பெங்களுரு வானூர்தி நிலையத்தின் தான்பதிவு செய்யும் எந்திரங்கள்

3 views
Skip to first unread message

Murugapandian Ramaiah

unread,
Nov 16, 2018, 10:06:55 PM11/16/18
to tamil...@googlegroups.com
இந்தியாவின் முதன் முறையாக பெங்களுரு வானூர்தி நிலையத்தில் பயணிகளே தங்கள் உடைமைகளைச் சரிபார்த்து உள்ளே போடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கையில் நான் இந்த வசதியைப் பயன்படுத்தி இருக்கிறேன். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் நிறுவனங்கள் இந்த வசதியை இங்கே வழங்குகின்றன. இரு பகுதிகளாக இருக்கும். பதிவு செய்யும் பொறியில் (self checkin kiosk) சென்று பதிவு செய்து கொண்டு பயண அனுமதிச் சீட்டை (boarding pass) அச்சிட்டுப் பெற்றுக் கொள்ளவேண்டும். அதுவே உங்கள் பொதிகளுக்கான ஒட்டுச் சீட்டை (luggage tag) அச்சிட்டுத் தரும். நீங்களே ஒட்டி,    
கொணரிப் பட்டையில் போட்டுவிட வேண்டும் (conveyor belt).

இதே நடைமுறைதான் பெங்களுருவுக்கும். சிங்கையில் சில குழப்பங்கள் உண்டு. உதாரணமாக, பயண அனுமதிச் சீட்டைப் பெற்ற பிறகு, வழக்கமாக பதிவு செய்யும் இடத்திற்கு (வரிசையை மீறி)ச் சென்று பொதிகளைப் போடவேண்டும். தவறு நடக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. தானியக்க முறையில் முழுவதும் இயங்கும் நான்காம் முனையத்தை நான் இது வரை பார்த்ததில்லை. அங்கே சரிசெய்யப்பட்டு இருக்கலாம்.




Anusuya V

unread,
Nov 17, 2018, 7:59:16 AM11/17/18
to tamil...@googlegroups.com
அண்ணா இந்த ரோஹிங்கியா கதை என்னானு விளக்கி எழுதுங்கள் ஒண்ணும் புரிய மாட்டேங்குது

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilpayani.
For more options, visit https://groups.google.com/d/optout.

Pandian R

unread,
Nov 17, 2018, 11:53:35 AM11/17/18
to tamil...@googlegroups.com
செய்திட்டா போச்சு. பதிலுக்கு நீங்களும் ஒரு இழை ஆரம்பிக்க ஒப்புக்கொள்ளவேண்டும். சரியா? 🤹‍♀️
--
Murugapandian Ramaiah



Anusuya V

unread,
Nov 17, 2018, 1:32:22 PM11/17/18
to tamil...@googlegroups.com
என்ன இழை அண்ணா
நூல் இழையா?
பருத்தி இழையா?
வாழை இழையா?

Murugapandian Ramaiah

unread,
Nov 17, 2018, 6:58:20 PM11/17/18
to tamil...@googlegroups.com, Anusuya V
காலம்பற இப்படி ஒரு கடுதாசி.. கஷ்டகாலம்..
ஆப்பிரிக்காவில் சீனத் தாக்கம் பற்றி ஒரு இழை எழுதுங்களேன். அந்த மண்ணில் இருப்பவர் அவர்களின் மனஓட்டங்களைப் புரிந்தவர் நீங்கள். எழுதினால் நாங்கள் அறிந்து கொள்வோம்.

தமிழ்ப் பயணி

unread,
Nov 18, 2018, 9:19:50 PM11/18/18
to tamil...@googlegroups.com
அண்ணாச்சி நல்லா TMT முறுக்கு கம்பியா இழை துவக்குங்கள்...
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

Reply all
Reply to author
Forward
0 new messages