Re: [MinTamil] Re: பொதுமறை அல்லவாம்: காரணம் தெய்வம் தொழாஅள்!

12 views
Skip to first unread message

S. Jayabarathan

unread,
May 28, 2019, 8:20:43 PM5/28/19
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, anne vaigai, Asan Buhari, Elangovan N, நா. கணேசன், tsj...@gmail.com, nandhitha kaapiyan
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.  

இக்குறளுக்கு என் விளக்கம்.

வள்ளுவர் காலத்திலும்,  வாசுகி உட்படப் பல மாதர் கணவனைத் தொழுது எழவில்லை.  
மனைவிக்கு அறிவு புகட்ட, வள்ளுவர், கணவனைத் தொழுது எழும் மாதர் எல்லாம்
பெய்யென்றால் பெய்யும் மழை என்று நடக்காத ஓர் ஒழுக்க நெறியைச் சொல்லி வைத்தார். 

சி. ஜெயபாரதன்     

On Tue, May 28, 2019 at 5:50 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

On Tuesday, May 28, 2019 at 2:27:16 PM UTC-7, தேமொழி wrote:

On Tuesday, May 28, 2019 at 1:12:15 PM UTC-7, N. Ganesan wrote:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. 55

இசையினியன், தேமொழி, செல்வன் கருத்துகளைப் பார்க்கிறேன். இக்குறளை அப்படியே மேற்கோள் காட்டி.
வள்ளுவர் சமயத்தவரான இளங்கோ அடிகள் இக்குறளுக்கு வியாக்கியானம் தந்துள்ளார்.
அதனை யாரும் இவ்விழையில் குறிப்பிடவில்லையே.

பீடு அன்று; எனக்கு நீரில் மூழ்கி எழுந்தால் நினைப்பது நடக்கும் என்ற மூடநம்பிக்கை கிடையாது என்று கண்ணகி  சொல்கிறாள் என நான் பொருள் கொண்டேன் 

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/910eefca-d320-4db1-8c5e-7ae30c32a0fa%40googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

S. Jayabarathan

unread,
May 28, 2019, 9:33:04 PM5/28/19
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, anne vaigai, Asan Buhari, Elangovan N, நா. கணேசன், tsj...@gmail.com, nandhitha kaapiyan
வள்ளுவரைப் போல பாரதியாரும் நடக்காத ஒரு புரட்சியை எழுதுகிறார்:

தனி ஒருவனுக்கு உணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்.

சி. ஜெயபாரதன்

rajam

unread,
May 28, 2019, 10:04:40 PM5/28/19
to தமிழ் மன்றம், mintamil, vallamai
வணக்கம் ஜெயபாரதன் ஐயா. ஆம், வள்ளுவன், பாரதி, பாரதிதாசன் … போன்றோர் எழுதிய “எழுச்சிப்பாடல்களை” இப்போதெல்லாம் புறக்கணித்துவிடுகிறேன். … அவை கவைக்குதவாதவை.

என்ன … அந்தப் பித்தாண்டி சொன்னானே … ‘மாதவராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்ய வேண்டுமம்மா’ என்றா. சரியான குழப்படிக்காரன். என் பேராசிரியர் பரந்தாமனார் சொல்லுவார் … கஞ்சா குடித்துவிட்டு அவன் எழுதிய பாடல்கள் பல என்று. கஞ்சாவோ இல்லையோ … அவன் சொல் எல்லாம் ஏற்புடைத்தல்ல. 

வள்ளுவன், பாரதி, பாரதிதாசன் … போன்றோர் பாடல்கள் மேடைப்பேச்சுக்கு மட்டுமே மெருகூட்டும், கவைக்கு உதவா.

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyADRdbgaVn%3D3UNi8J%2Bze5mOyfXZV7cK-NaR3cnuLP0Sdg%40mail.gmail.com.

S. Jayabarathan

unread,
May 29, 2019, 1:00:15 PM5/29/19
to N. Ganesan, tamilmantram, Asan Buhari, Elangovan N, kanmani tamil, Pitchai Muthu, Anne Josephine, Oru Arizonan, vaiyavan mspm, vannan vannan, rajam, Satish Kumar Dogra, mintamil, vallamai

ஜகத்தினை அழித்துவிட்டால் தனி மனிதனுக்கு உண்ண உணவு எப்படிக் கிடைக்கும் ?   

ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் உண்டாக்கப்பட வேண்டும் 
என்று  விஞ்ஞானி கார்ல் சேகன் சொல்கிறார். 

"பரந்து கெடுக" என்று படைத்தோனை எப்படிச் சபிப்பது ?

படைத்தோன் இன்றிப் படைப்பே [உணவு] இல்லை.  ஏழ்மைக்குக் காரணம் இறைவன்
இல்லை.  அரசாங்கம்.  

கம்யூனிசப் பொதுடமை நாடுகளில் பிச்சைக்காரர் இல்லை. 

சி. ஜெயபாரதன்

On Wed, May 29, 2019 at 11:03 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

On Tue, May 28, 2019 at 7:33 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
வள்ளுவரைப் போல பாரதியாரும் நடக்காத ஒரு புரட்சியை எழுதுகிறார்:

தனி ஒருவனுக்கு உணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்.

குறளின் தாக்கம் பாரதி வரிகளில்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து 
கெடுக உலகியற்றி யான்.

நா. கணேசன்

S. Jayabarathan

unread,
May 29, 2019, 7:35:19 PM5/29/19
to N. Ganesan, tamilmantram, Asan Buhari, Elangovan N, kanmani tamil, Pitchai Muthu, Anne Josephine, Oru Arizonan, vaiyavan mspm, vannan vannan, rajam, Satish Kumar Dogra, mintamil, vallamai
ஒரு புலவர் இப்படி இசைத்துள்ளார் மாதருக்கு ஒரு விதி

பின்தூங்கி முன்னெழும் பேதைய யான்பிரிந்தால் 
என்தூங்கும் என்கண் எனக்கு ? 

மனைவி சுடச்சுட பெட் காஃபி போட்டு பதியை எழுப்ப வேண்டுமாம்.  

சி. ஜெயபாரதன்

S. Jayabarathan

unread,
May 29, 2019, 7:39:42 PM5/29/19
to N. Ganesan, tamilmantram, Asan Buhari, Elangovan N, kanmani tamil, Pitchai Muthu, Anne Josephine, Oru Arizonan, vaiyavan mspm, vannan vannan, rajam, Satish Kumar Dogra, mintamil, vallamai
"பேதையை" என்று திருத்திக் கொள்க.

சி.ஜெ.

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 29, 2019, 8:09:26 PM5/29/19
to tamilmanram kuzhu, N. Ganesan, Asan Buhari, Elangovan N, kanmani tamil, Pitchai Muthu, Anne Josephine, Oru Arizonan, vaiyavan mspm, vannan vannan, rajam, Satish Kumar Dogra, vallamai, thiru thoazhamai

எக்காலத்திற்கும்  பொருந்தும் பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் உரை வருமாறு -
தெய்வம் தொழாஅள் கொழுநன்  தொழுதெழுவாள்

                 பெய்யெனப் பெய்யும் மழை     (55)

தெய்வம்=கடவுள், தொழாஅள்=வணங்காதவளாகி, கொழுநன்=கணவனை, தொழுது எழுவாள்=வணங்கிப் படுக்கையைவிட்டு எழுகின்றவள், பெய்யென=பெய் என்று சொல்ல, பெய்யும் மழை=மழை பெய்யும்.

 கணவனிடத்தில் ஆழ்ந்த பற்று கொண்டு அவன் நினைவாகவே இருக்கின்ற மனைவியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தவே அவள் மழையைக் கூட ஏவல் கொள்வாள் என்று கூறப்பட்டுள்ளது. அங்ஙனமாயின் ஆணின் உறுதிப்பாட்டை வலியுறுத்த வேண்டாவோ எனின், அஃதும் வேண்டற் பாலதே. ஆடவனுக்கு முதன்மை என்ற நிலை ஏற்பட்ட பின்னர் ஆடவனை முதன்மையாக வைத்துக் கூறுதல் இயல்பாகிவிட்டது. அது பெண்ணுக்கும் பொருந்தும். ‘நஞ்சுண்டவன் சாவான்’  என்றால், ‘நஞ்சுண்டவளும் சாவாள்’  என்பது வெள்ளிடைமலை. ‘திருடியவன் ஒறுக்கப்படுவான்’  என்றால், ‘திருடியவளும் ஒறுக்கப்படுவாள்’  என்பது தானே போதரும். அவ்வாறே இவ் விடத்தும் கருதுதல் வேண்டும். “தெய்வம் தொழாஅன் மனைவிதனைத் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை” என்பதும் கொள்ளப்படல் வேண்டும்.

    “பெய்யெனப் பெய்யும் மழை”  என்பதற்குப் “பெய்யெனப் பெய்யும் மழை போன்றவள்”  என்றும் பொருள் கூறுவர்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

தேமொழி

unread,
May 29, 2019, 9:25:47 PM5/29/19
to தமிழ் மன்றம்
///“தெய்வம் தொழாஅன் மனைவிதனைத் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை” என்பதும் கொள்ளப்படல் வேண்டும்.///

அவ்வாறு  கொள்ள வழியில்லை ஐயா.  
அவ்வாறு செய்வோமாயின் இக்குறள்  வள்ளுவரின் மற்றொரு அதிகாரமான பெண்வழிச்சேரல் பகுதியில் வள்ளுவர் உரைத்த கருத்துகளுடன் முரண்படும்.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 30, 2019, 5:36:20 PM5/30/19
to tamilmanram kuzhu, வல்லமை, thiru thoazhamai
தேமொழி அம்மையாரே  பெண்வழிச்சேரல் அதிகாரத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு இவ்வாறு கூறுகிறீர்கள். பெண்ணும் ஆணும் இணை என்ற நோக்கில் எழுதப்பெற்ற விளக்கம். வாழ்க்கைத்துணை எனத் திருவள்ளுவர் கூறியதன் அடிப்படையில் எழுதப்பெற்றது. மீண்டும் விளக்கத்தைப் படித்துப் பாருங்கள்.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/d/optout.

S. Jayabarathan

unread,
May 31, 2019, 12:49:24 PM5/31/19
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, anne vaigai, Asan Buhari, நா. கணேசன், tsj...@gmail.com, nandhitha kaapiyan
பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா.

விடுதலைக்கு மகளிர் எல்லாம் வேட்கைகொண்டனம்

பெண்கள் விடுதலைக் கும்மி  

கற்புநிலை என்று சொல்ல வந்தாஇ இரு
கட்சிக்கும் பொதுவில் வைப்போம்

மாதருக்கு உண்டு சுதந்திரம்

ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், ....
ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர்....

இவையும் பாரதிடியார்  எழுதியவைதான்.

சி. ஜெயபாரதன்

On Thu, May 30, 2019 at 11:49 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

On Thursday, May 30, 2019 at 8:46:27 PM UTC-7, தேமொழி wrote:
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல. மாதவம் செய்திட வேண்டு மம்மா! என்று எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

பெண்ணென்று பூமிதனிற் பிறந்துவிட்டால் மிகப் பீழை யிருக்குதடி தங்கமே தங்கம் என்றுதான் பாரதி எழுதினார்.

On Thursday, May 30, 2019 at 8:33:05 PM UTC-7, jayabarathans wrote:
மங்கையராய்ப் பிறப்பதற்கு 
மாதவம் செய்திட வேண்டும் அம்மா.

இதுதான் பாரதியார் எழுதியது.

சி.ஜெ.

On Thu, May 30, 2019 at 3:13 AM இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
/// மாதவராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்ய வேண்டுமம்மா
இதிலென்ன பித்தலாட்டம் உள்ளது?

மாதவர் - மாதவம் செய்தவர்
மாதவம் - மாபெரும் தவம்

"மாதவமுடையவராய் பிறப்பதற்கு பெரும் தவங்களைச் செய்து இருந்தால்தானே, ஒரு பிறப்பில் மாதவராய் பிறக்க முடியும்!"

இங்கு "மாதவர்" என்பதற்கு என்ன பொருளை கொடுக்கின்றனர் என்பதிலேதான்; பொருள் மயக்கம் ஏற்படுகின்றது.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mint...@googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
May 31, 2019, 12:51:06 PM5/31/19
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, anne vaigai, Asan Buhari, நா. கணேசன், tsj...@gmail.com, nandhitha kaapiyan
கற்புநிலை என்று சொல்ல வந்தாlர் இரு
கட்சிக்கும் பொதுவில் வைப்போம்

வேந்தன் அரசு

unread,
Jun 8, 2019, 10:25:49 AM6/8/19
to தமிழ் மன்றம்

புத., 29 மே, 2019, பிற்பகல் 6:25 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:
///“தெய்வம் தொழாஅன் மனைவிதனைத் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை” என்பதும் கொள்ளப்படல் வேண்டும்.///

அவ்வாறு  கொள்ள வழியில்லை ஐயா.  
அவ்வாறு செய்வோமாயின் இக்குறள்  வள்ளுவரின் மற்றொரு அதிகாரமான பெண்வழிச்சேரல் பகுதியில் வள்ளுவர் உரைத்த கருத்துகளுடன் முரண்படும்.

பெண்வழிச்சேரல் என்பது அரசர்களுக்கு சொல்லியது. அரசகடமைகளை செய்யும்போது பெண்ணின் சொற்படி நடக்கக்கூடாது.

தேமொழி

unread,
Jun 8, 2019, 5:36:04 PM6/8/19
to தமிழ் மன்றம்
///

பெண்வழிச்சேரல் என்பது அரசர்களுக்கு சொல்லியது. அரசகடமைகளை செய்யும்போது பெண்ணின் சொற்படி நடக்கக்கூடாது.

///

என்ன ஒரு கொடுமை இது வேந்தே !!!!

அப்படியானால் அரசருக்கு சொன்னது என்பது அரசருக்கு மட்டும்தானே பொருந்தும்.

அங்கேயே குறள் என்னும் நூல் அனைவருக்கும் பொதுவானது என்ற கூற்று முறியடிக்கப் பட்டுவிட்டதே !!!

வேந்தன் அரசு

unread,
Jun 8, 2019, 10:23:07 PM6/8/19
to தமிழ் மன்றம்

சனி, 8 ஜூன், 2019, பிற்பகல் 2:36 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:
உண்மையில் அதை வள்ளுவர் நட்பியலில் சொல்லியிருப்பார்.  முப்பாலாகவும் பல இயல்களாகவும் பிரித்து எழுதியது அவருக்கு பொழுதுபோகலை என்றா. 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Jun 8, 2019, 10:45:26 PM6/8/19
to தமிழ் மன்றம்

On Saturday, June 8, 2019 at 7:23:07 PM UTC-7, வேந்தன் அரசு wrote:

சனி, 8 ஜூன், 2019, பிற்பகல் 2:36 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:
///

பெண்வழிச்சேரல் என்பது அரசர்களுக்கு சொல்லியது. அரசகடமைகளை செய்யும்போது பெண்ணின் சொற்படி நடக்கக்கூடாது.

///

என்ன ஒரு கொடுமை இது வேந்தே !!!!

அப்படியானால் அரசருக்கு சொன்னது என்பது அரசருக்கு மட்டும்தானே பொருந்தும்.

அங்கேயே குறள் என்னும் நூல் அனைவருக்கும்  பொதுவானது என்ற  கூற்று முறியடிக்கப் பட்டுவிட்டதே !!!

உண்மையில் அதை வள்ளுவர் நட்பியலில் சொல்லியிருப்பார்.  

நட்பு என்றால் அனைவருக்கும் பொது, பின் அதனை அரசருக்கு மட்டும் என்று சொல்ல வழியில்லையே.!!!

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் 
வேண்டாப் பொருளும் அது.

பெண்வழிச்சேரல்:
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.   (901)
தன் மனையாள் விரும்புகிறபடியே வாழ்கின்றவர், சிறந்த அறப்பயன்களையும் அடையார்; பொருள் செய்தலுக்கு முற்படுகின்றவர் இகழ்ந்து ஒதுங்கும் பொருளும் அதுவே.
— புலியூர்க் கேசிகன்

English:
Wives unduly exalted impede greatness. Ambitious men avoid that very thing.

இவ்வளவு தெளிவாக மனைவிக்கு என்ன மதிப்பு என வள்ளுவர்  காட்டிய பிறகு பெண்கள் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையிலும் முறையாக இல்லை. 

வேந்தன் அரசு

unread,
Jun 9, 2019, 9:35:01 AM6/9/19
to தமிழ் மன்றம்

சனி, 8 ஜூன், 2019, பிற்பகல் 7:45 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

ஆமாம், ஐவன்காவின் சொல்ப்படிதான் திரம்பு ருசியாவுடன் நட்புகொள்ளணும். 

முப்பாலாகவும் பல இயல்களாகவும் பிரித்து எழுதியது அவருக்கு பொழுதுபோகலை என்றா. 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages