FACE BOOK ல் தமிழ் வாசகன்

8 views
Skip to first unread message

சந்திரமௌளீஸ்வரன்

unread,
Oct 28, 2011, 8:31:27 AM10/28/11
to தமிழ் வாசகன்
சமூக வலைத்தளங்களில் சொல்லப்படும் தகவல் அதிகம் பேரைச் சென்றடைகிறது..
அதனை நல்ல நோக்கமாய்ப் பயன்படுத்தும் வண்ணமாக , தமிழ் வாசகன் எனும்
பெயரிலேயே FACE BOOK தளத்தில் ஒரு Group தொடங்கப்பட்டுள்ளது

அங்கும் புத்தகங்கள் / எழுத்தாளர் அறிமுகம் தான்..

https://www.facebook.com/#!/groups/tamilvasagan/

Arvind Swaminathan

unread,
Oct 28, 2011, 11:32:50 AM10/28/11
to tamilv...@googlegroups.com
நல்லது சந்திர மௌளீஸ்வரன். 

இந்தத் தளத்தைப் பார்த்திருக்கிறீர்களா?


இதில் நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் குறித்து, அவர்களது வாழ்க்கைக் குறிப்புகள், படைப்புகள், நூல்கள், தனித்திறமைகள் பற்றி பதிவாகியிருக்கிறது. நேரம் கிடைக்கும் போது பாருங்கள். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.

அரவிந்த்

2011/10/28 சந்திரமௌளீஸ்வரன் <vcmowle...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசகன்" group.
To post to this group, send an email to tamilv...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilvasagan...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilvasagan?hl=en-GB.


Reply all
Reply to author
Forward
0 new messages