கரூரில் தீண்டாமைச் சுவர்

3 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Aug 6, 2025, 9:23:40 PM8/6/25
to தமிழ் மன்றம்
வந்தேறி தெலுங்கரான தொட்டிய நாயக்கர் மிக பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ளவர். இவர்கள் இன்னொரு தெலுங்கு வந்தேறிகளான அருந்ததியரை வரவிடாமல் தடுக்க சுவர் எழுப்பியுள்ளனர். அது இப்போது சர்ச்சை ஆகியுள்ளது. இப்படி யார் யாரோ செய்யும் குற்றதை எல்லாம் பிராமணன் செய்தான், இந்து மதம் செய்தது என்று கூறி குற்றத்தை இன்னொருவர் மீது சுமத்தும் பொய் அரசியல் மராட்டிய தலித்துகளால் முன்னெடுக்கப்பட்டு இன்று நாட்டையே நாறடிக்கச் செய்கிறது. இதை புரிந்து கொள்ள மக்களுக்கு தான் அறிவு இல்லை.



Reply all
Reply to author
Forward
0 new messages