சிரியா சிலையில் ஆதி தமிழ்
இது சிரியாவின் நடு உருக் காலத்தை சார்ந்தது. 5,500 பழமை கொண்டது.
புட்டம் ︵︵ - ப, ◕ - ண்,◕ - ண, ‿ - ன், கவிழ்ந்த 𒉼𒉼𒉼 - த வ, ˚/ - ன். இதில் உள்ள எழுத்துகள் பண்ணன் தவன். பண்ணன் என்றால் ஆசான், குரு; தவன் என்றால் தவம், யோகம் ஆகும். இதாவது, யோக குரு என்கிறது. தகரத்தை வகர எழுத்து கொண்டே மூன்று முறை குறிப்பிட்டுள்ளதும் வகரத்தை அதிலேயே சுட்டியதும் கைவண்ணம் என்பதன்றி வேறு எதுவும் இல்லை.
இது சிலை பார்க்க தவளை போல் உள்ளதே அன்றி பெண் போல் இல்லை. நெல்லை வட்டார வழக்கில் தவ்வு என்றால் உயர்ந்து தாவல். மூலாதார ஆற்றலை மேலே உயர்த்தும் முயற்சிக்கு தவம் என்று குறிப்பர்.
This looks like an abstract woman figure to me. Navel and thigh..Eye idolMiddle Urukca. 3700–3500 BCESyria, Tell Brak