விஸ்தாரமாக இப்போது எழுத முடியவில்லை. நண்பர்கள் நிறைய புஸ்தகங்களைப்
பற்றி பௌண்ட்ரிகளாகப் பகிர்வதால் நானும் ஒரு சிங்கிள் ரன்
எடுத்துவிட்டுப் போகலாம் என்று நுழைந்துவிட்டேன். பெரியவர்கள்
சமிக்கணும்.
UNITED WRITERS வெளியீடு. தமிழினியில் கிடைக்கிறது. விலை. 240 ரூபாய்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசகன்" group.
To post to this group, send an email to tamilv...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilvasagan...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilvasagan?hl=en-GB.