளியக்கம்
அனைத்திற்குமான திறவுகோல்.
மெய்யறிவுக்கான செப்பமான செதுக்கு உளி. மாந்தர்குலத்தின் முதற்பெரும்
கண்டுபிடிப்பு. மற்ற அறிவெல்லாம் பெறத் துணைசெய்யும் ஒப்பற்ற
முதற்கருவி. ஆங்கிலத்திலே வெறுமனே
"vehicle of communication" என்று எங்காவது படித்துவிட்டு அதனை மனப்பாடம்
செய்து,
மொழியை செருப்பாக நினைக்கும் சிலருக்கு இதெல்லாம் விளங்காது.
இதையெல்லாம் நீங்கள் ஏற்கவேண்டுமென்றோ, உங்களை ஒத்த
"உணர்வுடையோர்" ஏற்கவேண்டும் என்றோ எழுதவில்லை. இதனைப்படிக்கும்
ஆயிரத்தில் ஒருவர் கொஞ்சமாவது புரிந்து கொள்ள வாய்ப்பாக
அமைந்தால் அதுவே நற்பயன்.

செல்வா

Message has been deleted

C.R. Selvakumar

unread,
Nov 3, 2009, 6:28:58 PM11/3/09
to தமிழமுதம், tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, anb...@googlegroups.com, mutht...@googlegroups.com, tamilwi...@googlegroups.com, pira...@googlegroups.com, tamil_wi...@googlegroups.com
இந்த இரண்டு இணைப்புகளையும்  பாருங்கள்

(ஏற்கவேண்டும் என்று சொல்லவில்லை, கருத வேண்டும்
என்னும் நோக்கில் இடுகின்றேன்):
 
http://www.chomsky.info/interviews/1984----.htm
 
http://www.nancho.net/advisors/chomsky.html
 
 
செல்வா

2009/11/3 செல்வா <c.r.sel...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages