\\ராமசாமி நாயக்கர் போன்ற அற்பர்கள்தால் பக்தி
செய்யுளில் எத்தனை முலைகள் அல்குல்கள் வருகின்றன என்று கணக்கிடுவார்கள். \
\
காமம் இல்லாத பக்தியில் ஏன் முலை, அல்குல் என்று வர வேண்டும்? எழுதி
வைத்தால் குற்றம் இல்லை, அதனை எடுத்துச்சொன்னால் குற்றமா?
\\பக்தியில் காமம் கிடையாது\\
இதற்கு நான் பதில் சொல்லுவதைவிட SIGMUND FREUD-ன் பதில் பொருத்தமாக
இருக்கும். முடிந்தால் அவர் theory-ஐ படியுங்கள்.
On Aug 15, 8:31 pm, uNmaivirumbi <tripurant...@yahoo.com> wrote:
> On Aug 15, 11:23 am, Soma Ilangovan <somailango...@gmail.com> wrote:
>
> > அந்தோ பரிதாபம்!
>
> > தங்களுக்கு ஆண்டாள் மாதிரி பெண் இருந்தால் மகிழ்ச்சியடைவார்களா? மனநோய்
> > மருத்துவரிடம் கொண்டு காண்பிப்பார்களா?
> > அப்பா கண்ணா இப்போது வந்து உன் லீலைகளை நடத்தினால் உள்ளே
> > தள்ளிவிடுவார்கள் தெரியுமா?
>
> உளற வேண்டாம். மீரா ஆண்டாள் போன்று பலர் கண்ணனை கணவனாக வழி பட்டார்கள்.
> பக்தியில் காமம் கிடையாது. ராமசாமி நாயக்கர் போன்ற அற்பர்கள்தால் பக்தி
> செய்யுளில் எத்தனை முலைகள் அல்குல்கள் வருகின்றன என்று கணக்கிடுவார்கள்.
> அறிவில்லாத அண்ணா இப்படிதான் செய்து பதைவெறிக்காக கம்பனை பழித்தது உண்மை
> கண்ணன் காம லீலைகள் நடத்தவில்லை! மூட சீடரே! பக்தர்கள் வழிபட்டது அந்த
> வழி. கண்ணன் காம வெறுப்பு பயம் எல்லாவற்றிற்கும் அப்பாற் பட்டவன். கண்ணன்
> காமுகன் அல்லன். அது அற்பர்கள் கூறும் பழி, நீங்கள் உளறும் பொய்
> நாச்சியார் திருமொழியை படிக்காத அற்ப பதர்கள்
>
> என் பெண் பக்தியில் இருந்தால் நன்றே!
>
> உலகெங்கும் இது போன்ற பக்தி பிரசித்தம்.
>
> தைரியமிருந்தால் பதில் கூறவும்
--
---------------------------------------------------------------------------------------------------------------------
You received this message because you are a member of Google
Groups "Thanthaiperiyar".
Send your e-mails to: thantha...@googlegroups.com
Group home: http://groups.google.com/group/thanthaiperiyar
unsubscribe e-mails to: thanthaiperiy...@googlegroups.com
-------------------------------------------------------------------------------------------------------------------
Home Page: http://www.periyarkural.com
http://thanthaiperiyar.blogspot.com/
சி. ஜெயபாரதன், கனடா
பூக்கும் மலரில் பொங்கும் தேனது !
ஆக்கும் சக்தி ! ஆத்மாவின் சிறகு !
அளவில் மிஞ்சின் அழிக்கும் சக்தி !
கவரும் சக்தி காந்தம் போல !
துருவம் இரண்டு ஆண்மை, பெண்மை !
ஆண்மை பாதி ! பெண்மை மீதி !
ஆண்பால் இன்றேல் பெண்பால் தேயும் !
பெண்பால் இன்றேல் ஆண்பால் மாயும் !
வயிறுக்கு உணவு ! உடலுக்கு உறவு !
ஈரினம் இணைந்து பூரணம் அடைவது
மனித நியதி ! மானிட வளர்ச்சி !
காமம் உடற்கு கவின்தர வல்லது !
மேனி மினுக்கும், மீன்விழி ஒளிர்க்கும்,
முகக்களை ஈர்க்கும், மூளை தளிர்க்கும்,
காமக் கதிர்ஒளி பூமழை பெய்தால் !
பைரன், பாரதி, ஷெல்லி, ஷேக்ஸ்பியர்
பாரதி தாசன், கண்ண தாசன்,
வள்ளுவர், வால்மிகி, வியாச முனிவர்
பாடகி மீரா, லதாமங் கேஷ்கர்,
ஆடகி மேனகை, மாதவி, ஊர்வசி,
வைஜயந்தி மாலா, கமலா, பத்மினி,
காளிதாஸ், கம்பன், கவிக்குயில் ஆண்டாள்,
காமக் கடலில் நீந்தாக் கலைஞர்
பூமியில் ஏது ? காம சுரப்பிகள்
கலைத்துவ வேர்,உரம், நீரும் ஆகும் !
காம மிகுதி கலைசெயத் தகுதி !
காம சக்தியைக் கட்டுப் படுத்தி,
காவியம் படைப்போர் காலனை வெல்பவர் !
ஓவியம் தீட்டுவோர் உயர்தனி மனிதர் !
நாடகம், நாட்டியம், மேடையில் படைப்போர்,
சிற்பம் செதுக்கும் அற்புதச் சிற்பி,
ஆய்வுகள் புரிவோர், அறிவியல் ஞானி !
நுண்கலை வடிப்போர் மண்புகழ் பெறுவர் !
வறுமையும் நோயும் சுரப்பியின் நஞ்சு !
காமம் மீறுதல் தீமையின் விதைகள் !
பாமர மூடன் காமச் சுரப்பியைக்
காலால் நசுக்கிக் கவினை அழிப்பான் !
காம சுரப்பிகள் காய்ந்து போனால்
அகஒளி மாயும் ! முகஎழில் தேயும் !
முதுமையின் கருநிழல் முழுஉடற் பாயும் !
காவியம், கலைகள், ஓவியம் ஏது ?
நுண்கலை யாவும் கண்களை மூடும் !
நடனம் ஏது ? நல்லிசை ஏது ?
முடமாய்ப் போகும் நடமிடும் ஆத்மா !
************************************
S. Jayabarathan [(jaya...@tnt21.com) November 10, 2008 (R-2)]***************************************
உண்மைக் கவிதை-கவிதையில் சத்தியம். இந்த உண்மை புரிந்துவிட்டால் சிக்கலே இல்லையே. இது புரியாததும், புரிந்து கொள்ள மறுப்பதும், புரிந்ததுபோல் நடிப்பதும் மேலும் இதை சந்தைப் பொருளாக்குவதுமே இன்றையப் பிரச்சனை.
கண்ணன்.
I can say one thing about this poem. Only a person who knows and enjoys reading Tamil can understand the silky smoothness of this masterpiece. Like Kannadasan, Jeyabarathan’s verses flow like a stream.
I really enjoyed reading and re-reading these lines again and again just to feel the smoothness and depth. I am amazed to find that an astro-physicist like Mr. Jeyabarathan found time to pen the poem in his native tongue Tamil. As a Tamizhan I congratulate thiru. Jeyabarathan.
Dear Kannapiran,
Thanks for your greetings. If one decides to write in Tamil or in English & enjoys the art of creative writing, one voluntarily learns the creative process in all forms of art : Poetry, Paintings, Drama, Articles, Story and Science. Each form of art has its own uniqueness, expressive merit & limit.
Where do you live & work ? Please tell me about yourself.
With Kind Regards,
S. Jayabarathan.
ரொம்ப அழகான கவிதை..அகவல் நடை. கருத்தும் உண்மையும்
கலவிபோல் கைகோத்துச் செல்கின்றன…கவிஞர் எந்தன், உந்தன்..எனும் சொற்களைத்தவிர்த்து என்றன், உன்றன் எனப் பயன்படுத்த்வேணும்.(இது என் வேண்டுகோள்).தமிழுக்கு அதுவே அழகு.,யாரோ கட்சிக்காரங்க உந்தன் என்று சொல்லப்போக அது எப்படிச்சீரழிக்கிறது தமிழை..பாரீர்!,
யோகியார் வேதம்
காமம் மீறுதல் தீமையின் விதைகள்
பாராட்ட வார்த்தைகள் இல்லை. நன்றி சிவா
அணுவை பிளந்தால் அருபெரும் சக்தி
காமம் உணர்ந்தால் அதுபெரும் சக்தி..
விளக்கத் தயங்கும் விசயமிது
விளங்கி விட்டால் வசியமது
கவிதைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி…
அன்புடன்,
செல்வேந்திரன்
காம இலக்கியங்கள், கதைகள், திரைப் படங்கள் ஏதும் இல்லாத மொழிகளே உலகில் கிடையா.ஜெயபாரதன்.++++++++++++++2010/8/17 சங்கர் <sanka...@gmail.com>
\\ஆண், பெண் உறுப்புகள் அசிங்கம் என்றால், ஆணும், பெண்ணும்
அசிங்கமானவரா ?\\
ஜெயபாரதன் ஐயா, இந்த விவாதத்தில் உங்கள் வயதினரோடு பேச எனக்கு தயக்கமாக
இருந்தாலும், அதனால் பதில் போடாமல் இருந்தால் அதனை நான் ஏற்றுக்கொண்டதாக
ஆகிவிடும் என்பதால் இதனை எழுதுகிறேன்.
ஆண், பெண் உறுப்புகள் கண்டிப்பாக அசிங்கமான விஷயம் இல்லை என்பதை நானும்
ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, ஒரு பெண்ணை வருணிப்பதற்கு அவளுக்கு பருத்த
முலை என்றும் அவளது அல்குல் பற்றியும் வருணிப்பது சரி என்பதனை என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு வேளை யாரோ ஒருவர் உங்கள் வீட்டுப் பெண்களை
(இதை எழுதுவதற்காக மன்னிக்கவும்) இப்படி வருணித்தால், அதில் என்ன நயம்
என்று நீங்கள் பாராட்டுவீர்களா?
\\சிக்கு மண்டு அவன் தாத்தாவையும் படித்துள்ளேன். உளறாதேயும்!
அவனுக்கு இந்து சமயம் தெரியாது! \\
மண்டு பிராய்டு (Fraud!) சொன்னது அவனுக்கு தெரிந்த கிருத்துவ யூதர் மதமே.
தோழர் uNmaivirumbi, எனக்கு தெரிந்தது SIGMUND FREUD தான், அவர் தாத்தா
பற்றியெல்லாம் தெரியாது. ஒரு சிறிய சந்தேகம். SIGMUND FREUD மனேதத்துவம்
பற்றித்தானே எழுதினார்? கிருத்துவ யூத மதம் பற்றி அவர் எழுதிய புத்தகம்
எதையும் நான் படித்ததில்லை. முடிந்தால் அது பற்றி பரிந்துரை
செய்யுங்கள் :) .
அருகதை. \\
\\என்ன அர்த்தமில்லாத பேச்சு! கணவன் மனைவிக்குள் தலையிட உங்களுக்கு என்ன
கணவன் மனைவி "உறவு" நான்கு சுவர்களுக்குள் உள்ளவரை யாரும்
கேட்கப்போவதில்லை, தெருவில் வரும்போதுதான் ஏன் இந்த ஆபாசம் என்கிறோம்.
இந்த அடிப்படை நாகரீகம் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.
மன்னிக்கவும், உங்களிடம் நாகரீகம் எதிர்பார்ப்பது தவறுதான். நாகரீகம்
தெரிந்தவர்கள் எதிரியாக இருந்தாலும் விமர்சிப்பார்களே தவிர உங்களை மாதிரி
கேவலமாக (காமம் என்பது அற்பருக்கே (ராமசாமி நாயக்கருக்கே)
உரித்தான மனப்பான்மை) தூற்ற மாட்டார்கள்.
காமம் இலக்கியமாக இருக்கலாம், ஏன் கிரேக்கர்களைப் போல இதிகாசங்களாகக் கூட
இருக்கலாம். ரசிக்கலாம். காளிதாசனின் மேக தூதம் இலக்கியம். இலக்கியம்
இலக்கியமாக ரசிக்கப் படும்,போற்றப் படும். ஆனால் கடவுளாக வந்து
கழுத்தறுப்பதுதான் அசிங்கம்,ஆபாசம். ஆண்டாள் ஒரு மன நோயாளி.கண்ணன் ஒரு மன
நோயாளி.இந்தியன் பீனல் கோடின் படி பல கடவுள்கள் தண்டிக்கப் பட
வேண்டியவர்கள்.அவர்களுக்குக் கோவில் கட்டி நேரத்தைப் பணத்தை பலரின்
மூளையை வீணடிப்பது "அறிஞர்"களுக்கேப் புரிய வில்லை. பாமர மக்களுக்குப்
புரிய வைப்பதுதான் பகுத்தறிவு.
>> உரித்தான மனப்பான்மை) தூற்ற மாட்டார்கள்.
எந்த உலகில் விமர்சனத்திற்கு
அப்பாற்பட்டது எதுவும் இல்லை
ஆண்டாள் காமம் பக்தியானது
புத்தி போனால் பக்தி வரும்
பக்தி வந்தால் புத்தி போகும்
பக்தி என்பது ஒருவித மனநோய்
பகுத்தறிவை பயன்படுத்தினால்
பக்தி போகும் .
எதையும் ஏன்? எதற்கு ?எப்படி ?எதனால் ?எங்கு ?
எது ?என்று ஆராயிவதே பகுத்தறிவு
பகுத்தறிவை பயன்படுத்துபவனே மனிதன்
பகுத்தறிவை பயன்படுத்தாதவன் விலங்கு
இரா .இரவி
2010/8/18 uNmaivirumbi <tripur...@yahoo.com>
பக்தி என்றால் என்ன என்று மீண்டும் கூறுகிறேன். ராமசாமி வேட்டியில் பாடம்
On Aug 17, 11:26 am, சங்கர் <sankard...@gmail.com> wrote:
> முதலில் மரியாதையை கற்றுக்கொள்ளுங்கள். ஒரு முழு மனிதனுக்கு ஒரு
> பெண்ணின் முலை அல்குல் தெரிவது இயல்பான விஷயம் தான். உங்களுக்கு
> "அதெல்லாம்" தெரியவில்லையா? மீண்டும் சொல்லுகிறேன் நான் யாருடைய
> வேட்டியிலும் அடைக்கலமாக தேவையில்லை. என் கருத்துக்கு பதில் சொல்வதை
> விடுத்து இப்படி எழுதுவது உங்கள் இயலாமை.
படித்தவருக்கு போதனை!
இறைவன் எங்கும் உள்ளவன் சர்வமும் வல்லவன். அவனை அன்றி வேறு உண்மை
கிடையாது. நம் உயிர் இந்த உலகம் பொருள் மரம் கொடி எல்லாமுமே அவன் உருவம்!
நாம் என்று நாம் நினைப்பதே தவறு. கண்ணாடியில் காணும் காட்சிபோல் நாம்
அவனையே தழுவி இருக்கிறோம். நம் வாழ்க்கை கிடைக்கும் தோற்றம் எல்லாம் தனி
விதம் என்று நினைப்பது அறியாமை.
அவன் ஒருவனே எல்லாம் அவன் ஒருவனே உண்மை. அவனை அன்றி வேறு பொருள் உண்டு
என்பதே தவறு. மற்றெல்லாம் (இருப்பதாக எண்ணினாலும்) தாற்காலிக
தோற்றமென்றாலும் அதுவும் அவனே! அவன் பிச்சையே!
இந்த நிலையில் கண்ணனை தவிற வேறில்லை!
காணும் காட்சியெல்லாம் கண்ணணே!
நிற்பதெல்லாம் நெடுமால்!
நம் செய்கை சிந்தனை பேச்சு அவன் இயல்பு படி அன்பு வழியாக இருக்க
வேண்டும்!
இதுதான் உண்மைக் காதல்
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஒதுவார் தம்மை ... என்பதும் அதுவே!
ஆண்டாள் போல் மிர்ராவும் அனைவரும் இந்த நிலையை விவரிக்கிறார்கள்
அது நாம் நினைக்கும் கீழ்த்தரமான காமம் அல்ல
நம்மை ஒழித்து அவனை ஒன்றி வாழ்வதே நன்று!
காமம் என்று கண்ணனும் கூறவில்லை. ஆழ்வாரும் கூறவில்லை
தன்னையே அர்ப்பணிக்கும் நிலைதான்
அதுதான் பக்தியில் ஒரு விதம் பிரப்பத்தி
நன்றி
--
---------------------------------------------------------------------------------------------------------------------
You received this message because you are a member of Google
Groups "Thanthaiperiyar".
Send your e-mails to: thantha...@googlegroups.com
Group home: http://groups.google.com/group/thanthaiperiyar
unsubscribe e-mails to: thanthaiperiy...@googlegroups.com
-------------------------------------------------------------------------------------------------------------------
Home Page: http://www.periyarkural.com
http://thanthaiperiyar.blogspot.com/