முதலில் இரவு வரும் (சிறுகதைகள்) - ஆதவன் - ஆய்வுக்குப் புத்தகம் தேவை

1,191 views
Skip to first unread message

முனைவர் ம. ரமேஷ்

unread,
Apr 17, 2021, 8:34:58 AM4/17/21
to tamil...@googlegroups.com
முதலில் இரவு வரும் (சிறுகதைகள்) - ஆதவன் அவர்களின் சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்தத் தொகுப்பு யாரிடமாவது இருப்பின் தகவல் தரவும். ஆய்வுக்குப் பயன்படுகிறது. நகல் கிடைத்தாலும் போதுமானதே. தற்போது விற்பனையில் இல்லை. ஆனால் அவசியம் தேவைப்படுகிறது. - பேச - 9865224292.

--

தேமொழி

unread,
Apr 17, 2021, 4:22:42 PM4/17/21
to தமிழ் மன்றம்
//// முதலில் இரவு வரும் (சிறுகதைகள்) - ஆதவன் அவர்களின் சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்தத் தொகுப்பு  ///

நூலின் தலைப்பு "ஆதவன் சிறுகதைகள்"

அந்தச் சிறுகதைத் தொகுப்பில் முதல் சிறுகதைதான்   - "முதலில் இரவு வரும்"
athavan.JPG

அந்த நூல் இணையத்தில் கிடைக்கிறது, இத்துடனும் ஒரு படி பதிவிறக்கி இணைத்துள்ளேன். 

முதலில் இரவு வரும்  சிறுகதை பல தளங்களில் கிடைக்கின்றது. 

இங்கு உட்பட 
முதலில் இரவு வரும் (ஆதவன் சிறுகதை)

இதனுடன் நூலை ஒப்பிட்டுப்  பாருங்கள் - முதலில் இரவு வரும்  ஆதவன் சிறுகதைகள் நூல் தொகுப்பின் முதல் சிறுகதை என்று தெளிவுபடுத்தும் 

------

*நூல் இணைப்பில் 

adhavan-sirukathaigal1.pdf

வேந்தன் அரசு

unread,
Apr 17, 2021, 11:16:32 PM4/17/21
to தமிழ் மன்றம்
காலத்தினாற்செய்த நன்றி

ஞாயி., 18 ஏப்., 2021, முற்பகல் 1:52 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/9c8ed37e-404e-4d78-87f4-d49bb862907dn%40googlegroups.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Apr 18, 2021, 12:08:47 AM4/18/21
to தமிழ் மன்றம்
நன்றி 

ஆனால் நான் குறிப்பிட்டதில் தவறு இருக்கிறது 

ஆதவன் எழுதிய நூல்
முதலில் இரவு வரும் (1985) [https://ta.wikipedia.org/s/o2p]

இதற்குப் பிறகு, 1987 இல் இவரது  மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது "முதலில் இரவு வரும்" என்ற சிறுகதைக்காக வழங்கபட்டது. 

ஆக ரமேஷ்    முதலில் இரவு வரும் (1985)  நூலைத் தேடுகிறார். 

எனக்குக் கிடைத்தது 1992 இல் இந்திரா பார்த்தசாரதி தொகுத்த ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு . 

நான் தவறாகக் காட்டியுள்ளேன். 

இந்திரா பார்த்தசாரதி கொடுத்த நூலின் முன்னுரை தெளிவாக்கும் . 
Message has been deleted

தேமொழி

unread,
Apr 18, 2021, 12:35:27 AM4/18/21
to தமிழ் மன்றம்
athavan.jpg

இந்திரா பார்த்தசாரதி "முதலில் இரவு வரும்" (சிறுகதைகள்) நூல் பற்றி முன்னுரையில்  குறிப்பிடுகிறார் 

முனைவர் ம. ரமேஷ்

unread,
Apr 20, 2021, 10:02:13 AM4/20/21
to tamil...@googlegroups.com
அனைவரின் தேடலுக்கும் நன்றி... அந்த முதலில் இரவு வரும் கதை மட்டுமே கிடைக்கிறது. ஆனால் அந்தத் தொகுப்பு - சாகித்திய அகாதெமி விருது பெற்றிருந்தும் அந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. இன்னும் தேடிக்கொண்டேயிருக்கிறேன். கிடைக்குமா என்றுதான் தெரியவில்லை. பார்க்கிறேன். முயற்சிக்கிறேன். தங்களுக்கு நன்றி.

Reply all
Reply to author
Forward
0 new messages