நண்பர்கள் அனைவரும் நூல்களையும், எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்ய
வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.
இந்த தளத்தினை நூலக வாசல் போல் ஆக்க உங்கள் ஆதரவு தேவை
ஏன் கேட்கிறேன் என்றால் நான் மு.வ., அ.ச.ஞா. கி.வா.ஜ. ஜீவா,
பி.கே.பிரபாகர், யுவன், ஜெயமோகன், வடூவூரார், சுப்ரமண்ய சிவா, பூரம்,
நா.பா. வாமுகோமு, சாணக்யா என்றெல்லாம் கலந்து கட்டிப் வாசிப்பவன்
அறிவிப்பின் நன்றி
அன்புடன்
அரவிந்த்
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் வாசகன்" group.
> To post to this group, send an email to tamilv...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilvasagan...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilvasagan?hl=en-GB.
>
>
தடையேதும் இல்லை, நீங்கள் படிக்கும் எவ்வகையான நூலையும் அறிமுகம்
செய்யலாம்
உங்கள் பங்களிப்பின் மூலம் நண்பர்களின் வாசிக்கும் எல்லைகள் விரிவடைய
வேண்டும்.
அன்புடன்
மௌளீ
On Aug 5, 1:48 pm, Arvind Swaminathan <swami...@gmail.com> wrote:
> அழைப்பிற்கும் வேண்டுகோளுக்கும் மிக்க நன்றி! எல்லாவிதமான
> படைப்புகளையும், எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தலாம் தானே! அல்லது
> வெகுஜன எழுத்தாளர்கள் தேவையில்லை. இலக்கியம், இலக்கியவாதிகள் பற்றி
> மட்டுமே எழுத வேண்டுமா? அறிவிப்பின் நலம்.
>
> ஏன் கேட்கிறேன் என்றால் நான் மு.வ., அ.ச.ஞா. கி.வா.ஜ. ஜீவா,
> பி.கே.பிரபாகர், யுவன், ஜெயமோகன், வடூவூரார், சுப்ரமண்ய சிவா, பூரம்,
> நா.பா. வாமுகோமு, சாணக்யா என்றெல்லாம் கலந்து கட்டிப் வாசிப்பவன்
>
> அறிவிப்பின் நன்றி
>
> அன்புடன்
> அரவிந்த்
>
நல்ல நூல்களையும் எழுத்தாளர்கள் பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு தளமாக இது
அமையும்.தமிழ், ஆங்கில நூல்களை /எழுத்தாளர்களை உறுப்பினர்கள் இங்கே
அறிமுகம் செய்யலாம்.
Shiv , hope this announcement answers your query
On Aug 6, 9:10 am, ശിവ്സങ്കര് ശ <shivsanka...@gmail.com> wrote:
> ஆங்கில நூல்களுக்கும் அனுமதி உண்டா?
>
> 2011/8/6 சந்திரமௌளீஸ்வரன் <vcmowleeswa...@gmail.com>
இந்தக் குழுவில் எப்போது இணைந்தேன் என்பது கூட இப்போது நினைவில்லை. இப்போது இதற்கு மீண்டும் உயிரூட்டப்பட்டுள்ள நல்ல விஷயம்.நான் தற்சமயம் அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ வாசித்துக்கொண்டிருக்கிறேன். முடிந்ததும் அதன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.புஷ்பராஜ்
--
லோஜ்பன், எஸ்பெரான்ட்டோ ஆகிய கட்டமைத்த மொழிகள்; ஏன் க்ளிங்கான்(Star Trek), எல்விஷ் (பெருமதிப்புக்குரிய டாக்கியனார் அருளிச்செய்தது போக பலவுண்டு!) போன்ற புனைவு மொழிகள் என எதற்கும் அந்த ஆற்றலுண்டு.