பாட்டாளி வேர்

3 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Sep 12, 2025, 1:58:38 AM (9 days ago) Sep 12
to தமிழ் மன்றம்
படு - துன்பம் அடைதல், வாடுதல். காட்டாக, துன்பப்படு.  

பாடு - வருந்துதல், துன்புறுதல்.  காட்டு, இது பாடு எடுக்கும் வேலை. கஷ்டம் என்பது இக்கால் பயன்படுத்தப்படுகிறது.

பாடு + ஆளி = பாட்டாளி > வருந்தி வேலை செய்பவன். 

 
Reply all
Reply to author
Forward
0 new messages