விராலிமலை

49 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Nov 19, 2017, 4:22:55 PM11/19/17
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, ara...@gmail.com, Vasudevan Letchumanan, muthum...@gmail.com, SivaKumar, Seshadri Sridharan
​​நூ த லோ சு
மயிலை

​திரு தேமொழி ​


​விராலி மலை எனும் சொல் விறலியர் தொடர்புடையது அல்ல 


முதலில் நோக்கவேண்டியது விரலி /விறலி னும் இரண்டில் 
நிலைபெற்றள்ள எழுத்து மாறுதல். சங்கநூற்களில் (8+10+18=36)
விறலி(யர்) எனும் வல்லின 'ற'கரம் கொண்ட சொல்தான் 71
 இடங்களில் காணப்படுகின்றது 

தமிழில் இந்த இரண்டு வல்லின  இடையின ரகர றகர சங்க கா லத்து முதல்
இருந்துள்ளதால் எப்போதும் பயன் கொள்வோர் கூர்ந்து நோக்கியே வேறுபாடு
அறிந்து பயன் கொள்வர்
​ ​
 எனபதால் விரலி விறலி  மயக்கத்தில் திரிந்தது எனல்
 முற்றிலும் பொருந்தாது
​ ​
 
​மதுறை என்பதில் துறை 
எனும் சொல் தமிழில் இருந்தும் ​
​இடடையின 'ர 'கரம் 
உள்ள மதுரை என வே பயன் 
​கொ
ண்டு ​
​வந் துள்ளார் ​எண்படிதை  அறிக


விறலியர் தனித்து இருப்பவர்களும்  முன்னிறுத்திக் கட்டப்படக் 
கூ டியவர்களும்
அல்ல 
பாணன் எனும்
​ ​
 தலைமகனுடன் தன்  இசைக்கருவிகல் ,உடன் கொண்டு 
 அவன்
 பாட 
அதற்கு ஏற்ப கைகால் உடலை அசைத்து கூத்து ஆடும்
​ ​
 பெண்மகள்  
​மட்டுமே ​
விறலியர் அங்கு வாழ்ந்தனர் என்பதன்னைவிட பாணர் வாழ்ந்தனர் என்பதுதான்
 இயல்பாக கொள்ளக்கூடியது ஆகும் 

​விராலிமலை 
​ எனும் பெயரில் காணும் சொல் விராலி ​
என்பது விரலி எனும் சொல்லின் விளி யில் நீண்டநிலை ​
​  
விரலி >>>> விராலி 

​திருச்சி​ராமலைக்கு 28 கி மீ தெற்காக அடுத்து கொடும்பாளூர் மருங்காபுரி துவரங் 
குறிச்சி கொட்டாம்பட்டி மேலூர் வழியாக  மதுரை செல்லும்தனில் ​அமைந்துள்ள
நாட்டுப்பெருவழி எண்  38 என்பதில்  தொடராக அல்லாமல் தனித்து நிற்கும்
 குன்று என்றாலும் மலை என்றே   வழங்கப்படும் விராலி  மலையின்  உச்சியில் முருகன்
 கோயில் உள்ளது. மலைமீது காவல்தெய்வமானமுருகன் இருப்பது தமிழகத்து மரபு  

தமிழத்து மக்களின் நாகரீக முன்னிலை வழி இவர்கள் தங்களின் இடப்பெயர்களை
அவ்வவ்விடத்தில் இயல்பாக மிகுத்து அல்லது தனித்ததன்மையுடன் காட்டக்கூடிய
நிலையில் வளரும் ஓர் பயிரினம் பற்றியே வைப்பர் இதற்கு பல்லா யிரக்கணக்கில்
எடுத்துக்காட்டு காட்டமுடியும் பனங் (காடு) வீழி (மிழலை) ஈங்கை(மலை) (திரு) நணா
மருதூர்  மாங்காடு காஞ்சி(புரம்) விளத்தூர் ஆலங்காடு போல்வன மிக மிக நீளும்

மேலும் தமிழகத்தில்  கோயில்கள் பற்றிக்குறிப்பிடும் போது அங்குள்ள
இறைவ
​ன் 
இறை
வி
​க்கு ​
 வழங்கும் பெயர் அங்குள்ள நீராதாரமான குளம் ஆறு இவற்றுடன்
​ ​
 அங்கு சிறப்பிக்
​க​
ப்படக்கூடியன உயிரினம் இருந்தால் அவற்றுடனும்
​(மயில் குரங்கு
)
​ ​
 ஆனால்
​ ​
எப்போதும்
 தவறாமல் அவ்விடத்து வளரும் ஓர் பயிரினம் தொடர்புகாட்டி
​ ​
அங்குள்ள ம
​ண்​
னின் இயல்பு
 காட்டுவர்
​. ​
 இவ்வடி (இப்படி) இந்த விராலி மலை எனும் குன்றில் வளரும் விரலிச் செடியின்
 தொடர்பு
​ ​
காட்டி அப்பெயர் வைத்துள்ளனர்
​எனல் தான் ​மிக்க பொருத்தமாகும் 

ஓர் இணையதளத்தில் இக்கோயில் பற்றிக்குறிப்பிடும் போது இவ்வாறு காட்டியுள்ளது

http://www.findmytemple.com/en/pudukkottai/t50-viralimalai-murugan

Shanmuganadar Temple  
Viralimalai, Pudukkottai Dt

Ambal Valli : Devasena.
Holy Water : Naga Theertham.
Temple Tree : Virali chedi.

Prominence of the Shrine : It is said valli’s marriage was consecrated here. The main idol of Lord Muruga
stands at 10 feet in height is something special.

Temple History : The stone inscription of the period of second Devarayar(1422-1446 AD)a successor of
 Vijayanagara empire are found here. The political chief of Devarayar 2 was ‘Azhagiya Manavala thevan’.
He ruled over this region with Kathalur and perambur as the capital. Viralimalai was under his control.

 A kura tree was there in the place where the temple is now located. A hunter while chasing a tiger found it
 missing at the kura tree. As the tiger vanished suddenly the hunter thought there must be a god at this place.
Worship was offered here Where the tree was earlier located,. Lord Muruga invited Arunagirinadhar Who was
then in Vayalur to Viralimalai. Arunagirinadhar went there but he was unable to locate the place and wa
s wandering there battled. Lord Muruga appeared as hunter and led him to the hill. As they reached the hill, the
 hunter vanished. Lord Murugan granted ‘Ashtasiddhi’ to Arunagiri at this shrine and 18 times in his ‘Thirupugazh’
shows how important this place is.

who worshipped here : Arunagiri Nathar

Temple Timings : 6.00 am to 11.00 am.5.00 pm to 8.00 pm.

​இந்த மலையில் உள்ள கோயில் மிக மிக பழமையானது அல்ல எனினும் ​குறைந்தது 600 ஆண்டு
கள்  முன்பு கட்டப்பட்டுள்ள சான்றுள்ளது  எப்போதும் போல் மன்னர்கள் தங்களுக்கு கோட்டை
 பாதுகாப்பிற்கு தேவையாவதால் கோயில் எனும் பெயரில் ஓர் கட்டுமானம் அமைப்பர்  மேலும்
 இவ்வாறு குன்றில்மேல் அமைத்தால் பா துக்ககாப்பும் கூ டும், அருகில் திருச்சிராமலையில்
 கோட்டை உள்ளதும் நன்கே அறிவோம் மேலும் இதுதான் மதுரை எனும் வரலாற்றுச் சிறப்பு பெற்ற
 நகரினுக்கு தெற்கு நோக்கி ஏகும் எளிதான பெருவழியில் அமைந்துள்ளது

 கல்வெட்டில் வழி பிற்காலத் திய  தேவராஜன் எனும் வடுக இனத்தவன் ஆட்சிதான்பல இடங்களைப்
போல்  ஒரு காலத்து  நடைப்பற்றது காணமுடிகின்றது 15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த வடமொழிச் சொற் 
கள் பெரிதும் கலந்து பாடும் புலவராகிய அருணகிரிநாதர் இயற்றிய முருகனின் பெருமை பேசும் 
பாடல்கள திருப்புகழ் 16 உள்ளன

 விரலி ச்செடி பற்றிப்  பார்ப்போம் 
இணையதளத்தில் விலி  என் ​செடிவகை காண்கின்றது இவற்றின் பூ இலை  இவைகளை நோக்க
 நாம் இங்கு அரளி எனும் பெயரால் குறிப்பிடும் செடியாகத்தான் காண்கின்றது எனவே விரலி அரளி
யாகத்திரிந்துள்ளது எனபதில் தவறொன்றும் இல்லை இது விடதன்மை வாய்ந்த பால் வடியும் உறுப்
புக்கள்  கொண்டது வெள்ளை மற்றும் பலவேறுஆழ்ந்த சிவந்த நிறமுடை பூக்கள் கொண்டது. நம்மூர்
 செடிகளுக்கு வெளிநாட்டுக்காரன் வழிகாட்டும் அறிவுவழி வழி செல்ல வேண்டியுள்ளது  நாட்டு பறவை
ஆகும்  மயில்கள் மிக அதிகமாக்க இவ்வூரில் காணப்படுகின்றதாக தகவல்கள் உள்ளன 





arali.jpg
virAlimalaimurukankOyil.jpg
virai malai iruppidam.gif

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Nov 19, 2017, 4:45:31 PM11/19/17
to tamilmanram kuzhu, vallamai, thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, ara...@gmail.com, Vasudevan Letchumanan, muthum...@gmail.com, SivaKumar, Seshadri Sridharan, thiru thoazhamai

ஐயா

நன்கு விளக்கியுள்ளீர்கள்.

ஆனால்

விரலி என்பது மஞ்சள்   வகை

 

விராலி என்பது மூலிகை.

 

அரளி  என்பது பொருத்தமாக இல்லை.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages