இன்று (02.04.2026 வியாழன்) மாலை 6.30 மணிக்குப் பெரியார் திடல் மணியம்மை அரங்கத்தில் நிகழ உள்ள “சனாதனம் பொய்யும் மெய்யும்” நூலாய்வின் பொழுது பின்வரும் நூல்கள் கிடைக்கும்.
01. அறிவியல் சொற்கள் ஆயிரம் (உரூ. 250/) தள்ளுபடி விலை உரூ. 200/-
02. அறிவியல் வகைமைச் சொற்கள் 3000 (உரூ 500/) தள்ளுபடி விலை உரூ. 400/-
03. அன்றே சொன்ன அறிவியல் - சங்கக் காலம் (உரூ 200/) தள்ளுபடி விலை உரூ. 150/-
04. இலக்குவனார் இதழுரைகள் (உரூ 600/) தள்ளுபடி விலை உரூ. 450/-
05. இலக்குவனார் நூறு (உரூ 40/) தள்ளுபடி விலை உரூ. 20/-
06. கட்டுரை மணிகள் (உரூ 120/) தள்ளுபடி விலை உரூ. 90/-
07. கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடும் கலைச்சொற்களும் (உரூ 175/) தள்ளுபடி விலை உரூ. 140/-
08. கருவிகள் 1600 (உரூ 250/) தள்ளுபடி விலை உரூ. 200/-
09. சனாதனம் பொய்யும் மெய்யும் (உரூ 300/) தள்ளுபடி விலை உரூ. 200/-
10. செம்மொழிக்கனவுகள் (உரூ. 200/ ) தள்ளுபடி விலை உரூ. 150/-
11. சொல்லாக்கம் நெறிமுறையும் வழி முறையும் (உரூ. 120/) தள்ளுபடி விலை உரூ.90/-
12. தமிழாட்சிக் கனவு (உரூ. 200/) தள்ளுபடி விலை உரூ. 150/-
13. தமிழ் ஆய்வின் விடிவெள்ளி ப.மருதநாயகம் (உரூ. 300/) தள்ளுபடி விலை உரூ.240/-
14. தமிழ்ச்சிமிழ் - தொல்காப்பியம் (உரூ. 150/) தள்ளுபடி விலை உரூ. 120/-
15. தமிழ்வளர்ச்சிக் கனவு (உரூ. 360/) தள்ளுபடி விலை உரூ. 275/-
16. தனித்தமிழ்க் காவலர் இலக்குவனார் (உரூ. 350/) தள்ளுபடி விலை உரூ. 250/- (5 எண்ணிக்கை)
17. தொல்காப்பியமும் பாணினியமும் (உரூ 70/) தள்ளுபடி விலை உரூ. 50/-
18. நாடுநலம பெற (உரூ 250/) தள்ளுபடி விலை உரூ. 200/-
19. படைப்பாளர் பார்வையில் பேராசிரியர் சி.இலக்குவனார் (உரூ 90/) தள்ளுபடி விலை உரூ. 60/-
20. பேரா.சி.இலக்குவனாரின் இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) (உரூ. 65/) தள்ளுபடி விலை உரூ. 50/-
21. பேரா.சி.இலக்குவனாரின் பழந்தமிழ்
(உரூ. 100/) தள்ளுபடி விலை உரூ. 70/-
22. வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் (உரூ. 50/) தள்ளுபடி விலை உரூ. 30/-
23. வெருளி அறிவியல் 5 தொகுதிகள் (உரூ. 4000/) தள்ளுபடி விலை உரூ.3000/-
24. வேண்டவே வேண்டா இந்தி (உரூ. 300/) தள்ளுபடி விலை உரூ. 200/-
25. இந்தி நுழைவை எந்நாளும் தடுப்போம் (உரூ 140/ ) தள்ளுபடி விலை உரூ 100/-
26. பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் எளிய பொழிப்புரை (உரூ. 35/) தள்ளுபடிவிலை உரூ.20/-
27. புலர்மணி இரா.இளங்குமரன்எழுதிய செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் (உரூ 55/-) தள்ளுபடி விலை உரூ.40/
28. தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் (100/) தள்ளுபடி விலை உரூ.75/
29. சமற்கிருதம் செம்மொழியல்ல! (உரூ. 95/) தள்ளுபடி விலை உரூ.75/