பொருள்: முறுவலின் மறுமுயற்சி

3 views
Skip to first unread message

Aravindan Sumaithangi Sambasivam

unread,
Oct 5, 2025, 10:51:57 PM (5 days ago) Oct 5
to C.R. Selvakumar, திருவள்ளுவன் இலக்குவனார், தேமொழி, FeTNA Newsletter, Kumar Ganesan, Tamil Sangam Bejing, Delhi Tamil Sangam, tamilp...@gmail.com, tamilmanram, marabin muruval m, marat...@googlegroups.com, Maravanpulavu K. Sachithananthan, salma writer, World Tamil Forum, Kavithai LondonTamilRadio, atbc.net.au, I...@ctbc.com, ibctami...@gmail.com, vallamai editor, THE LEMURIYA FOUNDATION, kanmani tamil, Thendral.com Pvt. Ltd, thenRal mullai, the...@thenralworldradio.de

பேரன்புடைய கவிஞருக்கு, வணக்கம். முறுவல் இதழை மீண்டும் தொடர்ந்து நடத்த முயலவுள்ளேன். காலாண்டதழாகவே தொடருமென நம்புகிறேன். இதழிற்கு படைப்புகளை கீழ்வரும்  முகவரிக்கு விரைந்து அனுப்பவும்.

 மரபு மட்டும்

முறுவல் இதழ், 
62B G2 விநாயகா நிவாஸ்
4வது குறுக்குத் தெரு
தணிகாசலம் நகர் C பிரிவு
பொன்னியம்மன்மேடு அஞ்சல்,
சென்னை-600110
9444424906

தலைப்பு:
1.இணைய உலாவலில் கவனம்
2.கவிமணியின் கவிநயம்
3. அறிதிறன் பேசியும் நாமும்
4. தற்புகழ்ச்சி
5.உளவியல் மற்றும் உலகியல் வெப்பம்.

பாவகை: 4 வரிகளில் அடங்கும் எதுவாயினும், அதனை குறிப்பிட்டு மறவாமல் தங்களின் முழு முகவரியுடன்

Thanks & Regards
Aravindan.S.S.
Reply all
Reply to author
Forward
0 new messages