பொக்கிஷ இதழ்கள்

6 views
Skip to first unread message

Arvind Swaminathan

unread,
Aug 11, 2011, 3:38:35 AM8/11/11
to tamilv...@googlegroups.com
http://www.thamizham.net/

இந்தத் தளத்தில் இலக்கிய இதழ்கள், நூல்கள், சஞ்சிகைகளை இலவசமாக பிடிஎஃப் கோப்பாகப் பெறலாம். ஜஸ்ட் ரிஜிஸ்டர் செய்தால் போதும். 6000த்துக்கு மேற்பட்ட நூல்கள், இதழ்கள் இங்கே உள்ளன. ஆனால் அனைத்து பழங்காலத்தவை, கடந்த தலைமுறையைச் சேர்ந்தவை. அவற்றை ரசிப்பவர்களுக்கு இது நிச்சயம் உதவும். குறிப்பாக இலக்கியச் சிற்றிதழ்கள் வாசகர்களைக் கவரக் கூடியவை. சிவாஜி, சரஸ்வதி, தமிழனின் குரல், மாற்று, எழுத்து, சுவை என பல இலக்கியச் சிற்றிதழ்கள் காணக்கிடைக்கின்றன, சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், கநாசு, சி.சு. செல்லப்பா, ரகுநாதன் என பலரது சிறுகதைகள், கட்டுரைகள் அவற்றில் உள்ளன. வடுவூரார், ஜே.எஸ். ரங்கராஜூ, குழந்தை இலக்கிய இதழ்கள், பெரியாரிஸ நூல்கள் என பல வகைகளில் நூல்கள் கிடைக்கின்றன. இவற்றை இலவசமாக பதிவிறக்கும் செய்து கொள்ளலாம்.

பழைய தலைமுறையை மறக்க விரும்பாதவர்களுக்கு இந்தத் தளம் நிச்சயம் பயனளிக்கும்.

அரவிந்த்

Raj Chandra

unread,
Aug 11, 2011, 9:36:05 PM8/11/11
to தமிழ் வாசகன்
நன்றி.
Reply all
Reply to author
Forward
0 new messages