செப்டம்பர் மாதச் சொல் புதிது சொற்கள்

1 view
Skip to first unread message

Neechal Karan

unread,
Sep 19, 2025, 10:29:30 PMSep 19
to tamilvalar...@googlegroups.com


ANPR cameraஊர்தி எண் காணி
Badgeஅடையாள வில்லை
CCTV cameraகண்காணி
DSLR cameraஎதிரொளிப் படக்கருவி
Hawalaமுறையிலாப் பரிமாற்றம்
Hot newsபரபரப்புச் செய்தி
Infotainmentதகவல்போக்கு
Life styleவாழ்முறை
Sportதனி விளையாட்டு
Gameவிளையாட்டு/ஆட்டம்
Matchபோட்டி விளையாட்டு
Tournamentகாலநிலை விளையாட்டு
Winnerவெற்றியாளர்
Runnerவெற்றி அண்மையர்
Championவாகையர்
Championshipவாகைநிலை
Clientபயனி
Customerவாடிக்கையாளர்
Biopicவாழ்க்கைப் படம்
Caravan vehicleவசதி நிறை வண்டி
Bonanzaஅதிரடிப் பயன்
Trendyபுதுப்போக்கு
Trendsetterபுதுப்போக்கு ஆக்குநர்
Chipசில்லு
Remakeமறு ஆக்கம்
Rubber stampஒப்ப முத்திரை
Real estateநில வணிகம்
Greaseமெசகு
Doseகண்டிப்பு
Timelineகால வரிசை
First lookமுதல் நோக்கு
Lyric videoபாடல்வரிக் காட்சி
First singleமுதல் பாடல்
Gated communityகாப்புக் குடியிருப்பு
Academyகலைக்கழகம்
Cartoonகருத்துப்படம்
Hydro carbonஆழ்நிலை நீர்மக் கரிமம்
Screen shotதிரைப் பதிவுப் படி
Bumper prizeமாபெரும் பரிசு
CAPTCHAஆளறி குறி
Showcaseகாட்சிப் பேழை
Biominingநுண்ணுயிரி அகழ்வு
Metacognitionமீ அறிதிறன்
QR codeவிரைவு வினைக்குறி
Hologramமுப்பரிமாண ஒளிப்படம்
Bonhomieநற்பண்பு
Omeletteமுட்டை அடை
Half boiled eggமுட்டை அப்பம்
Fried riceபொரிசோறு
Heartin Idlyஇதய வடிவ இட்லி
Tetra packநாலடுக்குப் பொதி/ நாலடுக்குக் கட்டகம்
Riskஇடர்
Ruskஉலர் ரொட்டி
Chain smokerதொடர் புகையர்
--
அன்புடன்,
நீச்சல்காரன்
Reply all
Reply to author
Forward
0 new messages