Fwd: அனைத்துலகும் கொண்டாடும் தாய்மொழி நாள்

2 views
Skip to first unread message

செல்வா

unread,
Feb 21, 2010, 12:48:45 PM2/21/10
to tamil-...@googlegroups.com, thami...@googlegroups.com, anb...@googlegroups.com, mutht...@googlegroups.com, tamilwi...@googlegroups.com, pira...@googlegroups.com, tamil_wi...@googlegroups.com, santhav...@googlegroups.com, tamizh...@googlegroups.com


---------- Forwarded message ----------
From: "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
Date: Feb 21, 11:30 am
Subject: அனைத்துலகும் கொண்டாடும் தாய்மொழி நாள்
To: தமிழ் மன்றம்


அனைத்துலக தாய்மொழி நாளான இன்று
வங்காள மொழியுரிமைக்காக பல்லாயிரக்கணக்கில்
உயிரிழந்த நிகழ்வை நாம் யாவரும் நினைத்துப் பார்ப்போம்.

அதே நேரத்தில் ஈழத்தில் தமிழர்கள் தங்கள் மொழியுடனும்
தங்கள் தமிழ்ப் பண்பாட்டுடன் வாழும் உரிமைக்காகப் போராடி,
அண்மையில் 30,000 உக்கும் மேலான தமிழர்கள் பரிதவிக்க
உயிரிழந்ததை நினைக்கத் தவறமுடியாத நாளாக இது உருவெடுக்கும்.

அனைத்துலக தாய்மொழி நாளைப் பற்றிய தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள
குறிப்பைப்
பார்க்கவும்<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF
%88%E0%AE%A4%E0%...>

தம் தாய் மொழியைக் காக்க முடியாமல் மொழியே அழிந்து போன
அந்தமான் போ' மொழிhttp://www.time.com/time/world/article/
0,8599,1964610,00.html

(போ' மொழி பற்றிய தமிழ் விக்கிப்பீடியா
குறிப்பு<http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B_%E0%AE%AE
%E0%AF%8A%E0...)>
 )

போலும் ஆத்திரேலிய, ஆப்பிரிக்க மற்றும் பிற உலக மொழிகளையும்
நினைக்கின்றேன்.

நம் தாய்மொழியாம் தமிழைப் போற்றுதும்
தமிழைப் போற்றுதும்.

அன்புடன்
செல்வா

Reply all
Reply to author
Forward
0 new messages