கள்ளக்குறிச்சி மாவட்டம். இங்கு தென்னாற்காடு வட்டார வழக்கு பேசப்படுகிறது. பொதுவாக தென்னாற்காடு என்றாலே தென் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு புரியாத முதல் வார்த்தை ‘மல்லாட்டை’ தான்.
மல்லாட்டை – வேர்க்கடலை