ஆனால் "பறைச்சாற்றுதல்" எனும் சொல் "declaration" என்பதற்கான சரியான பொருளை தருகிறதே!
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
"பறை" என்பது "சொல்லுதல்" அல்லது "கூறுதல்" எனப்பொருள்படும். எனவே சொல்லியச் சொல்லை அல்லது கூறிய கூற்றை சாற்றுதல் "பறைச்சாற்றுதல்" என "Declaration" எனும் சொல்லுக்கான பொருளை சரியாக உணர்த்துவதாகவே தெரிகிறது.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

பறை = சொல்பறைதல் = சொல்லுதல்
"பறை" என்பது "சொல்லுதல்" அல்லது "கூறுதல்" எனப்பொருள்படும். எனவே சொல்லியச் சொல்லை அல்லது கூறிய கூற்றை சாற்றுவதல்
, v. tr. & intr. < id. +. 1. See பறையறை-. 2. To blab out secrets; இரகசியத்தை வெளிப்படுத்துதல்.
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.8:1:3965.tamillex"பறைச்சாற்றுதல்" என "Declaration" எனும் சொல்லுக்கான பொருளை சரியாக உணர்த்துவதாகவே தெரிகிறது.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
வணக்கம்:
("நாராயணன் நமக்கே) பறை தருவான்" என்பதற்கு பொருள் என்னவோ..!?
சிறிப்புடன்.../பூபதி :o )
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை. (K1115)
or in
பறைபடப் பணில மார்ப்ப ... (KT15)
WOULD IT BE FAR FETCHED
to propose that what is asked for
from நாராயணன்
by singing the திருப்பாவை
is the favor
to be able to hear in the future
the SOUND OF OF THE MARRIAGE DRUM
once the full மார்கழி நோன்பு
is over?
Is this an accepted interpretation?
-- ழான் (vacationing in Güster, Germany)
Dear JLC,
Thank you very much for raising this question. I was given an assignment to write உரை both in Tamil and in English some ten years back, mainly for use of American born Tamil children. (I did my job; but the book never saw the light of the day!) This question of பறை was troubling my mind. I took about a week to go through various traditional and modern (traditional in the sense, the ones which have been rendered on the basis of traditional authors, by people of our times). நாராயணனே நமக்கே பறை தருவான் was quite intriguing because either in this verse she could have used something like கைத்தாளம், மேளம் et al.
If you see the Kural that you quoted,
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை. (K1115)
once again, this பறை is not a மங்கல வாத்தியம். This is how VVS Aiyar translates the couplet:
She had adorned herself with anitcha flowers but hath not removed he stems from them; alack, her waist will be crushed beneath the weight and will presently break.
And this is how Rev. Drew and John Lazarus translate:
No merry drum will be beate for the (tender) waist of her who has adorned herself with anicham without having removed the stem.
The Kural suggests that the extra weight of the stem is enough for her slender waist to break and after that நல்ல படாஅ பறை. One has only to sound the பறை of death, to the one who has a broken waist. There are nine verses in Thiruppavai with the word பறை. Some of them leave no option but to be translated as a drum only. But this நமக்கே பறைதருவான், and இறைவா நீ தாராய் பறை are a bit baffling. Why should she need a drum and that too a பறை for her accompaniment?
I came across many translation that have rendered this word as a drum. I then spoke to a Vaishnavite, an old and respected person (incidentally related to our Rangan) and he told me that according to ancient உரைகள், விரும்பிய பொருள் is an accepted meaning among orthodox Vaishnavites. It was only then I went though the Lexicon, the printed version, and found this interpretation, which sounds apt,
Coming to the second verse you quote. look at the urai of TVU.
பறை பட- முரசு முழங்கவும், பணிலம் ஆர்ப்ப- சங்கு ஒலிக்கவும், மணம் செய்தலால், வாய் ஆகின்று-உண்மை ஆகியது.
http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=15
A seasoned war horse like you would not miss that the urai part renders the word பறை as முரசு. Obviously, பறை is of late more associated with death and other occasions while முரசு seems acceptable to the orthodox minds.
Of course, பறை has been included as a மங்கல வாத்தியம். For instance the Thevaram :
அறையார் கழன்மே லரவாட
இறையார் பலிதேர்ந் தவனூராம்
பொறையார் மிகுசீர் விழமல்கப்
பறையா ரொலிசெய் பனையூரே. .
(ஞானசம்பந்தர், முதல் திருமுறை, திருப்பனையூர்), And here, the meaning is this:
ஒலிக்கின்ற வீரக்கழல் மேல் அரவு ஆட முன் கைகளில் பலியேற்றுத் திரியும் பிட்சாடனராகிய சிவபெருமானது ஊர், மண்ணுலகில் சிறந்த புகழை உடைய திருவிழாக்கள் நிறையப் பறைகளின் ஒலி இடைவிடாது பயிலும் திருப்பனையூராகும்.
தேவாரத்தில் பறை மங்கல வாத்தியமாக இருக்க முடியும். இறைவனுடைய திருக்கரத்தில் உடுக்கு இருப்பதனால். ,இறைவனே சுடுகாட்டு வாசியானதனால். ஆனால் வைணவத்தை அணுகும்போது எச்சரிக்கை தேவைப்படுகிறது.
And, in Thiruppavai at least four instances can be translated to mean the drum.
However, the first verse, நாராயணனே நமக்கே பறை தருவான் is looked more at as விரும்பிய பொருள் than as ஒலிக்கும் பறை. I spoke to several Vaishnavite elders, out of abundant precaution, and understood that many of them go for this meaning, விரும்பிய பொருள். I give two scanned versions of Thiruppavai (first verse) the first is by வைணவச் சுடராழி ஆ எதிராஜன் and the second one by திவ்விய தேசச் சுடரொளி, கோதைத் தமிழ்ப் பெரு மா முகில், பேராசிரியர் டாக்டர் சர் ஆர் இராமநுஜம். Both have arrived at this meaning for the word பறை.
It seems to be an agreeable meaning, given the context. That too in the Vaishnavite context. வைணவத்தில் அப்படிப் பொருள்கொள்ள இடமில்லை என்பது மரபுவழி வந்த பெரியவர்களின் கருத்து. லெக்சிகனும் இந்தப் பொருளைத் தருகிறது. எனவே என் தமிழ் உரையிலும், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இந்தப் பாரம்பரியமான பொருளையே பயன்படுத்தியிருக்கிறேன்
--
அன்புடன்,
ஹரிகி.
How old would you expect the little girl and the little boy playing those games to be?(that is, how much younger than the young unmarried girls
who were asking Nārāyaṇaṉ to "consider their vow",
during the month of Mārkaḻi,
at the time of the original composition of Tiruppāvai)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
இங்கே.. பறை எனும் பரமபதம்
பக்தி செய்வோர்க்கெல்லாம்.. கேட்காமலே..
பராபரனே அருள் பாலிக்கும்.. மறுமைப் பயன்.?
( பரம கைங்கர்ய மகாபாக்கியம்/The Ultimate Union)
பிகு: அறைபறை: அந்தரங்கத்தினை அம்பலத்தில் போட்டு உடைப்பது..?
அரைபறை: 'மறை'பொருள். (சூக்குமப் பொருள் ?)
சாற்று (p. 381) [ cāṟṟu ] , III. v. t. speak, say, mention, சொல்லு; 2. publish, announce by beat of drum, பறை சாற்று; 3. explain in detail; 4. praise.
சாற்று, சாற்றுதல், v. n. telling, declaring.
பறைசாற்ற, to publish by beat of drum.
http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81&table=fabricius
இந்த பாடலில் சாற்றுதும் = டிக்ளேர்
Dying declaration, death declaration, declaring a holiday, declaring a match, declaring a war, declaration of insolvency, declaring death sentence, declaration of dividends, சீட்டாட்டத்து declare எல்லாவற்றுக்கும் சாற்றுதும்?
தேவ்
On Dec 23, 5:35 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> ௨௨ டிசம்பர், ௨௦௧௧ ௮:௧௧ முற்பகல் அன்று, Hari Krishnan <
> hari.harikrish...@gmail.com> எழுதியது:
>
>
>
> > 2011/12/22 வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com>
சாற்றுமுறை - வைணவ மரபு வழக்கு
வேந்தர் சாற்றுவது ஏற்புடையது
போர்ப் பிரகடனம் அல்லது போர் சாற்றுதல் (Declaration of war) என்பது ஒரு
நாடு முறைப்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளின் மீது போர்
தொடுக்கப்போவதாக அறிவிக்கும் செய்கையாகும்.
தேவ்
Declaration of war - போர் சாற்றுதல் :
Dying declaration, = துஞ்சும் சாற்று
death declaration, = துஞ்சிய சாற்று
declaring a holiday, = பண்டிகை சாற்று , விடுப்பு சாற்று
செம சாத்து சாத்திப்பிட்டீர்! ஆனா சாத்தின சாத்துல nuances எல்லாம் அடிபட்டுப் போய்விட்டன2011/12/23 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>Dying declaration, = துஞ்சும் சாற்று
death declaration, = துஞ்சிய சாற்று
declaring a holiday, = பண்டிகை சாற்று , விடுப்பு சாற்று