போராட்ட நாயக்கன் sibu soren (சிவ சரண்) மரணம்

5 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Aug 5, 2025, 1:38:42 AM8/5/25
to தமிழ் மன்றம்
மார்வாடிகளை விரட்டு (Marwari  hato) போராட்ட நாயக்கன் sibu soren (சிவ சரண்) மரணம். அவர் மண் எழுச்சிக்கு ஒரு முன்னுதாரணம்.

உண்மையில் இந்த Marwari hato போராட்டத்திற்கு முதல் குரல் கொடுத்தவர் பிரபாத்து ரஞ்சன் சர்க்கார் தான். அதை சந்தாலி மக்கள் செய்தனர். விளைவு சார்க்கண்டு தனி மாநிலம் ஆனது, 8 ஆம் அட்டவணையில் சந்தாலி மொழி சேர்ப்பு. அவர்களுக்கு ஒரு தனி மாநிலக் கட்சி கிடைத்தது. இன்னும் அடைய வேண்டியது உள்ளது. ஆனால் குடும்ப அரசியல் ஒரு தடை.


Reply all
Reply to author
Forward
0 new messages