ஏற்கனவே ஜெயா அரசின் தேர்வற்ற முறையால் தமிழக அரசு பள்ளிகளில் கல்வித் தரம் படு பாதாளத்தில் விழுந்தது. இன்னும் அதில் இருந்து தமிழநாட்டு கல்வித் தரம் மீளவே இல்லை. இப்போது மீண்டும் அதே திட்டம் என்றால் பள்ளிகள் இருந்தும் கல்வி மறுப்பு ஆகிவிடுமே. என்ன ஒரு முட்டாள் தனமான நடவடிக்கை. மாணவர்களுக்கு தேர்வு எழுதும் மனப்பான்மை அடியோடு போய்விடும். அயல்நாட்டு தேர்வற்ற முறை நமக்கு எதற்கு? மாணவருக்கு எழுத்து பழக்கம் அடியோடு போய்விடும்.