விளக்கம் புரிகிறதா

13 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Dec 1, 2024, 8:48:20 AM12/1/24
to தமிழ் மன்றம்

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே

வெள்ளைப் பறங்கியை துரை என்ற காலமும் போச்சே”.


 ஐயர் - பூசகர்; துரை - மேலதிகாரி.


பூசகராக இருந்தவர் இனி பல தொழில் செய்வார் அந்த வெள்ளை அதிகாரி வேலையையும் செய்வார் என்ற பொருளில் தான் பாரதி பாடினான். மாற்றம் ஏற்பட்டதை எப்படி வேறு வகையில் இந்த திராவிடி பொருள் திரிக்கிறார் பாருங்கள்

https://www.facebook.com/reel/876081884736075/?mibextid=l2hJJHjNVOBSwHk4




Seshadri Sridharan

unread,
Dec 1, 2024, 9:17:50 PM12/1/24
to தமிழ் மன்றம்
 குடும்ப சூழல் காரணமாக 6-7 ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்தி mechanic, electrician, driver வேலையில் சேர்ந்த பிராமணரை TVS இல் பார்த்துள்ளேன். பிற சாதியாரும் இத்தகு வேலையில் ஈடுபட்டுள்ளனர். இங்கு எல்லோரும் சமமென்பது உறுதியானது அன்றோ? பிராமணர் அல்லாதாரும் அங்கே மேலாளர், foreman பதவிகளில் இருந்துள்ளனர். நான் அப்படி வேலை பார்த்துள்ளேன். 

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Aug 16, 2025, 9:07:36 PMAug 16
to tamil...@googlegroups.com
aa

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj6J%2BzzhLcxu6r2-4Z4TgHsCSp%2BK39onVCSOp8-ZFC1QWg%40mail.gmail.com.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages