தாம்ஸ் ஆல்வா எடிசனின் பித்தலாட்டங்கள்

2 views
Skip to first unread message

செல்வன்

unread,
Apr 7, 2018, 9:51:09 PM4/7/18
to செல்வன்
மின்விளக்கை கண்டுபிடித்தது எடிசன் அல்ல (பேடண்டை மட்டும் அவர் பெயரில் பதிவு செய்துகொன்டார்)

சினிமா காமிரா, ஜெனெரேட்டர், எக்ஸ்ரே, பேட்டரி, ரெகார்டு பிளேயர்,..எவையும் எடிசன் கண்டுபிடித்தவை அல்ல. அனைத்தும் அவர் கம்பனி பணியாளர்கள் கண்டுபிடித்தவை. அனைத்தும் அவர் பெயரில் பேடண்ட் பதிவு செய்யபட்டன

எடிசனின் சாதனை என்பது இவை அனைத்தையும் நல்ல முறையில் வணிகமயமாக்கி, மக்களுக்கு கொண்டுபோய் சேர்த்ததே,.



--

செல்வன்

Murugapandian Ramaiah

unread,
Apr 8, 2018, 10:24:16 PM4/8/18
to tamil...@googlegroups.com, செல்வன்
அடக்கொடுமையே.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilpayani.
For more options, visit https://groups.google.com/d/optout.


Reply all
Reply to author
Forward
0 new messages