ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில், ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. மவுரியர், கனிஷ்கர், குப்தர், அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை அழித்து விடவில்லை.
மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்திய பகுதி, தக்காணிப் பிரதேசம் என்று அழைக்கப்படுவ தாகும். இங்கும், தனித்தனிப் பிரதேசங்களும், தனித்தனி ஆட்சிகளுமே நடந்திருக் கின்றன. மராத்தி, ஒரிசா, கன்னடம் மற்றும் ஆந்திரப் பகுதி களைக் கொண்ட இந்தத் தக்காணப் பிரதேசத்தில் சாத வாகணர் என்ற ஆந்திரர்கள், சாளுக்கி யர், ராஷ்டிரகூடர், கங்கர், கடம்பர் என்று பல் வேறு வம்சத்தினரின் ஆட்சி கள், தனித்தனிப் பகுதிகளில் நடந்தன.
13 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவி லிருந்து, மொகலாயர்கள் படை எடுத்து வந்து, தக்காணத்தின் வடபகுதியைக் கைப்பற்றினர். அப்போது தக்காணத் தென்பகுதியில் விஜயநகரப் பேரரசு இருந்தது. இது, மத்திய இந்தியாவின் நிலை என்றால், தென்னிந்தியாவின் வர லாறு என்ன? சேரர், சோழர், பாண்டியர், களப்பிரர், பல்லவர் மற்றும் குறுநில மன்னர்களின் ஆட்சிகளுக்குட்பட்ட, தனித் தனிப் பிரதேசங்கள்தான் இருந்தன. இந்திய வரலாற்றில், பெரும் நிலப் பகுதியைக் கைப்பற்றி, பல தனி யாட்சிகளை ஒழித்து - ஒரு முக ஆட்சியை உருவாக்கியவர்கள் மொக லாயர்கள் தான்!
மொகலாயர்கள் பேரரசு நடந்த காலத்தில்தான் பார்ப்பனர்கள் நாடு முழுவதும், சமூக அரங்கில் தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொண் டார்கள். இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாத பல்வேறு இனக் குழுக்களை, பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததும் இந்தக் காலத்தில் தான். முஸ்லிம் அல்லாத எல்லோரையும், மொகலாய மன்னர்கள் ‘இந்து’ என்று கூறியதும், ‘இந்து’ என்ற பெயர் வழக்கில் வந்ததும், அக்காலத்தில் தான். சமஸ் கிருத சுலோகங்களையும், வேதங்களை யும் பார்ப்பனர்கள், தங்கள் சுயநலச் சுரண்டலுக்கு ஏற்ப திருத்தி அமைத்துக் கொண்டதும் அப்போதுதான்.
அப்போதும் தமிழ்நாடு மொக லாயர்கள் ஆட்சியின் கீழ் வரவில்லை. அத்தகைய மொகலாயப் பேரரசுகூட, அவுரங்கசீப்புக்குப் பிறகு வீழ்ந்து விட்டது. அதன் பிறகு 66 ஆண்டு களுக்கு, இந்தியத் துணைக் கண்டத்தைக் கட்டி ஆளும் ஒரே மய்ய அரசு எதுவும் உருவாகியதில்லை. ஆங்கிலேயரின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனிதான் இங்கே குறி வைத்தது. இந்த வர்த்தகக் கம்பெனி உருவாக்கப் பட்ட நாள் 1.12.1600. இந்திய அரசர் களிடம் உரிமை வாங்கிக் கொண்டு, கடற்கரை ஓரமாக தங்களது வர்த்தகக் குடியேற்றங்களை இவர்கள் ஏற் படுத்திக் கொண்டனர். கி.பி. 1612 இல் முதன்முதலாக சூரத்திலும் தொடர்ந்து மசூலிப்பட்டிணம் (1616), அரிகர்பூர் (1633), சென்னை (1640), பம்பாய் (1669), கல்கத்தாவிலும் (1686) வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினர்.
வர்த்தகம் செய்ய வந்தவர்கள், நாடு பிடிக்கும் ஆசையை விட்டு விடுவார் களா? இந்தக் கம்பெனி வெறும் கை யுடன் வந்துவிடவில்லை. தனக் காக ஒரு கடற்படையை வைத்துக் கொள்ளவும், தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடம் உரிமை பெற்றிருந்தது. முதலில் மேற்கு வங்கத்தில் உள்ள சிட்டகாங் பகுதியைத் தாக்கி தோல்வி கண்டார்கள். பிரிட்டிஷ் கம்பெனி நாட்டை விட்டே வெளி யேற வேண்டும் என்று உத்தரவு போட்ட அவுரகசீப் மரணமடைந் தார். (கி.பி.1707) பேரரசு சிதைந்து, தனித்தனி ஆட்சிகள் உருவானது. தனது அதிகாரத்தை உறுதிப் படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு நல்ல வாய்ப்பாகி விட்டது.
ராபர்ட் கிளைவ், ஆற்காடு பகுதியைப் பிடித்தார் (கி.பி.1749) தொடர்ந்து 12 ஆண்டுகள் போர் நடத்தி தென்னிந்தி யாவின் பல பகுதிகளைப் பிடித்தனர். கருநாடகப் போர்கள் மூலம் ஆந்திரத் தின் பெரும் பகுதியைக் கைப்பற்றினர். வெற்றி களைக் குவித்த ராபர்ட் கிளைவ் வடக்கே போனார். பிளாசி யுத்தம் நடத்தினார்; அதில் வங்கம் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டில், படிப்படியாக ஆங்கிலேயர்கள் கைப் பற்றிய பல்வேறு பகுதிகள்தான் இந்தியா. ஆங்கிலேயர் ஆட்சி செய்த இந்தியாவில், இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும் பகுதியும், பர்மாவும் (இன்றைய மியான்மர் நாடு) இலங்கையும் அடங்கி இருந்தது.
அப்போது இலங்கை ஒரு மாவட்ட மாகக் கூட அங்கீகரிக்கப்படவில்லை; ஒரு வட்டமாகவே கருதப்பட்டு, அதன் நிர் வாக அலுவலகமே தமிழநாட்டில் தான் இருந்தது. இன்றைய பாகிஸ் தானும் பங்களாதேசும் அன்றைய ‘இந்தியா’ தான். இப்போதுள்ள வட கிழக்கு மாநிலங்களோ, காஷ்மீரோ அன்றைய இந்தியாவில் இல்லை. ஆக, 3000 ஆண்டு கால வரலாற்றில் - தனித் தனிப் பகுதி களாக நிலவிய தேசங்களை - துப்பாக்கி முனையில் மிரட்டி, ஆங்கிலே யர்களால் உருவாக்கப்பட்ட நாடுதான் ‘இந்தியா’.
|
2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கு வர அரிஸ்டாட்டில் வழி வரைந்து கொடுத்து, மகா அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்த வரலாறு கிரேக்க நூல்களில் உள்ளன.
சி. ஜெயபாரதன்
+++++++++++++++++++++
-------Original Message------- |
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group. To post to this group, send email to tamil...@googlegroups.com. To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com. For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta. No virus found in this message. |
![]() |

On Aug 14, 5:57 am, "Jayabarathan" <jayaba...@tnt21.com> wrote:
> 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கு வர அரிஸ்டாட்டில் வழி வரைந்து கொடுத்து
> மகா அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்த வரலாறு கிரேக்க நூல்களில் உள்ளன
>
> சி. ஜெயபாரதன்
>
இணைய தமிழ் அறிஞர்கள் இதனை ஒத்துக்கொள்கிறார்களா? ஐயா.
நா. கணேசன்
King Taxiles ruled a large area in India. When he heard that Alexander was coming, Taxiles did not wait, but went in person to meet him in peace. "Why should we make war on each other," Taxiles said, "if the reason for your coming is not to rob us of our water and our food? Those are the only things that a wise man has no choice but to fight for. As for any other riches or possessions, if I have more than you I am ready to share. But if fortune has been better to you than to me, then I have no objection to being in your debt."
These courteous words pleased Alexander, and he replied: "Do you think your kind words and courteous conduct will avoid a contest between us? No, I will not let you off so easily. I will do battle with you on these terms: no matter how much you give me, I will give more in return." Thereupon Taxiles made many fine presents to Alexander, but Alexander responded with presents of even greater value and topped them off with a thousand talents in gold coins. This generosity displeased Alexander's old friends but won the hearts of many of the Indians.
King Porus, however, refused to submit, and he took up a position to prevent Alexander from crossing the Hydaspes River. Porus was a huge man, and when mounted on his war elephant he looked in the same proportion as an ordinary man on a horse. After a long fight, Alexander won the victory, and Porus came to him as a prisoner. Alexander asked him how he expected to be treated, and Porus replied: "As a king." When Alexander asked a second time, Porus explained that in those words was included everything that a man could possibly want. Alexander not only allowed Porus to keep his kingdom as a satrap, but he also gave him more territory.
This was a costly victory, however. Many Macedonians died, and so did Alexander's old war horse, Bucephalus. This grieved Alexander so much that it seemed as though he had lost an old friend. On that spot he ordered a city to be built, named Bucephalia.
Such a difficult victory over only 22,000 Indians [May 326 B.C.] took the edge off the courage of the Macedonians. They had no enthusiasm for Alexander's proposed crossing of the Ganges, a river said to be four miles wide and six hundred feet deep, to encounter an army on the other side consisting of 200,000 infantry, 80,000 cavalry, 8,000 chariots, and 6,000 war elephants. Alexander was so angry at their reluctance that he shut himself up in his tent, saying that if they would not cross the Ganges, he owed them no thanks for anything they had done so far. But finally the persuasions of his friends, and the pleas of his soldiers, got Alexander to agree to turn back.
To exaggerate his reputation, Alexander left bridles and armor that were much bigger than normal, and huge altars to the gods. On a flotilla of rafts and barges, Alexander's army floated down the Indus River.
Along the way, they stopped to take some fortified cities, and at one of them Alexander came very close to losing his life. Alexander was the first one up the ladders onto the wall of the city of the Mallians, and then he jumped down into the town with only two of his guards behind him. Before the rest of the Macedonians could catch up and save him, Alexander had taken an arrow in the ribs and had been knocked dizzy by a club. He was unconscious when they carried him away, and he fainted when the doctors cut out the arrow. Rumors spread that Alexander was dead.
* * *
While in India, Alexander took ten of the Brahmins 19 prisoner. These men had a great reputation for intelligence, so Alexander decided to give them a test. He announced that the one who gave the worst answer would be the first to die, and he made the oldest Brahmin the judge of the competition.
Which are more numerous, Alexander asked the first one, the living or the dead? "The living," said the Brahmin, "because the dead no longer count."
Which produces more creatures, the sea or the land? Alexander asked the second. "The land," was his answer, "because the sea is only a part of it."
The third was asked which animal was the smartest of all, and the Brahmin replied: "The one we have not found yet."
Alexander asked the fourth what argument he had used to stir up the Indians to fight, and he answered: "Only that one should either live nobly or die nobly."
Which is older: day or night? was Alexander's question to the fifth, and the answer he got was: "Day is older, by one day at least." When he saw that Alexander was not satisfied with this answer, the Brahmin added: "Strange questions get strange answers."
What should a man do to make himself loved? asked Alexander, and the sixth Brahmin replied: "Be powerful without being frightening."
What does a man have to do to become a god? he asked the seventh, who responded: "Do what is impossible for a man."
The question to the eighth was whether death or life was stronger, and his answer: "Life is stronger than death, because it bears so many miseries."
The ninth Brahmin was asked how long it was proper for a man to live, and he said: "Until it seems better to die."
Then Alexander turned to the judge, who decided that each one had answered worse than another. "You will die first, then, for giving such a decision," said Alexander. "Not so, mighty king," said the Brahmin, "if you want to remain a man of your word. You said that you would kill first the one who made the worst answer." Alexander gave all of the Brahmins presents and set them free, even though they had persuaded the Indians to fight him.
* * *
Alexander's voyage down the Indus took seven months. When he finally arrived at the Indian Ocean, he decided not to take the army home by ship but to march them through the Gedrosian Desert. 20 After sixty miserable days, they arrived at Gedrosia, where they finally found enough to eat and drink. Many died in that desert: out of the 120,000 infantry and 15,000 cavalry that Alexander took with him into India, only one in four came back.
The news about the difficulties he had in India, his brush with death, and the huge attrition of his army in the desert, all made the conquered nations think of revolution. The satraps and commanders he had left in the provinces thought that now they could do anything they wanted. Even in Macedonia, Alexander's mother had deposed the man Alexander had left in charge. But still Alexander wanted to go on to new adventures. This time, he proposed to sail around Africa to the Pillars of Hercules [Gibraltar].
The tomb of Cyrus had been looted by one of the Macedonians, and for this Alexander ordered the grave-robber executed. The inscription on the tomb was: "Whoever you are, and wherever you come from (for I know that you will come), I am Cyrus, the founder of the Persian Empire. Please let me keep this dirt that covers my corpse." It greatly disturbed Alexander to see by this example how fragile human fame could be.
At the same time, Calanus (one of the Brahmins who had accompanied Alexander back from India) asked that a funeral pyre be built for him. Once everything was ready, Calanus did the customary ceremonies for a funeral, then said goodbye to his Macedonian friends. He told them to tell Alexander that Calanus would be seeing him in Babylon soon. Then he climbed on the pyre, lit it, and stayed perfectly still until he was ashes.
That night, Alexander held a banquet for a large number of his friends and officers, and he offered a prize for the man who could drink the most wine. Promachus drank twelve quarts and got the prize, but three days later he died. Forty-one others also died from this debauch.
* * *
At Susa [324 B.C.], Alexander took Statira, the daughter of King Darius, as another wife. 21 At the same time, he married the best-bred ladies of Persia to his friends. These marriages were jointly celebrated by a magnificent festival for nine thousand guests, each of whom got a gold wine-cup. Alexander also paid off all of the debts of his soldiers, which took 10,000 talents.
When he had left for India, Alexander had put 30,000 Persian boys into Greek military training, and by now they had developed into strong and expert fighters. They put on a demonstration of their military exercises, which pleased him, but depressed the Macedonians, who now believed that Alexander had no more use for them.
When Alexander allowed some of the sick and wounded to return to Macedonia, the other Greeks asked to leave too. They added that Alexander no longer needed their services, now that he had such a fine bunch of Persian dancing boys, with which he could go on to conquer the world. This infuriated Alexander, and after a long and abusive tirade he fired all of his guards and replaced them with Persians. Not long afterwards, the Greeks repented. They stood outside Alexander's tent for two days and nights until he finally relented and sent them back with rewards for their services.
Alexander continued on to Ecbatana, where he took care of some business of his empire and then relaxed and enjoyed himself with public spectacles. Three thousand actors and artists had just arrived from Greece to amuse him. But Alexander's happiness did not last long, because his best friend, Hephaestion, died of a fever.
Alexander's grief over Hephaestion went beyond all reasonable bounds. He crucified the doctor who had treated Hephaestion. 22 He ordered all of the manes and tails of the animals in his army to be cut off as a sign of mourning, and he tore down the walls of the cities nearby. He banned all music. Then he went into the country of the Cossaeans and for no reason massacred the entire nation.
The tomb of Hephaestion was to be a memorial of unprecedented magnificence, and Alexander spent most of his time going over the plans with his architects. On his way to Babylon, the local fortune-tellers prophesied that he would die if he entered the city. But Alexander paid no attention. As he came to the walls, he saw some crows fighting with each other, and some fell near him. Even this omen could not deter Alexander from entering Babylon.
Other strange omens, however, did get Alexander's attention. A donkey kicked his biggest lion to death. And one day there was a man sitting on Alexander's throne in a trance. After this, Alexander lost his confidence in the gods and in his friends. Once he allowed fears of supernatural influence to take root in his mind, he became so easily frightened that the smallest event took on enormous significance. Crowds of fortune-tellers and priests infested his court.
Contempt of divine power makes a man miserable, but, on the other hand, so does superstition. Like water, it seeps in to fill the depressed mind with fear and foolish notions. Alexander drank heavily, and he caught a fever. After suffering for twelve days, he died in Babylon [June 10, 323 B.C.]. 23
--
அப்போது இலங்கை ஒரு மாவட்ட மாகக் கூட அங்கீகரிக்கப்படவில்லை; ஒரு வட்டமாகவே கருதப்பட்டு, அதன் நிர் வாக அலுவலகமே தமிழநாட்டில் தான் இருந்தது. இன்றைய பாகிஸ் தானும் பங்களாதேசும் அன்றைய ‘இந்தியா’ தான். இப்போதுள்ள வட கிழக்கு மாநிலங்களோ, காஷ்மீரோ அன்றைய இந்தியாவில் இல்லை. ஆக, 3000 ஆண்டு கால வரலாற்றில் – தனித் தனிப் பகுதி களாக நிலவிய தேசங்களை – துப்பாக்கி முனையில் மிரட்டி ஆங்கிலே யர்களால் உருவாக்கப்பட்ட நாடுதான் ‘இந்தியா’. /////
- விடுதலை க.இராசேந்திரன்
பொதுச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்.
+++++++++++++++++++++++++++++++++++++திரு. ஜெயபாரதன்,
மின்தமிழ் குழுமத்தில் முழு இழையும் காண்க:
http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/92ca2a9193c0a252?scoring=d&
நா. கணேசன்
> சகோதரி நிவேதிதா தந்திருக்கும் தேசியத்தின் ப்ரார்த்தனை மிகவும் பொருள் செறிவு
> உடையது. அதைப் பகுதி பகுதியாக நாம் ஆழ்ந்து பார்த்தல் அவசியம்.
>
> *I believe that India is one, indissoluble, indivisible.*
>
> இந்தியா என்பது ஒன்று.
>
> இந்தியா என்பது மாற்ற முடியாதது.
>
> இந்தியா என்பது பிரிக்க முடியாதது.
>
> இதைத் தன் நம்பிக்கையாக எவன் போற்றுகிறானோ அவனே இந்திய தேசத்தின் குடிமகன்.
>
> இந்தியா என்பது ஒன்று என்பதைப் புரியவைக்க முடியும். யாருக்கு?
>
> இந்தியாவின் ஒன்றாகும் தன்மையை, ஒற்றுமையை, ஏகத்வத்தைத் தம் நம்பிக்கையாய்க்
> கொண்டு போற்றும் குடிமகனுக்கு ஏன் இந்தியா ஒன்று என்பதை நன்கு புரிய வைக்க
> முடியும்.
>
> அதேபோல்தான் இந்தியா என்பது மாற்ற முடியாதது. ’ஒன்று அன்று தனித்தனி’ என்று
> அதன் தேசமாகிய இயல்பை மாற்ற முடியாதது என்பதைத் தேசத்தின்பால் நம்பிக்கை பூண்டு
> போற்றும் குடிமகர்க்குப் புரியவைக்க முடியும்.
>
> அதேபோல்தான் பிரிக்க முடியாதது இந்தியா என்னும் கருத்தும் தேசத்தில் நம்பிக்கை
> கொண்ட குடிமகர்க்கு விளங்க வைக்க முடியும்.
>
> *ஆனால் தேசமா? இதை மறுக்கிறோம். ஒன்றா? எப்படி? மாறாததா? பிரிக்க முடியாததா?
> எங்கே நிரூபி என்று அடிப்படையில் தன் தேசத்தையே மறுத்துக் கேள்வி கேட்கும்
> ஒருவருக்கு, இவற்றை என்ன விளக்கினாலும் பயனின்றிப் போயொழியும். *
>
> இந்திய தேசம் என்பதைத் தம் நம்பிக்கைக்கு உரிய போற்றும் இலக்காக ஆக்கிக்கொண்ட
> தேச பக்தர் ஒருவருக்குச் சில கேள்விகள் எழலாம்.
>
> *இந்தியா ஒன்று என்றால் பழங்காலத்தில் பல நாடுகளாய் இருந்ததே! பல ராஜ்ஜியங்கள்,
> பல அரசுகள் என்று இருந்ததே! ஒரு காலத்தில் பல அரசுகளாக இருந்தது இப்பொழுது
> ஆங்கில ஆட்சிக்குப் பின் ஒன்று என்று ஆகியதா? *
>
> *ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் பல தேசங்கள் தம் நிலப்பரப்பும்,
> ஆட்சியும், பண்பாட்டுப் பரப்பும், மரபின் பரப்பும் ஒன்று போலவே அமைந்து காலம்
> நெடுக வரும். *
>
> **
> *ஆட்சிகள் மாறி மாறி அமைந்தாலும் அதை ஒரு தேசமாகக் காலம் நெடுக ஒரே தன்மை
> கொண்டதாகக் கருதுவது மாறிச் செல்லும் அதன் ஆட்சிகள் அடிப்படையில் அன்று. *
>
> *மாறாத அதன் பண்பாடு, வழிவழியான மரபு, சமுதாய நினைவு, பழக்க வழக்கங்கள்,
> நம்பிக்கைகள், பண்டைய சரிதங்கள் ஆகிய இவையே ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு ஒரே
> தேசமாகத் தொடர்ந்து அடையாளம் காணப் படுவதற்கு ஏதுவாகும். மேலை நாடுகள்,
> ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதற்கான உதாரணங்களைக் காண்லாம். *
>
> **
> *இந்தியாவில் இமயம் தொட்டுக் குமரிவரை, ஆஸேது ஹிமாசலம் பண்பாடும், மரபுகளும்,
> மக்கள் நம்பிக்கைகளும், பண்டைய சரிதங்களும் ஒன்று போலவே அமைந்து இந்த
> நிலப்பரப்பை ஒரே தேசமாக இனங்காணும் வகையில் தொடர்ந்து வந்திருக்கிறது. *
>
> இந்தத் தொடர்ச்சி இன்று நேற்று அன்று பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு
> முன்பிருந்தே சமுதாய, பண்பாட்டு மெய்மையாக இயன்று வந்துள்ளமையைத் தான்
> புறநானூற்றுப் பாடல் உணர்த்துகிறது.
>
> *“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் *
> *தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் *
> *குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் *
> *குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் *
> *கீழ்து, முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின் *
> *நீர்நிலை நிவப்பின் கீழு மேலது *
> *ஆனிலை உலகத்து ஆனு மானாது *
> *உருவும் புகழும் ஆகி விரிசீர்த் *
> *தெரிகோன் ஞமன்ன் போல வொரு திறம் *
> *பற்றலி லியரோ நிற்றிறஞ் சிறக்க...” *
> **
> (புறநானூறு 6)
>
> என்னும் வரிகளில் மன்னனின் புகழ் சிறக்கப் பாடும் புலவருக்குத் தன்னைப் போல்
> தம் பண்பாட்டுப் பரப்புதான் நாவில் வந்து நிற்கிறது.
>
> பாடும் பொழுதே பண்டைய சரிதங்கள்தாம் வரிகளில் வருகின்றன.( தொடுகடல் -- சகரரால்
> தோண்டப்பட்ட கடல்).
>
> வடக்கில் இமயமும், தெற்கில் குமரியும், கிழக்கிலும், மேற்கிலும் கடல்களும்
> இன்று போல் அன்றும் மக்கள் நெஞ்சில் தம் பூமியின் வரையறைகளாக நிலவுகின்றன.
>
> மக்களின் நம்பிக்கைகளும் ஒன்று போலவே இருக்கின்றன. மேலே ஆனிலை உலகம் (கோலோகம்)
> வரை உன் புகழ் சிறக்கட்டும் என்று பாடும் புலவர், ’பாரத நாடு பழம் பெரு நாடு,
> நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்’ என்று தானே உணர்த்துகிறார்?
>
> *புறநானூறு 17 ஆம் பாடலில் *
>
> *“தென்குமரி வடபெருங்கல் *
> *குணகுடகட லாவெல்லை *
> *குன்றுமலை காடுநாடு *
> *ஒன்றுபட்டு வழிமொழியக் *
> *கொடிது கடிந்து கோல்திருத்திப் *
> *படுவதுண்டுப் பகலாற்றி *
> *இனிதுருண்ட சுடர்நேமி *
> *முழுதாண்டோர் வழிகாவல..” *
>
> என்னும் வரிகளிலும் புலவருக்கு இயல்பாக வருவது தம் பண்பாட்டுப் பூமியாகிய
> பாரதமே என்பது நன்கு புலனாகிறது.
>
> *மதுரைக் காஞ்சியிலும் மாங்குடி மருதனார் பாடுகையில், *
>> *“தென்குமரி ...
>
> read more »
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
இதனை ஒரு முன்கூறலாகவே நீங்கள் எடுத்துக்கொள்ளாலம்.
|
நண்பர் முகமது ஹனீஃப்
மாறிப் போகும் கொடுங்கோல் அரசாட்சி, ஆளும் ஆதிக்க வெறியர் வேறு, நாலாயிரம் ஆண்டுகள் எந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவிய தாய்நாடு வேறு. |
சி. ஜெயபாரதன்
|
-------Original Message------- |
No virus found in this message. |
Version: 10.0.1392 / Virus Database: 1520/3837 - Release Date: 08/16/11 |
![]() |
சி. ஜெயபாரதன்
+++++++++++++++++
--
நண்பர் மணிவண்ணன்,திராவிடக் கட்சியர் சிலர் இந்தியக் குடியரசை ஏற்காமலும், விடுதலை நாளைத் துக்க நாளாகத் தூற்றியும், இந்தியக் கொடிக்கு வணங்காமலும், இந்திய நாடு என்பதை பிரிட்டீஷ் அரசாங்கம் உருவாக்கியது என்று முழங்கியும், இந்தியாவில் வாழ்ந்து வருபவரை நான் "தேசத் துரோகிகள்" என்று சொல்கிறேன்.
நண்பர் மணிவண்ணன்,
|
நான் புலம்பெயர்ந்தாலும் இந்திய அரசாங்க ஓய்வு ஊதியம் பெறும் இந்தியக் குடிநபரில் ஒருவன். எனது கனடா பாஸ்போர்ட், கனடா குடியரசு அட்டையில் இந்தியன் என்றுதான் எழுதப் பட்டுள்ளது. |
சி. ஜெயபாரதன்
|
++++++++++++++++++++
-------Original Message------- |
From: Mani Manivannan
Date: 16/08/2011 2:39:32 PM
Subject: Re: [தமிழ் மன்றம்] இந்தியா உருவானது எப்படி? |
-- |
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group. To post to this group, send email to tamil...@googlegroups.com. To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com. For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta. |
No virus found in this message. |
![]() |
நண்பர் ஜெயபாரதன்,
எனக்குத் தெரிந்து இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை கிடையாது.
கடல்கடந்து இந்தியக் குடிமகன் (Overseas Citizen of India) என்பது சில
உரிமைகளைக் கொடுக்கிறது. ஆனால் வாக்குரிமை கிடையாது. இந்தியாவில்
வாக்குரிமை இல்லாத எவரும் இந்த நாட்டின் குடிமகன் என்று சொல்ல முடியாது.
சொல்லப் போனால் இந்தியாவை விட்டுப் புலம்பெயர்ந்து கடல்கடந்து சொகுசாய்
வாழும் எவரும் இங்கிருந்து அல்லல் பட்டுக் கொண்டு அவர்களது அரசோடு மோதிக்
கொண்டிருக்கும் எவரையும் துரோகி என்று பழிப்பது நியாயமில்லை.
வெளிநாட்டுக் குடியுரிமையையும், சொகுசுவாழ்க்கையையும் தேடாமல் இங்கு
வாழ்ந்து இதன் ஆட்சிமுறையோடு போராடுபவர்கள் என்ன சொன்னாலும், செய்தாலும்
அதைத் தட்டிக் கேட்கும் உரிமையை இந்த நாட்டை விட்டுப்
புலம்பெயர்ந்தவர்கள் இழந்து விடுகிறார்கள். குறைந்தது, என்னைப்
பொருத்தவரையில் அது நாகரிமற்றது என்பது என் தனிக்கருத்து.
இந்த விடுதலை இராசேந்திரன் துரோகியா என்பதை இந்திய அரசு
தீர்மானிக்கட்டும். அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
ஆனால் அவர் எழுதிய வரலாற்றுக் கட்டுரை முழுப்பிதற்றல் என்பதில் நம்மிடையே
கருத்து வேறுபாடு இல்லை.
நண்பர் மணிவண்ணன்,
புலம் பெயர்ந்த நீங்கள் சமீபத்தில் அமெரிக்கத் தூதுவர் ஒருவர் தமிழரை அவமானப் படுத்தினார் என்று கொதித்தெழுந்து, அந்த அமெரிக்கர் தமிழரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உரிமையோடு கேட்டது எந்த நியாயத்தைச் சேர்ந்தது ?
சி. ஜெயபாரதன்
+++++++++++++++++++++
நான் அமெரிக்கன். தமிழன்.
எனது நாட்டுத் தூதுவர் தமிழனை மட்டம் தட்டினால் அதைக் கேட்க எனக்கு ஏன்
உரிமையில்லை?
தமிழனை மட்டுமல்ல, வேறு யாரை அவர் மட்டம் தட்டியிருந்தாலும் அதைக்
கேட்கும் முழு உரிமையும் அமெரிக்கக் குடிமகன் என்ற முறையில் எனக்கு
இருக்கிறது.
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
கனவுலகம்
2011/8/17 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>: