வரிவடிவம்:- சப்பானியன் காப்புணர்வும் தமிழன் சிதைப்புணர்வும்

27 views
Skip to first unread message

Elangovan N

unread,
Jun 13, 2010, 8:05:49 AM6/13/10
to தமிழ் எழுத்துப் பாதுகாப்பியக்கம், puduvai...@googlegroups.com, tamil_ulagam, tamilmanram, thami...@googlegroups.com, தமிழமுதம்

வரிவடிவம்:- சப்பானியன் காப்புணர்வும் தமிழன் சிதைப்புணர்வும்

பதிவர்:- தமிழ் ஊழியன் on ஞாயிறு, 13 ஜூன், 2010

தன்னுடைய தாய்மொழியின் எழுத்து வடிவத்தைக் காப்பதற்குச் சப்பான்காரன் பெரும்பாடு படுவதற்கும் அஞ்சுவதே இல்லை. எவ்வளவு சிக்கல் - சிரமம் எதிர்கொண்டு வந்தாலும், தொழில்நுடபம் வேகமாக வளர்ந்தாலும், படிப்பதற்கும் எழுதுவதற்கும் இடர்பபடுகள் ஏற்பட்டாலும் தங்கள் மொழியின் வரிவடிவத்தை நிலைப்படுத்துவதில் சப்பானியர் உறுதியாக இருக்கின்றனர்.

தொழில்நுட்பத்திற்காகவோ வேறு எந்த காரணத்திற்காகவோ சப்பானியர் தங்கள் எழுத்தில் தலைகீழ் மாற்றங்களைச் செய்துகொள்ளவில்லை. மொழியின் தனித்த அடையாளம் சிதைந்து; சீரழிந்துபோகும் அளவுக்கு எழுத்துகளை மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக, தங்களுடைய வரிவடித்தின் தனி அடையாளத்தையும் தனிச்சிறப்பையும் பாதுகாப்பதில் அவர்கள் எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் - எந்த அளவுக்கு மெனக்கெடுகிறார்கள் என்பதற்கு இந்தச் செய்தி நல்ல சான்று.
//இரங்கானா அல்லது கதங்கானா முறையில் அல்லது ரோமானிய (ஆங்கில) எழுத்துகளில் சப்பானிய எழுத்துகளை அடித்தால், படவெழுத்துகள் வரும் முறையில் கணிப்பலகையை (Keyboard) அமைத்துள்ளனர். 'கஞ்சி' எழுத்துகளின் உச்சரிப்பினைத் தட்டச்சு செய்தால், கஞ்சி அச்சில் வரும் முறையில் விசைப்பலகையை அமைத்துக்கொண்டார்களே தவிர, விசைப்பலகையின் விசைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப எழுத்து வடிவங்களைச் சிதைத்துக் கொள்ளவில்லை. அன்றாடம் ஏறத்தாழ 2000 கஞ்சி வடிவங்களைப் பயன்படுத்தும் தேவை உள்ளது. இதனால், மிகவும் மெதுவாகவே கணியச்சிட முடிகிறது.
  • இதனைத் தவிர்க்க ஒருவர் கண்டுபிடித்த முறையே பன்முரசு முறைக் கணிப்பலகை. சப்பானியர்கள் தங்கள் எழுத்தைச் சிதைக்கவில்லை. மாறாகத் தேவைக்கேற்ப கணினி விசைப்பலகையை அமைத்துக்கொண்டு தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றனர். //
சப்பானியரின் இந்த உயர்ந்த மொழிமானம்; எழுத்து வடிவக் காப்புணர்வோடு, இன்று தமிழ் எழுத்துகளைச் சிதைக்கப் புறப்பட்டிருக்கும் தமிழர்கள் சிலரின் மொழி உணர்வு; வரிவடிவக் காப்பு உணர்வையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; ஓர்ந்து பாருங்கள்.
  • இ, ஈ, உ, ஊகார தமிழ் எழுத்து வரிவடிவத்தைச் சிதைத்து புதிய வகையிலான எழுத்து வடிவத்தை அறிமுகப்படுத்த துடியாகத் துடித்துக்கொண்டிருக்கும் சிலருக்கு இதனைச் சிந்திக்க நேரமில்லாமல் போகலாம். அல்லது இதனைக் கண்டும் காணாததுபோல கண்மூடி - வாய்ப்பொத்தி மௌனியாக இருந்துவிடுவார்கள்.
ஆனால், உண்மைத் தமிழ் பற்றாளர்களும் நடுநிலையாளர்களும் உலகம் முழுவதும் பரந்து இருக்கின்றனர். அத்தகையவர் அன்புகூர்ந்து இதனைச் சிந்திக்க வேண்டும்; எழுத்துச் சீரழிப்பைத் தடுப்பதற்கு தகுந்த செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். காரணம்,
இப்போது இல்லாவிட்டால்; இனி
என்றுமே தமிழைக் காப்பாற்ற முடியாது.

வேந்தன் அரசு

unread,
Jun 13, 2010, 10:40:54 PM6/13/10
to tamil...@googlegroups.com

13 ஜூன், 2010 8:05 am அன்று, Elangovan N <nela...@gmail.com> எழுதியது:
இந்த சுட்டியில் ஜப்பானியர்கள் பல எழுத்து சீர்திருத்தங்கள் செய்து இருகார்கள்னு சொல்லுதே
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

வேந்தன் அரசு

unread,
Jun 13, 2010, 10:58:44 PM6/13/10
to tamil...@googlegroups.com

13 ஜூன், 2010 10:40 pm அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
Needless to say, a considerable amount of background information is needed in order to understand the details of the key historical episode that serves as the focus of this study: this is covered in the second and third sections of chapter 1. In chapter 2, I establish that there was a need for a Japanese script reform of some kind in 1945. In chapter 3, I trace how the Japanese themselves had gradually worked from the 1880s and earlier toward a consensus on this need and, from 1946 through 1959, actually implemented kanji limitation, simplification of kana usage, and other concrete measures. In chapters 4 and 5, we shall review efforts toward romanization and show how they were thwarted; in those chapters and the appendices, I take the opportunity to reproduce primary source material that is relatively inaccessible and has not been discussed in the scholarly literature. Finally, in chapter 6, I describe the denouement that followed postwar script reform, summarize the politic dynamics that turned Japan away from script reform, and close the circle I begin in the following paragraphs by returning to the worthiness of studying script reform in Japan.
 
N. Ganesan

unread,
Jun 14, 2010, 8:11:50 AM6/14/10
to தமிழ் மன்றம்

On Jun 13, 9:40 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 13 ஜூன், 2010 8:05 am அன்று, Elangovan N <nelan...@gmail.com> எழுதியது:
>
> >  வரிவடிவம்:- சப்பானியன் காப்புணர்வும் தமிழன் சிதைப்புணர்வும்<http://tamilseermai.blogspot.com/2010/06/blog-post_13.html>

>
> இந்த சுட்டியில் ஜப்பானியர்கள் பல எழுத்து சீர்திருத்தங்கள் செய்து
> இருகார்கள்னு சொல்லுதே
>
> http://www.jstor.org/pss/318376
>

அதை எல்லாம் சொல்லமாட்டாங்க :)

Elangovan N

unread,
Jun 14, 2010, 3:25:58 PM6/14/10
to tamil...@googlegroups.com
சப்பான்காரன் திங்கறதெல்லாம் நீங்க தின்பிங்களா?

2010/6/14 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

வேந்தன் அரசு

unread,
Jun 14, 2010, 9:04:31 PM6/14/10
to thami...@googlegroups.com, தமிழ் மன்றம்

14 ஜூன், 2010 3:20 pm அன்று, Elangovan N <nela...@gmail.com> எழுதியது:

2010/6/14 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

13 ஜூன், 2010 4:33 pm அன்று, இரவா <vasude...@gmail.com> எழுதியது:

யார் வேண்டுமானாலும் எந்தச் சீர்திருத்தத்தையும் கொண்டுவரலாம். அது தவறில்லை. அது அவரவர் அறிவின் பரப்பைப் பொறுத்தது. மொழியைச் சீர்திருத்தும் உரிமை  தனி ஒருவருக்கு  இருக்கின்றதா?

எழுத்துச் சீர்திருத்தத்தில் "செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம்" எந்தக் கருத்தைக் கொண்டுள்ளது? 

இரவா இந்த சீர்மை தமிழனால் தமிழ் வடிவில்தான் செய்யப்படுகிறது
 
தமிழன் சரி. தமிழ் வடிவு என்றால் என்ன? எது தமிழ் வடிவு? கொஞ்சம் விளக்கமுடியுமா?
 
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள
க ங் ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன
 
ஒற்றை சடை போட்டாலும்
 இரட்டை சடை போட்டாலும்
 தமிழச்சி தமிழச்சிதான்

வேந்தன் அரசு

unread,
Jun 14, 2010, 9:09:58 PM6/14/10
to tamil...@googlegroups.com

14 ஜூன், 2010 3:25 pm அன்று, Elangovan N <nela...@gmail.com> எழுதியது:

சப்பான்காரன் திங்கறதெல்லாம் நீங்க தின்பிங்களா?
 
ஓய்!
 
அவன் என்ன கருமத்தை தின்கிறானோ நான் கண்டதில்
 
ஆனால் அவர்களது உண்டிதான் உலகிலேயே மிக சிறந்த உணவுனு அண்மையில் சேதிகள் வெளியாயின
 
அந்த் கருமத்தை தின்னும் 90 அகவை வாழுறானுகளே
 
Elangovan N

unread,
Jun 15, 2010, 12:56:48 PM6/15/10
to tamil...@googlegroups.com
சோற்றுச் சீர்திருத்தம் ஒன்று செய்துவிட்டால் போகிறது!

2010/6/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

சி. ஜெயபாரதன்

unread,
Jun 16, 2010, 8:18:35 AM6/16/10
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
////காரணத்தை உருவாக எனக்கு தேவை இல்லை
நான் இரண்டு ஆண்டுகள் அமெரிக்க தமிழ் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தபோது உணர்ந்தேன்
 
பல பேர் உணர்ந்து இருக்கலாம்
 
ஆனால் எனக்கு இவர்கல் பரிந்துரைக்கும் குறியீடு பிடிககலை. நல்ல மாற்றுகுறிகளை கண்டுப்டிக்கணும்னு விரும்புறேன். அது தமிழ் வடிவத்துக்கு இயல்பாக இருக்கணும்
 
உகர குறியீடுகள் மூன்றில் ஒன்றை பரிந்துரைக்கலாமுனா எதை சொல்லுவீர்கள்//    
 
++++++++++
 
ஆடத் தெரியாத தேவடியாள் தெரு கோணல் என்று சொன்னாளாம்.
 
வாத்தியானுக்குச் சொல்லித்தரும் திறமை இல்லை.    பயிற்சி இல்லை. பொறுமையில்லை.  அறிவில்லை.
 
மூட வாத்தியார்கள், சோம்பேறி வாத்தியார்கள்  மேளம் கொட்டப் போகாமல் தமிழ்ச் சொல்லித் தர தகுதி அற்றவர். 
 
கற்பது கடின வேலை இல்லை.  சொல்லிக் கொடுப்பது தான் கடின வேலை. பொறுமையாகச் செய்ய வேண்டிய வேலை. 
 
வேர்வை சிந்தாமல் சேவை செய்ய முடியாது.
 
Teaching is not an Easy-going Career.  
 
ஜெயபாரதன்.  
 
+++++++++++++++
 
2010/6/16 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

16 ஜூன், 2010 7:37 am அன்று, Raja sankar <errajasa...@gmail.com> எழுதியது:

அதே தான். காரணம் இருந்து வேலை செய்தால் சரி, காரணத்தை கண்டுபிடித்து செய்தால் கூட சரி,

காரணத்தை உருவாக்கி பின் அதற்கு தீர்வு சொல்லுவேன் என்றால்
 
காரணத்தை உருவாக எனக்கு தேவை இல்லை
நான் இரண்டு ஆண்டுகள் அமெரிக்க தமிழ் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தபோது உணர்ந்தேன்
 
பல பேர் உணர்ந்து இருக்கலாம்
 
ஆனால் எனக்கு இவர்கல் பரிந்துரைக்கும் குறியீடு பிடிககலை. நல்ல மாற்றுகுறிகளை கண்டுப்டிக்கணும்னு விரும்புறேன். அது தமிழ் வடிவத்துக்கு இயல்பாக இருக்கணும்
 
உகர குறியீடுகள் மூன்றில் ஒன்றை பரிந்துரைக்கலாமுனா எதை சொல்லுவீர்கள்
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

வேந்தன் அரசு

unread,
Jun 16, 2010, 8:31:23 AM6/16/10
to tamil...@googlegroups.com

16 ஜூன், 2010 8:18 am அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

////காரணத்தை உருவாக எனக்கு தேவை இல்லை
நான் இரண்டு ஆண்டுகள் அமெரிக்க தமிழ் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தபோது உணர்ந்தேன்
 
பல பேர் உணர்ந்து இருக்கலாம்
 
ஆனால் எனக்கு இவர்கல் பரிந்துரைக்கும் குறியீடு பிடிககலை. நல்ல மாற்றுகுறிகளை கண்டுப்டிக்கணும்னு விரும்புறேன். அது தமிழ் வடிவத்துக்கு இயல்பாக இருக்கணும்
 
உகர குறியீடுகள் மூன்றில் ஒன்றை பரிந்துரைக்கலாமுனா எதை சொல்லுவீர்கள்//    
 
++++++++++
 
ஆடத் தெரியாத தேவடியாள் தெரு கோணல் என்று சொன்னாளாம்.
 
வாத்தியானுக்குச் சொல்லித்தரும் திறமை இல்லை.    பயிற்சி இல்லை. பொறுமையில்லை.  அறிவில்லை.
 
மூட வாத்தியார்கள், சோம்பேறி வாத்தியார்கள்  மேளம் கொட்டப் போகாமல் தமிழ்ச் சொல்லித் தர தகுதி அற்றவர். 
 
நான் பள்ளனும் பறையனும் தமிழ் எளிமையாக கற்க வழி சொல்லுகிறேன்
 
நீங்க சூப்பர் கிட்ஸ்சுகளை நெஞ்சில் நிறுத்தி பேசறீங்க
 
சி. ஜெயபாரதன்

unread,
Jun 16, 2010, 8:48:10 AM6/16/10
to tamil...@googlegroups.com
///நான் பள்ளனும் பறையனும் தமிழ் எளிமையாக கற்க வழி சொல்லுகிறேன்/////
 
அமெரிக்காவில் அவர் எங்கே இருக்கிறார் ?
 
ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு வடிவத் தமிழ் எழுத்துருவா  ?
 
ஜெயபாரதன்.
 
++++++++++++
2010/6/16 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

Mani Manivannan

unread,
Jun 16, 2010, 10:30:39 AM6/16/10
to tamilmanram
2010/6/16 வேந்தன் அரசு raju.ra...@gmail.com
வாத்தியானுக்குச் சொல்லித்தரும் திறமை இல்லை.    பயிற்சி இல்லை. பொறுமையில்லை.  அறிவில்லை.
 
மூட வாத்தியார்கள், சோம்பேறி வாத்தியார்கள்  மேளம் கொட்டப் போகாமல் தமிழ்ச் சொல்லித் தர தகுதி அற்றவர். 
 
நான் பள்ளனும் பறையனும் தமிழ் எளிமையாக கற்க வழி சொல்லுகிறேன்
 
நீங்க சூப்பர் கிட்ஸ்சுகளை நெஞ்சில் நிறுத்தி பேசறீங்க
 
திரு வேந்தன்,
 
அருள் கூர்ந்து சாதிகளை இதில் நுழைப்பதைத் தவிருங்கள்.  இதில் சில சாதிக்காரர்களுக்கு மட்டும் எழுதப் படிக்க ஆற்றல் உள்ளது என்றும், மற்ற சாதிக்காரர்களுக்கு இயலாது என்பதால் அவர்கள் அறிவுக்கு ஏற்ப எழுத்துகளை மாற்ற வேண்டி இருக்கிறது என்பது போன்ற வாதம் தொனிக்கிறது.  இது வருந்தத் தக்கது.
 
நீங்கள் தனிப்பட்ட கூற்றில் உங்கள் வாதங்களை நிறுவ முடியாது.  இதற்கு என்று ஆராய்ச்சி முறைகள் இருக்கின்றன. உண்மையிலே சில சாதிகளால் படிக்க முடியுமா இல்லையா, எழுத்துச் சீர்திருத்தம் இதற்குத் துணை புரியுமா என்பதெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் துறை.  அரசியல் வாதங்களுக்காகச் சாதிகளையும், எழுத்தறிவு பற்றிய செய்திகளையும் மேம்போக்காக அள்ளித் தெளிப்பது முறையல்ல.  தவிர்க்கவும்.
 
இப்படிக்கு,
 
மணி மு. மணிவண்ணன்
கல்வர் சிட்டி, கலி. (பயணத்தில்)
 
Govindasamy Thirunavukkarasu

unread,
Jun 16, 2010, 10:40:23 AM6/16/10
to tamil...@googlegroups.com
அன்புமிகு வேந்தன் ஐயா,

பள்ளனையும் பறையனையும் மனதில் கொண்டா இவ்வளவு சிரமப்படுகிறீர்கள். அவர்களின் கல்விக்கு குறுக்கே நிற்பது ஏழ்மையும் ,பண்பாட்டுப் பிரச்சினைகளும் இன்றும் ஊரளவில்வாழும் சாதிய ஆக்கிரமிப்புகளும் தான். தாங்கள் உண்மையில் பள்ளனுக்கும் பறயனுக்கும் பாடுபட நினைத்தால் அமெரிக்காவில் சில குழந்தைகளோடு நின்றுவிடாமல்  தமிழக கிராமங்களுக்கு வாருங்களேன். பள்ளர்களும்  பறையர்களும் கற்கும் திறனில் யாருக்கும் குறைந்தவர்களில்லை.வீணாக அவர்களை குறைத்து எண்ணாதீர்கள்.வாருங்கள்.போராடி வாய்ப்புகளை தாருங்கள்.அவர்களது கற்கும் திறன் உங்களை அசத்தும்.
அன்புடன்
அரசு

2010/6/16 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

N. Ganesan

unread,
Jun 16, 2010, 10:47:40 AM6/16/10
to தமிழ் மன்றம், tamizh...@googlegroups.com

On Jun 16, 9:40 am, Govindasamy Thirunavukkarasu

<gthirunavukkar...@gmail.com> wrote:
> அன்புமிகு வேந்தன் ஐயா,
>
> பள்ளனையும் பறையனையும் மனதில் கொண்டா இவ்வளவு சிரமப்படுகிறீர்கள். அவர்களின்
> கல்விக்கு குறுக்கே நிற்பது ஏழ்மையும் ,பண்பாட்டுப் பிரச்சினைகளும் இன்றும்
> ஊரளவில்வாழும் சாதிய ஆக்கிரமிப்புகளும் தான். தாங்கள் உண்மையில் பள்ளனுக்கும்
> பறயனுக்கும் பாடுபட நினைத்தால் அமெரிக்காவில் சில குழந்தைகளோடு நின்றுவிடாமல்
> தமிழக கிராமங்களுக்கு வாருங்களேன். பள்ளர்களும்  பறையர்களும் கற்கும் திறனில்
> யாருக்கும் குறைந்தவர்களில்லை.வீணாக அவர்களை குறைத்து
> எண்ணாதீர்கள்.வாருங்கள்.போராடி வாய்ப்புகளை தாருங்கள்.அவர்களது கற்கும் திறன்
> உங்களை அசத்தும்.
> அன்புடன்
> அரசு
>

வள்ளுவர்களை விட தமிழுக்கு யார்? வடமொழி ஓசையில்
மயங்கி விட்டனர் தமிழ் அரசர்கள் - சிந்து சமவெளிக்
காலம் தொடங்கி.

நா. கணேசன்

> 2010/6/16 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
>
>
> > *

> > ///நான் பள்ளனும் பறையனும் தமிழ் எளிமையாக கற்க வழி சொல்லுகிறேன்/////
>
> > அமெரிக்காவில் அவர் எங்கே இருக்கிறார் ?
>

> > *
> > **
> > *ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு வடிவத் தமிழ் எழுத்துருவா  ?*
> > **
>
> > *ஜெயபாரதன்.*
>
> > ++++++++++++
> > 2010/6/16 வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com>
>
> >> 16 ஜூன், 2010 8:18 am அன்று, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>எழுதியது:

>
> >>  ////காரணத்தை உருவாக எனக்கு தேவை இல்லை
> >>>  நான் இரண்டு ஆண்டுகள் அமெரிக்க தமிழ் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தபோது
> >>> உணர்ந்தேன்
>
> >>> பல பேர் உணர்ந்து இருக்கலாம்
>
> >>> ஆனால் எனக்கு இவர்கல் பரிந்துரைக்கும் குறியீடு பிடிககலை. நல்ல
> >>> மாற்றுகுறிகளை கண்டுப்டிக்கணும்னு விரும்புறேன். அது தமிழ் வடிவத்துக்கு
> >>> இயல்பாக இருக்கணும்
>
> >>> உகர குறியீடுகள் மூன்றில் ஒன்றை பரிந்துரைக்கலாமுனா எதை சொல்லுவீர்கள்//
>
> >>> ++++++++++
>

> >>> *ஆடத் தெரியாத தேவடியாள் தெரு கோணல் என்று சொன்னாளாம்.*
> >>> **
> >>> *வாத்தியானுக்குச் சொல்லித்தரும் திறமை இல்லை.    பயிற்சி இல்லை.
> >>> பொறுமையில்லை.  அறிவில்லை.*
> >>> **
> >>> *மூட வாத்தியார்கள், சோம்பேறி வாத்தியார்கள்  மேளம் கொட்டப்
> >>> போகாமல் தமிழ்ச் சொல்லித் தர தகுதி அற்றவர்.  *
> >>> **

>
> >> நான் பள்ளனும் பறையனும் தமிழ் எளிமையாக கற்க வழி சொல்லுகிறேன்
>
> >> நீங்க சூப்பர் கிட்ஸ்சுகளை நெஞ்சில் நிறுத்தி பேசறீங்க
>
> >> --
> >> வேந்தன் அரசு
> >> சின்சின்னாட்டி
> >> (வள்ளுவம் என் சமயம்)
> >> ”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”
>
> >> --
> >>  You received this message because you are subscribed to the Google
> >> Groups "தமிழ் மன்றம்" group.
> >> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> >> To unsubscribe from this group, send email to

> >> tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsubscribe@googlegr oups.com>

> >> .
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
> >  --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to

> > tamilmanram...@googlegroups.com<tamilmanram%2Bunsubscribe@googlegr oups.com>

சி. ஜெயபாரதன்

unread,
Jun 16, 2010, 10:57:43 AM6/16/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com

////வள்ளுவர்களை விட தமிழுக்கு யார்? வடமொழி ஓசையில்

மயங்கி விட்டனர் தமிழ் அரசர்கள் - சிந்து சமவெளிக்
காலம் தொடங்கி.

நா. கணேசன்///
 
இப்போது தமிழ் வளர்த்த முத்தமிழ் வேந்தர்கள் மீது உமது நாசா ராக்கெட்டுகளை ஏவுகிறீரா  ?   அந்த அரசர்களை வரலாற்றிலிருந்து நீக்கப் போகிறீரா ?  தமிழ் இலக்கியத்தில் கலந்துள்ள  வடமொழிக் கலாச்சாரம் அனைத்தையும் எப்படி அழிப்பது ?
 
கடந்த 50 ஆண்டுகளாகப் பெரியார் பரம்பரைத் தரமுள்ள தமிழ்   இலக்கிய நூல்கள் எத்தனை எழுதியுள்ளார் என்று பட்டியல் இடுங்கள் ஆராய்ச்சி நிபுணரே ?

ஜெயபாரதன்
++++++++++++++++++++++
 
2010/6/16 N. Ganesan <naa.g...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Jun 16, 2010, 10:31:38 PM6/16/10
to tamil...@googlegroups.com

16 ஜூன், 2010 10:40 am அன்று, Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com> எழுதியது:

அன்புமிகு வேந்தன் ஐயா,

பள்ளனையும் பறையனையும் மனதில் கொண்டா இவ்வளவு சிரமப்படுகிறீர்கள். அவர்களின் கல்விக்கு குறுக்கே நிற்பது ஏழ்மையும் ,பண்பாட்டுப் பிரச்சினைகளும் இன்றும் ஊரளவில்வாழும் சாதிய ஆக்கிரமிப்புகளும் தான்.
 
நன்றி அரசு
 
நானும் இந்த பொருளில்தான் சொன்னேன்
 
தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கும் மேட்டுக்குடி மக்களின் பிள்ளைகளுக்கும் கல்வி பெறும் சமவாய்ப்பு இல்லை

வேந்தன் அரசு

unread,
Jun 16, 2010, 10:35:46 PM6/16/10
to tamil...@googlegroups.com

16 ஜூன், 2010 8:48 am அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

///நான் பள்ளனும் பறையனும் தமிழ் எளிமையாக கற்க வழி சொல்லுகிறேன்/////
 
அமெரிக்காவில் அவர் எங்கே இருக்கிறார் ?
 
ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு வடிவத் தமிழ் எழுத்துருவா  ?
 
அப்படி இல்லை ஐயா
 
எல்லா குழந்தைகளுக்கும் பாஸ் மார்க் 35 தான்
 
அறிவுகூர்மையான குழந்தைகளுக்கு 60 என்று வைப்பது இல்லையே
 
எளிய மக்களின் குழந்தைகளுக்கு எதுவோ அதுதான் மேட்டுக்குடி பிள்ளைகளுக்கும்

வேந்தன் அரசு

unread,
Jun 16, 2010, 10:50:54 PM6/16/10
to tamil...@googlegroups.com

16 ஜூன், 2010 10:30 am அன்று, Mani Manivannan <mmani...@gmail.com> எழுதியது:

நீங்கள் தனிப்பட்ட கூற்றில் உங்கள் வாதங்களை நிறுவ முடியாது.  இதற்கு என்று ஆராய்ச்சி முறைகள் இருக்கின்றன. உண்மையிலே சில சாதிகளால் படிக்க முடியுமா இல்லையா, எழுத்துச் சீர்திருத்தம் இதற்குத் துணை புரியுமா என்பதெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் துறை.  அரசியல் வாதங்களுக்காகச் சாதிகளையும், எழுத்தறிவு பற்றிய செய்திகளையும் மேம்போக்காக அள்ளித் தெளிப்பது முறையல்ல.  தவிர்க்கவும்.
 
ஐயா
நான் தாழ்த்தப்பட்ட என்பதை வலியுறுத்தும் அடைமொழியாக சொன்னேன்
 
”பள்ளன் பறையன் துடியன் இடையன் அல்லது வேறு குடியும் இல்லை” நு கபிலர் பறம்பு மலையை பாடுவார்
அது எளிய மக்கள் வாழும் மலைனு அருத்தம்
 
தமிழில் உகர ஊகார பிரச்சனை மட்டுமல்ல, இன்னும் ல,ள,ழ, இரண்டு சுழிநகரம் மூனு சுழிநகரம், ரகரம் றகரம், ஒற்று, புணர்ச்சி என பல தொல்லைகள் இருக்கு
 
இந்த உகர ஊகார பிரச்சனையையும் ஒற்றையும் முதலில் தீர்த்தால் பிள்ளைகள் மகிழ்வார்கள்
 
சி. ஜெயபாரதன்

unread,
Jun 17, 2010, 7:51:02 AM6/17/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
/////தமிழில் உகர ஊகார பிரச்சனை மட்டுமல்ல, இன்னும் ல,ள,ழ, இரண்டு சுழிநகரம் மூனு சுழிநகரம், ரகரம் றகரம், ஒற்று, புணர்ச்சி என பல தொல்லைகள் இருக்கு
 
இந்த உகர ஊகார பிரச்சனையையும் ஒற்றையும் முதலில் தீர்த்தால் பிள்ளைகள் மகிழ்வார்கள்////

இதுதான் கொங்கு நாட்டுக் குரங்குத்தனம் !!!!

குரங்கு கையில் கிடைத்த பூமாலை.

ஜெயபாரதன்

++++++++++++++++++++++++++++++

2010/6/16 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
தமிழில் உகர ஊகார பிரச்சனை மட்டுமல்ல, இன்னும் ல,ள,ழ, இரண்டு சுழிநகரம் மூனு சுழிநகரம், ரகரம் றகரம், ஒற்று, புணர்ச்சி என பல தொல்லைகள் இருக்கு

C.R. Selvakumar

unread,
Jun 17, 2010, 8:17:41 AM6/17/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
//தமிழில் உகர ஊகார பிரச்சனை மட்டுமல்ல, இன்னும் ல,ள,ழ, இரண்டு சுழிநகரம் மூனு சுழிநகரம், ரகரம் றகரம், ஒற்று, புணர்ச்சி என பல தொல்லைகள் இருக்கு
 
இந்த உகர ஊகார பிரச்சனையையும் ஒற்றையும் முதலில் தீர்த்தால் பிள்ளைகள் மகிழ்வார்கள்//
 
ஒழுங்காக சொல்லிக்கொடுத்தால் ல, ள, ழ வேறுபாடு ஒரு சிறிதும்
குழப்பம் தராது!!. ர, ற வேறுபாடும் கடினம் இல்லை ஆனால் ல,ள, ழ
போன்று அத்தனை எளிதல்ல, ணகரமும் னகரமும் ஒலிப்பதில்
எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் ன ந ஆகிய இரண்டும் மிக நெருக்கமான ஒலிப்புடையது. தகர நகரம் வேறு, பல்லை ஒட்டிய ஆனால்
மேலண்னத்தில் ஒற்றி எழுப்பும் னகரம் வேறு.
வேறுபடுத்திக் காட்டுவது சற்று கடினம்தான்.
ஆனால் குழப்பம் வர பெரிதாக
ஏதும் இல்லை ஏனெனில் மொழிமுதலில்
(ஒரு சொல்லின் முதல் எழுத்தாக),
னகரம் வாராது. அதே போல சொல்லின் கடைசியாக பெரும்பாலும்
ந வராது (மிகச்சில பெயர்ச்சொற்களில்  வரும், பொருநை).
 
நீங்கள் வரிவடிவ மாற்றத்தோடு இல்லாமல் இன்னும் ஒலிவடிவ
மாற்றம் கூட வேண்டுவீர்கள் போலத் தெரிகின்றது.
தமிழில் கனி வேறு கணி வேறு
பொரி வேறு பொறி வேறு
களி வேறு, கழி வேறு, கலி வேறு.
ஒலி, ஒழி, ஒளி வேறு வேறு அல்லவா?
இப்படியாக பற்பல.
ஒரு மொழியைக் கற்க ஓரளவுக்கு முயற்சியும், உழைப்பும்,
கூர்மையும் வேண்டும்.  சரியாக கற்காமல் மொழியைப்
பழிப்பதால் என்ன பயன்? சிறு அகவையில் குழந்தைகளுக்கு
அக்கறையுடன் ஒலிப்புகளைப் பயிற்றுவிக்காததால் ஏற்படும்
குழப்பங்கள் இவை. மொழியின் சிக்கல் இல்லை.
அமெரிக்காவிலும், கனடாவிலும் ஆங்கிலத்தை எவ்வளவு
அக்கறையுடன் கற்றுத்தருகின்றார்கள் என்று பாருங்கள்.
 
காலையில் எழுந்தவுடன், பல் விளக்குவது சிக்கல், குளிப்பது
சிக்கல், ஒழிக்கமுடன் எதனையும் செய்வது சிக்கல்
என்று கூறிக்கொண்டு போவதான் என்ன பயன் வேந்தரே! 
 
செல்வா

வேந்தன் அரசு

unread,
Jun 17, 2010, 8:29:21 AM6/17/10
to tamil...@googlegroups.com

17 ஜூன், 2010 7:51 am அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

/////தமிழில் உகர ஊகார பிரச்சனை மட்டுமல்ல, இன்னும் ல,ள,ழ, இரண்டு சுழிநகரம் மூனு சுழிநகரம், ரகரம் றகரம், ஒற்று, புணர்ச்சி என பல தொல்லைகள் இருக்கு
 
இந்த உகர ஊகார பிரச்சனையையும் ஒற்றையும் முதலில் தீர்த்தால் பிள்ளைகள் மகிழ்வார்கள்////

இதுதான் கொங்கு நாட்டுக் குரங்குத்தனம் !!!!

நாட்டுக்
 
க் போடலைனா அருத்தம் மாறிடுமா?
 
C.R. Selvakumar

unread,
Jun 17, 2010, 8:49:07 AM6/17/10
to tamil...@googlegroups.com

இதுதான் கொங்கு நாட்டுக் குரங்குத்தனம் !!!!

நாட்டுக்
 
க் போடலைனா அருத்தம் மாறிடுமா?
 
வேலைக் கொடு என்பதற்கும்
வேலை கொடு என்பதற்கும்
வேறுபாடு உண்டா?
 
நாட்டு குரங்குத்தனம் என்றால் குரங்குத்தனத்தை நாட்டு
(நிலைநாட்டு, நிறுவு) என்று பொருள்படக்கூடும்.
 
செல்வா
 
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.

For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

சி. ஜெயபாரதன்

unread,
Jun 17, 2010, 9:16:42 AM6/17/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
உட்பொருளை ஒதுக்கி விட்டுப் புறத் தோற்றத்தைப் போற்றித்  தமிழ் இலக்கணத்தில் எழுத்துருக் கோமாளித்தனம் புரிந்து கொண்டு தலைக்கனமுடன் திரிவது வலையில் ஒரு திருவிளையாடல் !!!!

உலகத் தமிழ் வலைப் பின்னல்களில் இரு பெரும் கொங்கு நாட்டுப் பயங்கரவாதிகள் ;

1.   டாக்டர் நா. கணேசன்.

2.   வேந்தன் அரசு

எச்சரிக்கை செய்கிறேன். 

ஜெயபாரதன்.

++++++++++++++++++++++++++++++++

2010/6/17 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

Govindasamy Thirunavukkarasu

unread,
Jun 17, 2010, 10:16:37 AM6/17/10
to tamil...@googlegroups.com
பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற திண்டாடி திக்குமுக்காடிப்போன கருணநிதி தமிழ்கத்தை ஆளும் காலம் இது.
வேந்தன் ஐயா,பாவம் அமெரிக்காவில் இருக்கும் தமிழர்களின் குழந்தைகளின் குழந்தைகள் பரத நாட்டியம்,,கர்நாடக இசை ,வேத பாராயணத்தோடு  தமிழைக்கற்று கொஞ்சம் பாரம்பரிய உணர்வை காக்க வழி தேடுகிறார் .பொழுதெல்லாம் முழுக்கால் முழுக்கை சட்டையில் தொண்டு செய்துவிட்டு வீடு திரும்பியவுடன் வேட்டி சட்டி ,நெற்றிப்பட்டைகளுடன் மனமுருகி வேதம் சொல்லும் பட்டதாரி தமிழர்கள் இங்கு உண்டு.
ஆனால்  வேந்தன் ஐயா ஒரு படி மேலே சென்று  , தேர்வு முடிவை வளைக்க சில மாணவர்களைப்போல  குறுக்கு வழிகளைத்தேடுகிறார்.அடிப்படைகளை புரிந்துகொள்ளாமல் சில சூத்திரங்களை மனன்ம் பண்ணி தேர்வுகளை உரசலோடு தாண்டி அயல்நாடுகளில்கூட வேலையை சமாளித்துக்கொண்டு செல்லும் சில படித்தவர்களின் நினைவுதான் வருகிறது.

நாம் வாழும் காலம் கொடுமையானது.
வலிக்குமே என நடுங்கி  சிசேரியன் அறுவை மூலம் பிள்ளை பெறும் தாய்மார்களின் செல்லங்கள் எங்கும் எதிலும் வலியில்லாத சுருக்கு வழிகளை தேடுவதில் வியப்பென்ன?
ஆமாம். பரதம்,நாயனம் ,மேளம் போன்ற கலைகளை   சிரமப் படாமலா கற்றுக்கொள்கிறார்கள்.தமிழில் மட்டும் இல்க்கணம்,எழுத்து எல்லாவற்றையும் மாற்ற முயல்கிறார்கள்.
அப்படி எந்த வலியும் இன்றி தமிழ் படித்து அமெரிக்க மண்ணில் தமிழ் மணக்க பாடுபடுகிறார்கள் வாழ்க தமிழ்ப்பற்று.கொஞ்சம் தமிழுக்காக சிரமப்படலாம்.

பாவம்.இங்கோ ஆறரைகோடி தமிழ் மர மண்டைகள் இருந்தும் திராவிட திலகங்களின் ஆட்சியில்  தமிழ் வழி கல்வி கொல்லைப்புறத்திற்கு  அனுப்பட்டுவிட்டது.

இந்த தமிழர்களில் பெரும்பாலோரை வதைக்கும் வறுமைக்கு தீர்வுகாண  வறுமைக்கோட்டை கொஞ்சம் கீழே இறக்கியிருக்கிறார்கள். ரூபாய்க்கு கிலோ அரிசி ,இலவசங்கள் , இலவச மருத்துவ உதவி போன்ற  வலிக்குறைப்பு மாத்திரைகளைத் தந்து  மக்களை இசைவாக்கி  நாட்டையே அன்னிய நிறுவனங்களின் நலன்களுக்கு ஏற்ப விலை கூறும் இவர்கள் எவ்வளவு திறமையானவர்கள்.

வலியில்லாத மகிழ்வுகளை தேடவேண்டாம்.
சிசேரியன் செய்துகொண்ட பல தாய்மார்கள் பல வலிகளுக்கு ஆளாகி கருப் பையையே  அறுத்தெடுத்து வீசவேண்டிய அவலத்திற்கும் மோசமான பின் விளைவுகளுக்கும்  ஆளாகும்  கீழ்நிலையை மனதில் கொள்ளுங்க்ள்.

என்ன ஐயா,  சீன மொழியையே  தமிழ்க்குழந்தைகள் சிலர் கற்றுக்கொள்கிறார்கள்.தமிழை சிதைத்து கழிக்க முயல்வது பெரிய பேதைமை.அப்படி கட்டப்பட்டு படிக்கமுடியாவிட்டால் வேறு ஏதாவது ஒரு மொழியை தேர்ந்தெடுத்து அதை கொலை செய்யமுயலுங்கள். உங்களின் இயலாமைக்காக தமிழை சிதைப்பது  உங்கள் பெரியாரின் மொழிப்படி "காட்டுமிராண்டித்தனம் "..

முதலில் தாய்த்தமிழகத்தில் ,ஈழத்தில் தமிழ் பயன்பாட்டிற்கு வரட்டும்.தமிழனின் நிலை உயரட்டும். அவ்னை பிணிக்கும் அன்னிய,உள்நாட்டு நிறுவன அடிமைத்தளைகள் அறுபடட்டும்.அமெரிக்காவாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு  தமிழ் அமுதூட்ட சிறப்பு பயிற்சியுடன் தமிழ்ச்சகோதரிகள் பறந்து வருவர். தற்போதைய வாது வேதனையாக நீளவேண்டாம்.

அன்பு வேந்தன் ஐயா,  எந்த ஒரு பாடத்தையும் கற்றுக்கொள்ள ஒரு திறமையும், அதுபோலவே அதை சுவைபட புரியும் வகையில் கற்றுத்தர   ஒரு திறமையும்  வேண்டும்.
இணரூழ்த்தும் நாறா மலரனையர் தாம் கற்றது
உணர விரித்துரையார் என்றார் இந்த வள்ளுவர்.

 தமிழை கொலை செய்வதை விட்டுவிட்டு உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்க்ள் .

ஒன்று சொல்லுங்கள். இத்தனை ஆண்டுகள் வற்றா ஆர்வம்,பாசத்துடன் ஆங்கிலம் கற்று வீசுகிறோமே நம்மில் எத்தனை  பேர்  லண்டன் ஆங்கிலத்தில் பேசமுடிகிறது.அந்நாட்டு மன்னரின் அரண்மனையில் பேசப்படும் ஆங்கிலம் ந்ம்மால் புரிந்துகொள்ள முடியாத வெல்ச் எனும் வகையினது என்கிறார்கள்.

இந்த ஆங்கிலப் பாடம்தான்  எங்கள் தமிழ் குழந்தைகளுக்கு ,முக்கியமாக கிராம குழந்தைகளுக்கு பெரிய துயரமாக உள்ளது.  பல மாணவர்கள் இந்த பாழும் ஆங்கிலத்தால் மட்டும் தேர்வில் தவறி குமுறுகிறார்கள்.தங்கள் வாழ்வின் வாய்ப்புகளை இழந்து வாடுகிறார்கள்.

வேந்தன் ஐயா தாங்கள் அனைவரும் இந்த ஆங்கிலக்கல்வியை கொஞ்சம் எளிமைப்படுத்த முயலக்கூடாதா?
உங்கள் அறுவைசிகிச்சை கத்திகளை ஆங்கிலம் பக்கம் திருப்புங்கள். எந்த கிராமப்பள்ளியையாவது தேர்ந்தெடுத்து ஆய்வு செய்யுங்கள்.மாணவர்கள் தங்கள் வயிற்றெரிச்சலை குடம் குடமாக கொட்டுவார்கள்.
தாங்கள் கொண்டு வரும் சீர்திருத்தங்கள் உலகெங்கும் உள்ள மக்களுக்கு ஒரு பெரிய ஊக்கியாக இருக்கும்.

அன்புடன்
அரசு

2010/6/17 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Jun 17, 2010, 10:32:17 PM6/17/10
to tamil...@googlegroups.com

17 ஜூன், 2010 8:49 am அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

இதுதான் கொங்கு நாட்டுக் குரங்குத்தனம் !!!!

நாட்டுக்
 
க் போடலைனா அருத்தம் மாறிடுமா?
 
வேலைக் கொடு என்பதற்கும்
வேலை கொடு என்பதற்கும்
வேறுபாடு உண்டா?
 
நாட்டு குரங்குத்தனம் என்றால் குரங்குத்தனத்தை நாட்டு
(நிலைநாட்டு, நிறுவு) என்று பொருள்படக்கூடும்.
 
கொங்கு நாட்டு  அரக்கத்தனம்  என்றால் அரக்கத்தனத்தை நாட்டு நு பொருளாகுமா?
 
--

வேந்தன் அரசு

unread,
Jun 17, 2010, 10:39:39 PM6/17/10
to tamil...@googlegroups.com

17 ஜூன், 2010 10:16 am அன்று, Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com> எழுதியது:

அன்பு வேந்தன் ஐயா,  எந்த ஒரு பாடத்தையும் கற்றுக்கொள்ள ஒரு திறமையும், அதுபோலவே அதை சுவைபட புரியும் வகையில் கற்றுத்தர   ஒரு திறமையும்  வேண்டும்.

ஏற்றுக்கொள்கிறேன்
 
நான் கற்றது வேதியியல்தான்
 
ஆனால் என் பள்ளி தமிழாசான் தன்னுடைய பண்பினால் என்னை கவர்ந்தார்.
அவர் போல ஆகணும்னு தமிழ்மேல் ஆர்வம் வந்தது
 
தமிழோ, ஆங்கிலமோ, கணக்கோ!
 
இவற்றை சொல்லி தருவதை விடவும் இவை எவ்வளவு இனிமையானவை என்று காட்டணும். மாணவன் தானே ஆர்வமுடன் கற்பான்

வேந்தன் அரசு

unread,
Jun 17, 2010, 10:50:45 PM6/17/10
to tamil...@googlegroups.com
17 ஜூன், 2010 8:49 am அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:
இதுதான் கொங்கு நாட்டுக் குரங்குத்தனம் !!!!

நாட்டுக்
 
க் போடலைனா அருத்தம் மாறிடுமா?
வேலைக் கொடு என்பதற்கும்
வேலை கொடு என்பதற்கும்
வேறுபாடு உண்டா?
 
வேலையை கொடு என்றுதானே வரணும்
 
வேலை எடு என்பதற்கும்
வேலை எடு என்பதற்கும்
வேறுபாடு உண்டா?
--

C.R. Selvakumar

unread,
Jun 18, 2010, 12:44:09 AM6/18/10
to tamil...@googlegroups.com
 
//வேலையை கொடு என்றுதானே வரணும்//
 
அல்ல வேலையைக் கொடு என்றுதான் வரும்.
(வேலைக் கொடு = வேல் என்னும் ஆயுதத்தைக் கொடு).
 
//வேலை எடு என்பதற்கும்
வேலை எடு என்பதற்கும்
வேறுபாடு உண்டா?//
 
வேலை எடு  என்றால் பணியைப் பற்று, பணியை
எடுத்துக்கொள் என்று கேள்விப்
பட்டதில்லை. பணியை எடுத்துக்கொள் என்னும் பொழுது
ஒற்று தேவைப்படுவதில்லை. பணியைப் பற்றிக்கொள்
என்னும்பொழுது ஒற்று தேவை. இரண்டாம் வேற்றுமைக்கு
அடுத்து வல்லினத்தில் சொல் தொடங்கினால் ஒற்று மிகும்
இல்லாவிடில் ஒற்று மிகாது. இது ஒலிநயம் (ஒலி இணக்கம்),
சில இடங்களில் பொருள்வேறுபாடு பற்றியும் எழுவது. 
 
செல்வா
 
2010/6/17 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Jun 18, 2010, 7:35:39 PM6/18/10
to tamil...@googlegroups.com

18 ஜூன், 2010 12:44 am அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

//வேலையை கொடு என்றுதானே வரணும்//
 
அல்ல வேலையைக் கொடு என்றுதான் வரும்.
(வேலைக் கொடு = வேல் என்னும் ஆயுதத்தைக் கொடு).
 
//வேலை எடு என்பதற்கும்
வேலை எடு என்பதற்கும்
வேறுபாடு உண்டா?//
 
வேலை எடு  என்றால் பணியைப் பற்று, பணியை
எடுத்துக்கொள் என்று கேள்விப்
பட்டதில்லை.
 
காண்டராக்ட் வேலை எடுத்து செய்யலாம்
 
முருகன் வேலை எடுத்து எறியலாம்
 
/வேலை வாங்கு என்பதற்கும்
வேலை வாங்கு என்பதற்கும்
 
அந்த வேலை வாங்கி என்னிடம் கொடு
 
அவனை நல்லா  வேலை வாங்கு
 
பணியை எடுத்துக்கொள் என்னும் பொழுது
ஒற்று தேவைப்படுவதில்லை. பணியைப் பற்றிக்கொள்
என்னும்பொழுது ஒற்று தேவை. இரண்டாம் வேற்றுமைக்கு
அடுத்து வல்லினத்தில் சொல் தொடங்கினால் ஒற்று மிகும்
இல்லாவிடில் ஒற்று மிகாது. இது ஒலிநயம் (ஒலி இணக்கம்),
சில இடங்களில் பொருள்வேறுபாடு பற்றியும் எழுவது. 
 
ஒலிநயம்
 
முயலை மொசல் என்கிறார்கள் அதுக்கு இலக்கணம் இருக்கா?
 
கிணறு என்பதை கெணறு என்கிறார்கள்
 
இவற்றில் கெடாத ஒலிநயம்  ஒற்று இல்லை எனில் கெடுமோ?

C.R. Selvakumar

unread,
Jun 19, 2010, 2:48:29 AM6/19/10
to tamil...@googlegroups.com

2010/6/18 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
இலக்கணம் உள்ளது. கொடுந்தமிழ், கொச்சைத் தமிழ் போன்றவை
வேறு செந்தமிழ் நற்றமிழ் என்றழைக்கப்படும் தமிழ் வேறு. முயல் என்பது முசல் அல்லது மொசல் என்று ஆகும் ய --> ச உ-->ஒ
அதே போல கிணறு --> கெணறு. இ-->எ (கிடைக்கவில்லை --> கெடைக்வில்லை --> கெடைக்கல). திருத்தமான மொழிக்கு அதற்கான இலக்கணம் உண்டு. என்ன ஆயிற்று வேந்தன்? இப்படியெல்லாம்
போகிறது உங்கள் எண்ணங்கள்?
 
ஒற்றுக்கான வேறொரு காரணம், முன்னர் சேர்த்து எழுதினர். வேலைகொடு
என்னும் பொழுது கொடு என்பதில் உள்ள கொ மெலிந்து ஒலிக்கும். வேலைக்கொடு என்று எழுதும்பொழுது கொ வலித்து ஒலிக்கும் (இரண்டாம் வேற்றுமை இருப்பதையும் உணர்த்தும்). இவ்வகையான வேறுபாடுகள் தேவைப்பட்டன. ஆனால் வேலைவாங்கு என்னும் பொழுது பொருள் மயக்கம் இருக்கும், ஆனால் ஒலிப்பில் மாறுபாடு இராது. என்னைப் பார் என்னும் பொழுது ஒற்று மிகும் 9வல்லின எழுத்து இருப்பதால், இரண்டாம் வேற்றுமை வருவதால்), ஆனால் என்னை நெருங்கு என்னும்பொழுது வல்லினம் இல்லாததால் இரண்டாம் வேற்றுமை இருந்தும் ஒற்று பற்றிய கவலை இல்லை. அந்த ஒற்று வல்லினத்தை வலிப்பாக ஒலிக்க உதவுவது (ஏனெனில் வல்லினங்கள் தமிழில் இடம் சார்ந்து, ஆனால் சீராக, மெலிந்தும் வலித்தும் ஒலிக்கும்). 
 
செல்வா 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

வேந்தன் அரசு

unread,
Jun 19, 2010, 7:05:51 AM6/19/10
to tamil...@googlegroups.com

19 ஜூன், 2010 2:48 am அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

என்னைப் பார் என்னும் பொழுது ஒற்று மிகும் 9வல்லின எழுத்து இருப்பதால், இரண்டாம் வேற்றுமை வருவதால்), ஆனால் என்னை நெருங்கு என்னும்பொழுது வல்லினம் இல்லாததால் இரண்டாம் வேற்றுமை இருந்தும் ஒற்று பற்றிய கவலை இல்லை.
 
செல்வா
 
என்னை பார் என்று எழுதினால்
 
பார் என்பது bar  ஆக ஒலிக்குமா?
 
என்னைபார் என்று சேர்த்து எழுதினால் அது bar  ஆக ஒலிக்கும். அதனால் ப் போட வேண்டும். பிரித்து எழுதும் போது வல்லினம் மெலிந்து ஒலிக்காது
 
”தககார் தகவிலர் என்ப தவரவர்”
 
மூன்று தகரங்களும் ஒரே மாதிரிதானே ஒலிக்கணும்.
 
தககார் தகவிலர் என்பதவரவர்
 
இதில் மூன்றாவதாக வரும் தகரம் மெலியும். எனவே சேர்த்து எழுதுவதே சரியானது.
 
ஆனால் இந்த நுணுக்கம் அறியாமல் புணர்ச்சியுடன் பிரித்து எழுதுகிறார்கள்
 
அதனால்தான்
 
தககார் தகவு இலர் என்பது அவர் அவர்
 
என்று பிரித்து எழுதினால் நம் பிள்ளைகளுக்கு தொல்லை குறையும்
 
புலவர்களும் பட்டய படிப்பு பெறுவோரும் புணர்ந்து எழுதி கொள்ளட்டம்.  புலவர்களுக்கு சேர்த்து வாசிக்க சோம்பல்?
 அல்லது அறிவுசாலாதவர்?
 
எல்லா குழந்தைகளும் ஒரே கற்கும் சூழலில் உள்ளார் அல்லர்.  இடஒதுக்கீடு நடைமுறையானதன் காரணம் என்ன?

C.R. Selvakumar

unread,
Jun 19, 2010, 11:37:06 AM6/19/10
to tamil...@googlegroups.com

2010/6/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

இல்லை. paar என்றே ஒலிக்கும் (பிரித்து எழுதினால் ஒலியைப் பொருத்தவரை paar என்றே ஒலிக்கும்.)
 
என்னைபார் என்று சேர்த்து எழுதினால் அது bar  ஆக ஒலிக்கும். அதனால் ப் போட வேண்டும். பிரித்து எழுதும் போது வல்லினம் மெலிந்து ஒலிக்காது
 
சரி.
 
”தககார் தகவிலர் என்ப தவரவர்”
 
மூன்று தகரங்களும் ஒரே மாதிரிதானே ஒலிக்கணும்.
 
தககார் தகவிலர் என்பதவரவர்
 
இதில் மூன்றாவதாக வரும் தகரம் மெலியும். எனவே சேர்த்து எழுதுவதே சரியானது.
 
ஆனால் இந்த நுணுக்கம் அறியாமல் புணர்ச்சியுடன் பிரித்து எழுதுகிறார்கள்
 
அல்ல சீர் பிரித்து எழுதுதல் வேறு (யாப்பு). இதில் சொல்லையே
கூட பிரித்து எழுதிக் காட்டுவது உண்டு (யாப்பு விதிகளை
உணர).
 
அதனால்தான்
 
தககார் தகவு இலர் என்பது அவர் அவர்
 
என்று பிரித்து எழுதினால் நம் பிள்ளைகளுக்கு தொல்லை குறையும்
 
மறுக்கவில்லை, ஆனால் சில இடங்களில் இரு வேறு விதமாகப்
பிரித்து, இருவேறு பொருள் வருமாறும் சிலர் எழுதியுள்ளனர்.
சிலவற்றைச் சேர்த்து எழுதுவதால் எளிமையாகவும் உள்ளன
(எ.கா. அவரவர், தகவிலர்).  பிரித்து எழுதி பொருள்
விளங்கிக்கொள்வது நல்லதே, தேவையாகவும் இருக்கும்தான், எனினும்,
அதனைத் தாண்டியும் கல்வி இருத்தல் வேண்டும் அல்லவா.
வேதியியல் குறிகளில் பல செய்திகள் விடுபட்டிருக்கும்,
வேறு விதமாக எழுதி அச்செய்திகளை விளங்குமாறு
செய்துகொள்வோம்தானே?அது போல எனக் கொள்க.
 
புலவர்களும் பட்டய படிப்பு பெறுவோரும் புணர்ந்து எழுதி கொள்ளட்டம்.  புலவர்களுக்கு சேர்த்து வாசிக்க சோம்பல்?
 அல்லது அறிவுசாலாதவர்?
 
சோம்பல் அல்ல, அறிவுசாலாதவர்களும் அல்லர். ஆனால்
அது இயல்பும், எளிமையும் (சுருக்கமும்) ஆகும்). புணர்ச்சி
விதிகள் சில இடங்களில் இடர் தருவதே, எனினும்
அறிவார்ந்த முறை. தகவு இலர் என்பதை தகவிலர் என
சுருக்குவது இயல்பும் எளிமையும் ஆகும்.
 
எல்லா குழந்தைகளும் ஒரே கற்கும் சூழலில் உள்ளார் அல்லர்.  இடஒதுக்கீடு நடைமுறையானதன் காரணம் என்ன?
 
//எல்லா குழந்தைகளும் ஒரே கற்கும் சூழலில் உள்ளார் அல்லர். //
உண்மை.
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

--
 
செல்வா

வேந்தன் அரசு

unread,
Jun 19, 2010, 5:25:07 PM6/19/10
to tamil...@googlegroups.com

19 ஜூன், 2010 11:37 am அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

2010/6/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

19 ஜூன், 2010 2:48 am அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

என்னைப் பார் என்னும் பொழுது ஒற்று மிகும் 9வல்லின எழுத்து இருப்பதால், இரண்டாம் வேற்றுமை வருவதால்), ஆனால் என்னை நெருங்கு என்னும்பொழுது வல்லினம் இல்லாததால் இரண்டாம் வேற்றுமை இருந்தும் ஒற்று பற்றிய கவலை இல்லை.
 
செல்வா
 
என்னை பார் என்று எழுதினால்
 
பார் என்பது bar  ஆக ஒலிக்குமா?
 
இல்லை. paar என்றே ஒலிக்கும் (பிரித்து எழுதினால் ஒலியைப் பொருத்தவரை paar என்றே ஒலிக்கும்.)
 
செல்வா
 
பலரும் நுணுக்கமாக பார்க்க தவறுவது இதுதான்
 
சொல்லிடை வரும் வல்லினம் மெலியும்
சொல்முதல் வரும் வல்லினம் மெலியாது
 
ஒரு சொல்லை சேர்த்து எழுதும்போது  வருமொழியின் முதலெழுத்து வல்லினம் ஆயின் அது மெலியும். அப்படி மெலியாமல் இருக்கவே ஒற்று இடுகிறோம்
 
என்னைபார் என சேர்த்து எழுதிய சொல்லின் பகரம் மெலியவேண்டும். ஆனால் அது மெலிய கூடாது என்பதால் ஒற்று இட வேண்டும்.
 
”என்னைப்பார்”.
 
அதே நேரம் என்னை பார்  என பிரித்து எழுதினால் பகரம் மெலியாது. எனவே ஒற்று தேவை இல்லை
 
ஏடுகளில் முற்காலத்தில் தொடர்ச்சியாக எழுதுவார்கள். அதனால் ஒற்று தேவை. இக்காலத்தே பிரித்து எழுதுவதால் ஒற்று தேவை இல்லை
 
தக்காறகவிலென்பதவரவ
ரெச்சத்தாற்காணப்படும்
 
தவரவர் என்பதில் தகரம் மெலிந்துதான் ஒலிக்கணும். எனவே பிரித்து எழுத கூடாது. பிரித்து எழுதினால் தகரம் வல்லினமாகவே ஒலிப்பார்கள் என்பதை நான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கண்டேன்
 
மேலும் தமிழில் க, க்க , ga என்று மூவகையாக ககரம் ஒலிக்குமா?
(கணேசரின் கருத்துப்படி ஹ என்று கூட ஒலிக்குமாம். (வந்தாஹ போனாஹ. இது மக்களின் அறியாமைதான்)
 
இருவகையாகத்தான் ஒலிக்கும். அவை க, ga. சொல்லிடை வரும் க(ga )வலிந்து ஒலிக்க க்க என்று எழுதுகிறோம்,
 
(காக்கை.. கூகை)
 
 காக்கைக்காகாகூகைக்கூகைக்காகாகாக்கை

சி. ஜெயபாரதன்

unread,
Jun 19, 2010, 5:35:36 PM6/19/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
வேந்தரே
 
////ஏடுகளில் முற்காலத்தில் தொடர்ச்சியாக எழுதுவார்கள். அதனால் ஒற்று தேவை. இக்காலத்தே பிரித்து எழுதுவதால் ஒற்று தேவை இல்லை////
 
இது எழுத்துப் பிழையாகும். தமிழ்ப் பண்டிதரைக் கேளுங்கள்.

தினம் ஒரு புது இலக்கணம் கூறி வருகிறீர்.   நீங்கள் பிழையாக எழுதுவதற்கு நியாயமாகச் சொல்லும்,  இந்த இலக்கணம் யார் சொன்னது ?  எங்கிருந்து வந்தது ?

ஜெயபாரதன்
 
++++++++++++++++++++++

2010/6/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஏடுகளில் முற்காலத்தில் தொடர்ச்சியாக எழுதுவார்கள். அதனால் ஒற்று தேவை. இக்காலத்தே பிரித்து எழுதுவதால் ஒற்று தேவை இல்லை

C.R. Selvakumar

unread,
Jun 19, 2010, 10:19:51 PM6/19/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
இல்லை ஐயா, வேந்தனார் சொல்வது (இந்த மடலில் சொல்வது)
சரியே, எனினும் ஏன் என்னைப் பார் என்று ப் இட்டு எழுதவேண்டும்
எனில் (வெறும் ஒலிப்புக்காக எனில் வேண்டியதில்லை), ஆனால்
இரண்டாம் வேற்றுமைக்குப் பின் ஒற்று மிகும் என்னும் விதிக்காக.
 
இன்னொரு காரணம் என்னைப்பார் என்றோ, என்னைப் பார் என்றோ
சேர்த்தும் பிரித்துமெழுதினாலும் ஒரே மாதிரி வருவதற்காகவும் ஒற்று
வர வேண்டும். சேர்த்து எழுதும்பொழுது ஒற்று மிகவேண்டும் என்று வேந்தனார் ஒப்புக்கொள்கிறார். ஒலிப்பை மட்டும் கருத்தில் கொண்டால்
என்னை பார் என்பது சரியாகவே இருக்கும், ஆனால் இலக்கணப்
பிழையாக இருப்பதால் அது ஒரு மற்று கம்மிதான். அதுமட்டுமல்லாமல்,
(பழக்கம் காரணமாக??) ஒருவகையான இசைவில்லாமையை
இணக்கமில்லாமையை உணர்கிறேன். என்னைப் பார் என்று
ஒற்று இட்டு எழுதுவது எப்படி
எழுதினாலும் (சேர்த்தோ, பிரித்தோ) சீராக இருப்பதும் நல்லதுதானே?
 
செல்வா

2010/6/19 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
Reply all
Reply to author
Forward
0 new messages