Manikkavacakar's time coincide with the period when the creation of
the Chola masterpiece, the Nataraja form incorporating the Grace
concept and Panchakrithya, took shape in sculpture.
N. Ganesan
Obtaining grace: Locating the origins of a Tamil Saiva precept
Anthony G. Harris,
The University of Texas, 2008, PhD dissertation
The central term in Tamil Saiva religious vocabulary is arul;,
designating Siva's fundamental principle. It is widely regarded that
Siva's arul; spawned the cosmos, and to a practicing Saiva, only
Siva's arul; can free a soul from the cycle of samsara or rebirth. In
a Saiva theological context, the term debuts in medieval bhakti
(devotional) hymns of the nayanmar (poet-saints); over the course of
four centuries (ca. 6th --9th cents CE) the theological nuances of the
term became increasingly intricate. In the last major devotional work
produced, the Tiruvacakam (ca. 9th cent CE), Manikkavacakar expanded
the semantic latitude of arul;, using it in ways that the previous
Saiva poets had not. Manikkavacakar created a space for arul; to
become the Saiva identity mark par excellence. He used the term to
indicate an array of theological aspects---Siva himself, Siva's grace,
any action that Siva undertakes, the path of knowledge that assists
devotees in understanding the nature of the soul, and the mercy and
compassion that Siva has for his servants. While this list is not
exhaustive, it points to the semantic breadth of arul; as a Saiva
theological concept.
அதே போற் தான் இந்தக் கால வெள்ளை ஆராய்ச்சியாளரும். தமிழரின் மொழியைத் தானே
கற்று, தமிழர் இலக்கியத்தை, மூலத்தைத் தாமே படித்து உணர்ந்து, தமிழர் பண்பாட்டை
சற்று ஆழவே கற்று முக்குளித்து முத்தெடுக்கும் வரை தமிழ் இலக்கிய ஆய்வு
என்பதும், வரலாற்று ஆய்வு என்பதும் பெரும்பாலான வெள்ளைக்காரருக்குச் சற்று
கடினமான செயல்கள் தான்.
இரண்டாம் நிலை ஊற்றுகையில் (secondary sources) நின்று வெளியாகும்
பொத்தகங்களைப் படித்து ஒரு சில வெள்ளைக்காரர்கள் முனைவர் பட்ட ஆய்வு
செய்வதெல்லாம் சற்று உப்புப் பிசுக்கோடுதான் படிக்க முடியும். பொதுவாய்
வெள்ளைக்கார ஆய்வுகளுக்குப் பின் துபாஷிகள் நின்றுகொண்டேயிருப்பர். துபாஷிகளின்
பின்புலம் மறைவது அரிதாக ஒரு சில வெள்ளைக்கார ஆய்வுகளில் மட்டுமே. எப்படி
வையாபுரியாரின் பின்புலம் வெள்ளைக்கார ஆய்வுகளின் பலவற்றிலும் இந்நாள் வரை
விரவி நிற்கிறதோ, அது போல. இன்னுஞ் சில துபாஷிகளின் பின்புலமும் உட்புகுந்து
நிற்கும்.
இது தான் உள்ளமை (reality). இந்த உள்ளமைக்கு மீறி மாற்றுக் கருத்துக்கள்
வெள்ளைக்காரப் பட்ட ஆய்வேடுகளில் வந்து நான் பார்த்தது மிகக் குறைவு. They are
always pro-establishment; I have rarely seen them to be against the
established opinions.
இது ஒரு தலித் புதினத்தை தலித் தான் எழுதவேண்டும் என்று சொல்கிறார்களே அது
போலப் புரிந்து கொள்ளவேண்டும். தலித் பற்றிய இரண்டு வெவ்வேறு புதினங்களைப்
படித்துப் பாருங்கள். நான் சொல்ல வருவது புரியும்.
ஈழப் போரில் அடிபட்டவன் எழுதுவது சரியாக இருக்குமா, தொலைவில் செய்தி
கேள்விப்பட்டவன் கற்பனையில் எழுதுவது சரியாக இருக்குமா?
இராம.கி.
--------------------------------------------------
From: <naa.g...@gmail.com>
Sent: Sunday, July 31, 2011 8:44 PM
To: "சந்தவசந்தம்" <santhav...@googlegroups.com>
Cc: <mint...@googlegroups.com>; <tamil...@googlegroups.com>
Subject: [தமிழ் மன்றம்] Obtaining grace: Locating the origins of a Tamil
Saiva precept (Manikkavacakar, ca. 9th century)
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
நான் இப்படிச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளைக்காரருக்கும் பின்னால் ஓரிரு துபாஷிகள் அந்தக் காலத்தில் இருப்பார்கள். நாளாவட்டத்தில் அந்த அதிகாரி அடிமைகளின் மொழியைக் கற்றுத் தெளியும் வரை அதைத் தானாகவே புரிந்து கொள்ளும் வரை (ஓரிரு பாதிரிகளுக்கு மட்டும் தான் அந்தக் கொடுப்பினை இருந்தது.) துபாஷி சொல்வதெல்லாம் வெள்ளைக்காரருக்குச் சரியாகவே படும். அதனாலேயே துபாஷிகள் தாங்கள் நினைத்ததை வெள்ளைக்காரர் மூலம் சாதித்துக் கொள்வார்கள். (நீங்கள் பலநேரம் செய்து கொள்ளுவது போல)
அதே போற் தான் இந்தக் கால வெள்ளை ஆராய்ச்சியாளரும். தமிழரின் மொழியைத் தானே கற்று, தமிழர் இலக்கியத்தை, மூலத்தைத் தாமே படித்து உணர்ந்து, தமிழர் பண்பாட்டை சற்று ஆழவே கற்று முக்குளித்து முத்தெடுக்கும் வரை தமிழ் இலக்கிய ஆய்வு என்பதும், வரலாற்று ஆய்வு என்பதும் பெரும்பாலான வெள்ளைக்காரருக்குச் சற்று கடினமான செயல்கள் தான்.
இரண்டாம் நிலை ஊற்றுகையில் (secondary sources) நின்று வெளியாகும் பொத்தகங்களைப் படித்து ஒரு சில வெள்ளைக்காரர்கள் முனைவர் பட்ட ஆய்வு செய்வதெல்லாம் சற்று உப்புப் பிசுக்கோடுதான் படிக்க முடியும். பொதுவாய் வெள்ளைக்கார ஆய்வுகளுக்குப் பின் துபாஷிகள் நின்றுகொண்டேயிருப்பர். துபாஷிகளின் பின்புலம் மறைவது அரிதாக ஒரு சில வெள்ளைக்கார ஆய்வுகளில் மட்டுமே. எப்படி வையாபுரியாரின் பின்புலம் வெள்ளைக்கார ஆய்வுகளின் பலவற்றிலும் இந்நாள் வரை விரவி நிற்கிறதோ, அது போல. இன்னுஞ் சில துபாஷிகளின் பின்புலமும் உட்புகுந்து நிற்கும்.
இது தான் உள்ளமை (reality). இந்த உள்ளமைக்கு மீறி மாற்றுக் கருத்துக்கள் வெள்ளைக்காரப் பட்ட ஆய்வேடுகளில் வந்து நான் பார்த்தது மிகக் குறைவு. They are always pro-establishment; I have rarely seen them to be against the established opinions.
இது ஒரு தலித் புதினத்தை தலித் தான் எழுதவேண்டும் என்று சொல்கிறார்களே அது போலப் புரிந்து கொள்ளவேண்டும். தலித் பற்றிய இரண்டு வெவ்வேறு புதினங்களைப் படித்துப் பாருங்கள். நான் சொல்ல வருவது புரியும்.
ஈழப் போரில் அடிபட்டவன் எழுதுவது சரியாக இருக்குமா, தொலைவில் செய்தி கேள்விப்பட்டவன் கற்பனையில் எழுதுவது சரியாக இருக்குமா?
இராம.கி.
--------------------------------------------------
From: <naa.g...@gmail.com>
Sent: Sunday, July 31, 2011 8:44 PM
To: "சந்தவசந்தம்" <santhavasantham@googlegroups.com>
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
On Aug 1, 5:10 am, Ravikumar <adheed...@gmail.com> wrote:
> அன்பு இராமகி அவர்களுக்கு வணக்கம்
> நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஓரியண்டலிசம் என்னும் ஆய்வுப் பார்வையை
> முன்வைத்த எட்வர்டு ஸெய்த் போன்றவர்களும்கூட இத்தகைய செல்வாக்குக்கு
> ஆளாகியிருந்ததைப் பார்க்க முடிகிறது. எனினும் அயல்நாட்டவர் ஆய்வுகள்
> அனைத்தையும் இப்படி நாம் ஒதுக்கிவிட முடியாது என்பதையும் நாம்
> ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக சமூகவியல் ஆய்வுகளில் அவர்களது
> பங்களிப்புகள் சாதகமாகப் பார்க்கப்படவேண்டும்.
> தமிழ் இலக்கண இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர்களில் பலர் சம்ஸ்கிருத
> ஆய்வுகளோடும் தொடர்புகொண்டிருப்பதால் இந்த நிலை இருக்கலாம் எனத் தோன்றுகிறது .
தமிழை மாத்திரம் வைத்து இலக்கணம், இலக்கியம், தமிழின் எழுத்துவரிசை, ...
ஆராய முடியாது. இல்லையென்றால், இராமகி ஆராய்ச்சி போல
மாணிக்கவாசகர் 3-ஆம் நூற்றாண்டு ஆகிவிடும்.
நா. கணேசன்
thanks a lot for this message,
which offers a lot of food for thought :-)
As a preliminary answer,
let me just offer a brief comment,
which might illustrate some of the points which you seem to make.
You write
<quote>
எந்த ஒரு நாட்டிலும், அதன் மொழி, வரலாறு, இலக்கியம் குறித்த ஆய்வுகளில் முதலிடம்
அந்தந்த நாட்டிற்கே உரியது. பிறநாட்டினர், பிறமொழியினர் எவ்வளவு முயன்றாலும்
தாய்மொழியினர் அளவுக்குப் புலமை பெறுவது எளிதல்ல.
</quote>
I would like to provide you with the example
of a situation where a non-native student of செந்தமிழ் (let us call him B,
and consider that he illustrates " பிறநாட்டினர்")
thought that it was necessary to make some suggestion to a native
speaker (i.e. "தாய்மொழியினர்")
of Modern Tamil (i.e. Tamil as used in the 20th and the 21st centuries)
(let us call him A),
who however had probably not received (at least before january 2010)
traditional training in செந்தமிழ் and its grammatical treatises,
such as the Tolkāppiyam and its commentaries
*(A)*
A had written, in a mailing list called Tamil Ulagam,
on 7th january 2010,
a message containing the following
*****************************************************************
<quote>
மாமூலனார் - 2
எம் வெங் காமம் இயைவது ஆயின்
மெய்ம்மலி பெரும்பூண், செம்மற் கோசர்
கொம்மை அம் பசுங்காய்க் குடுமி விளைத்த
பாகல் ஆர்கைப் பறைக்கட் பீலித்
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன
வறுங்கை வம்பலர்த் தங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்
அறிந்தமாக் கட்டு ஆகுகது இல்ல -
தோழிமாரும் யானும் புலம்ப
சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன்
பாழி அன்ன கடியுடை வியல்நகர்ச்
செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி
அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்
துய்த்த வாய, துகள்நிலம் பரக்க
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி
வன்கை என்கின் வயநிரை பரக்கும்
இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஓராங்கு
குன்றவேயின் திரண்ட என்
மென்தோள் அஞ்ஞை சென்ற - ஆறே!
- அகம் 15
- திணை: பாலை
- துறை: மகட் போக்கிய தாய் சொல்லியது.
தெளிவுரை: (ஓர் உரைவீச்சாய் அமைகிறது.)
எம்முடைய மிகுந்த விருப்பம் நடக்குமென்றாலும் கூட,
மனம் அமைதி கொள்ளவில்லையே? ஏன்?
முகப்படாம் சூடிய பெரும் யானைகளையும்,
சுடரும் கலன்களையும்,
கொண்ட நன்னனின் பாழியைப் போன்றே,
காவல் உடைய எம் பெருமனையின்
செறிந்த காப்பையும் துறந்து
அவனொடு போனாளே? அது ஏன்?
தோழிமாரையும் என்னையும் புலம்பவைத்து,
மென்தோளுடைய என் அன்னை (பெண்),
தன் இன் துணையோடு
ஒருங்குசெல்லும் கொள்கையில்,
சென்றவழி இதுவோ?
காலுக்கடியில் தரையிற் பூத்துக் கிடக்கும்
இலுப்பைப்பூவை எடுத்துத் துய்த்த வாயோடு,
திரண்ட சினையிற் தொங்கும்
நீண்ட கொன்றைப் பழக் குலையைக் கொழுதி,
நிலப்புழுதி கிளப்பி,
வன்கைக் கரடிக் கூட்டம்
இவர் போகும் வழியில்
பரவிச் செல்லுமே? அது பொறுப்பாளோ?
மெய்யெலாம் பெருங்கலன் பூண்டு சிவந்த கோசர்;
கொழுத்த பசுங்காயின் குடுமி முற்றிப் பழுத்த பாகல்;
அதை ஆர்ந்த மகிழ்ச்சியில்,
தம் வட்டக்கண் பீலியைத் தொகுத்துவிரிக்கும்
மயில்கள் நிறைந்த
சோலைவளத் துளுநாட்டைப் போன்றது
அவள் போகுமிடம் என்றாலும்,
பொருளில்லாரைப் புரக்கும் பண்பால்,
சேரிகள் செறிந்த தலைமூதூரை
நாம் அறிந்தனம் என்றாலும்,
கூட, எம் மனம் அமைதி கொள்ளவில்லையே, ஏன்?
-----------------
இந்தப் பாடல் சேர நாட்டின் வடக்கே துளுநாட்டிற்கு தன் துணையோடு உடன்போக்காய்ச் சென்ற மகளை
எண்ணிக் கவல்ந்த தாய், தலைவியின் தோழிக்குச் சொன்னதாகும். சேர நாட்டின்
காஞ்சிரங்கோட்டிற்கும் (இன்றையக் கேரளத்தின் காசரக் கோடு - kaasargode. காஞ்சிரம் =
Strychnos nux vomica என்னும் நச்சுக் காய். கோடு = குன்று.) வடக்கே உள்ள தென்கன்னட,
உடுப்பி மாவட்டங்களைத்தான் அன்றைக்குத் துளு நாடு என்றனர். கடல் மட்டத்தில் இருந்து
குன்றுகளாய்த் துளும்பி, மேலெழும்பி வந்த நாடு துளும்ப நாடு>துளுவ நாடு என்றாயிற்று.
கால காலத்திற்கும் மூவேந்தருக்கும் கீழ்வராது தனியே நிற்க முயன்ற ஒரு வேளிர் நாடு
துளுவ நாடாகும். அதே பொழுது, பலகாலம் சேரர் இந்த நாட்டின் மீது படையெடுத்து, தம்
அரசோடு சேர்க்க முயன்றனர். அதனாற் சேரநாட்டிற்குக் கீழேயும் இது வந்திருக்கிறது.
துளுவநாட்டின் எச்சம் வெள்ளைக்காரர் காலம் வரைக்கும் இருந்திருக்கிற்து. அண்மையில் வெளிவந்த
”பழசிராஜா” என்ற மலையாளத் திரைப்படம், கூட ”நன்னர்” வழி வந்த கோலாத்ரி அரச
வழியினரின் விடுதலை வேட்கையை நம்முன்னே விவரித்தது. நன்னர் என்னும் பெயரில் நாலைந்து
அரசர் இருந்திருப்பதைச் சங்கப் பாடல்கள் வழியே அறிகிறோம். எந்த நன்னன் இந்தப் பாடலிற்
குறிப்பிடப்படுகிறான் என்பதைப் பின்னால் விளக்குவேன்.
இங்கே நுணுகி அறியப் படவேண்டிய சில செய்திகளை மட்டும் சொல்லுகிறேன். பாழி என்பது
பெரும் நகரத்தைக் குறிக்கும் ஒரு பொதுச்சொல். மேலை நாடுகளில் “polis" என்று
சொல்லுவதற்கு இணையானது. தமிழில் பள்ளி என்றும் இது அமையும் (திருச்சிராப்பள்ளி),
கன்னடத்தில் halli என்றும், வலி./வாலி என்று மராட்டியத்திலும், பல்லே என்று தெலுங்கிலும்
அமையும். நாலு திராவிட மொழிகளிலும் பாழி/பள்ளியை ஒட்டி ஊர்ப்பெயர்கள் உண்டு. நன்னனின்
பாழி என்னும் போது அது தலைநகரைக் குறிப்பிடுகிறது என்று சொன்னாலும், அதன் இயற்பெயர்
நாம் அறியக் கூடுவதில்லை.
இந்தப் பாழி ஏழில் மலைகளுக்கு நடுவில் ஒரே ஒரு வாயில் கொண்டதாய் சிறந்த காவல் உடையதாய்
இருந்திருக்க வேண்டும். தப்பிக்க முடியாத காவல் கொண்ட ஊரைத் தலைவியின் பெருமனைக்கு
உவமையாய்க் கூறுவதால் இந்த உண்மை புலப்படுகிறது. ஏழில் மலை என்பது இன்றையத் திருப்பதி
ஏழு மலையைப் போன்று, மேற்கே கடற்கரைக்குச் சற்று தொலைவில் ஏழு மலைகளுக்கு நடுவில்
இருந்திருக்கலாம். அதை ஏலி மலை>எலி மலை என்று திரிந்து mushika vamsam என்று
பின்னால் வந்த அரசகுடியினர் (கோலாத்ரி அரச வழியினர்) சொல்லப் பட்டிருக்கிறார்கள்.
துளுநாடு பொன்னிற்கும், செல்வத்திற்கும் பெயர் பெற்ற நாடு. நறவு என்பது அதன் பெருந்
துறைமுகம். சேர நாட்டிலிருந்து வணிகம் கருதி வடநாடு போகத் துளுநாட்டு வழியும் ஒரு
சிறந்த வழியாகும். முந்தைய பாட்டிற் சொன்ன பொதினிவழிப் பாதை போல இந்தக் காட்டுப் பாதை,
பாலைக் காட்சிகள் மிகுந்த பாதையல்ல. மனத்தையள்ளும் சோலை வளம் மிகுந்த பாதை. தலைவன்
போகும் ஊர் தலைவியின் தாய்க்குத் தெரிந்திருக்கிறது; ஆனால், நமக்குத் தெரிவிக்கப் படவில்லை.
சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் எப்படி இனக்குழு அடையாளங்களின் வழியாக அறியப் பட்டாரோ
(சாரல்>சேரல்>சேரர் = தம் உடம்பெங்கும் சந்தனம் பூசியோர், இன்றும் கேரளத்தில் சந்தனம் பூசும்
மரபு உண்டு. கொழு>கொழுவியர்>கோழியர்>சோழியர்>சோழர் = மஞ்சள்/குங்குமம் பூசியோர்,
தமிழரில் மஞ்சள்/குங்குமம் பூசும் பழக்கம் சோழநாட்டில் மிகுதி. பாண்டு>பாண்டில்>பாண்டியர்
= சாம்பற் பூசியோர். இன்றைக்குத் திருநீறு என்பது வமயக் குறியீடாகத் தோன்றினாலும்,
நீறணியாதவன் எதிலும் சேர்த்தியில்லை என்றே தென்பாண்டிநாட்டார் சொல்லுவர்.), அதே போலக்
கோசர் என்னும் வேளிரும் இனக்குழு அடையாளம் வழியாகவே அறியப் பட்டிருக்க வேண்டும்.
கொழுவியர்>கொழுசியர்>கொழிசர்>கொயிசர்>கோசர். இவரும் முகத்தில் மஞ்சள் பூசித் தம்
இனக்குழு அடையாளத்தைக் காட்டியிருக்கலாம். சோழருக்கும், இவருக்கும் வேறுபாடு காட்ட
இன்னுமோர் அடையாளம் அணிந்திருக்கலாம். கொழுந்து என்ற சொல் தமிழில் பொன்னிறத் தளிரைக்
குறிக்கும். கொழுந்து மணல் என்பதும் ஒளிரும் மணலைக் குறிக்கும். கொழுது (gold) நிறத்
தவசம் கொழுதுமை என்றே முதலிற் சொல்லப்பட்டுப் பின் கோதுமை என்று ஆயிற்று. கோதுமை என்ற
சொல்லிற்கு வடமொழியிற் சொற்பிறப்பு கிடையாது. மஞ்சள் நிறத்தை இன்றும் சிறப்பாய்க்
குறிக்கும் இன்றையத் துளுநாட்டுப் பெருந்துறைமுகம் மங்கலூர் அதே போலக் கொல்லூர்
(மூகாம்பிகை) என்ற சொல்லும் கோசரின் மஞ்சள் நிறத் தொடர்பை நமக்கு ஆழத் தெரிவிக்கிறது.
இலுப்பைப்பூ சக்கரைச் சுவை கொண்ட ஒரு பொருள். “ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச்
சர்க்கரை” என்பது பழமொழி. இலுப்பைப்பூவைச் சாப்பிட்டுத் தம் வயிற்றினுள்ளே நொதித்து
(ferment) எழுந்த வெறியத்தின் (alcohol) விளைவால் உன்மத்தம் பிடித்து மரக்கிளைகளை
முறித்துக் கரடிக் கூட்டம் எறியும் என்பது சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பதிவு செய்யப்
பட்டிருக்கிறது. கரடியின் வயிற்றிற்குள் சேரும் இலுப்பைப் பூ, அதன் இரப்பையில் நொதித்து,
கரடியைக் கள்ளுண்டது போல் நடந்து கொள்ள வைக்குமாம் இலுப்பை பற்றிய பல செய்திகளை,
என்னுடைய ”கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 5” என்னும் இடுகையில்
(http://valavu.blogspot.com/2009/03/5_29.html) விவரித்துச் சொல்லியுள்ளேன்.
கொன்றைப் பழக் குலையைப் பற்றிய செய்தியும் சங்கநூல்களில் பெரிதும் வருவது. கொன்றையந்
தீங்குழல் இந்தக் கொன்றைக்குழலில் தொடங்கியதோர் இசைக்கருவி. குடுமி மஞ்சளாகிப் பழுத்துக்
கனிந்த பாகலைத் தின்ற மகிழ்ச்சியில் தோகைவிரித்து ஆடும் மயில் காட்சி எண்ணி உவகை
கொள்ளத்தக்க விவரிப்பு. பாட்டில் வரும் தோகைக்கா என்ற ஊர்தான் தோகக்கா> ஜோகக் கா என்றாகி
ஜோக் நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள இடத்தைக் குறிக்கும் என்று ஔவை துரைசாமிப் பிள்ளை
சொல்லுவார்.
இன்றைக்கும் துளுநாடு அழகான நாடு. பொதுவாகத் துளுவநாட்டார் சற்றே வெளுத்துச் சிவந்த
மேனியர். துளுநாட்டுப் பெண்ணழகு இன்றும் விதந்து சொல்லப்படுவது. செம்மற் கோசர் என்ற
சொற்றொடர் அதை உணர்த்துகிறது.
நன்னன் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களைப் பின்னால் ஒருங்கு சேர்த்துப் பார்ப்போம்.
இப்போதைக்குப் பாட்டையும், தெளிவுரையையும் மீண்டும் படித்து இன்புறுவோம்.
அன்புடன்,
[...] (A)
</quote>
*****************************************************************
B commented,
a few days later,
in the following way:
*****************************************************************
<QUOTE>
Dear Sir,
I would be interested in knowing
on which edition the text you are giving is based.
You have written (in a message to the "தமிழ் உலகம்" list) the following text:
"அறிந்தமாக் கட்டு ஆகுகது இல்ல" (AN, 15-8)
According to what I was taught by my teacher,
the late தி. வே. கோபாலையர் (1926-2007)
(SEE: <http://muelangovan.blogspot.com/2007/04/blog-post_04.html>,
for more details on him),
while revising my translation from French into Tamil
of the சேனாவரையம்
(which was my Ph.D. thesis in linguistics),
the text of line 8 in this poem is (in sandhi split version):
அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல
which means "Let there be familiar faces (there)!"
(or, more litterally: "let it be (full of) known people")
This line is quoted by சேனாவரையர்,
under தொல்காப்பியம், சொல்லதிகாரம், 220)
சேனாவரையர் writes:
[...] "அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல"
{{[அகம்:15_8]}},
"மெல் விரன் மந்தி குறை கூறுஞ் செம்மற்றே"
{{[கலி:40_16]}} எனவும்,
"அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே"
{{[புறம்:173_12]}} எனவும் வரும் [...]
Thanks for clarifying
Best wishes
[...] (A)
</QUOTE>
I DO hope that such facts
can usefully contribute to some of the ongoing debates
அன்புடன்
-- Jean-Luc (Pondichéry)
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
Dear Jean-Luc,
Interesting to know the Cenavaraiyar usage of the line
containing "tilla".
May be these instances can also help:
(1) AiGkuRunURu 371:
maḷḷar koṭṭiṉ maññai ālum
uyar neṭuṅ kuṉṟam paṭu maḻai talaiic
curam naṉi iṉiya ākuka tilla
'aṟaneṟi itu' eṉat teḷinta eṉ
piṟai nutal kuṟumakaḷ pōkiya curaṉē! 1
(2) PuRanAnURu 246;
peruṅkāṭṭup paṇṇiya karuṅkōṭṭu īmam
numakkuaritu *ākuka tilla*
While I do not believe that Westerners (living or dead)
can compose intricate ceyyuL (esp. with etukai, ...) like Kampan,
Bharati, Kannadasan in Tamil (Ref. M. Arunachalam's writings),
Hindu traditions' analytical skills in fixing the dates of past poets
is not that great. I would not think Witzel can compose a kAvya like
Kalidasa,
but he can surely put light on the date of Rgveda and its comparative
history.
Without different people looking into claims such as
(a) Tolkappiyam is older than Panini (Ci. Ilakkuvanar)
(b) Manikkavasakar is 3rd century (Maraimalai aDikaL)
(c) Tamil is mother of world's languages like English
and it's the Primary classical language of the world (Pavanar),
students of India's texts in different languages can never
know the holes in sayings like these. Thank God, Tamil
is studied worldwide in many places.
Best,
N. Ganesan
Dear Jean-Luc,
Let me be more precise.
And let me write it in English, a language foreign to both of us, so that there is no implied meaning beyond what the sentence says.
And if I am imprecise, you can call me on that.
I merely assert that when it comes to research on a language, its literature, the primary place of honor is due to the native language scholars.
It doesn't mean that a foreign scholar cannot master it. But the decision to judge the mastery of the said language is with the scholarly academies of that language
It is up to the French academies to judge if a foreign scholar of French literature has attained a level of mastery that they deem to be worthy.
That is assumed to be the case for English where the British, American or other English speaking universities to acknowledge if a foreign scholar or foreign academies are worthy of their standard.
Somehow, it is insinuated by some in Tamil lists, that the opinions of native Tamil scholars is unworthy and only the western scholars are respectable and only the opinions of the western scholarscount.
This is not to say that all of the native scholars, in any language or any country, are always better than foreigners. There are enough nationalists and even outright terrible scholars in any country.
But in no country, and in no culture, anyone can claim that native scholarship is all trash and only the foreigners know better.
I reject that argument.
Every worthy western scholar has had a native Tamil teacher and in general will reject the argument that only the western scholarship is precise and all of native scholarship is necessarily nationalistic.
I'd assert that U. V. Swaminathaiyar can hold his own against any western scholar of Tamil of his era or later and he was the product of a native scholarly system.
The native Tamil scholars don't get as much recognition or credit for their work and they are largely invisible outside of Tamil Nadu.
That doesn't mean that they are inconsequential.
Even in the example that you have quoted, a native Tamil speaker without scholarly training, has been able to master enough of his ancient literature to have a dialog with a foreign scholar who has obviously spent years studying it.
That is the advantage the linguistic environment provides a native speaker. One can connect a lot of dots. That doesn't mean an untrained native speaker will always be better than a trained foreign scholar. If that is what you understood from my imprecise mail, I didn't mean it.
I am merely stating, what to me an obvious fact, that native scholarship and their scholarly academies have the pride of place, in any language, including Tamil.
On Aug 2, 12:03 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
You are correct, JLC. This year is Ti. A. 2042.
It was MaRaimalai aDikaL
who said that this year is 2042 years ago that
Tiruvalluvar lived!!! We know it's quite impossible,
the error in Maraimalai's calculation is at least
25-35 %.
This is one date that MaRaimalai aDikaL gave without much evidence,
and Tamils have to swallow it as their new New Year.
It is just accepted as Pongal is closer to Gregorian calender
new year by Dravidian party & its leader, M. Karunanidhi.
http://nirappirikai.blogspot.com/2011/01/blog-post_13.html
This is what people see in Grantha script also, it is opposed
because it is considered Aryan script, but it is a Tamils' script
developed in Tamil Nadu and Kerala, with origins in Andhra.
Over Time, I believe Grantha will be useful to learn other
Indian languages, such as Malayalam etc.,
See the essay on MaRaimalai aDikaL's decision to determine
Tamil New Year as Pongal lacks evidence from old Tamil:
http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-1/
http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-2/
-----------
BTW, MaRaimalai aDikaL used the same technique (like his
TiruvaLLuvar ANDu josyam) to decide the Manickavasakar date
to be 3rd century. The keystone of his argument is
the widely prevalent folk story jackals turning to horses,
obvously this is a story that comes from the alliteration
sounds of these animal's names: nari & pari, the second syllable,
ri being common to both. Must be a popular childrens'
bedtime story then. Now, Dharmapuram Adheenam has realized
the folly in Manikkavasakar date if they take it as 3rd century
and have made a correction: Dharmapuram Mutt head,
a revered authority on Saivism in Tamil Nadu has pointed
out that his date is later than 8th century.
N. Ganesan