உக்ரையின் மட்கலனில் சிந்து எழுத்து

3 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Nov 2, 2025, 9:04:48 PM (4 days ago) Nov 2
to தமிழ் மன்றம்

உக்ரையின் மட்கலனில் சிந்து எழுத்து


 

Zubrna.png

இந்த மட்கலன் உக்ரைனின் Zrubna பண்பாட்டுக் காலத்தது. 3,700 ஆண்டுகள் பழமையது. சொஸ்திக் இரண்டு ZИ

 களால் காட்டப்பட்டுள்ளது. சிந்து எழுத்து இலக்கணப்படி ஒரு И ஒரு மாத்திரை குறில் ஒகரம் ஆகும். இரண்டு ஒகரம் சேர்ந்தால் இரு மாத்திரை நெடில் ஓகாரம் ஆகும். இந்த எழுத்துகள் கயிற்றை அழுத்தி பதியப்பட்டிருப்பது தெரிகிறது.

 

IMG_20251103_064032.jpg

அடியில் மீன் - ச், சொத்திக் - , ∆ - , சொத்திக் - , மூன்று புள்ளி -, இணை கோடுகள் - , நான்கு கோடுகள் - ன். இதில் உள்ள எழுத்துகள் சோம ஓதணன் என்பன. இதாவது, சோமக் கள்ளை குடிக்கும் இன்னொரு சிறு கலனில் ஊற்றும் பெருங் கலன் என்பது இதன் பொருள். தமிழில் னகரத்திற்கு ணகரம் எழுதுவது ஒரு குழப்பம். இது 14 ஆம் நூற்றாண்டு வரை இருந்து வந்துள்ளது கல்வெட்டுகளில் அறியப்படுகிறது.


Clay vessels from the Zrubna (Srubnaya) culture (c. 17th–12th centuries BCE) are the most common artifacts found in burials and are notable for their distinctive shapes and complex, sometimes symbolic, ornamentation. They were used for daily life (cooking, storage) and for ritual purposes, often as grave goods. 
Characteristics of Zrubna Clay Vessels
  • Shapes: Common forms include globular pots with convex sides, storage jars, basins, and bowls. Some had everted (bent outwards) rims and rounded cross-sections. Vessels with a distinctive 'roller' or applied band around the rim were common, especially in the Lower Dnipro region.
  • Production: The vessels were typically hand-molded (the potter's wheel was not used) and likely produced from locally available clay. Uneven firing was common, resulting in variations in color.
  • Decoration: Decoration often consisted of incised lines, punctured marks, stamped designs, and applied relief bands. In some cases, vessels featured simple monochrome or bichrome painting using an ochre or red engobe (slip).
  • Symbolism and Ornamentation: The ornamentation on some pots is highly complex and has been interpreted by researchers as pictograms, proto-literacy, or plot drawings. Noteworthy examples include:



Reply all
Reply to author
Forward
0 new messages