படைக்கும் தண்டுக்கும் உள்ள வேறுபாடு

1 view
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jul 19, 2024, 4:38:25 AM (3 days ago) Jul 19
to தமிழ் மன்றம்
படைக்கும் தண்டுக்கும் உள்ள வேறுபாடு 

படை என்பது தடுப்பது (defensive force) இதாவது, உள்நுழையும், பரவும் எதிரிப் படையை தடுத்து முன்னேறவிடாமல் செய்வது. படகம் - தடுப்பு சீலை; படல் - வேலிக்கு இடும் தடுப்பு; படன்  - தடுக்கும் படை வீரன் 

தண்டு என்பது அடிப்பது, தாக்குவது (offensive force) இதாவது, வேற்று நிலத்தில் புகுந்து அட்டூழியம் செய்வது. இரண்டன் தாக்குதல் முறையும் வேறு. என்றாலும் நாம் பொருள் வேறுபாடு அறியாது படை என்பதை மட்டும் ஆளுகிறோம் தண்டை மறந்தோம். நடுகல் கல்வெட்டுகளில் இந்த வேறுபாட்டைத் தெளிவாக உணர முடியும். தண்டனம்  - ஒறுப்பு; தெலுங்கில் தண்ணு என்றால் அடித்தல். 


Reply all
Reply to author
Forward
0 new messages