ஐயம் - பயனறவு

67 views
Skip to first unread message

Elangovan N

unread,
Jan 10, 2013, 12:19:09 PM1/10/13
to tamilmanram
அன்புடையீர்,

"கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயனறவு அறியா யவனர் இருக்கையும்"

(சிலம்பு: இந்திர விழவு-9,10)

இவ்வடிகளின் பொருளென்ன?

கயவாய் - கடற்கரை கழிமுகம்
காண்போர்த் தடுக்கும் - பெரிய மதில்கள் உடைய
யவனர் இருக்கை - கிரேக்க-உரோமர் வீடு/மாளிகை/குடியிருப்பு

பயனறவு = ?
பயனறவு அறியா யவனர் இருக்கை = ?

அறவு என்றால் அறு/ஒழிகை, அறம்/அறவினை என்ற பொருள்கள் கிடைக்கின்றன.
ஆனால் இவ்வடி சொல்ல வரும் பொருள் என்ன? எப்படிப் படிப்பது?

நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

rajam

unread,
Jan 10, 2013, 7:53:19 PM1/10/13
to tamil...@googlegroups.com

"பயன்" என்ற சொல் தனித்து
நிற்கும்போது அதன் பொருளை
ஆங்கிலத்தில் விளக்குவது
எனக்கு எளிதாகிறது: "as a result of;
fruitful; fruit of ... " என்று சொல்ல
விருப்பம்.

இங்கே சிலப்பதிகார
வரிகளில் ... யவனர்
இருக்கையின்
செழிப்பையும் வளத்தையும்
இந்தச் சொல் (பயன்)
தெரிவிக்கிறது.

"அறவு" என்பதுக்கு அறம்/
அறவினை என்ற பொருள்
இங்கே தேவையில்லை என்று
நினைக்கிறேன். அறு என்பது
அற்ற, இல்லாமல் போன என்ற
பொருள் இங்கே பொருந்தும்.
'பயன் அறவு அறியா' என்றால் ...
'நிற்காத/இடையீடில்லாத/
இல்லாமல் போகாத/
தொடர்ந்துவரும் ... பயன்'
என்று பொருள் கொள்வது என்
கருத்து.

சுருக்கமாக, எளிதாக,
சொல்லப்போனால் ...
யவனர்களின் இருக்கையில்
செழிப்பும் வளமும்
இடையறாது
நிறைந்துகொண்டிருக்கின்றன
. அவர்களின் இருக்கை
அந்தக் கயவாய் மருங்கில்
பார்ப்பவர்களின்
கண்களைக் கவரும்.
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to tamilmanram
> +unsub...@googlegroups.com.
> For more options, visit this group at http://groups.google.com/
> group/tamilmanram?hl=ta.

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Jan 10, 2013, 8:01:11 PM1/10/13
to tamil...@googlegroups.com
<யவனர்களின் இருக்கையில் செழிப்பும் வளமும் இடையறாது நிறைந்துகொண்டிருக்கின்றன>  இதுவும் சரிதான்.  இவ்வாறு இருப்பதால்தான் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளதாக அவ்விருக்க‌ை இருந்திருக்கின்றது. எனவே, தொடர் பயன்பாட்டில் உள்ளது என்பதன் பொருள், அதற்கேற்ப ஏந்துகள் நிறைந்து இருந்தன என்பதுதான்.

2013/1/11 rajam <ra...@earthlink.net>

 "பயன்" என்ற சொல் தனித்து நிற்கும்போது அதன் பொருளை ஆங்கிலத்தில் விளக்குவது எனக்கு எளிதாகிறது: "as a result of; fruitful; fruit of ... " என்று சொல்ல விருப்பம்.

இங்கே சிலப்பதிகார வரிகளில் ... யவனர் இருக்கையின் செழிப்பையும் வளத்தையும் இந்தச் சொல் (பயன்) தெரிவிக்கிறது.

"அறவு" என்பதுக்கு அறம்/அறவினை என்ற பொருள் இங்கே தேவையில்லை என்று நினைக்கிறேன். அறு என்பது அற்ற, இல்லாமல் போன என்ற பொருள் இங்கே பொருந்தும். 'பயன் அறவு அறியா' என்றால் ... 'நிற்காத/இடையீடில்லாத/இல்லாமல் போகாத/தொடர்ந்துவரும் ... பயன்' என்று பொருள் கொள்வது என் கருத்து.

சுருக்கமாக, எளிதாக, சொல்லப்போனால் ... யவனர்களின் இருக்கையில் செழிப்பும் வளமும் இடையறாது நிறைந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் இருக்கை அந்தக் கயவாய் மருங்கில் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும்.

On Jan 10, 2013, at 9:19 AM, Elangovan N wrote:

அன்புடையீர்,

"கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயனறவு அறியா யவனர் இருக்கையும்"

(சிலம்பு: இந்திர விழவு-9,10)

இவ்வடிகளின் பொருளென்ன?

கயவாய் - கடற்கரை கழிமுகம்
காண்போர்த் தடுக்கும் - பெரிய மதில்கள் உடைய
யவனர் இருக்கை - கிரேக்க-உரோமர் வீடு/மாளிகை/குடியிருப்பு

பயனறவு = ?
பயனறவு அறியா யவனர் இருக்கை = ?

அறவு என்றால் அறு/ஒழிகை, அறம்/அறவினை என்ற பொருள்கள் கிடைக்கின்றன.
ஆனால் இவ்வடி சொல்ல வரும் பொருள் என்ன? எப்படிப் படிப்பது?

நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Elangovan N

unread,
Jan 10, 2013, 8:01:59 PM1/10/13
to tamil...@googlegroups.com
//
சுருக்கமாக, எளிதாக, சொல்லப்போனால் ... யவனர்களின் இருக்கையில் செழிப்பும் வளமும் இடையறாது நிறைந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் இருக்கை அந்தக் கயவாய் மருங்கில் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும்
//
நன்றி அம்மா. தடுக்கும் என்பது கவரும் என்ற கருத்தைத் தருகிறது.
Privacy என்பதற்காக அமைக்கப்படும் பெருமதில்கள் சூழ்ந்த இருக்கையோ என்ற எண்ணம் வந்தது. அரபு நாடுகளில், வீடுகளுக்கு 3, 4 ஆள் உயரமுள்ள மதிற்சுவர்கள் மிகச் சாதாரணமாக இருக்கும். காண்போர்த் தடுக்கும் என்றது எனக்கு அதனை நினைவூட்டியது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

2013/1/11 rajam <ra...@earthlink.net>

 "பயன்" என்ற சொல் தனித்து நிற்கும்போது அதன் பொருளை ஆங்கிலத்தில் விளக்குவது எனக்கு எளிதாகிறது: "as a result of; fruitful; fruit of ... " என்று சொல்ல விருப்பம்.

இங்கே சிலப்பதிகார வரிகளில் ... யவனர் இருக்கையின் செழிப்பையும் வளத்தையும் இந்தச் சொல் (பயன்) தெரிவிக்கிறது.

"அறவு" என்பதுக்கு அறம்/அறவினை என்ற பொருள் இங்கே தேவையில்லை என்று நினைக்கிறேன். அறு என்பது அற்ற, இல்லாமல் போன என்ற பொருள் இங்கே பொருந்தும். 'பயன் அறவு அறியா' என்றால் ... 'நிற்காத/இடையீடில்லாத/இல்லாமல் போகாத/தொடர்ந்துவரும் ... பயன்' என்று பொருள் கொள்வது என் கருத்து.

சுருக்கமாக, எளிதாக, சொல்லப்போனால் ... யவனர்களின் இருக்கையில் செழிப்பும் வளமும் இடையறாது நிறைந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் இருக்கை அந்தக் கயவாய் மருங்கில் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும்.

On Jan 10, 2013, at 9:19 AM, Elangovan N wrote:

அன்புடையீர்,

"கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயனறவு அறியா யவனர் இருக்கையும்"

(சிலம்பு: இந்திர விழவு-9,10)

இவ்வடிகளின் பொருளென்ன?

கயவாய் - கடற்கரை கழிமுகம்
காண்போர்த் தடுக்கும் - பெரிய மதில்கள் உடைய
யவனர் இருக்கை - கிரேக்க-உரோமர் வீடு/மாளிகை/குடியிருப்பு

பயனறவு = ?
பயனறவு அறியா யவனர் இருக்கை = ?

அறவு என்றால் அறு/ஒழிகை, அறம்/அறவினை என்ற பொருள்கள் கிடைக்கின்றன.
ஆனால் இவ்வடி சொல்ல வரும் பொருள் என்ன? எப்படிப் படிப்பது?

நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Jan 10, 2013, 9:14:29 PM1/10/13
to tamil...@googlegroups.com

10 ஜனவரி, 2013 12:19 PM அன்று, Elangovan N <nela...@gmail.com> எழுதியது:

அன்புடையீர்,

"கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயனறவு அறியா யவனர் இருக்கையும்"

(சிலம்பு: இந்திர விழவு-9,10)

இவ்வடிகளின் பொருளென்ன?

கயவாய் - கடற்கரை கழிமுகம்
காண்போர்த் தடுக்கும் - பெரிய மதில்கள் உடைய
யவனர் இருக்கை - கிரேக்க-உரோமர் வீடு/மாளிகை/குடியிருப்பு

பயனறவு = ?

Cessation of benefits

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Reply all
Reply to author
Forward
0 new messages