பிரார்த்திப்போம்

15 views
Skip to first unread message

krishanthan Premachandran

unread,
Oct 10, 2005, 12:05:37 PM10/10/05
to anb...@googlegroups.com, Nat...@googlegroups.com, tamil...@googlegroups.com
நண்பர்கள் செய்தி
பார்த்திருப்பீர்கள்.
பாகிஸ்தான், மற்றும்
கஷ்மீர் நிலநடுக்கங்கள்!
மெக்ஸிகோ, நியூ ஹாம்ஷயர்
நிலச்சரிவுகள்!

இறைவனுக்கு என்ன நம் மீது
கோபமா!

அடுத்தடுத்து, சுனாமி,
பெரும்புயல்கள்,நிலநடுக்கங்கள்!

இறைவா.. நாங்கள் உன்
பிள்ளைகள் அல்லவா.
உன் கோபத்தைக்
குறைத்துக்கொள். நீ அன்பே
வடிவானவன் அல்லவா.

பிரார்த்திப்போம்.

தமிழ்ஒசைகிரி
--
edi...@autham.com ,tamilo...@gmail.com,
krish...@tamiloosai.com,krish...@autham.com,
tamil...@autham.com

pls vist:- www.tamiloosai.com, www.tamiloosai.net
             www.autham.com, www.amuthu.com
             www.jaffna.5gigs.com,
Reply all
Reply to author
Forward
0 new messages