ஆரியர் என்றால் பிராமணர் அல்லர் தமிழ்ச்செல்வன் பேச்சு

8 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jul 5, 2024, 10:02:36 AMJul 5
to தமிழ் மன்றம்
ஆரியர் என்றால் பிராமணர் அல்லர்  தமிழ்ச்செல்வன் பேச்சு

Aravindan Sumaithangi Sambasivam

unread,
Jul 6, 2024, 8:12:04 AMJul 6
to tamilmanram, Seshadri Sridharan
யானறிந்த வரையில் ஆர்ய என்றால் உயர்ந்தவர் என்று பொருள். அரசர்களை ஆர்ய என்று அழைத்திருக்க வாய்ப்பிருப்பதாய் அறிகிறேன். அவர்கள் பிராமணர் அல்லர். இங்கே தமிழில் ஐயர் என்ற மரியாதை மிகுந்த வார்த்தையை போன்றதே.ஐயர் என்றால் பிராமணர் என்று பொருள் இல்லை.

On Fri, 5 Jul, 2024, 7:32 pm Seshadri Sridharan, <ssesh...@gmail.com> wrote:
ஆரியர் என்றால் பிராமணர் அல்லர்  தமிழ்ச்செல்வன் பேச்சு

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj5i4gx60ygJ_BK4Qnt249j6vAbDPThc7eDSvS9ZT9kA2A%40mail.gmail.com.

Raju Rajendran

unread,
Jul 6, 2024, 9:34:33 AMJul 6
to tamil...@googlegroups.com, Seshadri Sridharan
நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று,
நீரினும் ஆரளவின்றே, சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

சனி, 6 ஜூலை, 2024, 5:12 AM அன்று, Aravindan Sumaithangi Sambasivam <arvinpa...@gmail.com> எழுதியது:

--

Raju M. Rajendran

rajam

unread,
Jul 6, 2024, 9:59:06 PMJul 6
to tamil...@googlegroups.com, Seshadri Sridharan
ஆரிய, ஆரியம், ஆரியன் … போன்ற சொற்களைக் கம்பராமாயணத்தில் பார்த்துப் பொருள்கொள்வது நன்றாம். 

மொழியோடு (தமிழோடு) இனவாத அரசியலைக் கலந்தால் அது மொழிக்குச் (தமிழுக்குச்) செய்யும் பெருங்கேடு.          

Raju Rajendran

unread,
Jul 7, 2024, 9:21:52 AMJul 7
to tamil...@googlegroups.com
நன்று நவின்றீர் அம்மையீர்.

சனி, 6 ஜூலை, 2024, 6:59 PM அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:

--

Raju M. Rajendran

Seshadri Sridharan

unread,
Jul 7, 2024, 8:54:35 PMJul 7
to tamil...@googlegroups.com
n Sun, Jul 7, 2024 at 7:29 AM rajam <ra...@earthlink.net> wrote:
ஆரிய, ஆரியம், ஆரியன் … போன்ற சொற்களைக் கம்பராமாயணத்தில் பார்த்துப் பொருள்கொள்வது நன்றாம். 

மொழியோடு (தமிழோடு) இனவாத அரசியலைக் கலந்தால் அது மொழிக்குச் (தமிழுக்குச்) செய்யும் பெருங்கேடு.          

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் சென்று கேட்டால் விடை idiotic, foolish, stupid என்னும்படி வரும். ஆங்கிலம் இச்சொற்களை தாராளமாகப்  பயன் கொள்கிறான். தமிழில் இந்த சொற்களுக்கு மட்டும் சொல் வளம் இல்லை. முட்டாள், மடையன், மட்டி  என்பதெல்லாம் idiot fool stupid ஆகாது என்கிறார் தமிழறிஞர் செல்வா   

rajam

unread,
Jul 8, 2024, 12:02:44 AMJul 8
to tamil...@googlegroups.com
வணக்கம், சேசாத்திரி. 

1. /// தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் சென்று கேட்டால் விடை idiotic, foolish, stupid என்னும்படி வரும். /// 

'எதைக் கேட்டால்?’ மேற்சுட்டிய விடைகள் வரும் என்பதைத் துல்லியமாகச் சொல்லவும். 

2. /// ஆங்கிலம் இச்சொற்களை தாராளமாகப்  பயன் கொள்கிறான். தமிழில் இந்த சொற்களுக்கு மட்டும் சொல் வளம் இல்லை. /// 

இல்லாவிட்டால் என்ன? நும் அன்றாட வாழ்வில் அந்த வளம் இல்லாமையால் என்ன குறை?     

3. /// முட்டாள், மடையன், மட்டி  என்பதெல்லாம் idiot fool stupid ஆகாது என்கிறார் தமிழறிஞர் செல்வா ///  

அவர் அப்படிச் சொல்லவில்லை, சேசாத்திரி! 'பொதுமன்றத்தில் தமிழர்களைப் பொத்தாம் பொதுவாக “முட்டாள்” என்று கடிந்துரைக்கவேண்டாம்' என்றுதான் சொன்னார், இல்லையா? 

நான் வளர்ந்துவந்த காலத்தில் … மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசியல் கட்சிகளின் ஒலிபெருக்கிகள் அலறும். வசைமொழி நாராசமாய் ஒலிக்கும்.
அதெல்லாம் ஒருவழிப்பட்டு இந்த இணையக்காலத்திலாவது சமுதாய ஒற்றுமை உணர்வு உருவாகுமா என்று ஏங்குகிறேன். 

பொதுமன்றத்தில் யாரையும் எதற்காகவும் ஏசவேண்டாம், அது நயத்தக்க நாகரிகமன்று.  

 சேசாத்திரி, கொஞ்சம் பதட்டப்படாமல் பதிவிடவும். யோகப்பயிற்சியில் வல்லமை பெற்றவரிடமிருந்து இன்னும் சாந்தமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
ராஜம் 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Jul 8, 2024, 3:19:17 AMJul 8
to tamil...@googlegroups.com
On Mon, Jul 8, 2024 at 9:32 AM rajam <ra...@earthlink.net> wrote:
வணக்கம், சேசாத்திரி. 

1. /// தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் சென்று கேட்டால் விடை idiotic, foolish, stupid என்னும்படி வரும். /// 

'எதைக் கேட்டால்?’ மேற்சுட்டிய விடைகள் வரும் என்பதைத் துல்லியமாகச் சொல்லவும். 

ஆரியன் யார் என்று கேட்டால் பார்ப்பன் என்பான்.

2. /// ஆங்கிலம் இச்சொற்களை தாராளமாகப்  பயன் கொள்கிறான். தமிழில் இந்த சொற்களுக்கு மட்டும் சொல் வளம் இல்லை. /// 

இல்லாவிட்டால் என்ன? நும் அன்றாட வாழ்வில் அந்த வளம் இல்லாமையால் என்ன குறை?   

எதற்கும் ஆங்கிலனை சுட்டும் தமிழர் அவன் குறிக்கும் fool, stupid, idiot மட்டும் தமிழில் குறிப்பிடக் கூடாது என்பான்.

3. /// முட்டாள், மடையன், மட்டி  என்பதெல்லாம் idiot fool stupid ஆகாது என்கிறார் தமிழறிஞர் செல்வா ///  

அவர் அப்படிச் சொல்லவில்லை, சேசாத்திரி! 'பொதுமன்றத்தில் தமிழர்களைப் பொத்தாம் பொதுவாக “முட்டாள்” என்று கடிந்துரைக்கவேண்டாம்' என்றுதான் சொன்னார், இல்லையா? 

நான் வளர்ந்துவந்த காலத்தில் … மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசியல் கட்சிகளின் ஒலிபெருக்கிகள் அலறும். வசைமொழி நாராசமாய் ஒலிக்கும்.
அதெல்லாம் ஒருவழிப்பட்டு இந்த இணையக்காலத்திலாவது சமுதாய ஒற்றுமை உணர்வு உருவாகுமா என்று ஏங்குகிறேன். 

இன்று வரை தமிழரிடம் பகுத்தறிவு வளரவில்லை. சான்றில்லாமல் 100 ஆண்டுகள் முன் யாரோ சொன்னதை அப்படியே இணையதளத்திலும் கக்குகின்றனர்.
Reply all
Reply to author
Forward
0 new messages