"சுவாரஸ்யமான" என்பதன் சரியான தமிழ்ச்சொல் என்ன ஐயா?"அதிஷ்டம்" என்பதன் சரியான தமிழ்ச்சொல் என்ன ஐயா?
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
On Jan 25, 12:50 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
> 2013/1/24 Almighty <almighty.spi...@gmail.com>
>
> > "சுவாரஸ்யமான" என்பதன் சரியான தமிழ்ச்சொல் என்ன ஐயா?
> > "அதிஷ்டம்" என்பதன் சரியான தமிழ்ச்சொல் என்ன ஐயா?
>
> சுவாரஸ்யம், சுவாரஸ்யமான என்பன அருமையான சொற்கள். சுவாரஸ்யமான,
> என்பதன் சரியான தமிழ் வடிவம் சுவாரசியமான (தமிழ்ப் பேரகராதி
> சுவாரசியம் என்று குறிக்கின்றது) . இதன் பொருளும்
> ஈடான தமிழ்ச்சொல்லும் *சுவையான *என்பதாகும்*. *ஆனால் இன்று
எங்கூர்ல நாங்க சொல்றது என்னன்னு கேட்டீங்ணா, ”பாக்குறதுக்கும்
கேக்குறதுக்கும் அது நெம்ப ஒணத்தியா இருந்துச்சாக்கு”.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
https://twitter.com/search?q=%E0%AE%92%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
On Friday, January 25, 2013 5:30:03 PM UTC-5, இரா. செல்வராசு wrote:
வியப்பு! சென்ற வாரம் தான் "ஒணத்தி" பற்றித் தேடிக் கொண்டிருந்தேன்.