காம்போஜத்தின் இன அழிப்பு

3 views
Skip to first unread message

Murugapandian Ramaiah

unread,
Nov 16, 2018, 7:14:05 PM11/16/18
to tamil...@googlegroups.com
கம்போடியாவில் இடது சாரி ஆயுதக் குழுவான க்மேர் ரூஜ் 1975ல் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. 1979 வரை ஆள்கிறது.
இந்தக் காலகட்டத்தில் இஸ்லாமிய மற்றும் புத்த மத மக்களுக்கு எதிராக மிகப் பெரிய வன்முறையைக் கையிலெடுக்கிறது.
அம்மக்கள் கொலை செய்யப்பட்டும். அடிமை வேலைகளில் உழன்றும், உணவு தரப்படாமலும் பல்வேறு வகையில் கொன்று குவிக்கப்பட்டனர்.

1 மில்லியன் முதல் 3 மில்லியன் வரை மக்கள் செத்து இருக்கக்கூடும் என்று கணிக்கிறார்கள். கம்போடிய மக்கள் தொகையில் 25 சதம். கிட்டத்தட்ட இன்றைய சிங்கப்பூர் மக்கள் தொகையில் பாதி, இன்றைய புனே நகரம் முழுவதும்! உலகம் இதை இன அழிப்பு என்று ஒப்புக்கொண்டது. ஐநாவின் ஆதரவுடன் கம்போடிய சிறப்பு கோர்ட் விசாரனையை நடத்தியது. குற்றம் சாட்டப்பட்வர்களில் உயிருடன் இருக்கும் இரண்டு பேரை குற்றவாளிகள் என அறிவித்தது. மிக மிக மெதுவாக நகர்ந்திருக்கும் இந்த வழக்கு மனித உரிமைகளுக்கான பர்மிய, இலங்கை ஆர்வலர்களுக்கான டானிக் என்பதில் ஐயமில்லை.



'ஒரு மில்லியன் பேர் செத்திருக்கலாம். 3 மில்லியன் என்றெல்லாம் சொல்லாதீர்கள்' என மியா க்ரூன் தெரிவித்திருக்கிறார். சமூகம் க்மேர் ரூஜின் முன்னாள் பாதுகாவலர்.

கம்போடிய இன அழிப்பு வழக்கு: கமேர் ரூஜ் ஆட்சியாளர்கள் குற்றவாளிகளாக அறிவிப்பு

Khmer Rouge's slaughter in Cambodia is ruled a genocide

தமிழ்ப் பயணி

unread,
Nov 18, 2018, 9:17:35 PM11/18/18
to tamil...@googlegroups.com
யாரேனும் தண்டிக்க பட்டால் சரி தான்...

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilpayani.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

Murugapandian Ramaiah

unread,
Nov 20, 2018, 12:46:08 AM11/20/18
to tamil...@googlegroups.com, தமிழ்ப் பயணி
தமிழகத்தின் ஈழப்போராளிகளுக்கு இது லட்டு போன்ற ஒரு செய்தி. இலங்கையை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தும் தங்கள் முயற்சிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ஏன் மக்கள் கண்டு கொள்ளவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. குறைந்த பட்சம் கம்போடியாவிற்கு வாழ்த்தாவது சொல்லியிருக்கவேண்டும்.
Reply all
Reply to author
Forward
0 new messages