மராட்டிய ரத்னகிரி பாறை ஓவிய ஆதி தமிழ்

6 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Sep 19, 2025, 4:37:03 AM (5 days ago) Sep 19
to தமிழ் மன்றம்
மராட்டிய ரத்னகிரி பாறை ஓவிய ஆதி தமிழ்

image.png

மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் சதா என்ற இடத்தில் தரைமேல் எழுதப்பட்ட ஆதி தமிழ் எழுத்து இது. இது சிந்துவெளி எழுத்தை விட தமிழின் பழமையை இன்னும் முன்னுக்கு தள்ளுகிறது. இந்த ஓவியம் மனிதன் போல இருப்பதாக சிலர் கருதுகின்றனர். ஆனால் எனக்கு இது பறக்கும் பறவை போல தோன்றுகிறது. உண்மையில் இந்த பறவையின் பின் வடிவத்தை  கூர்ந்து நோக்கினால் மீன் போல தோற்றம் தரும். மீன் வடிவம் சிந்து எழுத்தில் பேரா இரா. மதிவாணனால் கரமாக படிக்கப்பட்டுள்ளது. நெஞ்சில் ஒரு வட்டம். தலைமேல் இரண்டு கவிழ்ந்த U. இருபுறம் இறக்கையாக மூன்று கோடுகள் கரத்தை குறிக்கும். 

sangaththan.jpg

மீன் - , நெஞ்சில் O - ன், கவிழ்ந்த இரண்டு U - க்க, ((( - த், ))) - , _  ன்  

இதில் உள்ள எழுத்துகள் சன்க்கத்தன் என்பன. இதை சங்கத்தன் இதாவது, ன் + க் = ங் என  புணர்த்தி படிக்க வேண்டும். 

செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி தரும் பொருள் இதோ சங்கு - கூர்மையானது, spike, stake; நிழலால் நேரம் அறிவதற்காக நடப்படும் கோல்; அத்து - எல்லை. சங்கத்தன் என்ற புணர்ச்சி சொல்லுக்கு கூரிய கற்களின் எல்லை என்று பொருள் தரும். இந்த கல்வட்டம் நேரம் அறிவதற்காக ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.  இந்த ஆதி தமிழ் எழுத்தை சுற்றி நடப்பட்டுள்ள கூரிய கற்கள் அதையே மெய்ப்பிக்கின்றன. 

In Ratnagiri, Maharashtra, a 12,000-year-old petroglyph shows a striking figure — helmeted, with four arms and a circular emblem on its chest, almost like a comic-book hero. Thought to be powerlifting, this prehistoric carving has survived millennia but now lies exposed to weather, visitors, and neglect.

Locals once covered it to protect it; today, it urgently needs safeguarding. A reminder of India’s deep past — and how fragile our heritage remains.

The Konkan petroglyphs (Ratnagiri & neighbouring areas in Maharashtra) are real. They’re carvings on laterite plateaus (saḍā) dated to ~10,000-12,000 years ago (Mesolithic period) based on contextual evidence.
Over 1,500 artworks across ~70 sites have been recorded. The carvings include wildlife (elephants, rhinoceroses, stingrays etc.), geometric abstract shapes, and human figures, but usually without features like helmets or multiple arms.
Many geoglyphs/petroglyphs are indeed stylized, abstract, possibly symbolic, but no mainstream archaeological sources state there's one with four arms or a “helmeted humanoid” in the verified literature.

Seshadri Sridharan

unread,
Sep 19, 2025, 9:36:49 PM (5 days ago) Sep 19
to தமிழ் மன்றம்
On Fri, 19 Sept, 2025, 2:06 pm Seshadri Sridharan, <ssesh...@gmail.com> wrote:
மராட்டிய ரத்னகிரி பாறை ஓவிய ஆதி தமிழ்

image.png

மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் சதா என்ற இடத்தில் தரைமேல் எழுதப்பட்ட ஆதி தமிழ் எழுத்து இது. இது சிந்துவெளி எழுத்தை விட தமிழின் பழமையை இன்னும் முன்னுக்கு தள்ளுகிறது. இந்த ஓவியம் மனிதன் போல இருப்பதாக சிலர் கருதுகின்றனர். ஆனால் எனக்கு இது பறக்கும் பறவை போல தோன்றுகிறது. உண்மையில் இந்த பறவையின் பின் வடிவத்தை  கூர்ந்து நோக்கினால் மீன் போல தோற்றம் தரும். மீன் வடிவம் சிந்து எழுத்தில் பேரா இரா. மதிவாணனால் கரமாக படிக்கப்பட்டுள்ளது. நெஞ்சில் ஒரு வட்டம். தலைமேல் இரண்டு கவிழ்ந்த U. இருபுறம் இறக்கையாக மூன்று கோடுகள் கரத்தை குறிக்கும். 

sangaththan.jpg

மீன் - , நெஞ்சில் O - ன், கவிழ்ந்த இரண்டு U - க்க, ((( - த், ))) - , _  ன்  

இதில் உள்ள எழுத்துகள் சன்க்கத்தன் என்பன. இதை சங்கத்தன் இதாவது, ன் + க் = ங் என  புணர்த்தி படிக்க வேண்டும். 

செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி தரும் பொருள் இதோ சங்கு - கூர்மையானது, spike, stake; நிழலால் நேரம் அறிவதற்காக நடப்படும் கோல்; அத்து - எல்லை. சங்கத்தன் என்ற புணர்ச்சி சொல்லுக்கு கூரிய கற்களின் எல்லை என்று பொருள் தரும். இந்த கல்வட்டம் நேரம் அறிவதற்காக ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.  இந்த ஆதி தமிழ் எழுத்தை சுற்றி நடப்பட்டுள்ள கூரிய கற்கள் அதையே மெய்ப்பிக்கின்றன.

தொடக்கத்தில் நான் இதை சத்தன் என்று தவறாக படித்தேன். பொருள் கிடைக்கவில்லை. அடுத்தடுத்த எழுத்துகளையும் நிறைவாக படிக்க முடியவில்லை. கிடக்கட்டும் பிற பார்த்துக் கொள்ளலாம் என்று 1 மாதம் கிடப்பில் போட்டுவிட்டேன். இப்போது படித்த போது சொற்பிறப்பியல் பேரகர முதலியில் சங்கு ÷ அத்து என்று பிரித்து படித்தேன் பொருள் கிடைத்தது. சுற்றியிருந்த கல் வேலியை அது குறிப்பது குறித்து இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு. சங்கத்தன் என்று புணர்த்தி எழுதி இருப்பதானது தமிழில் புணர்ச்சி இலக்கணம் எழுத்திலக்கணம் தோன்றிய காலத்திலேயே வந்துவிட்டது என்று உணர முடிகிறது. ஆக தமிழே உலகில் முதன்முதலாக இலக்கணம் பெற்ற மொழி என்பதை அறிய முடிகிறது. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலியில் பார்த்து தெளிய   http://www.tamilvu.org/library/ldpam/ldpam00/html/ldpam00hom.htm  .   

Seshadri Sridharan

unread,
Sep 21, 2025, 9:23:18 PM (3 days ago) Sep 21
to தமிழ் மன்றம்
On Sat, 20 Sept, 2025, 7:06 am Seshadri Sridharan, <ssesh...@gmail.com> wrote:
On Fri, 19 Sept, 2025, 2:06 pm Seshadri Sridharan, <ssesh...@gmail.com> wrote:
மராட்டிய ரத்னகிரி பாறை ஓவிய ஆதி தமிழ்

image.png

மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் சதா என்ற இடத்தில் தரைமேல் எழுதப்பட்ட ஆதி தமிழ் எழுத்து இது. இது சிந்துவெளி எழுத்தை விட தமிழின் பழமையை இன்னும் முன்னுக்கு தள்ளுகிறது. இந்த ஓவியம் மனிதன் போல இருப்பதாக சிலர் கருதுகின்றனர். ஆனால் எனக்கு இது பறக்கும் பறவை போல தோன்றுகிறது. உண்மையில் இந்த பறவையின் பின் வடிவத்தை  கூர்ந்து நோக்கினால் மீன் போல தோற்றம் தரும். மீன் வடிவம் சிந்து எழுத்தில் பேரா இரா. மதிவாணனால் கரமாக படிக்கப்பட்டுள்ளது. நெஞ்சில் ஒரு வட்டம். தலைமேல் இரண்டு கவிழ்ந்த U. இருபுறம் இறக்கையாக மூன்று கோடுகள் கரத்தை குறிக்கும். 

sangaththan.jpg

மீன் - , நெஞ்சில் O - ன், கவிழ்ந்த இரண்டு U - க்க, ((( - த், ))) - , _  ன்  

இதில் உள்ள எழுத்துகள் சன்க்கத்தன் என்பன. இதை சங்கத்தன் இதாவது, ன் + க் = ங் என  புணர்த்தி படிக்க வேண்டும். 

செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி தரும் பொருள் இதோ சங்கு - கூர்மையானது, spike, stake; நிழலால் நேரம் அறிவதற்காக நடப்படும் கோல்; அத்து - எல்லை. சங்கத்தன் என்ற புணர்ச்சி சொல்லுக்கு கூரிய கற்களின் எல்லை என்று பொருள் தரும். இந்த கல்வட்டம் நேரம் அறிவதற்காக ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.  இந்த ஆதி தமிழ் எழுத்தை சுற்றி நடப்பட்டுள்ள கூரிய கற்கள் அதையே மெய்ப்பிக்கின்றன.ல் 

தொடக்கத்தில் நான் இதை சத்தன் என்று தவறாக படித்தேன். பொருள் கிடைக்கவில்லை. அடுத்தடுத்த எழுத்துகளையும் நிறைவாக படிக்க முடியவில்லை. கிடக்கட்டும் பிற பார்த்துக் கொள்ளலாம் என்று 1 மாதம் கிடப்பில் போட்டுவிட்டேன். இப்போது படித்த போது சொற்பிறப்பியல் பேரகர முதலியில் சங்கு ÷ அத்து என்று பிரித்து படித்தேன் பொருள் கிடைத்தது. சுற்றியிருந்த கல் வேலியை அது குறிப்பது குறித்து இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு. சங்கத்தன் என்று புணர்த்தி எழுதி இருப்பதானது தமிழில் புணர்ச்சி இலக்கணம் எழுத்திலக்கணம் தோன்றிய காலத்திலேயே வந்துவிட்டது என்று உணர முடிகிறது. ஆக தமிழே உலகில் முதன்முதலாக இலக்கணம் பெற்ற மொழி என்பதை அறிய முடிகிறது. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலியில் பார்த்து தெளிய   http://www.tamilvu.org/library/ldpam/ldpam00/html/ldpam00hom.htm  .   

இதை பார்க்கும் போது ஐரோப்பாவிற்கு முன்னமே தமிழர் இந்தியாவில் இது போன்று கல் நேரம் காட்டியை உருவாக்கி விட்டனர் என்று கொள்ளமுடிகிறது என்பது மட்டும் அல்ல பின்னீடு தமிழர் தான் ஐரோப்பாவிலும் இது போன்று குத்து கல் அமைத்துள்ளனர் என்று ஊகிக்க முடிகிறது.

Reply all
Reply to author
Forward
0 new messages