கடவுளும், ஸ்டீஃபன் ஹாக்கிங்கும்

147 views
Skip to first unread message

S. Jayabarathan

unread,
Mar 15, 2018, 12:28:02 AM3/15/18
to vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Aravindan Neelakandan

கடவுளை நம்பியவனும், கடவுளை நம்பாதவனும் சதா கடவுளைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு நாணயத்தை முன்னால் பார்த்தால் என்ன ? பின்னால் பார்த்தால் என்ன ? இருபுறம் கொண்டது, ஒரு நாணயம்.  கண்ணின் திரையில் விழும் பிம்பம் தலை கீழாய்ப் பதிவதை மூளை நேராக்கிக் கொள்கிறது. அதுபோல் நம்பினாலும், நம்பாவிட்டாலும், கடவுளை ஒருவன் சதா நினைத்துக் கொண்டிருக்கிறான்.

கடவுள், நம்பியவனை தழுவிக் கொள்வதும் இல்லை. நம்பாதவனை விலக்குவதும் இல்லை. ஹாக்கிங் எப்போதும் கடவுள் இல்லை என்றும், கடவுளுக்கு வேலை இல்லை என்றும் கடவுளை ஆழமாகத் தெரிந்தவர்போல் காட்டிக் கொள்வார். இளவயதிலேயே சீக்கிரம் மரிப்பார் என்று மருத்துவர் முன்னறிவித்தார். மாறாக அவர் 76 வயது வரை அவர் ஆயூள் எப்படி நீடித்தது ?   துன்பத்தில் உழன்றாலும்,  கடவுள் திட்டமிட்டபடிஅவர் ஆயுள் நீண்டு காலவெளியில் கருந்துளை, பெருவெடிப்பு பற்றி பல புதிய விளக்கங்கள் தந்தார்.

சி. ஜெயபாரதன் 

வேந்தன் அரசு

unread,
Mar 15, 2018, 12:41:48 AM3/15/18
to vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Aravindan Neelakandan

14 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:27 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:

கடவுளை நம்பியவனும், கடவுளை நம்பாதவனும் சதா கடவுளைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு நாணயத்தை முன்னால் பார்த்தால் என்ன ? பின்னால் பார்த்தால் என்ன ? இருபுறம் கொண்டது, ஒரு நாணயம்.  கண்ணின் திரையில் விழும் பிம்பம் தலை கீழாய்ப் பதிவதை மூளை நேராக்கிக் கொள்கிறது. அதுபோல் நம்பினாலும், நம்பாவிட்டாலும், கடவுளை ஒருவன் சதா நினைத்துக் கொண்டிருக்கிறான்.

கடவுள், நம்பியவனை தழுவிக் கொள்வதும் இல்லை. நம்பாதவனை விலக்குவதும் இல்லை. ஹாக்கிங் எப்போதும் கடவுள் இல்லை என்றும், கடவுளுக்கு வேலை இல்லை என்றும் கடவுளை ஆழமாகத் தெரிந்தவர்போல் காட்டிக் கொள்வார். இளவயதிலேயே சீக்கிரம் மரிப்பார் என்று மருத்துவர் முன்னறிவித்தார். மாறாக அவர் 76 வயது வரை அவர் ஆயூள் எப்படி நீடித்தது ?   துன்பத்தில் உழன்றாலும்,  கடவுள் திட்டமிட்டபடிஅவர் ஆயுள் நீண்டு காலவெளியில் கருந்துளை, பெருவெடிப்பு பற்றி பல புதிய விளக்கங்கள் தந்தார்.

வெள்ளைக்காரன்'தான் கண்டுபிடிக்கணுமுனு கடவுள் எப்போதுமே  திட்டமிடுகிறார்.
 
சி. ஜெயபாரதன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N D Logasundaram

unread,
Mar 15, 2018, 4:12:05 AM3/15/18
to vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, ara...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Vasudevan Letchumanan, Banukumar Rajendran, Seshadri Sridharan, muthum...@gmail.com, Suresh Kumar, Thenee MK
அன்புள்ள வேந்தரய்யா 

வெள்ளைக்காரன்'தான் கண்டுபிடிக்கணுமுனு கடவுள் எப்போதுமே  திட்டமிடுகிறார்
 
உங்கள் மனதில் செயபாரதன் மனதில் = அடிப்படையில் = தங்கியுள்ள
றியா மய்யால் படிந்துள்ள  தாழ்வு மனப்பான்மய்யய் காட்டுகின்றது அவ்வளவே  
"உளதிலதென்றலால்" என்பதே  
சைவ சித்தாந்த 'முதல்' நூற்பா 
15 ம் நூற்றாண்டினது 
அதுவேதான் உலகத்தில் எதனையும் ஆக்கவும்   முடியாது அழிக்கவும் முடியாது என்றும்  விளம்புகின்றது including antimatter if exist 

மாற்றான் தோட்டத்து  மல்லிகய்யும் மணக்கும் என்பதும்  அல்ல நீங்கள் காட்டியது அறியாமய்யால் விளய்ந்தது 

நூ த லோ சு
மயிலை
ஊ 

S. Jayabarathan

unread,
Mar 15, 2018, 10:25:54 AM3/15/18
to vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, ara...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Vasudevan Letchumanan, Banukumar Rajendran, Seshadri Sridharan, muthum...@gmail.com, Suresh Kumar, Thenee MK
///உங்கள் மனதில் செயபாரதன் மனதில் = அடிப்படையில் = தங்கியுள்ள
அறியா மய்யால் படிந்துள்ள  தாழ்வு மனப்பான்மய்யய் காட்டுகின்றது///

லோகசுந்தரம் ஐயா,

உமக்குள்ள உயர் மனப்பான்மையில் ஏனையா தமிழைக் கொலை செய்கிறீர் ???

C.R. Selvakumar

unread,
Mar 15, 2018, 11:12:11 AM3/15/18
to தமிழ் மன்றம், vallamai, thamizayam, SivaKumar, ara...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Vasudevan Letchumanan, Banukumar Rajendran, Seshadri Sridharan, muthum...@gmail.com, Suresh Kumar, Thenee MK
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய  நூ த லோ சு ஐயா 

அருள்கூர்ந்து 'பய், கய்..' என்று எழுதுவதை விடுக்கவேண்டுமாய்
வேண்டுகின்றேன். தமிழைக் கொன்று குலைக்கவேண்டுமெனில்
தொடர்க! காதில் கேட்கவும் கண்ணால் பார்க்கவும் 
கைக்கின்றது. 

அன்புடன்
செல்வா

2018-03-15 4:12 GMT-04:00 N D Logasundaram <selvi...@gmail.com>:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Oru Arizonan

unread,
Mar 15, 2018, 1:49:53 PM3/15/18
to vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, ara...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Vasudevan Letchumanan, Banukumar Rajendran, Seshadri Sridharan, muthum...@gmail.com, Suresh Kumar, Thenee MK

2018-03-15 8:11 GMT-07:00 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>:
//அருள்கூர்ந்து 'பய், கய்..' என்று எழுதுவதை விடுக்கவேண்டுமாய்
வேண்டுகின்றேன். தமிழைக் கொன்று குலைக்கவேண்டுமெனில்
தொடர்க! காதில் கேட்கவும் கண்ணால் பார்க்கவும் 
கைக்கின்றது. //

எனது கருத்துமதுவே, நண்பர் செல்வகுமார் அவர்களே!  ஒரு நடிகன் எழுதிவிட்டானென்பதற்காகத் தமிழைச் சிதைக்கவேண்டுமென்ற ஒருசிலரின் எண்ணவோட்டத்தை என்னால் அளவிட இயலவில்லை.
 
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Virus-free. www.avast.com

S. Jayabarathan

unread,
Mar 15, 2018, 2:05:56 PM3/15/18
to vallamai, tamilmantram, mintamil, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Aravindan Neelakandan, Asan Buhari, Raju Rajendran, Anna Kannan, veeramani k, thantha...@googlegroups.com

“I regard the brain as a computer which will stop working when its components fail,” he told the Guardian. “There is no heaven or afterlife for broken down computers; that is a fairy story for people afraid of the dark.”

http://time.com/5199149/stephen-hawking-death-god-atheist/

Stephen Hawking

I am saying that each Human Brain is a Programmable Computer with Limited Memory Chips but with infinite capacity to learn, create and produce.  

And God has given universally to all of us same Programmable Computer and Capacity. But each one of us has a unique capacity, style, skill and technique to make different things in the World.

S. Jayabarathan  

+++++++++++++++++++++

2018-03-15 13:38 GMT-04:00 செல்வன் <hol...@gmail.com>:
ஸ்டீபன் ஹாக்கிங் ஆதிகத்துக்கும், நாத்திகத்துகுமிடையேயான போராட்டத்தில் தன் வாழ்வை கழித்தவர்

தன் இறுதிகாலத்தில் அவர் ஆன்மிகத்தையும், கடவுளையும் ஒப்புக்கொன்டார்

அவரது திருமணம் 2006ம் ஆண்டில் ஒரு சர்ச்சில் தான் நடைபெற்றது

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N D Logasundaram

unread,
Mar 15, 2018, 2:49:55 PM3/15/18
to தமிழ் மன்றம்
அன்புள்ள செல்வா அவர்களுக்கு  இவ்வழி எப்படி ஏற்கப்படும் என பார்க்க வந்த நிலை மட்டுமே 
அய்யா மேலும் இவ்வடி வாராது  

நூ த லோ சு
மயிலை
ஊ 

வேந்தன் அரசு

unread,
Mar 15, 2018, 6:23:40 PM3/15/18
to தமிழ் மன்றம்

15 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 11:49 அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:

அன்புள்ள செல்வா அவர்களுக்கு  இவ்வழி எப்படி ஏற்கப்படும் என பார்க்க வந்த நிலை மட்டுமே 
அய்யா மேலும் இவ்வடி வாராது  

ஐயா. 

--

S. Jayabarathan

unread,
Mar 15, 2018, 7:03:35 PM3/15/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan

Stephen Hawking Was an Atheist. Here’s What He Said About God, Heaven and His Own Death

This is a modal window. This modal can be closed by pressing the Escape key or activating the close button.

Share: Microplastic Contamination Is Found in Most Bottled Water, a New Study Says

Drinking from a plastic water bottle likely means ingesting microplastic particles, a new study claims, prompting fresh concerns — and calls for scientific research — on the possible health implications of widespread plastics pollution.

COMING UP...
A MISSING NOBEL PRIZE WINNER HAS BEEN FOUND WANDERING A RURAL ROAD IN A DAZE
By JAMIE DUCHARME 
March 14, 2018

For more than 50 years, death was a poignant part of Stephen Hawking’s remarkable life.

///He believed in an ‘impersonal God,’ but not a creator

Hawking invoked the name of God in his seminal book A Brief History of Time, writing that if physicists could find a “theory of everything” — that is, a cohesive explanation for how the universe works — they would glimpse “the mind of God.”

But in later interviews and writings, such as 2010’s The Grand Design, which he co-wrote with Leonard Mlodinow, Hawking clarified that he wasn’t referring to a creator in the traditional sense.////

The physicist, who died Wednesday at age 76, wasn’t expected to see his 25th birthday, after being diagnosed with the incurable neurodegenerative condition ALS at age 21. Though Hawking beat the odds for more than five decades, the scientist told theGuardian in 2011 that death was never far from his mind.

“I have lived with the prospect of an early death for the last 49 years,” Hawking said. “I’m not afraid of death, but I’m in no hurry to die. I have so much I want to do first.”

Here are some of Hawking’s most interesting thoughts about death, the afterlife and God.

Hawking didn’t believe in heaven

The scientist took a pragmatic view of what happens to the brain and body after death.

“I regard the brain as a computer which will stop working when its components fail,” he told the Guardian. “There is no heaven or afterlife for broken down computers; that is a fairy story for people afraid of the dark.”

He believed in an ‘impersonal God,’ but not a creator

Hawking invoked the name of God in his seminal book A Brief History of Time, writing that if physicists could find a “theory of everything” — that is, a cohesive explanation for how the universe works — they would glimpse “the mind of God.”

But in later interviews and writings, such as 2010’s The Grand Design, which he co-wrote with Leonard Mlodinow, Hawking clarified that he wasn’t referring to a creator in the traditional sense.

“Spontaneous creation is the reason there is something rather than nothing, why the universe exists, why we exist,” he wrote in The Grand Design. “It is not necessary to invoke God to light the blue touch paper and set the universe going.”

Using language about God, Hawking told TIME after the book’s release, is more figurative than literal.

“God is the name people give to the reason we are here,” he said. “But I think that reason is the laws of physics rather than someone with whom one can have a personal relationship. An impersonal God.”

Hawking considered himself an atheist

Hawking spoke more plainly about his thoughts on God in an interview with Spanish publication El Mundo.

“Before we understand science, it is natural to believe that God created the universe. But now science offers a more convincing explanation,” he said“What I meant by ‘we would know the mind of God’ is, we would know everything that God would know, if there were a God, which there isn’t. I’m an atheist.”

But still thought the universe had meaning

Though Hawking rejected the conventional notion of God or a creator, he fundamentally believed that the universe and life have meaning, according to the New York Times.

“Remember to look up at the stars and not down at your feet. Try to make sense of what you see and wonder about what makes the universe exist,” Hawking said of the meaning of life. “Be curious. And however difficult life may seem, there is always something you can do and succeed at.”

+++++++++++

2018-03-15 18:36 GMT-04:00 செல்வன் <hol...@gmail.com>:
சான்றுகள், அவரே சொன்னதை, திருமணம் சர்ச்சில் திருமணம் செய்ததை ஆதாரத்துடன் கொடுத்துள்ளேன்.

வாட்டிகனில் அறிவியல்- சமய ஒருமைப்பாட்டை வளர்க்கும் கவுன்சிலிலும் இறுதிவரை அவர் பணியாற்றியே வந்துள்ளார். 

கடைசி எட்டு ஆண்டுகள் மட்டும் தான் அவர் நிலைதடுமாறி அவநம்பிக்கையில் வீழ்கிறார்.

On Thu, Mar 15, 2018 at 5:31 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
சரியானது எனக் கருதி, உண்மைக்கு மாறான, பிழையான கருத்துகளை நாம் சிலமுறை தவறிச்   சொல்லிவிடுகிறோம், இது மனித இயல்பு.

பிழை எனக் காட்டப்பட்டால், அதுவும்  உலகப்புகழ்பெற்றவர் ஒருவர் குறித்த தவறான தகவலாக அது அமைந்துவிடுமானால், பிழையை ஒப்புக்கொண்டு  சொன்னதை திரும்பப் பெற்றுக் கொள்வதே சரியான முறை.

இதுதான் வாய்ப்பு என்று சமயம் வளர்க்கும் நோக்கில்  அவரே அவ்வாறு சொல்லிவிட்டார் என்றெல்லாம் கதைகள் கட்டுவது, அவுட் ஆப் கான்டெக்ஸ்ட்டில் அவர் கூறியவற்றை மாற்றுவது ஏற்புடையதல்லவே.  

"தன் இறுதிகாலத்தில் அவர் ஆன்மிகத்தையும், கடவுளையும் ஒப்புக்கொன்டார்" என்று நீங்கள் குறிப்பிட்டதற்கு சான்று கிடைக்கவில்லை எனில் உங்கள் கருத்து பிழை என்பது உறுதியாகும். 

On Thursday, March 15, 2018 at 3:14:16 PM UTC-7, செல்வன் wrote:
இறுதிக்காலம் என்பது வாழ்வின் பிற்பகுதி

அதில் அவர் சொன்ன வார்த்தைகள் கட்டுரையில் நெடுக கொடுக்கபட்டுள்லது. 2010 வரை அவர் நாத்திகராக இல்லை என்பதும் கொடுக்கபட்டுள்ளது. 2006ல் சர்ச்சில் கூட திருமணம் செய்தார்.

On Thu, Mar 15, 2018 at 5:11 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
"தன் இறுதிகாலத்தில் அவர் ஆன்மிகத்தையும், கடவுளையும் ஒப்புக்கொன்டார்"

என்று "நீங்கள் கூறியதற்கான" சான்றை  இந்த "அவரது கடவுள் நம்பிக்கையின் பரிணாம வளர்ச்சி கட்டுரை"யில் இருந்து எடுத்துக் கொடுத்தால் தீர்ந்தது பிரச்சினை.

On Thursday, March 15, 2018 at 3:06:21 PM UTC-7, செல்வன் wrote:
நான் கூறியதும் அவரது சொந்த வார்த்தைகள் தான்.

அவர் 1980, 1990, 200களின் துவக்கத்தில் கடவுளை நம்பியே வந்தார். அவரது இரன்டாம் திருமணம் சர்ச்சில் நடந்தது. அது விவாகரத்தில் முடிந்து வாழ்க்கை சூனியமான நிலையில் அவர் கடவுளை முற்றிலுமாக மறுக்க துவங்கினார்.

அவரது கடவுள் நம்பிக்கையின் பரிணாம வளர்ச்சி இக்கட்டுரையில் விளக்கபடுகிறது

“What could define God (is thinking of God) as the embodiment of the laws of nature. However, this is not what most people would think of that God,” Hawking told Diane Sawyer in 2010. “They made a human-like being with whom one can have a personal relationship. When you look at the vast size of the universe and how insignificant an accidental human life is in it, that seems most impossible.”

One reason Hawking’s atheism was less well-known was he seemed to fudge the question of God’s existence for years. In his 1988 seminal best-seller, “A Brief History of Time,” he wrote, “The whole history of science has been the gradual realization that events do not happen in an arbitrary manner, but that they reflect a certain underlying order, which may or may not be divinely inspired.

Later in the book, he writes of the quest for a unifying theory of the universe: “It would be the ultimate triumph of human reason — for then we should know the mind of God.”

Some saw those statements as proof that Hawking held private religious beliefs. He fed that idea with a few statements over the years — “The laws may have been decreed by God,” he told Reuters in 2007, “but God does not intervene to break the laws” — and even titled a 2005 book “God Created the Integers.”

He also went to the Vatican and met briefly with then-Pope Benedict XVI in 2008.

Then, in 2010, with the publication of “The Grand Design,” Hawking seemed to have begun a sort of atheist striptease, slowly revealing his nonbelief:

“Because there is a law such as gravity, the universe can and will create itself from nothing,” he and co-author Leonard Mlodinow write. “Spontaneous creation is the reason there is something rather than nothing, why the universe exists, why we exist. It is not necessary to invoke God to light the blue touch paper and set the universe going.”

Within a year, Hawking said in a Discovery Channel documentary: “We are each free to believe what we want and it is my view that the simplest explanation is there is no God. No one created the universe and no one directs our fate.”

And just in case that wasn’t clear enough, Hawking dropped the last veil in a 2014 interview with the Spanish newspaper El Mundo.

“What I meant by ‘we would know the mind of God’ is, we would know everything that God would know, if there were a God. Which there isn’t. I’m an atheist.”

After his death, some atheists remarked that Hawking’s outlook on having just this one life, which was marked, for him, by debilitating Lou Gehrig’s disease, fortified their own lack of belief.

“Hawking had to aggressively face his own mortality every single day, it would have been understandable for him to abandon evidential reasoning and fall into the old adage that there are ‘no atheists in a foxhole,'” Lianna Brinded, an atheist, wrote in the online magazine Quartz. “Instead, he continued to approach his stance on religion with scientific evidence-based reasoning.”
--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Mar 16, 2018, 7:13:19 AM3/16/18
to vallamai, tamilmantram, மின்தமிழ், vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan
ஸ்டீஃபன் ஹாக்கிங் சொல்லி விட்டார் கடவுள் இல்லை என்று என்பதால் கடவுள் இல்லை என்று 
வேதவாக்காக ஆத்திகர் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. அவர் எதிர்க்கும் கடவுள் கிறித்துக் கடவுள் 
ஏசுநாதர் அல்லது ஜெஹோவா.  

எல்லாம் தானாகத் தோன்றின என்பது விஞ்ஞான நியதியன்று.  அதுவும் விஞ்ஞானிகளின் ஓர் ஊகிப்பே. கடவுள் படைக்க வில்லை என்பது காரண-விளைவு நியதிக்கு எதிரானது.  

சி. ஜெயபாரதன்

2018-03-16 1:11 GMT-04:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
கவிச்சக்கிரவர்த்தி செயங்கொண்டாரும் ஸ்டீபன் ஹாக்கிங்கும்:
Using language about God, Hawking told TIME after the book’s release, is more figurative than literal.

“God is the name people give to the reason we are here,” he said. “But I think that reason is the laws of physics rather than someone with whom one can have a personal relationship. An impersonal God.”
Hawking spoke more plainly about his thoughts on God in an interview with Spanish publication El Mundo.

“Before we understand science, it is natural to believe that God created the universe. But now science offers a more convincing explanation,” he said. “What I meant by ‘we would know the mind of God’ is, we would know everything that God would know, if there were a God, which there isn’t. I’m an atheist.”

Within a year, Hawking said in a Discovery Channel documentary: “We are each free to believe what we want and it is my view that the simplest explanation is there is no God. No one created the universe and no one directs our fate.”

He also explained throughout his life his thoughts on a possible afterlife, saying, “I believe the simplest explanation is, there is no God. No one created the universe and no one directs our fate. This leads me to a profound realization that there probably is no heaven and no afterlife either. We have this one life to appreciate the grand design of the universe and for that, I am extremely grateful.”

In 2011, his comments to the Guardian explained his belief about the afterlife, saying, “There is no heaven or afterlife for broken down computers; that is a fairy story for people afraid of the dark.”

Hawking had to aggressively face his own mortality every single day, it would have been understandable for him to abandon evidential reasoning and fall into the old adage that there are “no atheists in a foxhole.” Instead, he continued to approach his stance on religion with scientific evidence-based reasoning. He also wasn’t afraid to call out what he saw as fictitious stories:
-------------------

தமிழில் 950 ஆண்டு முன்னரே, ஸ்டீபன் ஹாக்கிங் கண்ட அறிவியல் முடிபு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும், 550 அடிகளில் ஒரே எதுகை கொண்ட வளமடல் என்னும்
கடினமான யாப்பில் ஆற்றொழுக்காக கவிச்சக்கரவர்த்தி பாடிய  அரிய நூலாக இருக்கிறது.
ஸ்டீபன் ஹாக்கிங் இன்றைய அறிவியலால் வாழ்நாள் முழுதும் ஆராய்ந்து கூறும் கருத்துகள்
கண்ணிகள் 80 - 100-ல் செயங்கொண்டார் காராணை விழுப்பரையன் வளமடலில் கூறியுள்ளமை ஆராய்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் பொருள்முதல்வாதம் (Materialism) ஒரு தத்துவமாக இருந்திருக்கிறது. லோகாயதவாதம் என்பது அதன் பெயர். அது நிரீசிவரவாதம். நாஸ்திக சமயங்களாக சமணமும், பௌத்தமும் இருந்திருக்கின்றன. 

Indian traditions & the Western imagination
Sen, Amartya (Daedalus, 10-01-2005)

தமிழ் இலக்கியங்களில் பொருள்முதல்வாதம் - பேரா. நா. வானமாமலை (1973)
Materialist Thought in Early Tamil Literature
N. Vanamamalai
Social Scientist, Vol. 2, No. 4, Nov. 1973, pp. 25-41.
You can read this in,

இக் கட்டுரை எழுதிய பேரா. நா. வானமாமலைக்குத் தெரியாத தமிழின் ஒரே லோகாயத நூல்
ஓலைச்சுவடியில் இருந்து பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டரால் காப்பற்றப்பட்டுள்ளது.
அவர் திருக்குறளின் நான்கு பழைய உரைகள், திருமுருகார்றுப்படையின் பரிமேலழகர் உரை,
திருவானைக்காவின் தந்திவனப்புராணம் (கச்சியப்பமுனிவரின் திருவானைக்காப்புராணத்திற்கு முந்தியது),
தமிழிசை இலக்கணம் கூறும் பஞ்சமரபு (அடியார்க்குநல்லார் மேற்கோள் காட்டும் நூல்), ... எனப்
பல பொக்கிஷங்களைத் தேடி எடுத்துத் தந்தவர். புலவர் செ. ராசு போன்றோரின் குருநாதர் ஆவார்.

"This school of thought is also called Lokâyata, from loka, the Sanskrit word for “world,” since it holds that only the materialistic world exists and nothing more, such as the soul, heaven, or hell. Virtually all that is known of this system of thought derives from polemical texts trying their best to refute or deride their doctrines. Some texts include the Sarvadarsanasamgraha and the Sarvasiddhântasârasamgraha of Samkara. The school is referred to in the Prabodha-candrodaya (The Rise of the Moon of Intellect), a well- known ancient Indian drama that emphasizes how prominent the movement was. The Tatvopaplavasimha is the only text that can be considered an authentic text of the school and includes a series of attacks on all the other schools of Indian thought.

from Radhakrishnan, Sarvepalli and Moore, Charles A. A Sourcebook in Indian Philosophy. Princeton University Press. Princeton, New Jersey; 1957. p. 227-228. "

தமிழின் ஒரே லோகாயத நூல்: 

காயாரோஹணம் காராணை என்றும் ஆகும். தமிழின் ஒரே உலகாயத நூல் கவிச்சக்கிரவர்த்தி செயங்கொண்டார் பாடிய காராணை விழுப்பரையன் வளமடல்.திருமங்கை ஆழ்வார் வடமரபில் பாடிய மடல்களை மீண்டும் தமிழ் அகமரபுக்குக் கொண்டுவரும் இலக்கியம் அது. மதுரை முன்னியத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னம் அந்த அரிய நூலை அளித்தேன்.
ஸ்டீபன் ஹாக்கிங் இன்றைய அறிவியலால் வாழ்நாள் முழுதும் ஆராய்ந்து கூறும் கருத்துகள்
கண்ணிகள் 80 - 100-ல் செயங்கொண்டார் காராணை விழுப்பரையன் வளமடலில் கூறியுள்ளமை ஆராய்ந்து பார்க்கலாம்.

ஏறத்தாழ 950 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழன்னையின் மணியணிகளில் ஒன்றனைக் கவிச்சக்கிரவத்தி செயங்கொண்டார் படைத்திருக்கிறார். பொருள்முதல் வாதத்தை இந்தியமொழிகளில் சொல்ல இரண்டு நூல்கள் கிட்டியது அரிய செயல். ஜெயராசியின் நூல், செயங்கொண்டாரின் விழுப்பரையன் வளமடல்.

பூதவாதத்துக்கு பௌத்த சமயிகள் நம் தமிழகத்தைத் தேடி 2000+ ஆண்டுகளுக்கு முன்னமே வந்துள்ளனர். பூதவாதம் (இதனொடும் தொடர்புடையன சார்வாகம், லோகாயதம் - மணிமேகலை உரை) 2000 வருடம் முன்னர் இருந்த மெட்டீரியலிஸம். ஒரு 300-400 புத்தகம் இந்திய பூதவாதம், லோகாயதம் பற்றி 20-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டு உள்ளன. ஜெயராசி, ஜெயங்கொண்டார் நூல்கள் கிடைக்காத நிலையிலே இப்படி. பொருள்முதல்வாத லோகாயத நூல்களை ஆய்ந்தால், இந்த ஆய்வு நூல்கள் இன்னும் விரிவு பெறும், குடத்து விளக்கு குன்றின் மேல் விளக்கமடையும்.

நோபல் பரிசு பெற்ற அமார்த்ய சேனரின் கட்டுரைககளில் இம்மாதிரியான பூதவாத, லோகாயத நூல்களின் முக்கியத்துவத்தை உலக அரங்கில் எடுத்துச் சொல்லியுள்ளார்.

நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Mar 16, 2018, 9:25:52 AM3/16/18
to vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, ara...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Vasudevan Letchumanan, Banukumar Rajendran, Seshadri Sridharan, muthum...@gmail.com, Suresh Kumar, Thenee MK, kanmani tamil
கை, பை, தை, வை, வைகை, செய்கை இவை அகராதிப்படித் தமிழ்ச்சொற்கள்.

கய், பய், தய், வய், வய்கய், செய்கய் இவை தமிழ்ச் சொற்கள் அல்ல.

சி. ஜெயபாரதன்

S. Jayabarathan

unread,
Mar 16, 2018, 10:31:04 AM3/16/18
to vallamai, tamilmantram, மின்தமிழ், vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan
ஸ்டீஃபன் ஹாக்கிங் கிறித்துவ ஏசுநாதரை, ஜெஹோவாவை நினைத்துக் கொண்டு கடவுள் இல்லை என்று சொல்லியிருக்கலாம்.

ஏசுநாதர் தேவர் அல்லர்.  புத்தரைப் போலொரு தேவதூதர் அவர். << செத்தவரைப் பிழைக்க வைத்தார், 
கண்பார்வை அற்றோர்க்கு பார்வை தந்தார்,  செத்த மூன்றாம் நாள் உயிர்மீட்சி பெற்றர் >> என்பவை எல்லாம் பின்னால் சொருக்கப்பட்ட பைபிள் புனைகதை நிகழ்ச்சிகள். 

ஜெஹோவா கடவுள் ஐந்து நாட்களில் உலகைப் படைத்தார் என்று சொல்வதை எந்த விஞ்ஞானியும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

ஐந்து மைல் உயரத்தில் ஐநூறு பேரைச் சுமந்து கொண்டு மணிக்கு ஐநூறு மைல் வேகத்தில் பறக்கும் நவீன ஜம்போ ஜெட் விமானம் தானாக உண்டானது என்று ஒருவர் சொன்னல், ஸ்டீஃபன் ஹாக்கிங் ஏற்றுக் கொள்வாரா ???

சி. ஜெயபாரதன்   

வேந்தன் அரசு

unread,
Mar 16, 2018, 11:37:40 AM3/16/18
to vallamai, tamilmantram, மின்தமிழ், vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan

16 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:30 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:

ஸ்டீஃபன் ஹாக்கிங் கிறித்துவ ஏசுநாதரை, ஜெஹோவாவை நினைத்துக் கொண்டு கடவுள் இல்லை என்று சொல்லியிருக்கலாம்.

ஏசுநாதர் தேவர் அல்லர்.  புத்தரைப் போலொரு தேவதூதர் அவர். << செத்தவரைப் பிழைக்க வைத்தார், 
கண்பார்வை அற்றோர்க்கு பார்வை தந்தார்,  செத்த மூன்றாம் நாள் உயிர்மீட்சி பெற்றர் >> என்பவை எல்லாம் பின்னால் சொருக்கப்பட்ட பைபிள் புனைகதை நிகழ்ச்சிகள். 

ஜெஹோவா கடவுள் ஐந்து நாட்களில் உலகைப் படைத்தார் என்று சொல்வதை எந்த விஞ்ஞானியும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

அவை கடவுளின் ஐந்து நாட்கள். 

ஐந்து மைல் உயரத்தில் ஐநூறு பேரைச் சுமந்து கொண்டு மணிக்கு ஐநூறு மைல் வேகத்தில் பறக்கும் நவீன ஜம்போ ஜெட் விமானம் தானாக உண்டானது என்று ஒருவர் சொன்னல், ஸ்டீஃபன் ஹாக்கிங் ஏற்றுக் கொள்வாரா ???

இதே ஏரணம் கடவுளுக்கும் பொருந்தும். தானாக உண்டானது என்று ஒருவர் சொன்னல், ஸ்டீஃபன் ஹாக்கிங் ஏற்றுக் கொள்வாரா ???

S. Jayabarathan

unread,
Mar 16, 2018, 1:06:48 PM3/16/18
to tamilmantram, vallamai, மின்தமிழ், vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan
வேந்தர் வேந்தே !

மன்னிக்க வேண்டும்.

உமது பெரியார் திருவிளையாடல் புராணத்தில் கடவுளே இல்லையே !!! 

எந்தக் கடவுளின் ஐந்து நாட்கள் ???   

எப்போது கிறித்துவ மதத்துக்குத் தாவினீர் ??? 

ஸ்டீஃபன் ஹாக்கிங் கைக் கடிகாரத்தில் ஒருநாள் என்பது 24 மணிநேரம் தான்.  
அந்தக் கடிகாரம் பெருவெடிப்பு துவக்கத்துக்கு முன்பு நின்று போனது. 
அவர்தான் முதன்முதல் காலக் கடிகாரத்தை ஓட்டிய கணித விஞ்ஞானி  !!!  
தூங்கிக் கொண்டிருந்த பிரபஞ்சத்தை தட்டி எழுப்பி விரிய வைத்தவர். 
உப்பி விரிந்த பிரபஞ்சம் பின்னோக்கிச் சப்பி உறைந்து ஒற்றை முடத்துவமாகி
[Singularity] கடிகாரம் நின்று போனதாம் !  காலம் இல்லாததால் வெளி சுருங்கிக்
காணாமல் போனதாம் !

ஒற்றை முடத்துவமே [Singularity] ஒரு கருந்துளைதான் ! 
ஆரம்பத்திலே பிரபஞ்சம் கருமுட்டை [Black Egg] ஆனது. 
காலம் கருமுட்டைக்குள் சமாதி ஆனது. 

சி. ஜெயபாரதன். 

////ஜெஹோவா கடவுள் ஐந்து நாட்களில் உலகைப் படைத்தார் என்று சொல்வதை எந்த விஞ்ஞானியும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

அவை கடவுளின் ஐந்து நாட்கள். //////

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

S. Jayabarathan

unread,
Mar 16, 2018, 9:44:19 PM3/16/18
to podhuvan sengai, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Anna Kannan
பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், தமிழகப் பகுத்தறிவுப் பெரியார் இருவருக்கும் இந்துமத விஞ்ஞான வேத ஞானம் பற்றி எதுவும் தெரியாது.  

சி. ஜெயபாரதன்

2018-03-16 19:20 GMT-04:00 podhuvan sengai <podh...@gmail.com>:
முற்றிலும் சரி 

வேந்தன் அரசு

unread,
Mar 17, 2018, 1:37:43 AM3/17/18
to தமிழ் மன்றம், podhuvan sengai, mintamil, vallamai, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Anna Kannan

16 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 6:43 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:

பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், தமிழகப் பகுத்தறிவுப் பெரியார் இருவருக்கும் இந்துமத விஞ்ஞான வேத ஞானம் பற்றி எதுவும் தெரியாது.  

மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்திய அறிவியல் மாநாட்டில் பேசும்போது, ‘இந்திய வேதத்தில் உள்ள கோட்பாடு ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்புக்கொள்கையைக் காட்டிலும் சிறந்தது என்று மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார்’ என்று கூறினார்.

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

Elangovan N

unread,
Mar 17, 2018, 8:54:51 AM3/17/18
to tamilmanram
//மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்திய அறிவியல் மாநாட்டில் பேசும்போது, ‘இந்திய வேதத்தில் உள்ள கோட்பாடு ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்புக்கொள்கையைக் காட்டிலும் சிறந்தது என்று மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார்’ என்று கூறினார்.
//

https://tamil.oneindia.com/news/india/harsh-vardhan-cites-fake-claim-attributed-stephen-hawking/articlecontent-pf300902-314545.html

Harsha Vardhan is a scientist minister like our honourable TN scientist minister Mr.Sellur Raju. Governments are full of such scientists. 
India has become super power :)

S. Jayabarathan

unread,
Apr 23, 2018, 12:11:48 AM4/23/18
to mintamil, tamilmantram, vallamai, vannan vannan, vaiyavan mspm, Raju Rajendran, Oru Arizonan
இப்போது தெரிகிறது, ஏன் தத்துவம் பேசும் ஸ்டீஃபன் ஹாக்கிங் நோபெல் பரிசு வாங்கத் தவறினார் என்று. 

அவர் கிறித்துவ மதம் தவிர பிற மதங்களைப் பற்றி அறியார்.

சி. ஜெயபாரதன்

2018-04-22 23:11 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:

http://www.periyarpinju.com/new/
https://www.facebook.com/PeriyarPinju/
சொர்க்கம் நரகம் மறுபிறவி கிடையாது (ஸ்டீபன் ஹாக்கிங் கண்ட உண்மைகளும், அனுபவங்களும்)

http://www.periyarpinju.com/new/jan-2017/3258-2018-04-10-05-44-36.html

= வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது! = வான்வெளியில் உலவும் பிரபஞ்சப் படைப்பிற்கு கடவுளைத் துணைக்கு அழைக்கவேண்டிய தேவையில்லை.

= ஈர்ப்பு விசை என்பதாக ஒன்று இருப்பதால், எதுவுமற்றதிலிருந்து பிரபஞ்சம் தன்னைப் படைத்துக் கொள்ள முடியும்.

= பிரபஞ்ச உருவாக்கத்தின் தொடக்கமாகக் கொள்ளப்படும் பெருவெடிப்பு, ஈர்ப்பு விசை விதியின் விளைவுதான்.

= மரணம்தான் இறுதியானது. மரணத்திற்கு பிறகு சொர்க்கமோ, நரகமோ கிடையாது. அதேபோல், மறுபிறவியும் கிடையாது. -

= மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்பது கற்பனையானது. அது மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள். -

= உலகின் பருவ நிலை மாற்றம், மக்கள் தொகை அதிகரிப்பு, தொற்று நோய்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. மனிதர்கள் வாழ வேண்டும் என்றால், இன்னும் 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு வெளியேற வேண்டும்.  மனிதர்கள் வேறு கிரகத்துக்குச் சென்றுதான் வாழ வேண்டும்.

= என்னால் நடந்து கடக்க முடியாத பகுதிகளை என் மனதால் செல்ல விரும்புகிறேன்.

= என்னுடைய ஆராய்ச்சிகள் மட்டுமல்லாது, அனைவரின் ஆராய்ச்சிகளும் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இலவசமாக, தடையின்றி படித்துக்கொள்ளும் வசதி செய்து தரப்பட வேண்டும்.

= சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களில் மனிதன் வாழும் சூழல் உள்ளதா என ஆராய்ச்சிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். இளம் தலைமுறையினர் இது போன்ற ஆராய்ச்சி படிப்புகளில் ஆர்வம் காட்ட வேண்டும்.

= நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லை. அதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

= ஒரு கம்ப்யூட்டர் போலத்தான் நமது மூளையும். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் கம்ப்யூட்டர் செயலிழந்து விடுமோ அதுபோலத்தான் மூளையும். மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது.

= நான் கடந்த 49 ஆண்டுகளாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. அதேநேரத்தில், இறப்பதற்கும் அவசரப்படவில்லை.

- தொகுப்பு: பா.சு.ஓவியச் செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Apr 23, 2018, 10:32:25 AM4/23/18
to S. Jayabarathan, mintamil, tamilmantram, vallamai, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan

22 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 9:11 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:

இப்போது தெரிகிறது, ஏன் தத்துவம் பேசும் ஸ்டீஃபன் ஹாக்கிங் நோபெல் பரிசு வாங்கத் தவறினார் என்று. 

பெரிய பக்திமான் செயபாரதன் ஐயாவுக்கு நோபல்பரிசு கிட்டலையே, ஏன்? 

S. Jayabarathan

unread,
Apr 23, 2018, 1:34:27 PM4/23/18
to வேந்தன் அரசு, Aravindan Neelakandan, Asan Buhari, Anne Josephine, kanmani tamil, Anna Kannan, mintamil, tamilmantram, vallamai, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan

 ////வான்வெளியில் உலவும் பிரபஞ்சப் படைப்பிற்கு கடவுளைத் துணைக்கு அழைக்க வேண்டிய தேவையில்லை.////

வறட்டு விஞ்ஞானக் கோட்பாடுகளால்  ஆதியில் ஏதுமின்றி வெறுமையிலிருந்து பெருவெடிப்பு நேர்ந்து, பிரபஞ்சம், உயிரினம் தோன்றிய தென்று இதுவரை  நாத்திக விஞ்ஞானிகள் கூறி வந்ததை இந்திய விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் ஏற்றுக் கொள்ள வில்லை.  நானும் ஏற்றுக் கொள்வதில்லை.

1.   பெருவெடிப்பை ஆதியில் தூண்டியது யார் ?  

2.   ஆதியில் ஏதுமின்றி பிரபஞ்சம் தோன்றியது என்பது சக்தியின் அழிவின்மைக்கு  [Conservation of Energy] முரணாகிறது !!!  விண்வெளியிலே முதலில், இறுதியில் இருக்கும் மொத்த சக்தி மாறாது; அழியாது.

///= ஈர்ப்பு விசை என்பதாக ஒன்று இருப்பதால், எதுவுமற்றதிலிருந்து பிரபஞ்சம் தன்னைப் படைத்துக் கொள்ள முடியும்.////

ஈர்ப்பு  விசையே நிறையுள்ள ஓர் அண்டத்தால் உண்டாவது.   ஈர்ப்பு விசை தானுள்ள அண்டத்தைச் சுருக்கித் திண்மைப் படுத்தும்.  ஈர்ப்பு விசைக்குப் பிண்டம் தேவை.  ஈர்ப்பு விசை தனித்தியங்க முடியாது.   பிரபஞ்சத்தில் புலப்படாத கரும்பிண்டமே [Dark Matter] ஈர்ப்பு விசை பரவலுக்குக் காரணம்.  பிரபஞ்சம், உயிரினம் தோன்ற முப்பெரும் மூலவிகள் தேவை.  கரும்பிண்டம், கருஞ்சக்தி, கருமை விசை  [Dark Matter, Dark Energy & Dark Force].

கரும்பிண்டம் [நிறை + ஈர்ப்பியல்], [கருமை விசை (விரிவு விசை) (Anti-Gravity)] [Dark Force - Newton's Force Law]

மேலும் உயிரினத்துக்கு, கருமை விசை [ Dark Force] என்பது உயிர் [Life Force].  

Stephen Hawking never believed in Dark Force nor Life Force.     

////= பிரபஞ்ச உருவாக்கத்தின் தொடக்கமாகக் கொள்ளப்படும் பெருவெடிப்பு, ஈர்ப்பு விசை விதியின் விளைவுதான்.///

1.  பெருவெடிப்பு எப்படித் தானாய் ஒரு தூண்டுதலின்றி நிகழும் ???

2.  ஈர்ப்பு விசை தொடக்கத்தில் ஒரு தூண்டுதலின்றி எங்கிருந்து குதித்தது ?

///= மரணம்தான் இறுதியானது. மரணத்திற்கு பிறகு சொர்க்கமோ, நரகமோ கிடையாது. அதேபோல், மறுபிறவியும் கிடையாது. -

= மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்பது கற்பனையானது. அது மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள். -////

மரணம் என்பது என்ன ?  

வாழ்வு மைனஸ் உயிர் = சாவு.  

உயிர் எங்கு போகுது ? உயிர் எப்படி உடலில் நுழையுது ? இதைப் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங் ஆராய்ச்சி செய்யவில்லை.  

உயிர் என்று குறிப்பிட ஆங்கிலத்தில் ஒரு சொல் கூட இல்லை.

சி. ஜெயபாரதன்.

S. Jayabarathan

unread,
Apr 23, 2018, 2:28:36 PM4/23/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Raju Rajendran
ஆங்கிலத்தில் Life என்றால் வாழ்வு என்று பொருள்.  Life Science என்றால் உயிரியல் விஞ்ஞானம் என்று பொருள் இல்லை. உயிரியல் விஞ்ஞானம் என்று ஒரு Subject பல்கலைக் கழகத்தில் உள்ளதா ?  அப்படி இருந்தால் அது Science of Living Beings தான். 
 
life என்றால் உயிர் என்னும் பொருள் தொனிப்பதில்லை. 

Life Science என்றால் உயிரினங்களின் விஞ்ஞானம்.  Life என்றால் Activity of Living beings.

How is your Life ? என்றால் உன் உயிர் எப்படி உள்ளது என்று பொருள் வராது.  உன் வாழ்வு எப்படி உள்ளது என்றுதான்
அர்த்தம். 

சி.ஜெ.

2018-04-23 14:00 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:

On Monday, April 23, 2018 at 10:34:29 AM UTC-7, jayabarathans wrote:

 ////வான்வெளியில் உலவும் பிரபஞ்சப் படைப்பிற்கு கடவுளைத் துணைக்கு அழைக்க வேண்டிய தேவையில்லை.////

வறட்டு விஞ்ஞானக் கோட்பாடுகளால்  ஆதியில் ஏதுமின்றி வெறுமையிலிருந்து பெருவெடிப்பு நேர்ந்து, பிரபஞ்சம், உயிரினம் தோன்றிய தென்று இதுவரை  நாத்திக விஞ்ஞானிகள் கூறி வந்ததை இந்திய விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் ஏற்றுக் கொள்ள வில்லை.  நானும் ஏற்றுக் கொள்வதில்லை.

1.   பெருவெடிப்பை ஆதியில் தூண்டியது யார் ?  

2.   ஆதியில் ஏதுமின்றி பிரபஞ்சம் தோன்றியது என்பது சக்தியின் அழிவின்மைக்கு  [Conservation of Energy] முரணாகிறது !!!  விண்வெளியிலே முதலில், இறுதியில் இருக்கும் மொத்த சக்தி மாறாது; அழியாது.

///= ஈர்ப்பு விசை என்பதாக ஒன்று இருப்பதால், எதுவுமற்றதிலிருந்து பிரபஞ்சம் தன்னைப் படைத்துக் கொள்ள முடியும்.////

ஈர்ப்பு  விசையே நிறையுள்ள ஓர் அண்டத்தால் உண்டாவது.   ஈர்ப்பு விசை தானுள்ள அண்டத்தைச் சுருக்கித் திண்மைப் படுத்தும்.  ஈர்ப்பு விசைக்குப் பிண்டம் தேவை.  ஈர்ப்பு விசை தனித்தியங்க முடியாது.   பிரபஞ்சத்தில் புலப்படாத கரும்பிண்டமே [Dark Matter] ஈர்ப்பு விசை பரவலுக்குக் காரணம்.  பிரபஞ்சம், உயிரினம் தோன்ற முப்பெரும் மூலவிகள் தேவை.  கரும்பிண்டம், கருஞ்சக்தி, கருமை விசை  [Dark Matter, Dark Energy & Dark Force].

கரும்பிண்டம் [நிறை + ஈர்ப்பியல்], [கருமை விசை (விரிவு விசை) (Anti-Gravity)] [Dark Force - Newton's Force Law]

மேலும் உயிரினத்துக்கு, கருமை விசை [ Dark Force] என்பது உயிர் [Life Force].  

Stephen Hawking never believed in Dark Force nor Life Force.     

////= பிரபஞ்ச உருவாக்கத்தின் தொடக்கமாகக் கொள்ளப்படும் பெருவெடிப்பு, ஈர்ப்பு விசை விதியின் விளைவுதான்.///

1.  பெருவெடிப்பு எப்படித் தானாய் ஒரு தூண்டுதலின்றி நிகழும் ???

2.  ஈர்ப்பு விசை தொடக்கத்தில் ஒரு தூண்டுதலின்றி எங்கிருந்து குதித்தது ?

///= மரணம்தான் இறுதியானது. மரணத்திற்கு பிறகு சொர்க்கமோ, நரகமோ கிடையாது. அதேபோல், மறுபிறவியும் கிடையாது. -

= மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்பது கற்பனையானது. அது மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள். -////

மரணம் என்பது என்ன ?  

வாழ்வு மைனஸ் உயிர் = சாவு.  

உயிர் எங்கு போகுது ? உயிர் எப்படி உடலில் நுழையுது ? இதைப் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங் ஆராய்ச்சி செய்யவில்லை.  

உயிர் என்று குறிப்பிட ஆங்கிலத்தில் ஒரு சொல் கூட இல்லை.

life என்பது எதைக் குறிக்கிறது?

life science =  உயிரியல் 

..... தேமொழி 

சி. ஜெயபாரதன்.

2018-04-23 10:32 GMT-04:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

22 ஏப்ரல், 2018 ’அன்று’ பிற்பகல் 9:11 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
இப்போது தெரிகிறது, ஏன் தத்துவம் பேசும் ஸ்டீஃபன் ஹாக்கிங் நோபெல் பரிசு வாங்கத் தவறினார் என்று. 

பெரிய பக்திமான் செயபாரதன் ஐயாவுக்கு நோபல்பரிசு கிட்டலையே, ஏன்? 

Reply all
Reply to author
Forward
0 new messages