4-8-11 அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>
--
கோ.திருநாவுக்கரசு
உழவன் விடுதலை உலகின் விடுதலை
செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
திருவாரூர் மாவட்டம்.
பேசி: 9380297522
எழுதுவதே ஆங்கில மாதப் பெயர்... அதை ஆகஸ்டு என்றே ஆங்கிலேயர் உச்சரிப்பது போல் எழுதினால் என்ன...
தமிழில் எழுத வேண்டும், தமிழார்வம் இருக்கிறது என்றால் ஆடி மாதம் இன்ன திகதி என்று குறிப்பிட்டு விட்டு போக வேண்டியது தானே...
2011/8/4 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
ஆகஸ்டு என்று தமிழில் எழுத விரும்பாதவர் " ஆகச்ட்", "ஆகட்டு" "ஆகசுடு", "ஆகத்து" என்று பலவழிகளில் எழுதிப் பொருள் புரியாமல் போகலாம்.
--
பிரசாத் வேணுகோபால்எண்ணம் போல் வாழ்வு
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_4921.html
4-8-11 அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:
On Aug 4, 10:00 am, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> நண்பர் தூயதமிழர் திருநாவுக்கரசு,
>
> மெய்வருந்திப் படைப்பார்
> பொய் பேசார்
> போராடு வார்
> சமஸ்கிருதம் தீண்டார்
> கிரநதம் சீண்டார்
> தன் கடிதத்தில்
> எழுத்துப் பிழைகளை மட்டும்
> பழுதாய்க் கருதார்
> பசுமை வாதியைப்
> பாராட்டுவோம்.
>
> சி. ஜெயபாரதன்
>
ஆகஸ்டு என்று எழுதுவது பெரும்பான்மை வழக்கத்தில்
என்றும் இருக்கும்.
கிரந்த எழுத்துமுறையில் இந்திய மொழிகளை
(சம்ஸ்கிருதம், ஹிந்தி, ...) யுனிகோடில் எழுதவும்
முடியும். ஹிந்தி மேற்கோளை தமிழ்
அச்சுப் புத்தகம், வலைப்பக்கத்தில் இடுவதை விட
தமிழ் முன்னோர்கள் அச்சிட்ட மாதிரி
(உ-ம்: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள்) கிரந்த
எழுத்தில் இனி அச்சிட முடியும்.
நா. கணேசன்
> ++++++++++++++++++++++++++
>
> 2011/8/4 Govindasamy Thirunavukkarasu <gthirunavukkar...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > தூயோர் முதல் நாள் பெரும்பாடு படலாம்.ஆனால் அது வாழ்நாளெல்லாம்
> > நீடிக்கும் என்பது போல பார்க்கலாமா???????
>
> > 4-8-11 அன்று, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> எழுதியது:
> > > தமிழ் மாதங்களில் தூய தமிழர் எழுதினால் பழைய தமிழருக்குக் கால ஓட்டம்
> > > புரியாது.
>
> > > ஆங்கிலச் சொற்கள் கலக்காமல் பேசும் தமிழர் எத்தனை சதவீதம் இருப்பார் ?
>
> > > 0.0000000001 % ????
>
> > > சி. ஜெயபாரதன்.
>
> > > +++++++++++++
>
> > > 2011/8/4 பிரசாத் வேணுகோபால் <prasat...@gmail.com>
>
> > >> எழுதுவதே ஆங்கில மாதப் பெயர்... அதை ஆகஸ்டு என்றே ஆங்கிலேயர் உச்சரிப்பது
> > >> போல்
> > >> எழுதினால் என்ன...
>
> > >> தமிழில் எழுத வேண்டும், தமிழார்வம் இருக்கிறது என்றால் ஆடி மாதம் இன்ன
> > திகதி
> > >> என்று குறிப்பிட்டு விட்டு போக வேண்டியது தானே...
>
> > >> 2011/8/4 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
ஆம். மோசமான எழுத்துப்பிழைகள்.திருத்திக்கொள்வேன்.தாங்கள் கூறுவதை
ஒவ்வொரு முறையும் மனதில் கொள்வேன்.
அன்புடன்
அரசு
நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சிராதிக ...... ப்ரபையாகி
நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய
நிராயுத புராரியச் ...... சுதன்வேதா
சுராலய தராதல சராசர பிராணிகள்
சொரூபமி வராதியைக் ...... குறியாமே
துரால்புகழ் பராதின கராவுள பராமுக
துரோகரை தராசையுற் ...... றடைவேனோ
இராகவ இராமன்முன் இராவண இராவண
இராவண இராஜனுட் ...... குடன்மாய்வென்
றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை
யிராஜசொ லவாரணர்க் ...... கிளையோனே
விராகவ சுராதிப பொராதுத விராதடு
விராயண பராயணச் ...... செருவூரா
விராவிய குராவகில் பராரைமு திராவளர்
விராலிம லைராஜதப் ...... பெருமாளே.
- அருணகிரிநாதர்
பொருளாழமும், அழகிய சந்த அமைப்பும் கொண்ட
இத்தகைய பாடல்களும் தலைச்சுமையோ !
தேவ்
On Aug 3, 10:16 pm, Govindasamy Thirunavukkarasu
<gthirunavukkar...@gmail.com> wrote:
> ஆகத்து 9 தரும் உத்வேகம் மிக முக்கியம்.இந்திய மண்ணும் ,ம்லைகளும்,
> காடுகளும் ,கடல்களும்,நதிகளும் ஆங்குள்ள மக்களும் துரோகத்தனமாக
> ஆக்கிரமிக்கப்படுகின்றனர்.இதைவெல்வது மிகத்தலையாய போர்.
> செத்துப்போன மொழியின் சீலைத்துணி போன்ற கிரந்த எழுத்துக்களையும்
> சேர்த்து வீசுவது சரிதான்.
> தமிழகத்தின் எந்த ஊரின் பெரும்பானமையான பெயர்பலகையப்பாருங்கள்.கிரந்த
> எழுத்துக்களை ஏன் வீசியெறியவேண்டும் என்பது விளங்கும். நமது
> இளையர்களுக்கு நாம் விட்டுச்செல்வம் தலைச்சுமைகள் கிரந்த எழுத்துக்கள்
> அன்புடன்
> அரசு
>
> 4-8-11 அன்று, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> எழுதியது:
ஆகஸ்டு என்று தமிழில் எழுத விரும்பாதவர் " ஆகச்ட்", "ஆகட்டு" "ஆகசுடு", "ஆகத்து" என்று பலவழிகளில் எழுதிப் பொருள் புரியாமல் போகலாம்.
சி. ஜெயபாரதன்.+++++++++++++++++++++++
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
|
செல்வக்குமார்,
செல்வக்குமார் என்பதை ஆங்கிலத்தில் Chelva Kumar என்று எழுத வேண்டும்.
Selva Kumar என்றால் தமிழில் ஸெல்வக் குமார் என்று எழுத வேண்டும்.
எது உங்கள் பெயர் ? Chelva Kumar ? அல்லது ஸெல்வக் குமார் ?
"ஜார்ஜ் புஷ்" என்பதை உங்கள் தூய தமிழில் எழுதுங்கள்.
///ஆகஸ்டு என்று தமிழில் எழுத விரும்பாதவர் " ஆகச்ட்", "ஆகட்டு" "ஆகசுடு", "ஆகத்து" என்று பலவழிகளில் எழுதிப் பொருள் புரியாமல் போகலாம்/////
தமிழ் அகராதியில் "ஆகஸ்டு" என்பதை எப்படிப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளும் ஒரு வார்த்தையில் சொல்வீர் ? |
ஜெயபாரதன்.
+++++++++++++++++++++++ |
-------Original Message------- |
No virus found in this message. |
![]() |
எப்படி எழுதினாலும் ஆகஸ்ட் மாதம் கோபம் கொள்ளாது;
‘ஜெ’, ‘ஜ’ வேறுபாட்டால் ஜெயபாரதன் ஐயா சினம்
கொள்ள மாட்டார்.
ஹாஜியாரைக் காசியார் என்றோ, ஆசியார் என்றோ மாற்றலாமா
விசாரித்தறிந்து கொள்ளுங்கள். காசியையும், ஆசியையும்
இசுலாம் ஏற்கிறதா? தமிழ் இணையத்தில் ‘ஹஜ்’ மட்டுமே
உள்ளது.எங்குமே ‘அச்சு’ இடம்பெறவில்லை.
தமிழ் விகியில் மட்டும் ஒப்புக்காக ‘ஃஅச்சு’ என்று போட்டுள்ளார்கள்.
‘ஃஅ’ திணிப்பு இல்லையா ? தொல்காப்பிய ஒப்புதல் தேவையில்லையா ?
’உம்ராஹ்’ எழுதுவதற்குள் ‘ஃஅ’ விடைபெற்றுச் சென்று விடுகிறது
தேவ்
On Aug 5, 3:18 am, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com> wrote:
> **
>
> 2011/8/3 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
> > ஆகஸ்டு என்று தமிழில் எழுத விரும்பாதவர் " ஆகச்ட்", "ஆகட்டு" "ஆகசுடு",
> > "ஆகத்து" என்று பலவழிகளில் எழுதிப் பொருள் புரியாமல் போகலாம்.
>
> பாருங்கள்! பாருங்கள்!! எத்தனை
> எத்தனை வகைகள் உள்ளன என்று!! :)
>
> தேவையில்லை! தேவையில்லை என்பதை எத்தனை
> விதமாகக் காட்டுகிறார்கள்!! :) :)
>
> தமிழர்கள் பிறமொழிச்சொற்கள் சிலவற்றுக்கும்,
> அதுவும் தமிழில் இல்லாத ஒலியெழுத்துகளை
> நுழைக்காமல் எழுதவுமே இப்படிச் செய்கின்றார்கள்.
> ஆங்கிலேயர்களோ *தங்கள் மொழிச் சொற்களையே*
> பல விதமாக எழுதுகின்றனர். color, colour;
> favor, favour; encyclopedia, encyclop*ae*dia
அன்பிற்குரிய செல்வகுமார் ஐயா,
எப்படி எழுதினாலும் ஆகஸ்ட் மாதம் கோபம் கொள்ளாது;
‘ஜெ’, ‘ஜ’ வேறுபாட்டால் ஜெயபாரதன் ஐயா சினம்
கொள்ள மாட்டார்.
ஹாஜியாரைக் காசியார் என்றோ, ஆசியார் என்றோ மாற்றலாமா
விசாரித்தறிந்து கொள்ளுங்கள். காசியையும், ஆசியையும்
இசுலாம் ஏற்கிறதா? தமிழ் இணையத்தில் ‘ஹஜ்’ மட்டுமே
உள்ளது.எங்குமே ‘அச்சு’ இடம்பெறவில்லை.
தமிழ் விகியில் மட்டும் ஒப்புக்காக ‘ஃஅச்சு’ என்று போட்டுள்ளார்கள்.
‘ஃஅ’ திணிப்பு இல்லையா ? தொல்காப்பிய ஒப்புதல் தேவையில்லையா ?
’உம்ராஹ்’ எழுதுவதற்குள் ‘ஃஅ’ விடைபெற்றுச் சென்று விடுகிறது
தவறு
கூகிள் தேடல் முடிவுகள் -
ஹஜ் 4,58,000
புனிதப் பயணம் 1,79,000
(இதில் அமர்நாத் புனிதப் பயணம், சபரிமலை புனிதப் பயணம் எல்லாம் அடங்கும்)
பெரும்பான்மை ‘ஹஜ்’
தேவ்
On Aug 4, 10:34 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
> <http://en.wikipedia.org/wiki/Wikipedia:IPA_for_French> என்றா
> ...
>
> read more »
கூகிள் முடிவு 48 மட்டுமே
முசுலிம் அன்பர்கள் இதை ஏற்றதாகத்
தெரியவில்லை
தேவ்
> <http://en.wikipedia.org/wiki/Wikipedia:IPA_for_French> என்றா
> ...
>
> read more »
Aug 4, 10:34 pm, "C.R. Selvakumar"
>>>> ஆனால் பெரும்பாலானோர் புனிதப் பயணம்தவறு
என்றே எழுதுகின்றனர். <<<<
கூகிள் தேடல் முடிவுகள் -
ஹஜ் 4,58,000
புனிதப் பயணம் 1,79,000
(இதில் அமர்நாத் புனிதப் பயணம், சபரிமலை புனிதப் பயணம் எல்லாம் அடங்கும்)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
//எப்படி எழுதினாலும் ஆகஸ்ட் மாதம் கோபம் கொள்ளாது;
‘ஜெ’, ‘ஜ’ வேறுபாட்டால் ஜெயபாரதன் ஐயா சினம்
கொள்ள மாட்டார்.//
என்னிய ஒரு தடவ திட்டீருங்க; செல்வகுமார் ஐயா கோவப்படுறாங்க பாருங்க
தேவ்
On Aug 5, 6:48 am, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com> wrote:
> உங்கள் கேள்விகளுக்கு விடை அளித்துள்ளேன்.
>
> உங்களிடம் இருந்து நேர்மையான,
> கருத்தடிப்படையிலான
> மறுமொழி இல்லை என்றே எண்ணுகிறேன்.
>
> உங்கள் ஏலாத கூற்றுகளைக் கருதடியில்
> மறுத்துக் கூறியுள்ளேன். என் கூற்றுகள்
> சரியானவை அல்ல என்றால் சொல்லுங்கள்.
>
> ஏன் உங்கள் பெயரை ஜயபாரதன் என்று எழுதினால்
> வாளா இருக்கின்றீர்கள்? செயபாரதன் என்றால்
> பண்பாடற்ற முறையில் கண்டபடியெல்லாம்
> சாடுகின்றீர்கள் (முன்னர் நடந்த உரையாடலைக்
> குறிப்பிடுகின்றேன்.. இப்பொழுது இந்த இழையில்
> இல்லை; இந்த இழையிலும் தனிமாந்தத் தாக்குதலைக்
> காணலாம்) ?
>
> அதுமட்டும் அல்ல தேவ் அவர்கள் நீங்கள் சினம்
> கொள்ள மாட்டீர்கள் என்று வேறு உறுதியாகக்
> கூறுகின்றார் :)
>
> செல்வா
>
> 2011/8/5 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
> > *Selvakumar,*
> > **
> > *No reply is the reply to your commenrs.*
>
> > **
> > *Jayabarathan
> > *
> > +++++++++++++++++++++
> > 2011/8/5 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> >> திரு செயபாரதன்,
>
> >> நான் கேட்ட கேள்விகள் எதற்காவது விடை பகர்ந்தீரா?!!
>
> >> என் பெயரின் தமிழ் ஒலிப்பு Chelvakkumaar (அதாவது
> >> ஆங்கிலத்தில் church என்பதில் போல இருக்கும் "ch"
> >> ஏறத்தாழ. ஆங்கிலத்தில்
> >> இன்ன ஒலி வருமென்று சொல்ல முடியாது!!
> >> chagrin, chalet, loch, character, chemistry என்னும்
> >> சொற்களைப் பாருங்கள், Christ என்னும் பெயரைப்
> >> பாருங்கள். இடத்துக்கு
> >> இடம் மாறும். தமிழில் செல்வக்குமார்
> >> என்பது வல்லின செ என்னும்
> >> ஒலியுடன் தொடங்கும். சென்னை, செட்டி,
> >> செங்கல்பட்டு என்பது போல).
>
> >> ஆங்கிலத்தில் Selva ஆனால் தமிழில் (ச்)செல்வா,
> >> இடாய்ச்சு மொழியில்
> >> Selwakumar (தமிழ் ஒலிப்பு இல்லை).
> >> ஆக்கிலத்தில் Selvakumar என்றாலும் ஃசெல்*வேஅ-*க்குமார்
> >> 2011/8/4 Jayabarathan <jayaba...@tnt21.com>
>
> >>> செல்வக்குமார்,
>
> >>> செல்வக்குமார் என்பதை ஆங்கிலத்தில் Chelva Kumar என்று எழுத வேண்டும்.
>
> >>> Selva Kumar என்றால் தமிழில் ஸெல்வக் குமார் என்று எழுத வேண்டும்.
>
> >>> எது உங்கள் பெயர் ? Chelva Kumar ? அல்லது ஸெல்வக் குமார் ?
>
> >>> "ஜார்ஜ் புஷ்" என்பதை உங்கள் தூய தமிழில் எழுதுங்கள்.
>
> >>> ///ஆகஸ்டு என்று தமிழில் எழுத விரும்பாதவர் " ஆகச்ட்", "ஆகட்டு"
> >>> "ஆகசுடு", "ஆகத்து" என்று பலவழிகளில் எழுதிப் பொருள் புரியாமல் போகலாம்/////
>
> >>> தமிழ் அகராதியில் "ஆகஸ்டு" என்பதை எப்படிப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளும்
> >>> ஒரு வார்த்தையில் சொல்வீர் ?
>
> >>> ஜெயபாரதன்.
>
> >>> +++++++++++++++++++++++
>
> >>> *-------Original Message-------*
>
> >>> *From:* C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
> >>> *Date:* 04/08/2011 6:18:38 PM
> >>> *To:* tamil...@googlegroups.com
> >>> *Cc:* tamizh...@googlegroups.com; anb...@googlegroups.com
> >>> *Subject:* Re: [தமிழ் மன்றம்] ஆகஸ்டு படும்பாடு !
>
> >>> **
>
> >>> 2011/8/3 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
> >>> ஆகஸ்டு என்று தமிழில் எழுத விரும்பாதவர் " ஆகச்ட்", "ஆகட்டு" "ஆகசுடு",
> >>> "ஆகத்து" என்று பலவழிகளில் எழுதிப் பொருள் புரியாமல் போகலாம்.
>
> >>> பாருங்கள்! பாருங்கள்!! எத்தனை
> >>> எத்தனை வகைகள் உள்ளன என்று!! :)
>
> >>> தேவையில்லை! தேவையில்லை என்பதை எத்தனை
> >>> விதமாகக் காட்டுகிறார்கள்!! :) :)
>
> >>> தமிழர்கள் பிறமொழிச்சொற்கள் சிலவற்றுக்கும்,
> >>> அதுவும் தமிழில் இல்லாத ஒலியெழுத்துகளை
> >>> நுழைக்காமல் எழுதவுமே இப்படிச் செய்கின்றார்கள்.
> >>> ஆங்கிலேயர்களோ *தங்கள் மொழிச் சொற்களையே*
> >>> பல விதமாக எழுதுகின்றனர். color, colour;
> >>> favor, favour; encyclopedia, encyclop*ae*dia
> >>> என்று எழுதுகிறார்கள். அறிவியல் சொற்களைக்
> >>> கூட metre, meter, liter, litre..
>
> >>> அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ஆண்ட்ரூ சேக்ஃசன்
> >>> சொன்னாராம்:
> >>> "It's a damn poor mind that can only
> >>> think of one way to spell a word." :) :)
>
> >>> பல பில்லியன் டாலர் நிறுவனமாகிய கூகுள் தன் நிறுவனப்
> >>> பெயரையே கூட எழுத்துப்பிழையால் அமைத்தார்களாம் :)
> >>> googol
>
> ...
>
> read more »
>
> image.gif
> 5KViewDownload
>
> 02_splash_emoticon_03b_en.gif
> 67KViewDownload
>
> grad.gif
> 1KViewDownload
இதை இப்படியே நீடிக்க அனுமதிக்கக்கூடாது .தமிழ் உயிரோட்டமாக
இருக்கவேண்டுமெனில் இது இன்றைய தேவை.ஆனால் தமிழோடு சேர்ந்து தமிழனும்
தேய்கிறான்.
தனது பெண்களுக்குப் பெயர் .சிறீ நிதி,, சிறீ மதி .கலாநிதி மாறனின்
குழந்தையின் பெயராம். சிறீ என்பது திருமகளின் கருணையைக்கொண்டுவருமாம்.
கடைக்குப்பெயர் சூட்டக்கூட ஒரு சோசியனைத் தேடி அவன் கூறியவாறு சில
கிரந்த எழுத்துக்கள் வருமாறு வருமாறு பெயரிடுகிறார்கள். மிகக்கேவலமான
முறையில் தங்களுக்கு குழந்தை பிறக்காதத்ற்கு தீர்வாக மந்திரவாதியையும்
,மாயாண்டிகளையும் , சாமிகலையும் நாடுவோரது அறியாமை எண்ணி அவர்கலும்
தமிழர்கல் என கூசவேண்டியுள்ளது.
உணவுப்பழக்கங்களில்கூட அன்னிய ருசி தமிழனின் நாக்கில் ஆழப்படிகின்றது.
நடுத்தரக்குடும்பங்கள் தங்கள் உடல்நலனையே விரும்பி நாசம்
செய்துகொள்கின்றார்கள்.ஆனால் தாங்கள் மேலைநாகரிகத்தின் சிகரத்தில்
செல்வதாக எண்ணம். தொடருங்கள்.விளைவு ஏற்கனவே உங்களை இறுகப்பபற்றி
விட்டது.
கிரந்த எழுத்துக்களை விடாப்பிடியாக பற்றிநிற்பவர்கள் பிறமொழி
ஒலிகளைமட்டுமல்ல .பிறமொழிச்சொற்களை அப்படியே தமிழில் கொண்டுவந்து
குவிக்கின்றார்கள்.அன்றாட வாழ்வில் ஆங்கிலம் கலந்த தமிழின் அருவருப்பு
இவர்களுக்கு அவ்ர்களின் ஏற்றமான வாழ்வின் சின்னமாக படுகின்றது.
ஆங்கிலேயத்துரையைப்பார்த்து தனது சேட்டைகளை தகவமைத்துக்கொண்ட
தமிழர்களின் பெருமையைப்போல இன்று ஆங்கில மொழி , பண்பாடு,இசை,உடை ,நடைஉடை
பாவனைகளை அமைத்துக்கொள்கின்ற இன்றைய நடுத்தரக்குடிகளின் பெருமை
மாப்பெருமை. இவர்கலுக்குத்தான் கிரந்த எழுத்துக்கள் அவசியத்தேவை அதுவும்
அவர்கல் எழுதுகிற சில தமிழ்க்குறிப்புகளுக்கு.
பிழைப்பு தேவைதான்.ஆனால்
கண்களை விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டிச்சிரியாரோ --எனப்தும்
மனதில் கொள்ளவேண்டிய ஒன்றல்லவா?
குழந்தைகளுக்கு தமிழ்வழி/தாய்மொழி வழி கல்வி எனப்து நிறுவப்படும் காலம்
வருகின்றது.
இன்றைய தேவை பிறமொழிச்சொற்களை தமிழில் சொல்லாக்கம் செய்யவேண்டும்.அன்பு
இராமகி போன்ற அறிஞர்கள் அப்பணியில் உள்ளனர்.
அன்பு செயபாரதனும் தனது ஆக்கங்களில் அருமையான கலைச்சொற்களை
ஆக்க்குகின்றார். ஆனால் என்னைப்போன்றோரிடம் கிரந்தம் பற்றி ஒரு வம்பு
செய்கின்றார். உணர்ந்த ஒன்றுபற்றி அவையில் மாறுபாடாக பேசுகிறார் என்றே
நான் நம்புகின்றேன்.
இந்தி தெரிந்தோர் ஒன்ற நன்கு அறியலாம்.கலைச்சொல் ஆக்கத்திற்கு பதிலாக
எழுத்தைப்பெயர்த்து எழுதும் முறை அதிகM. corporation என்பதை --"
கார்ப்பொரே(ஷ) சன் என்று எழுதுவார்கள்.இம்முறை இன்று எளிதாக
இருக்கலாம்.ஆனால் ஒரு காலத்தில் திருமண அழைப்பிதழ் போன்ற சிலவற்றைத்தவிர
ஏனைய நூல்களில் இந்தி அழியும்.ஆங்கிலம் நீக்கப்படாவிட்டால்
தமிழுக்கும் இதே அவலம்.இந்த அவலத்திற்கு கிரந்த எழுத்ஹ்டின் பயன்பாடு
துணைநிற்கும்.எனவேதான் கிரந்த எழுத்துக்களை தவிர்க்கக்கூறுகிறோம். சிலர்
இதில் ஆன்மீகம், சாதி ஆகியவைகளைக் கோர்த்துக்கொண்டு குடை பிடிப்பது
வேதனை.
ஊண் உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடமை மாந்தர் சிறப்பு.
தாய்மொழியின் சிறப்பறியாது அதை அழியவிடல் நாணத்தக்க ஒரு செயல்.
பின்னொரு நாள் நாம் நினைத்த்வுடன் இதனை சரிசெய்துவிட முடியாது.
ஆகத்து 9 ,காந்தியார் வெள்ளையனே வெளியேறு என முழக்கத்தை ஈந்தார்.இன்று
உழவர்கள் நூறாயிரக்கணக்கில் மடிய காரண்மான மான்சாண்டோ இந்தியாவை
அடிமைப்படுத்தத்துடிக்கும் பன்னாட்டுக்கம்பெனிகளின் ஈட்டி முனையாக
உள்ளது.
மான்சாண்டோவே வெளியேறு என்ற முழக்கத்தின்பின்னே கோடிக்கணக்கான
குடும்பங்களின் ஆவேசம் உள்ளதை முற்றிலும் கைகழுவி விட்டு கிரந்த
எழுத்துக்களுக்காக வாதாட இதைப்பயன்படுத்துவது மிகவும்
நம்பிக்கையின்மையைத் தருகிறது.
மான்சாண்டோ தரும் மரபீனி மாற்று உணவை நீன்கள் உங்களை அறியாமல்
சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம்.
பால் அதிகமாக கறக்க போடும் ஊசி மருந்து பாலுக்கும் குடியேறி உங்கள்
குடும்ப உறுப்பினர்களுக்கு கண்ணுக்குத் தெரியாத நச்சாக
ஏறிக்கொண்டிருக்கின்றது.
மானசாண்டோவின் உற்பத்திகள் பெரிதும் கொடிய நச்சுகள். இயற்கையால்
சிதைக்கமுடியாத நச்சுக்கள்.அனைத்து உயிர்வகைகளின் (முக்கியமாக நமது உடல்
உட்பட)உடல் உறுப்புகளை சிதைக்க வல்லவை. கவலைப்படாமல் இருக்க முடிந்தால்
சரி.முடியுமா? இந்தியாவின் எல்லா விதைகளையும் மரபீனி மாற்ரம் செய்யப்பட்ட
தனது விதைகளாக்க் துடிக்கிறது மான்சாண்டோ.மன்மோகன் BRAI என்ற சட்டத்தை
இந்த நாடாளுமன்ற கூடதொடரில் கொண்டுவர ஓடிக்கொண்டிருக்கிறார்.
அசுர சக்திகள் எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் நியாயம் உண்மை பொதுநலம்
ஆகியவைகளுக்காக போராடி வெல்ல முடியும் என்பது ஒன்றே எங்கள் பேராயுதம்.
தயவு செய்து இந்த கிரந்த கிலுகிலுப்பையை ஒரு ஓரமாகப் போடுங்கள்.
அன்புடன்
அரசு
5-8-11 அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>
--
|
நண்பர் தேவ்,
ஐந்து வருடங்களாக நான் செல்வக்குமாருடன் வலைத்தளத்தில் வாதாடி வருகிறேன். நான் அவர் சொற்படி நடப்பவன் அல்லன். என் சொற்படி அவர் நடக்கவும் தேவையில்லை. |
ஜெயபாரதன்.
+++++++++++ |
-------Original Message------- |
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
|
----- |
No virus found in this message.
Checked by AVG - www.avg.com
|
Version: 10.0.1391 / Virus Database: 1518/3812 - Release Date: 08/05/11
|
![]() |
ஜெயபாரதன் ஐயா,
என்னிய ஒரு தடவ திட்டீருங்க; செல்வகுமார் ஐயா கோவப்படுறாங்க பாருங்க
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
|
பாராட்டுக்கு நன்றி செல்வக்குமார். தேவையான கிரந்தம், வடசொற்கள் கலந்து, நான் கடந்த 10 ஆண்டுகளாக எழுதிவரும் விஞ்ஞானப் படைப்புகளை இதுவரை 152,000 பேர் படித்துப் பார்த்துச் சென்றுள்ளர். இவற்றைச் செல்லாக் கருத்தாக ஒரு பேராசிரியர் எடை போடுவது சரியா என்று உலகத் தமிழர் மீள்பார்வை செய்யட்டும்.
சி. ஜெயபாரதன்.
+++++++++++++++++++++++++++++++
-------Original Message------- |
No virus found in this message. |
Version: 10.0.1391 / Virus Database: 1518/3812 - Release Date: 08/05/11 |
![]() |
கிரந்தம் கலந்து எழுதுவோருக்கு ஏதாவது நேர்ச்சைக் கடனா ?
பிற மொழிச் சொற்களை கூடிய அளவு ஒலிப்பு மாறாமல் சொல்ல கிரந்தம்
கை கொடுக்கிறது, அவ்வளவே.
இதே குழுமத்தின் முந்தைய பதிவுத் தலைப்புகளைச் சற்றுப்
பாருங்கள் -
*வாங்க பழகலாம்!!, வெப்ஹோஸ்டிங் !!
*டக்ளஸ் தேவானந்தாவை ஏன் கைது செய்யவில்லை?
*பொஸ்பரஸ் எரி குண்டுகளை வீசி…..
*மலையாளம் கற்கும் தமிழர்கள் - டைம்ஸ் ஆஃப் இந்தியா
*ராஜபக்க்ஷவுக்கு உதவிய இந்தியாவும்…..
*திரு ரபி பெர்னாட் மற்றும் திரு சுரேஷ்….
கிரந்த எழுத்து முறையும் தொன்மை வாய்ந்ததுதான்;
கிரந்த நூல்களும் தமிழரின் உழைப்பில் உருவானவையே.
தமிழகத்தைப் பொருத்த மட்டில் அது மேலும் தனி மொழியாக
வளர்ந்து பிரிந்துபோகும் என்பதெல்லாம் வளம் மிகுந்த கற்பனை.
களப்பிரர் வருகையாலும், பாகத மொழித் தாக்கத்தாலும்
பிரிந்தவையே பிற தென்னிந்திய மொழிகள்.
மணிப்பவளத்துக்கு இடம் தந்துள்ள வைணவம் கூட
‘நெகிழ் கறியமுது’, ‘தோளுக்கினியான்’ போன்ற தூய தமிழ்ச் சொற்களையே
பேணி வந்துள்ளது. நற்போதுபோக்குக்கு மட்டுமே மணிப்பவளம்
தேவ்
On Aug 5, 9:37 am, Govindasamy Thirunavukkarasu
> சிதைக்கமுடியாத நச்சுக்கள்.அனைத்து ...
>
> read more »
இரசித்தேன் :) :)இல்லை தேவ் ஐயா! திரு செயபாரதன் அவர்களின்செல்லாக் கருத்தை எடுத்துக் கூறவே சொன்னேன்.
--
அன்புடன்,
ஹரிகி.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
நியாமான மொழிப்போர் கிரந்த ஆதரவாளர்களின் பிடிப்பால் சாதிய வெறிகளுக்கு
வித்திட்டது.
இன்றும் தமிழகமோ ,இந்தியாவோ விடுதலை பெற்றுவிட்டதா ? பெருவாரியான
மக்கள் ஊர்ப்புறங்களில் காலத்தை ஓட்டுகின்றார்கள்.நாட்டின்
மலை,காடு,நிலம்,நீர்,மனித வளம் ஆகியவைகளை கொள்ளையிடும் அன்னிய
கம்பெனிகளால் அலைக்கழிக்கப்படுகின்றார்கள்.ஆனால் காசுக்கு தாயை
விலைபேசும் கயமையைப்போல் கையூட்டு பெற்று நாட்டைக்காட்டிக்கொடுப்பவர்கள்
எவ்வளவு பெரிய மனித வேடங்களில் வலம் வந்திருக்கின்றார்கள்.வந்து
கொண்டிருக்கின்றார்கள்.
ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி என்னவென்றால் படித்த ஊழல் கூட்டம், துரோக
அரசியலர் கூட்டம் இரண்டையும் ஒதுக்கிப்புறந்தள்ளி அப்பாவிக்கிராம மக்கள்
களம் இறங்கியுள்ளார்கள்.படிப்பறிவில்லா ஒரு ஊர்நாட்டு பெண்மணி
"என்னிடம் விதைய விற்ற அந்த நாய் இங்கு வரட்டும்.சாணி விளக்குமாறு
பிய்ந்து போகிற மாதிரி சாத்தலைன்னா என் பேரு ....அம்மா இல்லை"
என்பதைக் கேட்கும் போது இந்த நாட்டின் சூடு சொரணைகள் கொஞ்சமாவது உள்ளது
என்று தோன்றுகிறது.
கிரந்தம் தவிர்க்கப்பட்டு வழக்கொழியும்.அன்னிய சொற்களை தமிழில் கொட்டி
மகிழப்பார்ப்பவர்கள் மனமொடிவர். ஊர்ப்புரத்து தமிழ்வழிக்கல்வியில்
இன்றும் ஒரு கோடியே 20 நூறாயிரம் குழந்தைகள் தமிழ் வழியில்
பயில்கிறார்கள்.இந்தக்குழந்தைகளுக்கு மொழிப்போரின் நியாயம் புரிந்தால்
அதுதான் தமிழகத்திற்கு ஒரு விடிவு காலமாக இருக்கும்.
கீழக்காற்று உரத்து "தூய தமிழில் எழுதினால்தான் காசு "என்ற
நிலைவரும்போது முந்திக்கொண்டு மாற்றுச்சட்டையை இழுத்துவிட்டுக்கொண்டு
ஓடோடி வருபவர்களின் அறிவொலி கொண்ட முகங்களைக் காண மனம் விழைகிறது.
> பிற மொழிச் சொற்களை கூடிய அளவு ஒலிப்பு மாறாமல் சொல்ல கிரந்தம்
> கை கொடுக்கிறது, அவ்வளவே.
பிறமொழிச்சொற்களை ஒலிப்பு மாறாமல் எதற்கு தமிழில் எழுதவேண்டும்.தமிழில்
மொழிபெயர்த்து எழுதும் மொழியறிவற்ற செயல் இது. அப்படி எழுதவேஎண்டிய
கட்டாயம் உங்களுக்கு என்ன வந்தது.அந்த பிறமொழியிலேயே உங்கள் எண்ண
மணிகளைத் தொகுத்து எழுதுங்களேன்
குறைந்தது உலக மக்களுக்கு உங்கள் எண்ணங்கள் பயனாகலாம்
தமிழர்களுக்கு தமிழில் சொன்னால் புரியும் ;பயனாகும்.
> கிரந்த எழுத்து முறையும் தொன்மை வாய்ந்ததுதான்;
> கிரந்த நூல்களும் தமிழரின் உழைப்பில் உருவானவையே.
.
தொன்மை,உழைப்பு எல்லாம் சரிதான்.ஆனால் அடிமை வாழ்வில் தமிழை ஒதுக்கி
சம்ற்கிருத புழக்கத்திற்காக உருவான கிரந்தம் தேவையில்லை என என்றோ
ஒதுக்கியாகிவிட்டது. அதுபற்றிய வாதங்கள் எதற்கு.??
தமிழின் வளர்ச்சி பற்றி தமிழனின் வளர்ச்சி பற்றி பேசுவோமே?
நற்போதுபோக்குக்கு மட்டுமே மணிப்பவளம்
எங்களுக்கு இனியும் முடியாது என்று சாயும் வரை வேலைகள் உள்ளன.
நற்போதுகளை போக்க தமிழை நாசமாக்கும் கிரந்தத்தைக் கொண்டு மணிப்பிரவாள
மகமையைக் கைக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?
தமிழை மக்களிடமிருந்து அன்னியப்படுத்த தேவபாடை யைப் பயன்படுத்தியோர்
செய்த கடுமையான முயற்சி எனப்துதான் எங்களது புரிதல்.
தமிழச்சிதைக்கும் முயற்சி
சாதிகளைக்கடந்து தமிழ்த்தேசியம் காணும் முயற்சியை திசைதிருப்பி
சாதிவெறியை தமிழகத்தில் விதைக்கும் என்பதை உணருங்கள்.
இன்றைய தேவை தமிழின் தொன்மையும் பெருமையும். இன்றைய செயல் முறை அடிமை
வாழ்வின் மிச்ச சொச்சங்களை புறங்காணும் விடுதலை உணர்வு. தமிழனை
மீட்கும் தமிழ் வழிக் கல்வி;தமிழ்வழி நூல்கள்
ஊர்நாட்டு மக்கள் தெருவுக்கு வந்து விட்டார்கள். அசைய முடியா
நொண்டிகள்,குருடர்கல்,செவிடர்களின் தலைமைக்கும் அரசியல்வாதிகளின்
இரட்டைவேட வழிகாட்டுதல்களுக்கும் அவர்கள் காத்திருக்கப்போவதில்லை.
நல்லதே விளையும்.
தங்களது முழு மொழியாக்கப்பணியை யாருமே குறைகூறவில்லை.அதில்
வடசொல்,பிறமொழிச்சொற்கள் சிலவற்றை தமிழில் மாற்றிவிட்டால் இன்னும்
சிறப்பு என்கிறோம். கேட்பதும் கேட்காததும் தாங்கல் இதை எப்படி
புரிந்துகொள்கிறீர்கள் என்பதைப்பொறுத்தது.
ஒரு அடிமைநாட்டின் உற்பத்திமுறைகள் ஆளும் கூட்டத்தின் நலன்களுக்கு
ஏற்ப வே வடிவமைக்கப்படுகின்றன. புதிய உற்பத்தி முறைகளுக்கு
தகுதியானவர்களாக அந்த மக்கள் பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.அறிவியல்
என்ற பெயரில் அடிக்கப்படும் தமுக்கு ஆட்டு மந்தையை பட்டியில் அடைக்கும்
ஒரு இன்னிசைதான்.இதற்கு அடங்காத ஆடுகளை வழிக்கு கொண்டு வர நீண்டு
தொங்கும் நாக்குகளுடன் பக்கத்தில் வலம் வரும் நாய்கள் இருக்கவே
இருக்கின்றன.
தங்களின் அரிவியல் ஆக்கங்களுக்கு தலைவணங்குகின்றேன்.ஆனால் உங்கள்முன்
வைக்கும் செய்திக்ளை உள் வாங்குங்கள்.
பிரபஞ்சத்தின் வரலாறு தெரியவேண்டிய ஒன்றுதான்.ஆனால் எனது ஊர் மக்களுக்கு
தமிழகத்தின் பிற ஊர்கள், பக்கத்து மாநிலங்கள் பற்றிய அறிவு தேவை.
நாலந்தா பலகலைக்கழகத்தில் உலகெங்கும் இருந்து மாணவர்கல் கல்வி
பயின்றார்கள் என்பதைவிட எங்கள் உள்ளூர்பள்ளி என்று உருப்படியாக பாடம்
சொல்லித்தரும் என்பதை அறியமுயல்வதே சரியானது.
எங்கள் ஊர் வாய்க்காலில் தண்ணீர் எங்கிருந்து வந்தது ,இப்போது ஏன்
வரவில்லை என்று தெரியவேண்டும்.
அறிவியல் துணைகொண்டு ஆழ்குழாய் கிணறு அமைத்துவிட்டதாக கூறுவது
தவறு.ஆழ்குழாய் கிணறுகளால் பேரழிவு என்பதை நிலைநாட்டவேண்டும். ஆனால்
அறிவியலர் இதில் அமைதி காக்கிறார்கள்.
நதிகளின் குறுக்கே அணைகல் தவறு என்கிறார்கள் பன்னாட்டு அறிவியல்
குழாமைச் சேர்ந்தவர்கள். ஆனால் பன்னாட்டு கும்பெணியின் கைகளில் தொங்கும்
அறிவியலர் இந்திய நாட்டில் ஏகப்பட்ட அணைகளைக்கட்டியுள்ளார்கள்.
வேதியல் பொருட்கள் தாயமண்ணின் நுண்ணுயிர் கூட்டத்தை அழிக்கும்
என்கிறார்கள்.ஆனால் அரசு அரிவியலர்கலும் மான்சாண்டோ போன்ற ஆதிக்க
கும்பெனிகளின் தாள் பற்றி வாழும் அறிவியலர்கள் முற்றிலும்
மாறாகப்பேசுகிறார்கள்.
முழுஹ்டும் சோதிக்கப்படாமலேயெ அமெரிக்க அரசு நிறுவனங்கள் மான்சாண்டோவின்
மரபணுமாற்று விதைகளை உலகெங்கும் படையெடுக்க விட்டுள்லது. மான்சாண்டோ
கொடுக்கும் காசுக்கு அறிவியல் கொள்கைகலை எழுத உலகளவில் ஆயிரக்கணக்கான
கூலி அறிவியல் மேதைகள். திரைப்பட்க்கதையை கேட்டுவிட்டு வசனம் எழுதும்
கூலிகளைப்போல.
மண்ணில்போட்ட பூச்சி களைக்கொல்லிகள் மக்கள் உயிரை குடிக்கின்றன. உலக்
அறிவியல் மேதைகள் தங்கள் வயிற்றில் செருக்கால் உதை விழுமோ என அஞ்சி
கும்பெணிகளின் நலன்களுக்கு ஏற்ப எழுதுகிறார்கள்.
அன்பு செய பாரதன் ஐயா,
கும்பெனிகளுக்கு சார்பாக செயல்படும் அரசுகல் மட்டுமல்ல ,கொடுமைகலை
நியாயப்படுத்தி மக்களின் வாழ்வுக்கு எதிராக முக்கியமான முனைகலில்
நிற்கும் அறிவியலரைப்பற்றியும் ஒரு வெறுப்பையே நாம்
கொண்டிருக்கிறோம்.இவர்களின் கல்வியும், பெருமையும் கேவலம் அவர்களின்
வயிறுக்குத்தான் என நினைக்க கொடுமையாக உள்ளது.
கும்பெணிகளின் அறிவியலை இயற்கை
முறித்துப்போட்டுக்கொண்டிருக்கின்றது.ஆட்டங்கண்ட அமெரிக பொருளாதரத்தை
தூக்கி நிறுத்த பொருளாதாரப்புலிகள் போராடுகிறார்கள்.பொருளாதார புலிகளின்
சக்தி பற்றியும் மக்களுக்கு விளங்குகிறது.அமெரிக்க காளை பாய்ந்தால்
மும்பைக்காளை பாய்கிறது. அமெரிக்கவில் காளை படுத்துக்கொண்டால் உடனே
இந்தியக்காளையும் படுத்துக்கொள்கிறது.கரடி வந்தாலும் இதே கதிதான்.
இந்தக்கூத்தில் பணம் பண்ணிவிட மூளையைக்கசக்கி கணிணி விசைத்தட்டை அடித்து
நொறுக்கும் ஒரு கூட்டம் தங்களின் அறிவு மேன்மையை எண்னி உள்ளுக்குள்
மகிழ்ந்து போகிறது.
சத்தீசுகரில் மட்டும் சல்வா சுடும் தனது வேலையை நிறுத்தவில்லை.
அடிமைக்கல்வியை கற்று காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிற அல்லது ஓட்டிய நாம்
வீணாக அதை ஊதிப்பெரிதாக்க வேண்டியதில்லை.சக அடிமை மக்களுக்கு அதனால்
ஏற்பட்ட துயரங்களதான் அதிகம்.அறிவியல் என்பதைவிட அதி ஒரு வணிக வலைஎன்றே
பார்க்கவேண்டும்.
அந்த கிரந்த கிலுகிலுப்பை பெரிய ஆயுதம் இல்லை.விளையாட்டு சாமான்.தேவையா அது.??
அன்புடன்
அரசு
5-8-11 அன்று, Jayabarathan <jaya...@tnt21.com> எழுதியது:
> com/group/tamilmanram?hl=ta.
>
>
>
>
>
> --
> Regards
> Selva
> ___________________
> C.R.(Selva) Selvakumar
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at http://groups.google
> com/group/tamilmanram?hl=ta.
>
>
>
> No virus found in this message.
> Checked by AVG - www.avg.com
> Version: 10.0.1391 / Virus Database: 1518/3812 - Release Date: 08/05/11
>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>
--
அந்த கிரந்த கிலுகிலுப்பை ............. <<<<
(தமிழ் உரைநடைக்கு மூலமாக ஒரு கிரந்தக் கிலுகிலுப்பை)
சமணர் வடமொழியில் மகாபுராணம் இயற்றினர். அதில்
அறுபத்து மூவர் சரிதம் கூறப்பட்டுள்ளது. அதைத் தழுவித் தமிழில்
மணிப்பிரவாள நடையில் வடமொழியும் தென்மொழியும் ஆகிய இருமொழிச்
சொற்கள் விரவி வரும் நடையில் ஸ்ரீபுராணம் எழுதப்பெற்றது.
வடமொழியுந் தென்மொழியும் ஆகிய இருமொழிச்
சொற்கள் விரவிவரும் உரைநடை தமிழிற்குப் புதிய போக்கு.
தமிழையும் வடமொழியையும் கலந்து மணிப்பிரவாள நடையில் எழுதிய
ஸ்ரீபுராணம் உரைநடை நூலின் விதையெனலாம். அதற்கு முன்னாலும் உரைநடை
இருந்திருக்கிறது என்றாலும் நூல் முழுமையும் உரைநடையில்
அமைந்தது என்பதால் ஸ்ரீபுராணத்திற்கு ஒரு தனியிடம் உண்டு எனலாம்.
http://www.tamilvu.org/courses/diploma/a071/a0713/html/a0713l45.htm
தேவ்
On Aug 6, 10:28 am, Govindasamy Thirunavukkarasu
> 5-8-11 அன்று, ...
>
> read more »
|
நண்பர் திருநாவுக்கரசு
விடுதலைத் தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக என்னைப் போல் எழுதுபவர் 75%. உங்களைப் போல் எழுதுபவர் 1%.
தமிழ் உலகில் உங்களைப் போன்று எழுதுபவர் 75% ஆகும் யுகத்தில் உங்கள் தனித்தமிழ்க் கூட்டத்துக்கு வருகிறேன். அன்புடன், |
சி. ஜெயபாரதன்.
++++++++
|
-------Original Message------- |
----- |
No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 10.0.1391 / Virus Database: 1518/3812 - Release Date: 08/05/11
|
![]() |
கிரந்தமோ,சமற்கிருதமோ எதை வேண்டுமானலும் தெரிவு செய்யுங்கள்.தமிழ்தேசியம்
தமிழ்வழி தேசியமாகவே மலரும். பார்ப்பனர்கள்,தெலுங்குகன்னடம் சௌராட்டிரம்
என என்ன சாதியை கொண்டிருந்தாலும் என்னமொழிகளைப்பேசினாலும் தமிழை
ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிர்காலத்தமிழகத்தில் இடம் இருக்காது.ஒரு
சிறுபானமை எங்கள் தலையில் புராணக்குப்பைகளை இனியும் கொட்டமுடியாது.
தமிழர்களின் தேவை தமிழர்களுக்கு தெரியும்.
கிரந்தம் தவிர்.இன்றேல் தமிழகம் தவிர் என்பது கொஞ்சம்
அதிகமாகத்தெரியும்.ஆனல்ல் ஒரு மிகச்சிறுபானமை கூட்டம்
பன்னாட்டுக்கும்பெணிகளுக்கு சேவை செய்து கொண்டு தமிழர்களின்
பண்பாட்டுத்தளத்தை நாசம் செய்வது கேவலம். தமிழர்களின் பெருமனதை சாதகமாக
கொள்ள்வேண்டாம்.
தமிழர்களுக்கு மான்சாண்டோ கம்பெனியால் ஏற்படும் மிக பாரதூரமான விளைவுகள்
பற்றி ஒரு வார்த்தைகூடச் எழுதாமால் கிரந்தம் பற்றியும் ,சிறீ புராணம்
பற்றியும் இவ்வளவு எழுதுகிறீர்களே எத்தகைய திசைதிருப்பல்.ஒரு
அன்னியகம்பெனிக்கு ஆதரவாக.,கொள்ளைக்கார அடக்குமுறை நாயகனான ஒரு
பன்னட்டுக்கம்பெனிக்கு ஆதரவாக கிரந்தம் கொண்டு
மடைமாற்றுகிறீர்கள்.உங்களைப்பற்றிய தனிநபர் தகவல்கள் எனக்கு தெரியாது
என்றாலும் உங்களை நான் நன்கு புரிந்துகொள்கின்றேன். மிகுந்த எரிச்சல்
கொண்டு முடிக்கின்றேன்.உங்கள் மடலுக்கு இனி என்னிடமிருந்து பதில்
இருக்காது
வெட்டி வாதங்களால் திசைதிரும்ப விரும்பாத
அரசு
6-8-11 அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
மொழித்தூய்மை,மனத்தூயமை என்பது கற்பு போல .அதை விகிதாசார அடிப்படையில்
கணக்குப்போட முடியாது.சந்தை எங்கு இருக்கிறது என்று தேடுவோர்களுக்கு
வேண்டுமானால் விகிதாசாரம் பயன்படலாம்.
தமிழகம் எழும். இயன்றது அனைத்தையும் செய்வோம்.
தங்களது கிரந்தப்பாசம் என் தாய்மொழிப்பாசத்தை கிளர்ந்தெழச்செய்கிறது.
நீங்கள் எந்த நாட்டிற்கு எந்த மொழிக்கு உங்களை அர்ப்பணிக்க
விரும்புகிறீர்களோ செய்யங்கள். நாளையே தனித்தமிழர் கூடம்
வலுப்பெற்றுவிடலாம். ஆனல்ல் அந்த கூட்டத்தில் உங்களால் உலாவருவது
எளிதல்ல.தங்கள் வருகை இல்லாமல் எதுவும் நின்றுவிடாது
தங்களின் அறிவியல் கட்டுரைகளில் மான்சாண்டோ இந்தியாவுக்கு செய்யும்
தொண்டுகள் பற்றிய னவர்றை எழுதுவீர்களா? சில அறிவாளிகள்
மான்சாண்டோவிற்கு ஆதரவாக பேசி ஒட்டிக்கொள்ள,காசுகளை வெட்டிக்கொள்ள
என்றால் துடிக்கின்றார்கள்.மான்சாண்டோபற்றிய உண்மைகளை விரல் விட்டு
எண்ணக்கூடிய நாட்டுப்பற்றாளர்கள்தான் துணிந்து எழுதுகிறார்கள்.
தாங்கள் கிரந்தம்தான் ஏதோ மிகப்பெரிய செய்தி என்று இழை இழைகளாக
எழுதுகிறீர்கள்.தமிழின் தனித்தனமை பேண எண்ணுவோர் எந்த யுகத்திலும்
தங்களது வாதங்களை மறந்துவிடமுடியுமா?
எந்த சுவை நம்மை வென்றுவிட்டதோ அது சும்மாவா போய்விடும்.
அன்புடன்
அரசு
6-8-11 அன்று, Jayabarathan <jaya...@tnt21.com> எழுதியது:
>> http://jayabarathan.wordpress.com/wp-admin/index
> com/group/tamilmanram?hl=ta.
>
>
>
> -----
> No virus found in this message.
> Checked by AVG - www.avg.com
> Version: 10.0.1391 / Virus Database: 1518/3812 - Release Date: 08/05/11
>
>
நண்பர் திருநாவுக்கரசு
|
குறையுடைய / நேர்மையற்ற மனிதர், தொங்கிக் கிடக்கும் விடுதலை, ஊழல் அரசியல் இவற்றை எல்லாம் மாற்றாமல் தமிழை மட்டும் தூய்மையாக்கி என்ன செய்யப் போகிறீர் ? ஜெயபாரதன். |
Version: 10.0.1391 / Virus Database: 1520/3815 - Release Date: 08/06/11
|
![]() |
அன்புள்ள அரசு,வரும் 20-22 நாட்கள் என்னால் அதிகம் கலந்துரையாட இயலாது.ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக நினைவில் கொள்ளலாம்.மக்கள் விழிப்படைந்தால்தான் பெருமாற்றம் நிகழும்.இது நிகழும்!
அன்பிற்குரிய செல்வகுமார் ஐயா,
எப்படி எழுதினாலும் ஆகஸ்ட் மாதம் கோபம் கொள்ளாது;
‘ஜெ’, ‘ஜ’ வேறுபாட்டால் ஜெயபாரதன் ஐயா சினம்
கொள்ள மாட்டார்.
ஹாஜியாரைக் காசியார் என்றோ, ஆசியார் என்றோ மாற்றலாமா
விசாரித்தறிந்து கொள்ளுங்கள். காசியையும், ஆசியையும்
இசுலாம் ஏற்கிறதா? தமிழ் இணையத்தில் ‘ஹஜ்’ மட்டுமே
உள்ளது.எங்குமே ‘அச்சு’ இடம்பெறவில்லை.
> Version: 10.0.1391 / Virus Database: 1520/3815 - Release Date: 08/06/11
>
>
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
+++++++++++++++++++++++++++++++++++++++
மிசௌரி என்றால் போதும் மிஸ்ஸௌரி என்று கொல்ல வேண்டாம்!
2011/8/7 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
மிசௌரி என்றால் போதும் மிஸ்ஸௌரி என்று கொல்ல வேண்டாம்!மிசரி அல்லது மிசர. மிசௌரியோ அல்லது மிஸ்ஸௌரியோ அல்ல. மிஸ்ஸௌரி கண்டிப்பாகப் பிழையான உச்சரிப்பு.பெரும்பாலும் ஆங்கில எழுத்தில் இருப்பதை அதன் சரியான உச்சரிப்பைத் தெரிந்து கொள்ளாமல் ஆனால் சரியான உச்சரிப்பு என்று நினைத்துக் கொண்டு, சரியான உச்சரிப்பை எழுதுவதாக வாதாடிப் பிழையாக எழுதுபவர்கள் பலர்.
நாம் முன்பு கொடி அடுப்பு, அம்மி, ஆட்டுரல்களைப் பயன்படுத்தியவரே.
பருத்தி ஆடை தவிரப் பிறிதொன்று நம் பயன்பாட்டில் முன்பு
இருந்ததில்லை. ஊரகப்பகுதியிலும் இன்று நிலைமை வேறு.
அரிமர்தநம், கரிபாலநம், ஹரிவந்தநம் - மூன்றுமே உள்ளன.
நாகர லிபியும் தமிழ் ஒலிப்புகளுக்கு வரிவடிவம் கொடுத்துள்ளது.
>>> லத்தீன் மொழியில் ஜகரம் இல்லை அதனால் ஜப்பானிய உணவகம் என்பதை geopaneese restaurante என எழுதுகிறார்கள் <<<
இலத்தீனும், ஜபானியமொழியும் போன்றதல்ல தமிழும் வடமொழியும்.
என்னதான் வெறுப்பு நெருப்பை அள்ளிக்கொட்டினாலும் இம்மொழிகளின்
அணுக்கத்தை மறைக்க, மறுக்க முடியாது. பழந்தமிழ்ப் புலவர் தொடங்கி,
திராவிட இயக்கப் பேச்சாளர் ஈறாக அனைவருக்கும் வடசொற்கள் எதுகைக்குக் கை
கொடுத்து வந்துள்ளன. வடமொழியால் தமிழ் இலக்கியம் வளர்ந்துள்ளது. அணி,
தொகை - இரு மொழிகளுக்கும் ஒன்று.
மேலும் பல ஒற்றுமைகளைக் காட்டலாம்.
தனித்தமிழ் நடை தனிமனிதர் விருப்பம். ஆழ்வார்களின் நடை, அருணகிரியாரின்
நடை இரண்டுமே வேண்டும்
தேவ்
*இந்தி எதிர்ப்பு*
இது தனி இழையாக விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு;
குழுமத் தலைமை அநுமதி தருமானால் பேசலாம்; அம்மொழியை
மேலும் ஊக்கத்தோடு படிக்க இந்தி எதிர்ப்பு இயக்கம் துணை செய்தது.
>>> ஒரு சிறுபானமை எங்கள் தலையில் புராணக்குப்பைகளை இனியும் கொட்டமுடியாது <<<
வடமொழி நூல்களில் இல்லாத புராணச் செய்திகளைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து
எடுத்துக்காட்ட முடியும்; குப்பை என்று கொண்டால் அளவுக்கு மேலாக
வேறுபாடின்றி எல்லா மொழிகளிலும் உள்ளது
தேவ்
On Aug 6, 9:33 am, Govindasamy Thirunavukkarasu
> ...
>
> read more »
வழக்கழிந்த வடமொழிக்கு வாழ்த்துப் பாடவந்துவிட்டீர்களே.இதைத்தான் நாங்கள்
சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். வடமொழியை பாலும் தேனும் ஊற்றி
வளருங்கள்.ஆனால் எங்கள் தாய்மொழிக்கு இலக்கணம் எழுத எங்களுக்குத்
தெரியும்.வடமொழியால் தமிழ் வளர்ந்தது.செல்லுங்கள் ,வடமொழியை வளர்க்க
முயலுங்கள்.ஆனால் தமிழின் தலியில் வடமொழி உச்சரிப்புக்கான கிரந்த
குப்பையை கொட்டாதீர்கள்.
ஆழ்வார்கள்,நாயன்மார்கள்,அருண்கிரிநாதர் ஆன்மிக வெள்ளம் தமிழகத்தை
நனைத்துக்கொண்டுதான் உள்ளது. ஆன்மீக வாதிகல் தன்னை வளர்த்துக்கொள்ள
என்றுதான் கோயிலுக்கு போகிறான்.பெரும்பாலான பக்தர்களின் ஆன்மீகப்பயணம்
அருவருப்பான சுநல தேடலும் ஆண்டவனுடன் பேரம் பேசுதலும்தான்
நடைமுரை வாழ்வு என்று வரும்போது எதை இழந்தாலும் தன் இருப்பை
கெட்டியாக்கிக் கொள்ளும் வணிகத்தனம். எனவே மொழியைப்பேசும்போது
போலி ஆன்மீகதேடல்கலைவிட பரந்துபட்ட சாதாரண மக்கலின் நலனைப்பற்றிப்பேசுவோம்...
மான்சாண்டோவால் உயிர் இழந்த உழவர்கள் இருநூறு ஆயிரத்திற்கும் மேல்.நாம்
உண்ணும் உணவை உற்பத்தி செய்பவனின் அவலத்தைத் துடைக்க எந்த பக்தனாவது
அர்ச்சனை செய்திருப்பானா?
சாப்பிடும் முன் ஒரு சடங்குபோல வணங்கும் போலி உணர்வாளர்கள் ஆண்டவனுக்கு
நன்றி தெரிவிக்கின்றார்கள்.ஆண்டவன் தந்த உணவில் மான்சாண்டோ போன்ற
உலகக்கொள்ளையர்கல் என்னென்ன விடங்களை கலந்துள்ளர்கள் என்பதை அறிந்து
அதற்கும் சேர்த்து நன்றி தெரிவிக்கலாமே?
மக்கள் வரிப்பணத்தில் கற்ரவர்களில் பெரும்பாலோர் மக்களுக்கே
எதிராகவும்,ஊழலராகவும் செயல்பட்டுக்கொண்டு அசைபோடுவதற்கு அல்ல மொழி.
படிக்க வாய்ப்பற்றுக்கிடக்கும் எம் உழவர்கள் உணையை உணர உணர்வு பெற
,போராடி வெல்லத்தான் மொழி. அழகு தமிழில் உள்ள செல்வங்கள் போதும்.வடமொழி
தவிர்க்கப்பட வேண்டிய ஒரு மொழி. புழக்கத்தில் உள்ள வடமொழிச்சொற்கள்
செந்தமிழ் சொற்களை பின் தள்ளவே உள்ள்ன. வடமொழிதான் தேவையெனில்
:எட்டுத்திக்கும் செல்லுங்கள்.தூக்கி நிறுத்துங்கள்.வடமொழிதான் எங்கள்
மொழி என்று அடித்துக்கூறுங்கள்.கூறுவீர்களா? தமிழின் தலையில் ஏற்
முயலவேண்டாம்"
> தனித்தமிழ் நடை தனிமனிதர் விருப்பம். ஆழ்வார்களின் நடை, அருணகிரியாரின்
> நடை இரண்டுமே வேண்டும்
>
>
>
> தேவ்
>
> On Aug 6, 11:43 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>> 4 ஆகஸ்ட், 2011 9:46 pm அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
>>
>> > அன்பிற்குரிய செல்வகுமார் ஐயா,
>>
>> > எப்படி எழுதினாலும் ஆகஸ்ட் மாதம் கோபம் கொள்ளாது;
>> > ‘ஜெ’, ‘ஜ’ வேறுபாட்டால் ஜெயபாரதன் ஐயா சினம்
>> > கொள்ள மாட்டார்.
>>
>> > ஹாஜியாரைக் காசியார் என்றோ, ஆசியார் என்றோ மாற்றலாமா
>> > விசாரித்தறிந்து கொள்ளுங்கள். காசியையும், ஆசியையும்
>> > இசுலாம் ஏற்கிறதா? தமிழ் இணையத்தில் ‘ஹஜ்’ மட்டுமே
>> > உள்ளது.எங்குமே ‘அச்சு’ இடம்பெறவில்லை.
>>
>> தேவ ஐயா
>> ஹரியை அரி என எழுதின மக்கள்தாமே நாம்
>> லத்தீன் மொழியில் ஜகரம் இல்லை அதனால் ஜப்பானிய உணவகம் என்பதை geopaneese
>> restaurante என எழுதுகிறார்கள்
>>
>> வேந்தன் அரசு
>> வள்ளுவம் என் சமயம்
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>
--
|
நண்பர் திருநாவுக்கரசு,
எழுத்துப் பிழைகளைக் கூசாமல் கவனமின்றி எழுதி எழுதி உங்கள் கடிதங்களை எல்லாம் முதலில் குப்பையாக ஆக்காமல் ஒழுங்காக எழுதி வருவீரா ?
ஜெயபாரதன் |
-------Original Message-------
Date: 06/08/2011 11:13:03 PM
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: ஆகஸ்டு படும்பாடு ! |
Version: 10.0.1391 / Virus Database: 1520/3815 - Release Date: 08/06/11
|
![]() |
>> ஹரியை அரி என எழுதின மக்கள்தாமே நாம்..<<
நாம் முன்பு கொடி அடுப்பு, அம்மி, ஆட்டுரல்களைப் பயன்படுத்தியவரே.
பருத்தி ஆடை தவிரப் பிறிதொன்று நம் பயன்பாட்டில் முன்பு
இருந்ததில்லை. ஊரகப்பகுதியிலும் இன்று நிலைமை வேறு.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
எங்கள் புரிதல்: தமிழ்வழி தேசியம்.
7-8-11 அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
> Aug 6, 9:33 am, Govindasamy Thirunavukkarasu
>
> *இந்தி எதிர்ப்பு*
>
> இது தனி இழையாக விவாதிக்கப்பட வேண்டிய தலைப்பு;
> குழுமத் தலைமை அநுமதி தருமானால் பேசலாம்; அம்மொழியை
> மேலும் ஊக்கத்தோடு படிக்க இந்தி எதிர்ப்பு இயக்கம் துணை செய்தது.
>
>
>>>> ஒரு சிறுபானமை எங்கள் தலையில் புராணக்குப்பைகளை இனியும் கொட்டமுடியாது <<<
>
> வடமொழி நூல்களில் இல்லாத புராணச் செய்திகளைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து
> எடுத்துக்காட்ட முடியும்; குப்பை என்று கொண்டால் அளவுக்கு மேலாக
> வேறுபாடின்றி எல்லா மொழிகளிலும் உள்ளது
எந்தமொழியாயினும் சரி குப்பைகளை கொட்டுமிடமாக எமது தமிழ் மொழியை ஆக்கவேண்டாம்.
தமிழர்களின் நலன்காக்க தொடுவானம் திட்டம் செய்த எங்கள் ஆட்சியர் போன்று
இந்த தமிழ்கத்தை விடுதலை பெறச்செய்யும் பேச்சுகள்தான் தேவை. எங்களை
சுற்றிவளைக்கும் பன்னாட்டு கம்பெனிகளை எதிர்கொள்ளும் துணிவுடையோஎ
எங்களுக்குத்தேவை.தமிழ் தமிழன் என்ற உணர்வாளர்களை நாங்கள் நேசிக்கிறோம்.
அன்புடன்
அரசு
எழுத்துப்பிழைகளை திருத்திக் கொண்டுவிடுவேன். கருத்துகள் பிழையின்றி
இருப்பதுதான் ஒரு அவையில் எனது தலையாய கடன்.அதிலும் கவனமாக உள்ளேன்.
பிழையற்ற மொழியில் அந்த மொழிக்கு எதிரான இனத்திற்கு எதிரான கருத்துக்களை
தரக்கூடாது.என்ன சொல்கின்றீர்கள் ?
பிழையான கருத்துக்கள் நிச்சயம் குப்பைதான்.
ஆனால் எழுத்துப்பிழை மட்டுமே குப்பையாகாது.சரிதானே ஐயா ?
அன்புடன்
அரசு
7-8-11 அன்று, Jayabarathan <jaya...@tnt21.com> எழுதியது:
> com/group/tamilmanram?hl=ta.
>
>
>
> -----
> No virus found in this message.
> Checked by AVG - www.avg.com
> Version: 10.0.1391 / Virus Database: 1520/3815 - Release Date: 08/06/11
>
>
அண்மையில் வெளியான கோரிக்கை ஒன்றைப் பார்ப்போம் -
“உபமன்யு பக்த விலாசம்”
கிரந்த்தில் உள்ள நூல் இரு பகுதிகளாக தோரயமாக 800 பக்கங்களாக அச்சிட்ட
நூல்
உபமன்யு பக்த விலாசம்.சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தை வடமொழியில்
தரும் நூல்.
ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்குமுன் எழுதிய அந்த நூலில், வடமொழியைக் கிரந்த
வரிவடிவத்தில் எழுதினர். சுவிற்சர்லாந்தில் கிரந்த வரிவடிவை முதன்முதலாக
1990களின் தொடக்கத்தில் எழுத்துருவாக்கிய யாழ்ப்பாணத்து ஆதிசைவர்
ஒருவரும், யாழ்ப்பாணத்தில் கோப்பாய் சிவம் அவர்களும் கடலூரில் மயூரநாதன்
அவர்களும், கணிணியில் கிரந்தத் தட்டச்சுச் செய்வார்கள் என்பதைக்
கேள்விப்பட்டிருக்கிறேன். வேறும் பலர் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
கிரந்தம் ஒருங்குறியாக இல்லை எனில், கிரந்தத்தில் உள்ளதைப் பார்த்து
அப்படியே
தேவநாகரி வரிவடிவத்தில் தட்டச்சுச் செய்யவும் பிழைநீக்க மெயப்புப்
பார்க்கவும் உதவி தேவை.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan
வெறுப்பின் காரணமாகக் கிரந்தம், வடமொழி இவற்றை ஓரம் கட்டமுடியாது.
வேளாண்நுட்பங்களைச் சொல்லும் நூல்களும் இவற்றில் உள்ளன.
பிற மொழிகளையும், வரி வடிவங்களையும் பழித்துரைப்பது தமிழ் ஆர்வமாகாது.
பண்பாடு அகராதி அளவாக நின்றுவிடக் கூடாது; நடைமுறையில் வேண்டும்.
மொழி மாற்ற முயற்சிகளில் பொருளையும், உழைப்பையும், நேரத்தையும்
செலவிட்டுத் தளர்வுறாமல் ஈடுபடுவோரும் தமிழர்களே.
உழுதொழில் மேம்பட வேண்டுமாயின் இணையத்தில் அதற்கான தளங்களில்,
வலைப்பூக்களில் பங்கேற்பதோடு களப்பணி செய்வதே முறையான செயல். மேழிச்
செல்வம் கோழை படக்கூடாது என்பதில் எனக்கும் முனைப்பு உண்டு. இயற்கை
வேளாண்மை முறையில் விளைந்த பொருட்களை இணையம் வாயிலாகச் சந்தைப்
படுத்தவும் வழிகள் தேடலாம்.
மென்பொருள் வல்லுநர் ஒருவர் மிகுந்த வருவாய் தந்த வெளிநாட்டுப்பணியை
உதறிவிட்டு வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறார்
தேவ்
On Aug 4, 9:16 am, Govindasamy Thirunavukkarasu
<gthirunavukkar...@gmail.com> wrote:
> ஆகத்து 9 தரும் உத்வேகம் மிக முக்கியம்.இந்திய மண்ணும் ,ம்லைகளும்,
> காடுகளும் ,கடல்களும்,நதிகளும் ஆங்குள்ள மக்களும் துரோகத்தனமாக
> ஆக்கிரமிக்கப்படுகின்றனர்.இதைவெல்வது மிகத்தலையாய போர்.
> செத்துப்போன மொழியின் சீலைத்துணி போன்ற கிரந்த எழுத்துக்களையும்
> சேர்த்து வீசுவது சரிதான்.
> தமிழகத்தின் எந்த ஊரின் பெரும்பானமையான பெயர்பலகையப்பாருங்கள்.கிரந்த
> எழுத்துக்களை ஏன் வீசியெறியவேண்டும் என்பது விளங்கும். நமது
> இளையர்களுக்கு நாம் விட்டுச்செல்வம் தலைச்சுமைகள் கிரந்த எழுத்துக்கள்
> அன்புடன்
> அரசு
>
> 4-8-11 அன்று, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> எழுதியது:
>
>
>
> > ஆகஸ்டு என்று தமிழில் எழுத விரும்பாதவர் " ஆகச்ட்", "ஆகட்டு" "ஆகசுடு",
> > "ஆகத்து" என்று பலவழிகளில் எழுதிப் பொருள் புரியாமல் போகலாம்.
>
> > சி. ஜெயபாரதன்.
>
> > +++++++++++++++++++++++
அன்புடன்,
இராம.கி.
--------------------------------------------------
From: "Govindasamy Thirunavukkarasu" <gthiruna...@gmail.com>
Sent: Sunday, August 07, 2011 8:58 AM
To: <tamil...@googlegroups.com>
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: தமிழ் மன்றம்] Re: ஆகஸ்டு படும்பாடு !
அன்புடன்
அரசு
7-8-11 அன்று, iraamaki <iraa...@bsnl.in> எழுதியது:
ஆம் ஐயா .தமிங்கலம் ஒழிக்கப்படவேண்டும்.
ஆங்கில வழி அரசுப்பள்ளிகளை ஊர் அவைகள் ,படித்த இளஞர்களின் துணைகொண்டு
வலுவான தமிழ்வழிக்கல்வி நிலையங்களாக மாற்றவேண்டும்.ஆங்கில வழியில்
வளர்ப்பு கறிக்கோழிகள் போல் ஊட்டி வளர்க்கப்படும் காசுக்கல்வி நொறுங்கும். தமிழ்
இந்த செயலூக்கமுள்ள 11 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் பற்றி,தமிழ் மொழி
பற்றி , அறுந்துபோன துண்டுகளாக வாழும் மக்கள் பற்றி நிறைய படித்தேன்
.அறிந்து கொண்டேன்.
தாளாண்மை உழவர் இயக்கம் என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு இயக்கத்தை
நடத்துகின்றோம்.கேரளம்.கர்நாடகம்,ஆந்திரம் ,வங்காளம் என பல மாநில
மக்கலின் பட்டறிவையும் தொகுத்துக்கொள்கின்றோம்.
நாங்கல் எழுவது நொறுங்கிக்கிடக்கும் ஒரு சமுதாயத்திற்கு தோள் கொடுக்கவே.
அரசிடம் பிச்சை கேட்பது தன்மானத்திற்கு இழுக்கு.என செயல்படுகின்றோம்.
இன்னும் நிறைய செய்திகள் உள்ளன.
கிரந்தம் உள்ளது.இருக்கட்டும்.அதை தமிழில் கலக்கக்கூடாது என்பதே எங்கள்
முடிவு.கிரந்தம் தமிழல்ல .வலுக்கட்டாயமாக அதை தமிழ் எழுத்துக்ளில்
புகுத்துவது வன்முறை. பக்தர்கல் வடமொழியிலேயே பாடுங்கள்.அது தனிப்பட்ட
உங்கள் விருப்பம்.தமிழர்கல் புழங்கும் இடங்களில் தமிழுக்கு
இடம்விடுங்கள்.
நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம்.
7-8-11 அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
நண்பர் திருநாவுக்கரசு,எழுத்துப் பிழைகளைக் கூசாமல் கவனமின்றி எழுதி எழுதி உங்கள் கடிதங்களை எல்லாம் முதலில் குப்பையாக ஆக்காமல் ஒழுங்காக எழுதி வருவீரா ?
>> ஹரியை அரி என எழுதின மக்கள்தாமே நாம்..<<
நாம் முன்பு கொடி அடுப்பு, அம்மி, ஆட்டுரல்களைப் பயன்படுத்தியவரே.
பருத்தி ஆடை தவிரப் பிறிதொன்று நம் பயன்பாட்டில் முன்பு
இருந்ததில்லை. ஊரகப்பகுதியிலும் இன்று நிலைமை வேறு.
அரிமர்தநம், கரிபாலநம், ஹரிவந்தநம் - மூன்றுமே உள்ளன.
நாகர லிபியும் தமிழ் ஒலிப்புகளுக்கு வரிவடிவம் கொடுத்துள்ளது.
|
வேந்தரே,
ஆகஸ்டு, பஸ், ஜார்ஜ் புஷ், ஹிக்ஸ் போஸான், ஷாஜஹான், ராஜு ராஜேந்திரன் போன்றவற்றை எப்படித் தூய தமிழில் எழுதுவீர் ?
தமிழ் இஸ்லாமியர் எப்படித் தமிழில் எழுத வேண்டும் என்று மதச்சார்பற்ற நீங்கள் வற்புறுவதை அவர்கள் ஏற்றுக் கொள்வாரா ?
ஜெயபாரதன்.
+++++++++++++ -------Original Message-------
|
-- You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group. To post to this group, send email to tamil...@googlegroups.com. To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com. For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta. |
No virus found in this message. |
Version: 10.0.1391 / Virus Database: 1520/3820 - Release Date: 08/07/11 |
![]() |
|
இந்திய (தமிழ்) இஸ்லாமியர் சிலர் இந்தியக் கொடியை வணங்கார். வந்தே மாதரம் கூறார்.
இஸ்லாமியர் அல்லாதவர் சொல்லும் கிரந்தக் கட்டுப்பாட்டை அவர் மதிப்பதில்லை. அவரது தமிழ்க் குர்ரான் வாசங்களே அதற்குச் சான்று.
//// பேருந்து (பசு), /////
ஏர்பஸ்ஸை எப்படி எழுதுவீர் ?
சி. ஜெயபபாரதன். -------Original Message------- |
Version: 10.0.1391 / Virus Database: 1520/3821 - Release Date: 08/08/11 |
![]() |
செல்வக்குமார்,
|
தமிழ்க் குர்ரானில் கிரந்தப் பயன்பாடுகள் :
+++++++++++++
17th, 2007 by Dr. Ahmad Baqavi PhD.
குர்ஆனில் கூறப்பட்ட இறைதூதர்கள் 25 பேர். அவர்களின்
பெயர்கள்,வருடம்,குர்ஆனில் வரும் இடங்கள் (வரிசையாக) வருமாறு 1. ஆதம்(அலை). கிமு. 5872-4942 (25 இடங்கள் 2. இத்ரீஸ்(அலை).கிமு4533-4188 (02 இடங்கள் ) 3. நூஹ்(அலை).கிமு 3993-3043 (43 இடங்கள்) 4. ஹுத்(அலை)கிமு. 2450-2320 (07 இடங்கள்) 5. ஸாலிஹ்(அலை)கிமு .2150-2080 (09 இடங்கள்) 6. இப்ராஹீம்(அலை)கிமு. 1997-1822 (69 இடங்கள்) 7. லூத்(அலை)கிமு.1950-1870 (27 இடங்கள்) 8. இஸ்மாயில்(அலை)கிமு 1911-1774 (12 இடங்கள்) 9. இஸ்ஹாக்(அலை)கிமு 1897-1717 (17 இடங்கள்) 10.யாகூப்(அலை)கிமு 1837-1690 (16 இடங்கள்) 11.யூசுஃப்(அலை)கிமு 1745-1635 (27இடங்கள்) 12.சுஅய்ப்(அலை)கிமு 1600-1490 (11 இடங்கள்) 13.அய்யூப்(அலை)கிமு 1540-1420(04 இடங்கள்) 14.துல்கிப்லு(அலை)கிமு 1500-1425 (02 இடங்கள்) 15.மூஸா(அலை)கிமு 1527-1407 (136 இடங்கள்) 16.ஹாரூன்(அலை)கிமு 1531-1408 (19 இடங்கள்) 17.தாவூத்(அலை)கிமு 1041-0971 (16 இடங்கள்) 18.சுலைமான்(அலை)கிமு 0989-0931 (17 இடங்கள்) 19.இல்யாஸ்(அலை)கிமு 0910-0850(03 இடங்கள்) 20.அல்-யஸவு(அலை)கிமு 0885-0795 (02 இடங்கள்) 21.யூனுஸ்(அலை)கிமு 0820-0750 (06 இடங்கள்) 22.ஸக்கரியா(அலை)கிமு 0091-0031(08 இடங்கள்) 23.யஹ்யா(அலை)கிமு 0001-0031(04 இடங்கள்) 24.ஈஸா(அலை)கிமு 0001-கி.பி 0032(25 இடங்கள்) 25.முஹம்மது (ஸல்)கி.பி 0632- கி.பி0571(05 இடங்கள்) ++++++++++++ |
சி. ஜெயபாரதன்
|
-------Original Message------- |
Version: 10.0.1391 / Virus Database: 1520/3821 - Release Date: 08/08/11 |
![]() |
நக்கலுக்காக இங்கு பேசவில்லை.
‘ஹரிவந்தநம்’ ‘அரிவந்தநம்’ ஆனால் ’பகை தொழுகை’
என்று பொருள் தரும். (’ன’ கூடப் பின்னால் ஏற்பட்ட எழுத்து)
இங்கு ஒலிப்போடு பொருளும் மாறுபடுகிறது.
பொருள் மாறுபாடு கட்டாயம் நகைப்புக்கு இடம் தரும்.
‘கல்வி கற்றான்’ என்பதைக் ’கலவி கற்றான்’ என
எழுதினால் நகைக்காமல் என்ன செய்வார்கள் ?
வடசொற்கள் தமிழில் இப்படித்தான் வடிவம் பெறும் என்னும் நியதியும்
இல்லை; இலக்குவன், இலக்குமணன் இரண்டுமே சரி.
அஷ்ட வீரஸ்தாநம் , அட்ட வீரத்தானம் என வடிவம் பெற வேண்டும்;
ஆனால் அட்ட வீரட்டானம் என்றே வழக்கில் உள்ளது.
நாம் கிறித்தவரை 'Jacob'ஐ மாற்றிக் ’கால்வாரி’ என்று பெயர்
வைத்துக்கொள்; பாறைன்னு மாற்றிக்கொள் என்றும்
சொல்வதில்லை. தமிழறிந்த கிறித்தவரில் ‘உயோக்கோபு’
இருக்கின்றனரா ?
வடமொழியைப் பொறுத்தவரை exonym ப்ரச்னை வேண்டாம் என்பதற்காகவே க்ரந்த லிபி
உருப்பெற்றது. ஒரு சில பெயர்ச்சொற்களை மட்டும் எடுத்தாண்ட பக்தி
இலக்கியங்கள் இலக்கணத்தை ஒட்டி அமைந்தன என்பதையும் மறுக்கவில்லை.
க்ரந்த லிபி பிற்காலத்தில் ’ஸல்லலாஹு அலைஹி வஸ்ஸல்லம்’
என மொழிவோர் வரை சிக்கல் இல்லாமல் செய்துள்ளது என்பதும் உண்மை.
’ஃஅ’ போன்ற reinventing the wheel முயற்சிகள் தேவையா என்பதைத்
தமிழ் கூறும் நல்லுலகம் முடிவு செய்து கொள்ளட்டும்
தேவ்
>>> ஹரியை அரினு எழுதிய காலத்தில் நக்கல் செய்வங்க இல்லை <<<நக்கலுக்காக இங்கு பேசவில்லை.
‘ஹரிவந்தநம்’ ‘அரிவந்தநம்’ ஆனால் ’பகை தொழுகை’
என்று பொருள் தரும். (’ன’ கூடப் பின்னால் ஏற்பட்ட எழுத்து)
இங்கு ஒலிப்போடு பொருளும் மாறுபடுகிறது.
பொருள் மாறுபாடு கட்டாயம் நகைப்புக்கு இடம் தரும்.
வடசொற்கள் தமிழில் இப்படித்தான் வடிவம் பெறும் என்னும் நியதியும்
இல்லை; இலக்குவன், இலக்குமணன் இரண்டுமே சரி.
அஷ்ட வீரஸ்தாநம் , அட்ட வீரத்தானம் என வடிவம் பெற வேண்டும்;
ஆனால் அட்ட வீரட்டானம் என்றே வழக்கில் உள்ளது.
நாம் கிறித்தவரை 'Jacob'ஐ மாற்றிக் ’கால்வாரி’ என்று பெயர்
வைத்துக்கொள்; பாறைன்னு மாற்றிக்கொள் என்றும்
சொல்வதில்லை. தமிழறிந்த கிறித்தவரில் ‘உயோக்கோபு’
இருக்கின்றனரா ?
வடமொழியைப் பொறுத்தவரை exonym ப்ரச்னை வேண்டாம் என்பதற்காகவே க்ரந்த லிபி
உருப்பெற்றது. ஒரு சில பெயர்ச்சொற்களை மட்டும் எடுத்தாண்ட பக்தி
இலக்கியங்கள் இலக்கணத்தை ஒட்டி அமைந்தன என்பதையும் மறுக்கவில்லை.
க்ரந்த லிபி பிற்காலத்தில் ’ஸல்லலாஹு அலைஹி வஸ்ஸல்லம்’
என மொழிவோர் வரை சிக்கல் இல்லாமல் செய்துள்ளது என்பதும் உண்மை.
’ஃஅ’ போன்ற reinventing the wheel முயற்சிகள் தேவையா என்பதைத்
தமிழ் கூறும் நல்லுலகம் முடிவு செய்து கொள்ளட்டும்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
வேந்தரே,ஆகஸ்டு, பஸ், ஜார்ஜ் புஷ், ஹிக்ஸ் போஸான், ஷாஜஹான், ராஜு ராஜேந்திரன் போன்றவற்றை எப்படித் தூய தமிழில் எழுதுவீர் ?
>>> ஹரியை அரினு எழுதிய காலத்தில் நக்கல் செய்வங்க இல்லை <<<நக்கலுக்காக இங்கு பேசவில்லை.
‘ஹரிவந்தநம்’ ‘அரிவந்தநம்’ ஆனால் ’பகை தொழுகை’
என்று பொருள் தரும். (’ன’ கூடப் பின்னால் ஏற்பட்ட எழுத்து)
இங்கு ஒலிப்போடு பொருளும் மாறுபடுகிறது.
பொருள் மாறுபாடு கட்டாயம் நகைப்புக்கு இடம் தரும்.
‘கல்வி கற்றான்’ என்பதைக் ’கலவி கற்றான்’ என
எழுதினால் நகைக்காமல் என்ன செய்வார்கள் ?
வடசொற்கள் தமிழில் இப்படித்தான் வடிவம் பெறும் என்னும் நியதியும்
இல்லை; இலக்குவன், இலக்குமணன் இரண்டுமே சரி.
அஷ்ட வீரஸ்தாநம் , அட்ட வீரத்தானம் என வடிவம் பெற வேண்டும்;
ஆனால் அட்ட வீரட்டானம் என்றே வழக்கில் உள்ளது.
நாம் கிறித்தவரை 'Jacob'ஐ மாற்றிக் ’கால்வாரி’ என்று பெயர்
வைத்துக்கொள்; பாறைன்னு மாற்றிக்கொள் என்றும்
சொல்வதில்லை. தமிழறிந்த கிறித்தவரில் ‘உயோக்கோபு’
இருக்கின்றனரா ?