நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~1

முன் குறிப்பு:
இப்போதெல்லாம் எனக்கு அச்சம் அதிகரித்து வருகிறது; மிகுந்த பிரயாசையுடன் வெகுளியை அடக்கி வைக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், ‘மாயா மச்சீந்த்ரா’ சிகிச்சை முறைகளும், ‘வேருடன் பிடுங்கும்’ ‘மூலிகை வைத்தியமும், ‘நின்றாலும் குற்றமில்லை; அமர்ந்தாலும் குற்றமில்லை’ அறிவுரைகளும், அதுவும் குறிப்பாக நீரழிவு நோயை அழித்து விடும் சாதனைகளை பற்றியும் மடலாடும் குழுக்களில், லவலேசமும் ஆதாரமில்லாத கருத்துக்களும் உலவி வருகின்றன. அடித்துப்பேசுகிறார்கள். அசட்டுத்தனமான தளங்களிலிருந்து ஈயடிச்சான் காப்பி செய்து போடுகிறார்கள். இதில் பேராபத்து என்றவென்றால், சராசரி மனிதன் இதை எல்லாம் நம்பி, தரமான வைத்தியத்தைத் தவிர்த்து, பிணி மிகுந்து, கண்ணையும், காலையும், சிறுநீரகத்தையும் தொலைத்து செத்துப்போவார்கள். டிஸ்கி போட்டு கதை விட்டாலும், அந்த சராசரி மனிதனின் உயிர் உம்மை பிடித்து வாட்டும்; தேவையா?
எனக்கு அலோபதி வேதபாடமில்லை; மூலிகைகள் மீது மரியாதை; அலோபதி, ஆயுர்வேதம்/ஹோமியோபதி/யுனானி/ சித்தம் எல்லாவற்றிலும் அனுபவரீதியில் நல்லது/கெட்டது பார்த்திருக்கிறேன். நானொரு ‘அன்றொரு நாள்’ பைத்தியம். நவம்பர் 14 ஒரு முக்கியமான தினம். உலகெங்கும் நவம்பர் 14 ‘நீரழிவு’/ டயாபிட்டீஸ் பற்றிய விழிப்புணர்ச்சி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு நான் 14 11 2011 அன்று எழுதிய கட்டுரையை மீள்பதிவு செய்கிறேன். வல்லமை இதழில், ஓராயிரத்துக்கு மேல், வாசகர்கள் இதை படித்ததாக புள்ளிவிவரம். சிலகாலம் முன்னால் தான் என் வலைப்பூவில் பதிவு செய்தேன். உலகத்து எல்லா பிரதேசங்களிலும் வாழும் தமிழர்கள் அடிக்கடி இதை படிப்பதாக அறிகிறேன்.
அதனால் தான் மீள்பதிவு. நான் கூறும் கருத்துக்களை யார் வேண்டுமானாலும் விமரசிக்கலாம். நிந்திக்கலாம். வரவேற்கலாம். எதிர்க்கலாம். எல்லாம் நல்வரவே. கேள்வி கேட்டால் பதில் சொல்கிறேன். கிண்டல் செய்தால் அதை வைத்து சுண்டல் செய்து விடுகிறேன். நான் இத்தனை விலாவாரியாக, கை நோவ எழுதுவது, பொது நலம் கருதி. ஆகவே, என் கட்டுரையை எதிர்ப்பவர்கள் உரிய ஆதாரம் தரவேண்டும் என பிரார்த்தனை.
அங்குமிங்கும் இடைவிடாமல் ஆய்வு நடந்து வருகிறது. அவற்றிலிருந்து, தனக்கு பிடித்தததை மட்டும் தேவவாக்கு ஆக பதிவு செய்யாதீர்கள்.
____________________________________________________
வல்லமை ஆரோக்கியத்தைப் போற்றும் இதழ். அது சம்பந்தமான ஆலோசனை கட்டுரைகள் மேலும் வர இருக்கின்றன. இத்தருணம் இங்கிலாந்தில் வசித்து வருபவரும், ‘வல்லமை’க்குப் பரிச்சியமானவரும் ஆன இன்னம்பூரானுடன் அளவளாவ நேர்ந்தது. அவர், பல வருடங்களாக தன் குடும்பத்திலும், சுற்றத்திலும், நண்பர் வட்டாரங்களிலும், பற்பல நோய்களின் தன்மையையும், நிவாரணத்தையும் பற்றி அனுபவப்பட்டவர். நீரழிவு தன்மையால் ஆரோக்கியம் குன்றிய நிலையிலும் சிறுநீரகம் ஒன்றை தானம் அளித்தவர். ஆலோசனை மையங்களில் தன்னார்வப்பணி புரிந்தவர். அத்துறையில் பட்டம் பெற்று தகுதி அடைந்தவர். இங்கிலாந்தில் மக்களுக்கு புரியும் வகையில், தரமுயர்ந்த, அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட்ட ஆலோசனைகள் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன என்று சொல்லும் அவர், அவற்றையும், தன் அனுபவத்தையும் ‘வல்லமை’ வாசகர்களுடன், வரவேற்பை பொறுத்து, நோயாளியின் அணுகுமுறையை முன்னிறுத்தி, பகிர்ந்து கொள்ள இணைந்துள்ளார். பரிக்ஷார்த்தமாக, இன்றைய தினம், நீரழிவு நோயை பற்றி,அவர் அனுப்பிய சிறிய அறிமுகக்கட்டுரை ஒன்றை, நன்றியுடன், பதிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
-ஆசிரியர்
Mon, Nov 14, 2011 at 12:33 PM
____________________________________________________________________________________________
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~1
சீரகச்சம்பாவும், சிட்டுக்குருவியும், சிங்கக்குட்டியும், நம்மைப்போல் டாக்டரிடம் ஓடுவதில்லை. ஆனால், மனித நாகரீகம் அவற்றையும் டாக்டரிடம் எடுத்துச் செல்கிறது. விவேகம் இங்கு கை கொடுக்கிறது. தனக்கு என்று வரும்போது, மனமும், உடலும்,‘அவரும் இவரும் சொன்னதும்’ ஒன்றையொன்று குழப்பி, திசை மாற்றி, உரியகாலத்தில் தக்கதொரு நிவாரணம் தேடுவதில் சிக்கல்கள் விளைவிக்கக்கூடும். இது என் அனுபவம். எனக்கு ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ ஆசான், ரத்னவேலு சுப்ரமண்யம் என்ற அக்காலத்து பிரபல டாக்டர். என் தந்தை ஒரு தீராதப்பிணியினால் பீடிக்கப்பட்டிருந்தார். டாக்டர் ரத்னவேலு சுப்ரமண்யம் அவரிடம் நீங்கள் தான் உங்களுக்கு முதல் டாக்டர் என்றார். அதை படிப்பினையாக எடுத்துக்கொண்டேன். நாம் எல்லோரும் அறிந்த விஷயம்: டாக்டருக்கு எஃப். ஐ. ஆர். கொடுப்பது நாம் தான் என்பதும், அவரை சிறு தெய்வமாக அநேகர் கருதுவதும், அந்த நிலையில் நிறுத்தி வைக்கப்படுவதும். இந்த பின்னணியில், இன்றைய தின விழிப்புணர்ச்சியை அணுகுவோமாக.
உலகெங்கும் நவம்பர் 14 அன்று ‘நீரழிவு’/ டயாபிட்டீஸ் பற்றிய விழிப்புணர்ச்சி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஊடகங்கள் எல்லாம் 522/346 மிலியன் டயபிட்டீஸ் நோயாளிகள் என்று புள்ளி விவரங்கள் தருகின்றன. இது என்ன 2ஜி ஆடிட் சமாச்சாரமா என்ன? இரண்டு மதிப்பீடுகள் கொடுத்து, நம்மை அதட்ட? ஆனால், இது மட்டும் தெளிவு. தனி மனிதரும், மருத்துவத்துறையும், சமுதாயமும், அரசும் கூடி ஆவன செய்யாவிடின், வெள்ளம் தலைக்கு மேல். நாமே நம்மையும், வரும் தலைமுறைகளையும் வஞ்சித்தவர்களாவோம்.
நீரழியா வேதம்:
(தொடரும்)
இன்னம்பூரான்
14 11 2011
___________________________________
டயபடிஸ் குணம் ஆகாது என நம்பினால் குணம் ஆகாது.என்னால் இந்தி கற்றுகொள்ள முடியாது என நான் நினைத்துவிட்டால் அப்புறம் எனக்கு இந்தி தெரியாமல் தான் போகும். என்னால் முடியாத ஒரு செயலை நான் ஏன் செய்து நேரத்தை வீணடிக்க போகிறேன்?அதனால் டயபடிஸ் குணம் ஆகாது என நாம் நினைத்தால் அப்புறம் அதை குணப்படுத்த எந்த முயற்சியும் எடுக்க மாட்டோம். அது குணமும் ஆகாது.நம் நம்பிக்கை வேறு விஷயம், அறிவியல் சொல்லும் ஃபேக்ட் வேறு விஷயம். அறிவியல் என்றால் உடனே "எனக்கு இன்சுலின் ஊசி போடும் டாக்டர் சொல்லுவதுதான் அறிவியல்" என சொல்ல கூடாது. அவர்களில் பெரும்பாலானாருக்கு 20- வருடங்களுக்கு முன்னால் அவர்கள் படித்த மெடிக்கல் காலேஜ் சிலபசை அன்றி எதுவும் தெரியாது. அதுபோக மருந்துகம்பனி ரெப்புகள் கொடுக்கும் மருந்தை நமக்கு பரிந்துரைப்பார்கள். அந்த மருந்து எப்படி வேலை செய்யும் என்பதே ரெப்பு சொல்லி கொடுத்து தான் அவர்களுக்கு தெரியும்.டயபடிஸ் எளிதில், ரிபீட் எளிதில் குணமாக கூடிய விஷயம்.எப்படி குணமாகும் என நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் மாதிரி புகழ்பெற்ற மெடிக்கல் ஜர்னல்களில் பதிப்பிக்கபட்ட அறிவியல் ஆய்வு கட்டுரைகளை வைத்து தெரிந்துகொள்ள முடியும்.அதற்கு ஒரு உதாரனம் இது:டயபடிசுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும் டாக்டர்கள் இந்த ஜர்னல்களை எல்லாம் படித்து பார்த்து தன ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார்களா?சத்தியமா இல்லை. எம்.பி.பி.எஸ் என்பது +2வுக்கு பிறகு படிக்கும் ஒரு டிகிரி. பலருக்கும் அந்த டிகிரிக்கு பிறகு படிப்பு முடிவடைந்துவிடுகிறது. தம் அறிவை மெடிக்கல் ஜர்னல்களை படித்து விருத்தி செய்துகொள்ளும் டாக்டர்கள் எத்தனை பேர்?டயபடிஸ் குணம் ஆகும். இதில் எந்த சந்தேகமும் வேண்டியது இல்லை. ஆனால் டயபடிஸ் குணம் ஆகாது என நம்பிக்கொண்டு இருப்பவர்களுக்கு அதை எப்படி குணமாக்குவது என்பதற்கான எந்த வழிமுறையும் எந்த ஜர்னலிலும் பதிவாகவில்லை
--செல்வன்
https://www.facebook.com/holyape
https://www.facebook.com/groups/tamilhealth/
http://holyox.blogspot.com
http://holyox.tumblr.com/"உணவை பார்த்து பயப்பட கூடாது. நம்மை பார்த்து தான் நம் உணவு பயப்படணும்". ரான் ஸ்வான்சன்
ஜீன் தியரி தவறு என்பதை இன்னொரு அப்சர்வேஷனில் அறியலாம்.
1930ல் மருத்துவர் பிரைஸ் நியூசிலாந்தில் உள்ள பழங்குடி இனமான மாவோரி இனத்தினரை சந்தித்தார். சந்தித்து ஆராய்ச்சி செய்து கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்
"தம் பாரம்பரிய உனவை உண்ணும் மாவோரி இனத்தவர் உலகில் மனிதர்கள் எப்படி இருக்கவேண்டும் என விரும்பி ஆண்டவன் படைத்தானோ அந்த அளவுக்கு அழகுடனும், ஆரோக்கியத்துடன், துளி குறை சொல்ல முடியாத பற்களுடனும் உள்ளனர்"
நூறு ஆண்டுகளில் மாவோரிகள் நாகரிகமடைந்தனர். மேற்கத்திய டயட்டை பின்பற்றினர். விளைவு?
ஐந்தில் ஒரு மாவோரிக்கு டயபடிஸ் என ஆய்வுகள் கூறுகின்றன.
ஜீன் தியரி சரியாக இருந்தால் 1930ல் அத்தனை ஆரோக்கியமாக இருந்த மாவோரிகள் ஏன் இப்போது இப்படி வியாதிகளில் வீழ்ந்தார்கள்?
--செல்வன்
https://www.facebook.com/holyape
https://www.facebook.com/groups/tamilhealth/
http://holyox.blogspot.com
http://holyox.tumblr.com/"உணவை பார்த்து பயப்பட கூடாது. நம்மை பார்த்து தான் நம் உணவு பயப்படணும்". ரான் ஸ்வான்சன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilpayani.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அன்பார்ந்த செல்வத்திருமகனுக்கு:
‘டயபடிஸ் குணம் ஆகாது என நம்பினால் குணம் ஆகாது’ என்ற உமது வாக்கு
-எதிர்ப்பார்த்த வினை தான் இது. சித்திரம் பேசுது. மறுபடியும் நோக்கவும்.
‘என்னால் இந்தி கற்றுகொள்ள முடியாது என நான் நினைத்துவிட்டால் அப்புறம் எனக்கு இந்தி தெரியாமல் தான் போகும். என்னால் முடியாத ஒரு செயலை நான் ஏன் செய்து நேரத்தை வீணடிக்க போகிறேன்?
- ஒவ்வாவுவமை.
அதனால் டயபடிஸ் குணம் ஆகாது என நாம் நினைத்தால் அப்புறம் அதை குணப்படுத்த எந்த முயற்சியும் எடுக்க மாட்டோம். அது குணமும் ஆகாது.
- செல்வா, உனக்கு இந்த குணம் ஆகாதப்பா! ‘ராதே! உனக்கு கோபம் ஆகாதடி’ மெட்டு.
நம் நம்பிக்கை வேறு விஷயம், அறிவியல் சொல்லும் ஃபேக்ட் வேறு விஷயம். அறிவியல் என்றால் உடனே "எனக்கு இன்சுலின் ஊசி போடும் டாக்டர் சொல்லுவதுதான் அறிவியல்" என சொல்ல கூடாது. அவர்களில் படயபடிஸ் குணம் ஆகாது என நம்பினால் குணம் ஆகாது. அவர்களில் பெரும்பாலானாருக்கு 20- வருடங்களுக்கு முன்னால் அவர்கள் படித்த மெடிக்கல் காலேஜ் சிலபசை அன்றி எதுவும் தெரியாது. அதுபோக மருந்துகம்பனி ரெப்புகள் கொடுக்கும் மருந்தை நமக்கு பரிந்துரைப்பார்கள். அந்த மருந்து எப்படி வேலை செய்யும் என்பதே ரெப்பு சொல்லி கொடுத்து தான் அவர்களுக்கு தெரியும்.’... டயபடிசுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும் டாக்டர்கள் இந்த ஜர்னல்களை எல்லாம் படித்து பார்த்து தான் தன ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார்களா? ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார்களா?... சத்தியமா இல்லை. எம்.பி.பி.எஸ் என்பது +2வுக்கு பிறகு படிக்கும் ஒரு டிகிரி. பலருக்கும் அந்த டிகிரிக்கு பிறகு படிப்பு முடிவடைந்துவிடுகிறது. தம் அறிவை மெடிக்கல் ஜர்னல்களை
இல்லை. எம்.பி.பி.எஸ் என்பது +2வுக்கு பிறகு படிக்கும் ஒரு டிகிரி. பலருக்கும் அந்த டிகிரிக்கு பிறகு படிப்பு முடிவடைந்துவிடுகிறது. தம் அறிவை மெடிக்கல் ஜர்னல்களை
தம் அறிவை மெடிக்கல் ஜர்னல்களை படித்து விருத்தி செய்துகொள்ளும் டாக்டர்கள் எத்தனை பேர்?சத்தியமா இல்லை. எம்.பி.பி.எஸ் என்பது +2வுக்கு பிறகு படிக்கும் ஒரு டிகிரி. பலருக்கும் அந்த டிகிரிக்கு பிறகு படிப்பு முடிவடைந்துவிடுகிறது. தம் அறிவை மெடிக்கல் ஜர்னல்களை படித்து விருத்தி செய்துகொள்ளும் டாக்டர்கள் எத்தனை பேர்? செய்துகொள்ளும் டாக்டர்கள் எத்தனை பேர்?சத்தியமா இல்லை. எம்.பி.பி.எஸ் என்பது +2வுக்கு பிறகு படிக்கும் ஒரு டிகிரி. பலருக்கும் அந்த டிகிரிக்கு பிறகு படிப்பு முடிவடைந்துவிடுகிறது. தம் அறிவை மெடிக்கல் ஜர்னல்களை படித்து விருத்தி செய்துகொள்ளும் டாக்டர்கள் எத்தனை பேர்?
-பாயிண்ட் மேட் அண்ட் அன்மேட், செல்வன். பொத்தாம்பொதுவாகப் பேசி, பேசி, வாழ்வியலை தாழ்த்திகொண்டான், தெ ஆர்குனெண்டேட்டிவ் இந்தியன். இந்த மாதிரி பேராசிரியர்கள், வக்கீல்கள், போலீஸ், தெருப்பெருக்கி எல்லார் மீதும் வாளி எய்தலாம்.
-அருமை நண்பர் செல்வன் கொடுத்த உசாத்துணை அருமையானது. என் கருத்தை ஆதரிக்கிறது.
தப்புத்தவறிக்கூட குணம் ஆக்கிவிடுவோம் என்று சவால் விட வில்லை.
கீழே:
முடிபு:
The LCKD improved glycemic control in patients with type 2 diabetes such that diabetes medications were discontinued or reduced in most participants. Because the LCKD can be very effective at lowering blood glucose, patients on diabetes medication who use this diet should be under close medical supervision or capable of adjusting their medication..
டயபடிஸ் எளிதில், ரிபீட் எளிதில் குணமாக கூடிய விஷயம்.
டயபடிஸ் குணம் ஆகும். இதில் எந்த சந்தேகமும் வேண்டியது இல்லை. ஆனால் டயபடிஸ் குணம் ஆகாது என நம்பிக்கொண்டு இருப்பவர்களுக்கு அதை எப்படி குணமாக்குவது என்பதற்கான எந்த வழிமுறையும் எந்த ஜர்னலிலும் பதிவாகவில்லை.
அமுதமொழி: ‘எனக்கு மிகவும் சரியாக விளக்கம் தெரிய வேண்டியது...இது போன்று கட்டுப்பாட்டில் இருந்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்டுபாட்டிற்கு கொண்டு வந்தபின்பு சில நாள் கழித்து வழக்கமாக அனைவரையும் போல நார்மல்/சராசரி உணவுப் பழக்கத்திற்கு மாற்றிக்கொண்டால் என்ன ஆகும்? ரத்த சர்க்கரை அளவும் கட்டுபாட்டில் இருக்குமா அல்லது மீண்டும் எகிறிவிடுமா?’
-எகிறிவிடும். நீண்டகால ஆவணங்கள் உந்தி. அறுசுவையும், எண்வகை மெய்பாடுகளும், நவரசமும் வாழும் நெறிக்கு சுவை கூட்டுபவை. நியமித்த அளவு சர்க்கரை இல்லை என்றால், மூளை மரத்து விடும்; தடுமாற்றம் ~நினைவு இழப்பது ~மரணம். இது டயபிட்டீஸ் காரர்களுக்கும் பொருந்தும். அவர்களால், இனிப்பை ஜீரணிக்க முடியாது என்பதால், டயபிட்டீசுக்கு உகந்த மற்ற உணவுகளில் உள்ள சர்க்கரை போதும். அஸ்கா சாப்பிட்டு ஆகாசம் செல்ல வேண்டாம்.
மீண்டு மற்றவர் போல சராசரி வாழ்க்கைக்குத் திரும்பி விடலாம் என்பதற்கு ஆதாரங்கள் வேண்டும்.
செல்வன்:
நம் உணவில் சர்க்கரை இல்லை எனில் ஒரே ஒரு சொட்டு இன்சுலினை கூட நம் பேன்க்ரியாஸ் உற்பத்தி செய்ய வேண்டியது இல்லை. ஊசியில் இன்சுலினை நாம் ஏற்றிகொள்ளவும் வேண்டியது இல்லை.
-நியமித்த அளவு சர்க்கரை இல்லை என்றால், மூளை மரத்து விடும்; தடுமாற்றம் ~நினைவு இழப்பது ~மரணம். இது டயபிட்டீஸ் காரர்களுக்கும் பொருந்தும். அவர்களால், இனிப்பை ஜீரணிக்க முடியாது என்பதால், டயபிட்டீசுக்கு உகந்த மற்ற உணவுகளில் உள்ள சர்க்கரை போதும். அஸ்கா சாப்பிட்டு ஆகாசம் செல்ல வேண்டாம்.
சர்க்கரை குணமாகவேன்டுமெனில் உணவில் இருக்கும் சர்க்கரை அளவை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறையுங்கள். ஐடியலாக ஒரு நாளைக்கு 20 கிராமுக்கு மேல் சர்க்கரை நமக்கு வேண்டியதே இல்லை.
-மகிழ்ச்சி. ஐயா நம்ம பக்கம் சாயராறு. .நார்மல் எது என்ற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல வில்லை. மறுபடியும் அமார்த்தியா சென்!
ஆராய்ச்சிகுஞ்சு:
சர்க்கரை நோயைக் குணமாக்கலாம் என்று சுட்டும் போகாத ஊருக்குப் பொய்யான வழிகளில் இதுவும் ஒரு வழி போலும்
ஜீன் தியரி தவறு என்பதை இன்னொரு அப்சர்வேஷனில் அறியலாம். !!!!!!!
செல்வன்:
மெடிக்கல் துறை கரப்ட் ஆகி பல பத்தாண்டுகள் ஆகிறது.....
We all follow doctors’ orders when we are sick and ailing. Whom do doctors listen to? Taking care of themselves is as important to doctors as taking care of their patients. Here’s reminding the doctors about their nutrition on Doctors’ Day.
Nutrition Inside a Doctor's Kitchen!
Top 5 foods doctors should say no to:
Margarine: Hydrogenated fats (trans fats) have proven risk to heart diseases. You might as well have moderate butter, than stocking up on hydrogenated fats.
Carbonated drinks: Provides empty calories, with no beneficial nutrients. The same with diet-carbonated drinks.
Beef, bacon and ham: Red meat has been associated with increased risk to many lifestyle diseases. Stay away from red and processed meat.
Pickles: Laden in salt, pickles are not healthy. Increased salt consumption has been linked to hypertension and fluid imbalance.
Sugar candy: Sugar candy does not lead to dental carries alone. Sugar is also related to obesity and metabolic diseases.
Top 5 food doctors should say yes to:
Fruits: Add colour and variety to your diet by including plenty of fruits. Fresh fruits are rich in fibre, anti-oxidants and phyto-nutrients. Prefer whole fruits to fruit juices.
Fish, flax seeds and walnuts: Rich in omega-3 fatty acids, these foods are termed heart-healthy. If you love fish, include it 2-3 times a week (not deep fried). And if you don’t like fish, take flax seeds and walnuts.
Greens: They are a good source of iron, calcium and other micronutrients. Prefer greens over other starchy veggies.
Whole pulses and sprouts: Packed with proteins, they also contain fibre and B-vitamins. Include them regularly in your diet.
Curd and yoghurt: They provide pro-biotics, calcium and milk protein. Prefer low fat variants to whole fat.
Keywords: Doctor's Day, doctors' diet, doctors' heatlh
வசூல் ராஜாவும் போடலாம். டாக்டர் பி.சி.ராய் அவர்களையும், சமீபகாலத்திய டாக்டர் செல்வராஜையும் , இன்றைய டாக்டர் எம்.கே. மணியையும் வணங்கலாம். டாக்டர்களிடம் உரிமையுடன் தட்டிக்கேட்பதும் வளரவேண்டும். செல்வனுக்கு ஒரு கொசுறு செய்தி;நான் உடல் நலம் குன்றியவன். தாக்குப்பிடிக்கிறேன். எத்தனை நாள் ஓடும் என்று தெரியாது. மற்றும் பல உபாதைகள்: கால்வலி, திருகு வலி, மயக்கம்/தொப்பை தகராறு எல்லாம் உண்டு. நீரழிவோ/மற்ற பிணிகளோ/முதுமை விளைவுகளோ ஆள் கொல்லியாக அமையலாம். அதனால், அனுபவத்தையும் ஒதுக்கக்கூடாது.
2013/6/30 Selvan Kovai <hol...@gmail.com>2013/6/30 Selvan Kovai <hol...@gmail.com>
என்ன கேட்கிறீர்கள் என்றே சரியா புரியலை ஐயா2013/6/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆய்வுமுடிவுகள் வெளிவரும்போது நீங்கள் சுட்டும் கட்டுரைகளின் காலம் அது மறு ஆய்வுக்கு உட்பட்டு மாற்றம்பெற்றதா போன்ற கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்காமல் எழுதுகிறீர்கள் செல்வம் ஐயா
இந்த ஆய்வு தவறு என வேறு ஆய்வு சொன்னதா என கேட்டால் பதில் எனக்கு தெரிந்து இல்லை.
ஆய்வை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். ஆனால் நம்ம ஊர் சர்க்கரை மருத்துவர்களுக்கு இப்படி எல்லாம் ஆய்வுகள் நடப்பதாவது தெரியுமா?
அதுவே தெரியாது எனில் அப்புறம் அவர்கள் கொடுக்கும் ட்ரீட்மெண்டுக்கு அடிப்படை 1985ல் அவர்கள் படித்த மெடிக்கல் காலேஜ் சிலபஸ் மற்றும் மருந்து கம்பனி ரெப்பின் ரெகமெண்டேஷன் தான்.
--
செல்வன்
https://www.facebook.com/holyape
https://www.facebook.com/groups/tamilhealth/
http://holyox.blogspot.com
http://holyox.tumblr.com/"உணவை பார்த்து பயப்பட கூடாது. நம்மை பார்த்து தான் நம் உணவு பயப்படணும்". ரான் ஸ்வான்சன்
--செல்வன்
https://www.facebook.com/holyape
https://www.facebook.com/groups/tamilhealth/
http://holyox.blogspot.com
http://holyox.tumblr.com/"உணவை பார்த்து பயப்பட கூடாது. நம்மை பார்த்து தான் நம் உணவு பயப்படணும்". ரான் ஸ்வான்சன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.