ஒருங்குறித் தமிழில் கிரந்த தாக்குதலை கண்டித்து...மாநாடு

2 views
Skip to first unread message

Govindasamy Thirunavukkarasu

unread,
Dec 23, 2010, 12:01:29 PM12/23/10
to tamilmanram, adisi...@gmail.com
அன்புடையீர்,
இணையத்தில் விவாதிக்கப்படும் செய்திகள் மக்களுக்கு எட்டவேண்டும். கிரந்தம் நீக்கி எழுத வேண்டியதுபற்றிய விவாதமும் வேண்டும்.தமிழ்க நடுவண் அரசுகளுக்கு இதை உணர்த்தவேண்டும்.சீன அரசின் ஆங்கிலக் கலப்பு பற்றிய செய்தியைப்பாருங்கள். அந்த நிலையை தமிழகத்தில் கொண்டுவர பாடுபடவேண்டும்.
தங்கள் எண்ணங்களை  செய்தியாக அனுப்ப வேண்டுகின்றேன்.
அன்புடன்
அரசு
தமிழனின் வெற்றி தமிழின் மேலாண்மையிதான்.
கோ.திருநாவுக்கரசு
தாளாண்மை உழவர் இயக்கம்
செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
திருவாரூர் மாவட்டம்.
பேசி:  9380297522


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்.docx
Reply all
Reply to author
Forward
0 new messages