8300 ஆண்டு பழமையான சிந்து எழுத்து சிலை, செர்பியா.
செர்ப்பிய மணற்பாறை சிலை தென்யூப் ஆற்றுக்கரையில் அமைந்த இலெபேன்ஸ்கி விர் அருங்காட்சி யாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
புருவம் சேர்ந்த மூக்கு U - க, OO - ன், D வடிவ உதடு - த, V வடிவ தாடை - ன், தோளாக hockey மட்டை - ந, இன்னொரு தோள் - ன், கொக்கு கழுத்து - க, கால் முட்டியாக ^ - ன், டப்பாவுக்குள் கைவிட்டது போன்ற Z - ப்ஒ, முலை போல் 0 - ன், மறுபுறம் டப்பாவில் விட்ட கை Z - ப்ஒ, முக்கோண முலை - ன். இதில் உள்ள எழுத்துகள் கன்தன் நன்கன் ப்ஒன் ப்ஒன் > கந்தன் நங்கன் பொன் பொன் என்பது சரியான வாசிப்பு. கந்தன் என்றால் காவல்வீரன். நங்கன் என்றால் தலைவன்.
Sandstone sculpture called the Progenitrix (Прародитељка). Dated ca 6300-5900 BC, it was found at the archaeological site of Lepenski Vir on the Danube river in Serbia.
Lepenski Vir Museum, Serbia