--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
தமிழில் "வாழ்க வளத்துடன்!" என்றுதானே வர வேண்டும்?"வாழ்க வளமுடன்" என்பது தவறானசொல்லாட்சி அல்லவா?மரம் -> மரத்துடன்அறம் - >அறத்துடன்வளம் -> வளத்துடன்இப்படித்தானே "அத்து" சாரியை சேர்ந்து வருதல் வேண்டும்?நன்கு அறிந்த தமிழ் மன்றத்தினர் கருத்துரைக்க வேண்டுகிறேன்!
வளமோடு வாழ், இனமோடு சேர் என்று ஏன் சொல்லக் கூடாது ?அதுபோல்வளமுடன் வாழ், இனமுடன் சேர் என்பதும் சரியல்லவா ?
On Sep 11, 4:12 pm, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> வளமோடு வாழ், இனமோடு சேர் என்று ஏன் சொல்லக் கூடாது ?
>
> அதுபோல்
>
> வளமுடன் வாழ், இனமுடன் சேர் என்பதும் சரியல்லவா ?
>
> ஜெயபாரதன்.
>
செல்வா,
பொள்ளாச்சியில் தோன்றிய 'வாழ்க வளமுடன்' இயக்கம் பெரிய
பக்தி யோக இயக்கமாக தமிழர் வாழும் இடங்களில் எல்லாம்
வளர்கிறது.
இருந்த வளமுடையார், சிற்றம்பலமுடையான், ...
இவையெல்லாம் அத்துச் சாரியை பெறுதல் இல்லை.
சிவந்த பொன்மேனி மணி திருச்சிற்றம்பலமுடையான்
- திருக்கோவையார் (மாணிக்கவாசகர்)
நா. கணேசன்
> ++++++++++++++++++++++++++++++
>
> 2011/9/11 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
>
>
> > தமிழில் "வாழ்க வளத்துடன்!" என்றுதானே வர வேண்டும்?
> > "வாழ்க வளமுடன்" என்பது தவறான
> > சொல்லாட்சி அல்லவா?
> > மரம் -> மரத்துடன்
> > அறம் - >அறத்துடன்
> > வளம் -> வளத்துடன்
> > இப்படித்தானே "அத்து" சாரியை சேர்ந்து வருதல் வேண்டும்?
>
> > நன்கு அறிந்த தமிழ் மன்றத்தினர் கருத்துரைக்க வேண்டுகிறேன்!
>
> > [திருச்செல்வம் ஐயா அவர்கள், "வளத்துடன்" என்னும் தொல்காப்பியச்
> > சொல்லாட்சியை முகநூலில் குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாகவே
> > இக்கேள்வியும்]
>
> > நன்றி!
>
> > அன்புடன்
> > செல்வா
>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to
> > tamilmanram...@googlegroups.com.
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.- Hide quoted text -
>
> - Show quoted text -
--
வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
On Sep 11, 6:00 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Sep 11, 4:12 pm, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
>
> > வளமோடு வாழ், இனமோடு சேர் என்று ஏன் சொல்லக் கூடாது ?
>
> > அதுபோல்
>
> > வளமுடன் வாழ், இனமுடன் சேர் என்பதும் சரியல்லவா ?
>
> > ஜெயபாரதன்.
>
> செல்வா,
>
> பொள்ளாச்சியில் தோன்றிய 'வாழ்க வளமுடன்' இயக்கம் பெரிய
> பக்தி யோக இயக்கமாக தமிழர் வாழும் இடங்களில் எல்லாம்
> வளர்கிறது.
>
> இருந்த வளமுடையார், சிற்றம்பலமுடையான், ...
> இவையெல்லாம் அத்துச் சாரியை பெறுதல் இல்லை.
>
> சிவந்த பொன்மேனி மணி திருச்சிற்றம்பலமுடையான்
> - திருக்கோவையார் (மாணிக்கவாசகர்)
>
> நா. கணேசன்
>
A sangam example. From Paripadal 18,
valluppōr vallāy! malaimēl maram.
vaṭṭu uruṭṭu vallāy! malaiya--neṭṭuruṭṭuc
cīrtatumpum *aravamuṭaṉ* ciṟantu,
pōr tatumpum aravam pōl,
karuvi ārppa, karuvi niṉṟaṉa--kuṉṟam. 45
Many more throughout Tamil literature can be given.
N. Ganesan
>
>
> > ++++++++++++++++++++++++++++++
>
> > 2011/9/11 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> > > தமிழில் "வாழ்க வளத்துடன்!" என்றுதானே வர வேண்டும்?
> > > "வாழ்க வளமுடன்" என்பது தவறான
> > > சொல்லாட்சி அல்லவா?
> > > மரம் -> மரத்துடன்
> > > அறம் - >அறத்துடன்
> > > வளம் -> வளத்துடன்
> > > இப்படித்தானே "அத்து" சாரியை சேர்ந்து வருதல் வேண்டும்?
>
> > > நன்கு அறிந்த தமிழ் மன்றத்தினர் கருத்துரைக்க வேண்டுகிறேன்!
>
> > > [திருச்செல்வம் ஐயா அவர்கள், "வளத்துடன்" என்னும் தொல்காப்பியச்
> > > சொல்லாட்சியை முகநூலில் குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாகவே
> > > இக்கேள்வியும்]
>
> > > நன்றி!
>
> > > அன்புடன்
> > > செல்வா
>
> > > --
> > > You received this message because you are subscribed to the Google Groups
> > > "தமிழ் மன்றம்" group.
> > > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > > To unsubscribe from this group, send email to
> > > tamilmanram...@googlegroups.com.
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.-Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -
Many more throughout Tamil literature can be given.
N. Ganesan
--
அங்கு அது "அத்து" சாரியை அல்ல. பெயரெச்ச வடிவம்."படித்த பையன்", "குடித்த குவளையை வீசினான்" ,"படித்து முடித்த நூல்" என்பது போல.அப்பர் பாட்டில் வருவது"பால்வெண்ணீறும்" என்று இருக்க வேண்டும் என்று கருதுகின்றேன்."வளத்தோடு" என்று பிழையின்றி எழுதுவோம்! வளத்தைஓட விட வேண்டாம் வளமோடு என்று கூறி!!அன்புடன்செல்வா
2011/9/12 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
தமிழ்ப் புலவர் தமது பாக்களில் எதுகை, மோனை, தளைக்குத் ஏற்றபடி, வளமொடு, வளமோடு, வளமுடன், வளத்தோடு, இனமொடு, இனமோடு, இனமுடன், இனத்தோடு என்று உரிமையாகப் பல இடங்களில் எழுதி வந்துள்ளார்.குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
On Sep 12, 3:15 am, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
> 2011/9/11 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > Many more throughout Tamil literature can be given.
>
> தாருங்கள், பயனுடையதாக இருக்கும்.
> அரவு என்பது வேறு.
>
?
காட்டப்பட்ட பரிபாடல் வரி:
சீர்ததும்பும் *அரவமுடன்* சிறந்து
நா. கணேசன்
அன்புள்ள பேராசிரியருக்கு,
தங்களது இலக்கண அறிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
ந்லமுடன், வளமுடன், முகமுடன், வரமுடன் எனப் பாவித்தே பழகிவிட்டேன்.
கள்ளமுடன்,
பழமைபேசி.
On Sep 12, 12:23 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
> 2011/9/12 Deiva Sundaram <ndsunda...@hotmail.com>
>
> > அன்புள்ள பேராசிரியருக்கு,
> > தங்களது இலக்கண அறிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
>
> மிக்க நன்றி ஐயா!
>
> அன்புடன்
> செல்வா
>
> > அன்புடன்
>
> ந. தெய்வ சுந்தரம்
>
>
>
>
>
>
>
>
>
>
>
> > ------------------------------
> > Date: Mon, 12 Sep 2011 09:20:43 -0400
> > Subject: Re: [தமிழ் மன்றம்] Re: "வாழ்க வளமுடன்" என்பது தவறான சொல்லாட்சி
> > அல்லவா?
> > From: c.r.selvaku...@gmail.com
> > To: tamil...@googlegroups.com
> > CC: tamizh...@googlegroups.com; anb...@googlegroups.com
>
> > அங்கு அது "அத்து" சாரியை அல்ல. பெயரெச்ச வடிவம்.
> > "படித்த பையன்", "குடித்த குவளையை வீசினான்" ,
> > "படித்து முடித்த நூல்" என்பது போல.
>
> > அப்பர் பாட்டில் வருவது
> > "பால்வெண்ணீறும்" என்று இருக்க வேண்டும் என்று கருதுகின்றேன்.
> > "வளத்தோடு" என்று பிழையின்றி எழுதுவோம்! வளத்தை
> > ஓட விட வேண்டாம் வளமோடு என்று கூறி!!
>
> > அன்புடன்
> > செல்வா
> > 2011/9/12 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
> > தமிழ்ப் புலவர் தமது பாக்களில் எதுகை, மோனை, தளைக்குத் ஏற்றபடி, வளமொடு,
> > வளமோடு, வளமுடன், வளத்தோடு, இனமொடு, இனமோடு, இனமுடன், இனத்தோடு என்று
> > உரிமையாகப் பல இடங்களில் எழுதி வந்துள்ளார்.
>
> > குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,
> > பனித்த சடையும், பவளம்போல் மேனியிற் பால்வெந்நீறும்,
> > இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
> > மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே !
>
> > அப்பர் இப்பாவில் உரிமையாய்ப் புகுத்திய " குனித்த, பனித்த, இனித்த,
> > மனித்த" இவற்றில் வரும் "அத்த" ஏன் வந்தது என்று விளக்க முடியுமா ?
>
> > சி. ஜெயபாரதன்
>
> > +++++++++++++++++++++++
>
> > 2011/9/12 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> > 2011/9/11 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > Many more throughout Tamil literature can be given.
>
> > தாருங்கள், பயனுடையதாக இருக்கும்.
> > அரவு என்பது வேறு.
>
> > மரம், அறம், வளம் முதலான சொற்கள் அத்து என்னும் சாரியையுடன்
> > சேர்ந்து *மரத்துடன், அறத்துடன், வளத்துடன்* என்று வரும்.
>
> > *மரத்தில் செய்த நாற்காலி* என்பீர்களா *மரமில் செய்த நாற்காலி*
> > என்பீர்களா?
>
> > *செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்!*
>
> > *செல்வத்தில் மிதந்தார்* என்பீரா *செல்வமில் மிதந்தார்* என்பீரா?
> > *வளத்தில் நல்லது அறிவு வளம்* என்பீரா *வளமில் நல்லது*
> > *அறிவு வளம்* என்பீரா?
>
> > *வாழ்க வளத்துடன்!* என்பது சரியான சொல்லாட்சி!
"பால்வெண்ணீறும்" சரியே. திருத்தி விட்டேன்.
//// வளத்தை ஓட விட வேண்டாம் வளமோடு என்று கூறி!! ///பிடிக்கா விட்டால் தமிழ்ச் சொல்லைக் கிண்டல் பண்ணுவது தர்க்கமில்லை ! குதர்க்கம் தனித்தமிழரே !!!
"சீச்சீ" இந்தப் பழம் புளிக்கும் என்ற கதை இது !!!!
//சீர்ததும்பும் *அரவமுடன்* சிறந்து //
இதற்கு முந்தைய வரியில் இருக்கும் யாதோ ஒன்று, சீர்ததும்பும் அரவமுடன்
சிறந்து எனப் பொருள் பொதிந்து வருகிறது.
நல்ல மனநிலையில் நலமுடன் இருக்கிறான் எனும் போது, நல்ல மனநிலையோடு நலமும்
உடன் இருக்கிறது என ஆகிறது.
வெறுமனே நலமுடன் இருக்கிறான் எனக் கூறும் போது, உடன் இருப்பது யாது எனும்
வினா பிறக்கிறது. நலத்தோடு இருக்கிறான் எனும் போது எனக்கு அவ்வினா
பிறக்கவில்லை.
நல்ல உள்ளமுடன் பழகினான்.
விருந்தோம்பல் அளித்து நல்ல உள்ளமுடன் பழகினான் எனும் போது,
விருந்தோம்பலும் நல்ல உள்ளமும் ஒட்டி இருக்கின்றன என ஆகிறது.
நல்ல உள்ளத்தோடு பழகினான். உடன் இருப்பது எதையும் நாம் சுட்டவில்லை.
ஆகவே, இனிமேற்கொண்டு நான் இப்படிப் பாவிக்க முயலுகிறேன்.
செல்வம் மிகுந்து, தமிழ்ப்பற்று பெருகி, உளம் கனிந்த உடல் நலமுடன்
இருக்கிறார்.
அவருக்கு செல்வம் இருக்கா, தமிழ்ப்பற்று இருக்கா, உளம் கனிந்து
இருக்கான்னு எல்லாம் தெரியாது. ஆனால், உடல் நலத்தோடு இருக்கிறார்.
#பழமை, நீயும் ஏரணம் கட்டுறே?!
|
இலக்கணத்தை விட்டுத் தள்ளி ஏன் இவற்றை எழுதக்கூடாது என்று சொல்லுங்கள்.
கவிதைகளில், வசனங்களில் வளமொடு, நலமொடு, பலமொடு, தரமொடு, வளமோடு, நலமோடு, பலமோடு, வளமுடன், நிறமுடன், சினமுடன், தனமுடன் என்று எழுதுவதில் தவறில்லை என்பது என் கருத்து.
ஜெயபாரதன். -------Original Message------- |
No virus found in this message. |
![]() |

உடன், (p. 121) [ uṭṉ, ] s. A particle of time and place used in
combination with other words and expressing co-existence
மற்ற சொல்லுடன் சேர்த்துப் பாவிப்பதற்குத்தான் ‘உடன்’. நலமுடன்
வாழ்கிறார் என்பதன் மூலம், நலம் எனும் சொல்லையும் நலம் பொருந்திய
மாந்தனையும் பிணைக்கப்படக் கூடாது. நலம் எனும் சொல்லையும், மற்றொரு
சொல்லையும்தான் ‘உடன்’ சேர்த்து வைக்கப்படுதல் வேண்டும். ஆகவே, மனநலம்
பேணி உடல் நலமுடன் இருக்கிறார். இஃகி இஃகி!!
> > > > To post to this group, send...
>
> read more »
இதே போல ஆல், உடன் என்பனவற்றையும் எண்ணிப்பாருங்கள்
நலத்தால் என்பீரா நலமால் என்பீரா?
வளத்தால் என்பீரா வளமால் என்பீரா?
|
ஆல் எல்லாவற்றுக்கும் பொருந்தாது !!!! அதற்காக உடன், ஒடு, ஓடு உள்ளன. நலம் + உடன் = நலமுடன்
வளம் + உடன் = வளமுடன்.
நலம் + ஒடு = நலமொடு
வளம் + ஓடு = நலமோடு மாட்டு வண்டியில் குதிரை எப்படி மாட்டுவது கேட்காதீர் !!!
ஜெயபாரதன்
++++++++++++++++
-------Original Message------- |
No virus found in this message. |
![]() |
அருமை. அண்மையில் இரு எழுத்தாளர் குழந்தைமை எனும் சொல்லாட்சியை
மேற்கொண்டிருந்தார்.
குழ(ழை)மை என்பதே, பேதமையுடன் கூடிய இளமைதான். குழ(ழை)மை பொருந்தியதுதான்
குழ(ழை)ந்தை. ஆக, குழைமை என்றே பாவிக்க வேண்டும். குழைந்தைமை என்பது வழு!
ஏன் அப்படிச் சொல்கிறோம்?!
குழைமை -> குழைந்தை-->குழைந்தைமை--> நாளைக்கு குழைந்தைமையை வராது என என்ன
நிச்சயம்?!
On Sep 12, 12:59 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
> அன்புள்ள பழமைபேசி,
>
> நலத்துடன், வளத்துடன், முகத்துடன் என்று வருவதே
> சரி. உறுதி செய்துகொள்ள கீழ்க்கண்ட வாறு எண்ணிப்பாருங்கள்:
> நலம் + ஐ என்பதை நலத்தை என்பீரா, நலமை என்பீரா
> முகம் + ஐ = முகத்தை என்பீரா, முகமை என்பீரா?
>
> இதே போல ஆல், உடன் என்பனவற்றையும் எண்ணிப்பாருங்கள்
> நலத்தால் என்பீரா நலமால் என்பீரா?
> வளத்தால் என்பீரா வளமால் என்பீரா?
>
> நான்காம் வேற்றுமை கு என்பதையும் எண்ணிப்பாருங்கள்
> நலத்துக்கு, முகத்துக்கு, வளத்துக்கு என்பனவே சரி.
>
> பல பிழையான வழக்குகளை ("முயற்சித்தல்" என்பன போன்று)
> விடுவது நல்லது. முயல் - முயல்தல் எளிய சொல். இதை
> விட்டுவிட்டு முயற்சித்தல் என்கிறார்கள். முயல் என்பதன்
> பெயர்ச்சொல் வடிவம் முயற்சி. தளர் - தளர்ச்சி, உணர்-உணர்ச்சி,
> வளர்-வளர்ச்சி. யாரும் தளர்ச்சித்தல், வளர்ச்சித்தல் என்றெல்லாம்
> சொல்வதில்லை!
>
> அன்புடன்
> செல்வா
>
> 2011/9/12 பழமைபேசி <pazamaip...@gmail.com>
> ...
>
> read more »
> > > > > For more options, visit this group at...
>
> read more »
|
///நலம் + ஓடு = நலமோடு என்றால் நலம் ஓடும்!
வளம் + ஓடு = வளமோடு என்றால் வளம் ஓடும்! //// நலமோடு, நலமோடும் இரண்டும் ஒன்றா ?
என்னையா காதிலே குத்துறீங்க ?
ஜெயபாரதன்
++++++++++ |
![]() |
|
உயிர் + உடன் = உயிருடன்
உயிர் + ஓடு = உயிரோடு,
உயிர் + ஒடு = உயிரொடு
உயிர் + ஆல் = உயிரால்
மகன் + உடன் = மகனுடன்
மகன் + ஓடு = மகனோடு
மகன் + ஒடு = மகனொடு
மகன் + ஆல் = மகனால்
இவையெல்லாம் பிழையா ?
ஜெயபாரதன்
++++++ |
![]() |
http://www.tamilvu.org/courses/degree/a021/a0211/html/a02115l1.htm
அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன என்ற பதினேழும், இவை போல்வன பிறவும் பொதுச்சாரியைகள் ஆகும்.
அன்ஆன் இன்அல் அற்றுஇற்று அத்துஅம்
தம்நம் நும்ஏ அஉ ஐகுன
இன்ன பிறவும் பொதுச் சாரியையே (நன்னூல், 244)
.....
பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு வந்து புணர்வது உருபு புணர்ச்சி எனப்படும்.
சான்று:
|
1. மரம் + ஐ > மர + அத்து + ஐ = மரத்தை |
|
அத்து என்னும் ஒரு சாரியை வந்தது |
|
மரம் + ஐ > மர + அத்து + இன் + ஐ = மரத்தினை |
|
அத்து, இன் என்னும் இரு சாரியைகள் வந்தன |
|
மரம் + கு > மர + அத்து + இன் + உ + கு = மரத்தினுக்கு |
|
அத்து, இன், உ என்னும் மூன்று சாரியைகள் வந்தன |
இச்சான்றுகளில் பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு புணரும்போது இடையில் சாரியை ஒன்றோ பலவோ வந்தமை காணலாம்.
வளமோடு வாழ்க்கை என்றால் வளம் விட்டு ஓடும் (ஓடுகின்ற, ஓடின)
வாழ்க்கை என்றாகும்.
|
வளமோடு வாழ்க்கை இதை ஒரு வாக்கியத்தில் எழுதுக வளமோடு வாழ்க என்றால் அர்த்தமென்ன /
|
உயிர் + உடன் = உயிருடன்
உயிர் + ஓடு = உயிரோடு,
உயிர் + ஒடு = உயிரொடு
உயிர் + ஆல் = உயிரால்
மகன் + உடன் = மகனுடன்
மகன் + ஓடு = மகனோடு
மகன் + ஒடு = மகனொடு
மகன் + ஆல் = மகனால்
இவையெல்லாம் பிழையா ?
|
////அத்து சாரியை எல்லா சொற்களுக்கும் அல்ல /////, மகர மெய் (ம்), அம் என்று முடியும் சொற்களுக்குத்தான். ////
ஒப்புக் கொண்டதற்கு நன்றி
மாட்டு வண்டியில் குதிரையை மாட்ட முடியாது. ஆல் ஓடு ஒடு, உடன் பொருத்தமான வெவ்வேறு புணர்ச்சி இணைப்புகள்.
ஜெயபாரதன் |
![]() |
அன்புள்ள பழமைபேசி,நலத்துடன், வளத்துடன், முகத்துடன் என்று வருவதேசரி. உறுதி செய்துகொள்ள கீழ்க்கண்ட வாறு எண்ணிப்பாருங்கள்:நலம் + ஐ என்பதை நலத்தை என்பீரா, நலமை என்பீராமுகம் + ஐ = முகத்தை என்பீரா, முகமை என்பீரா?
--
வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
--
அரிய தகவலுக்கு நன்றி
‘அகமுடையார்’ முக்குலத்தோரில் ஒரு பிரிவு.
முக்குலத்தோர், முக்குலத்தார் - எது சரி ?
முந்தையது பெரும்பான்மை வழக்கு
*துணைக்கோள் நகரம்*
உவவனம் - இலக்கியத்தில் உள்ளது;
அதையொட்டி ‘உவநகர்’ சரியாக இருக்கும்
தேவ்
On Sep 13, 6:42 pm, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> //// *வினா*: *வாழ்க வளமுடன், வாழ்க வளத்துடன் - இவ்விரண்டில் சரியானது எது?
>
> *- புலவர் வீ. வில்வநாதன், வெங்காலூர் - 16
> *விடை*: இரண்டும் சரியே. ஒடு உருபு பெயர்களுடன் புணரும்போது அத்துச்சாரியை
> பெறுவதும் பெறாமையும் மரபே.
> தொல்காப்பியர் அகரமொடு (17) காலமொடு (683) என அத்துச்சாரியை இன்றியும்
> திறத்தொடு (984) என்று அத்துச்சாரியையுடனும் எழுதியிருக்கிறார் உடைமையும்
> இன்மையும் ஒடுவயின் ஒக்கும் (132) என்று இலக்கணமும் கூறுகிறார். ////
>
> செல்வா,
>
> உங்களுக்குத்தான் இலக்கணம் தெரியும் என்று தலைக்கணத்தில் இருக்கிறீர்.
>
> ஜெயபாரதன்.
>
> ++++++++++++++++
>
> ++++++++++++++++++++++
>
> 2011/9/13 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
> > //// இரா. திருமுருகனார் விளக்குவதுபோல்,
> > உடன் என்னும் சொல்லுருபு அத்துச் சாரியை பெறாமலும்
> > இயங்கும் என்பதற்குப் பரிபாடலில் இருந்து பாரதி
> > வரை சில சான்றுகளைக் காண்போம். //////
>
> > நண்பர் செல்வா.
>
> > "முயலுக்கு மூன்று கால்கள் " என்று தர்க்கமிடுகிறீர்.
>
> > நண்பர் நா. கணேசன் தந்த உதாரணங்களுக்கு உங்கள் பதில் என்ன ?
>
> > சி. ஜெயபாரதன்.
>
> > ++++++++++++++++++
>
> > 2011/9/13 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> >> "மரபுநிலை திரியின் பிறிதுபிறிதாகும்" என்று திருத்திப் படிக்கவும்.
>
> >> 2011/9/13 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> >>> 2011/9/12 வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com>
>
> >>>> 12 செப்டெம்ப்ர், 2011 1:59 pm அன்று, C.R. Selvakumar <
> >>>> c.r.selvaku...@gmail.com> எழுதியது:
> >>> *வாழ்க! வளத்துடன்!!* என்பதே சரியான வழக்கு!
On Sep 12, 12:58 pm, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
> ’உடன்’ மற்றொன்டுடன் உள்ள இணைப்பினைக் குறிப்பது போல் உளது.
>
> //சீர்ததும்பும் *அரவமுடன்* சிறந்து //
>
> இதற்கு முந்தைய வரியில் இருக்கும் யாதோ ஒன்று, சீர்ததும்பும் அரவமுடன்
> சிறந்து எனப் பொருள் பொதிந்து வருகிறது.
>
அன்பு பழமைபேசி,
பரிபாடலில் முந்தையவரிகளைப் பார்த்தபின் தான் இந்தச் சங்க இலக்கிய
உதாரணம் பரிபாடலில் இருந்து தந்தேன். உறவினர்கள்
நிலமும் பொருளும் வழங்க பொள்ளாச்சியில்
வாழ்ந்த வேதாத்திரி மஹரிஷி தமிழ் நன்கறிந்தவர்.
’வளமுடன்’ என்பது பழைய தமிழ் மரபு, அதனால் குண்டலினி
யோகத்தை பொதுமக்களிடையே நல்ல தமிழில்
கொண்டுசெல்லும் இயக்கத்தை நிறுவி நடத்தினார்கள்.
’வாழ்க வளமுடன்’ பழந்தமிழ் யோகியர் மரபாகும்.
தமிழ் இலக்கணத்தை பேரா. பசுபதி, ஃழான், ... போன்றோர்
இவ்விழையில் காணலாம்.
http://groups.google.com/group/santhavasantham/browse_frm/thread/7593b9c82dcd73f4?scoring=d&
சில குறிப்புகளும் பார்க்கவும், உதவக்கூடும்.
http://groups.google.com/group/santhavasantham/msg/29ab5efda812b77d
வாழ்க வளமுடன்,
நா. கணேசன்
> ...
>
> read more »
//// *வினா*: *வாழ்க வளமுடன், வாழ்க வளத்துடன் - இவ்விரண்டில் சரியானது எது?
*- புலவர் வீ. வில்வநாதன், வெங்காலூர் - 16
*விடை*: இரண்டும் சரியே. ஒடு உருபு பெயர்களுடன் புணரும்போது அத்துச்சாரியை பெறுவதும் பெறாமையும் மரபே.
ஈரசைக் காட்டுகள் நிறைய உள்ளன:அவசமுடன் ( “ துகிலு”), சையமுடன் ( “ பையரவு”) , வாரமுடன் ( “ஆரமுலை”), பெருக்கமுடன், கோலமுடன், மூலமுடன், கொற்றமுடன், மோகமுடன், .... என்று பல .
---------- Forwarded message ----------
From: Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
Date: Sep 16, 5:48 pm
Subject: "வாழ்க வளமுடன்" என்பது தவறான சொல்லாட்சி அல்லவா?
To: சந்தவசந்தம்
அன்புள்ள செல்வா,...
read more »
ஓர் இலக்கண மாணவன் என்ற முறையில் என் கருத்துகளைத் தெரிவிக்கிறேன்.
மேலும்,
சுமார் எட்டு வருடங்களுக்கு முன்
இரா.திருமுருகனின் இந்தக் கருத்தை இங்கே எழுதினேன் என்பதால், இதை மேலும்
விளக்கும் கடமையும் எனக்கு உள்ளது என்று நினைக்கிறேன்.
ழான், தியாகராசன் உங்கள் கேள்விகளைப் புதுச்சேரித் தமிழறிஞர்களிடம்
கொடுத்து,
அவர்களுடைய கருத்துகளை இங்கு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
என் இந்தப் பதிலை ‘தமிழ் மன்ற’த்தில் வெளியிடுவது
உங்கள் விருப்பம்.
1) *இரா. திருமுருகனின் கருத்து மட்டுமன்று இது*. முதலில்
மறுப்புத் தெரிவித்த *முனைவர், தமிழறிஞர் தமிழண்ணலும்* இதை
ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
அவருடைய “*தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்*”
என்ற 2002 நூலில் இருந்து ஒரு பகுதி:
” சில போது மூன்றாம் வேற்றுமை உருபுகள் (ஒடு, ஓடு, உடன் )
வரும்போது ‘அத்துச்’ சேர்த்தும், சேராமலும் வருகின்றன.
வளமொடு, வளமோடு, வளமுடன்
வளத்தொடு, வளத்தோடு, வளத்துடன்
’தாங்கள் நலமுடன் இருப்பதறிய அவா’ என மடல் எழுதுகிறோம்.
இவ்வாறு இரண்டுவிதமாகவும் வருவதை ‘உறழ்ந்து வரும்” என்பது இலக்கணம்.
புதுச்சேரித் தமிழறிஞர் இரா.திருமுருகன் தக்க சான்றுகள் காட்டி ‘உறழ்ந்து
வரும்’ என்று எழுதியுள்ளார். ஆக்கமொடு, காலமோடு எனத் தொல்காப்பியத்திலும்
உலகமொடு, நயமுடன் என் இலக்கியங்களில் வருகின்றமை காட்டப் பெற்றுளது
வளத்துடன் வாழ, நலத்துடன் செயற்படும் மனத்துடன் யாவரும் திகழ்ந்தால் ,
இனத்துடன் ஒற்றுமைப்படலாம்.
இதையே, “வளமுடன் வாழ, நலமுடன் செயற்படும் மனத்துடன் யாவரும்
திகழ்ந்தால் ,
இனத்துடன் ஒற்றுமைப்படலாம்” என்றும்
எழுதலாம். *இடம் நோக்கி - ஓசையினிமையும் பொருளுணர்ச்சியும் கெடாமல்
கருத்துப்
பரிமாற்றத்திற்கு உதவுவது மொழி. அதன் இயல்பு அறிந்தவர்கள், தம்மை
மறந்தும் தவறு
செய்ய மாட்டார்கள்* !
எனவே, வாழ்க நலமுடன் என யாவரும் நலமுடன் வாழ வாழ்த்துவோம். .....”
மேலும், *‘க்ரியா’ அகராதியில்* ‘வளம் ‘ என்ற சொல்லின் கீழ் “வாழ்க
வளமுடன்”
என்ற எடுத்துக்காட்டு வாக்கியம் கொடுக்கப் பட்டுள்ளது. அதனால், அகராதிக்
குழுவில் உள்ள முனைவர் அண்ணாமலை போன்றோரும் இந்தக் கருத்தை ஒப்புக்
கொண்டுள்ளனர் என்றும் நான் பொருள் கொள்கிறேன்.
2) ”ஓரசைச் சொல்லுக்கு கணேசன் ஓர் உதாரணம் தான் கொடுத்தார்.
ஈரசைச் சொற்களுக்கும் அதிக காட்டுகள் இல்லை” என்று கூறியிருக்கிறீர்கள்.
அவ்வளவு தானே? :-)) மேலும் பல காட்டுகள்
கொடுக்க முடியும். *ஒரே ஒரு* கவிஞரின் காட்டுகளை மட்டும் இங்குக்
கொடுக்கிறேன். அருணகிரியின் திருப்புகழிலிருந்து :
ஓரசைச் சொற்கள்:
*தவமுடன் ( “உருக்கம் “ என்று தொடங்கும் திருப்புகழ்), சினமுடன்
( “புனமடந்தை
”), புரமுடன் ( “ சகுடமுந்துங்”),*
*வசமுடன் (” குருதி கிருமிகள்”) , கரமுடன் ( “ இலகியிரு குழை”),*
*புயமுடன் ( “ முருகு செறி குழலவிழ்”) , இடமுடன் (” குடமென வொத்த”),
சிரமுடன்
(” கலகமதன் “) , இதமுடன் ( “ வரிபரந்திரண்டு* )
அப்படியென்றால் , அருணகிரி ‘அத்து’ச் சாரியையைப் பயன்படுத்த வில்லையா?
அப்படி
அன்று.:
*தனத்துடன் ( ”பொருப்புறுங்”) , மனத்துடன் ( “ மருவுலாவிடு”), *
*சிரத்துடன் ( “வினைத்திரளுக் “)* ..என்றும் பாடி இருக்கிறார்.
ஈரசைக் காட்டுகள் நிறைய உள்ளன:
அவசமுடன் ( “ துகிலு”), சையமுடன் ( “ பையரவு”) , வாரமுடன் ( “ஆரமுலை”),
பெருக்கமுடன், கோலமுடன், மூலமுடன், கொற்றமுடன், மோகமுடன், .... என்று
பல .
3) ‘உறழ்சி’ என்றால் என்ன? தமிழண்ணல் சொல்கிறார்.
“ பெரும்பான்மையான விதிக்கு மாறாகச் சில இடங்களில் மாறியும் வரும்.
அங்ஙனம்
சிறிய அளவில் மட்டும் மாறி வருவதைப் ‘புறனடை’ என்பர்.* சில சொற்கள்
இரண்டு
விதமாகவும் எழுதப் பட்டு, இரண்டும் தவறல்ல என ஏற்கப்பட்டால் அதற்கு
உறழ்ச்சி
என்று பெயர்*. அப்படியும் வரலாம், அல்லாவிட்டால் இப்படியும் வரலாம் என
ஏற்பது
அது. .... அதற்காக எல்லா இடத்திலும் புறனடை வரலாம், உறழ்ச்சி வரலாம்
என்று நம்
விருப்பம்போல் மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. *பொருள் சிதையாமல்
இருக்குமிடங்களிலும், ஒலி இனிமை தருமிடங்களிலும் மட்டும் இவை
ஏற்கப்படும்*.
அதனால், ‘வாழ்க வளமுடன்’ ‘வாழ்க வளத்துடன்’ இரண்டு சரியே .
அன்புடன்,
பசுபதி
2011/9/16 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
> அன்புள்ள தமிழ் மன்றம், சந்தவசந்தம் குழும நண்பர்களே,
> வணக்கம்.
> நான் தமிழ் மன்றத்தில் இட்ட ஒரு மடலின் கருத்தை
> திரு கணேசன் சந்தவசந்தத்தில் இட்டு உரையாடினார் என்றும்
> பேராசிரியர் பசுபதி அவர்களும், நண்பர் இராச தியாகராசன் அவர்களும்- Hide quoted text -
- Show quoted text -
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
மீண்டும் அனைவருக்கும் நன்றி.என் கருத்தைத் திருத்திக்கொள்கிறேன்.அதாவது இன்னும் பொது விதியாக ("இரண்டும் சரியே")என்பதை என்னால் ஏற்க இயலவில்லை, ஆனால்பல இடங்களிலும் செய்யுள்களிலே பாடல்களிலேஇப்படி "முடன்" என்று "அத்து" சாரியைஇல்லாமலும் வருகின்றது. பல பெரியோர்கள்அப்படி ஆண்டுள்ளார்கள். ஓரசைச் சீரிலும் வரும்("தவம், சினம், புரம்,வசம்,கரம், புயம், இடம், சிரம், இதம்" என குறைந்தது 9சொற்களும் இப்படி ஆளப்பட்டுள்ளன) எனஅறிந்துகொண்டேன்.
--
அன்புடன்,
ஹரிகி.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
நீங்கள் முன்னர் சுட்டிய, இப்பொழுதும் சுட்டும் -ஆம் என முடியும்
சொற்கள் மிகப்பலவும் (அல்லது எல்லாமும்) தமிழல்லா சொற்கள்
என்று நினைக்கின்றேன்.
சிவசிவா கூறியது போல குழாம் போன்ற சொற்கள் சிலவே
தமிழாக இருக்கும்போல் தெரிகின்றது. குழாம் என்பது குழாத்துடன்
என வரும் என்றும் அவரே காட்டியுள்ளார்.
-ஆம் என்று முடியும் தமிழ்ச்சொற்கள் அதிகம் இருக்குமோ?
இல்லை என்றே தோன்றுகின்றது.
அறம்-அறன், திறம்-திறன், மரம்-மரன் போன்று வருவதாலோ
என்னவோ நலமுடன் வாழ்க்கை என்றால் ஏதோ நலம் இல்லாத
நலம் முடமாகிப் போன வாழ்க்கை என்பது போல் ஒலிக்கின்றதோ என்னவோ
தெரியவில்லை. உடல்நலமுடன் என்பதைக் காட்டிலும்
உடல்நலத்துடன் என்பது நன்றாக இருப்பது போன்ற நினைப்பு.
இது சரியான சிந்தனைப் போக்காக இல்லாமல் இருக்கலாம், எனினும்
என் எண்ணக்கீற்றைப் பகிர்கின்றேன்.
அன்புடன்
செல்வா
On Sep 19, 4:56 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> அன்புள்ள தியாகராஜன்,
>
> அப்படியே, புதுச்சேரி அறிஞர்களிடம் என் பழைய கேள்வியையும் கேளுங்கள்!
>
> தற்காலத்தில் தமிழ் உரைநடையில் வரும்..... ‘ம் ‘-இல் முடியும் முகாம், இனாம்,
> கலாம், ராம், விக்ரம், ...போன்ற பல சொற்களுக்குத் தொல்காப்பிய
> ’அத்து’ விதி ஒத்து வருமா? ( “’ஏமிரா! இக்கட ‘அத்துச்’ சாரியை ஒத்து! ஒத்து”
> என்கிறார் என் தெலுங்கு நண்பர்!)
>
> 2011/9/19 Raja.Tyagarajan <thiaga...@dataone.in>
>
>
>
>
>
> > **
> > அன்புள்ள பாகி,
> > இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
>
> > முதற்கண், “மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை"(185) என்பது நூற்பா.” அஃதாவது
> > பெயருக்கும் (மகரவீற்றுப் பெயர்) வேற்றுமை உருபிற்கும் இடையில் வரும்
> > சாரியையின் பெயர் அத்துச்சாரியை. எனினும் தொல்காப்பியர் தொகுத்தபடி வரும்
> > பாடலான,
>
> > கண்கால் புறம்அகம் உள்உழை கீழ்மேல்
> > பின்சார் அயல்புடை தேவகை எனாஅ
> > முன்இடை கடைதலை வலம்இடம் எனாஅ
> > அன்ன பிறவும் அதன்பால் என்மனார் (தொல்.சொல். 82)
>
> > என்பதன்படி, ஏழாம் வேற்றுமை உருபுகள் இவையென்கிறார். ஆனால் சேனாவரையரோ, அகம்
> > புறம் என்பனவற்றை உருபுகளே இல்லையென உரைக்கின்றார். எடுத்துக் காட்டாக ஊர் +
> > அகம் + அத்து + இருந்தான், ஊர் + புறம் + அத்து இருந்தான் (ஊரகத்திருந்தான்,
> > ஊர்புறத்திருந்தான்). எனவே இந்த குழப்பங்களும் அலம்பல்களும் அன்றிருந்தே
> > இருக்கின்றன.
>
> > தொல்காப்பியத்தின் காலம் கிமு 300 என்று உத்தேசமாகச் சொல்கிறோம்.
> > வீரசோழியத்தின் காலத்தினை 11 ஆம் நூற்றாண்டு என்றும், நன்னூல் இலக்கணம் எழுதிய
> > பவணந்திமுனிவரின் காலம் 13ஆம் நூற்றாண்டு என்றும் அறிகிறோம். உரைநடை உருவாகிய
> > காலம், 1800களிலிருந்தே..
>
> > எனவே தமிழிலக்கியத்தில் 1800 ஆம் ஆண்டுவரை எல்லாமே செய்யுளோத்துகளே. எனவே
> > பெருவாரியான விதியென்று செய்யுள் வழக்குகளையே நாம் எடுத்துக் கொள்ள கடமைப்பட்டு
> > இருக்கிறோம். அதனாற்றான், உறழ்ச்சி, புறநடை என்ற இலக்கண விதிகளும் செய்யுள்
> > விதிகளில் இடம் பெற்றுள்ளன.
>
> > அத்துச் சாரியை அவசியம் வரவேண்டிய இடங்கள் இருக்கின்றன. அவற்றை
> > இன்றியமையாச்சாரியை என்று புதுவைத் தமிழாசான்கள் உரைக்கின்றனர். மடத்தலைவர்
> > என்றவிடத்து மடத்துத் தலைவரே என்றுதான் வரவேண்டும். இல்லையெனில் மடமை உடைய
> > தலைவரே என்று விபரீத பொருளாகும். அதுபோலவே ”சிறையாரும் மடக்கிளியே வா”
> > என்ற பழந்தமிழ் பாடலில் வரும் மடக்கிளியே என்ற சொல்லாட்சி, மடப்பத்தை உடைய
> > கிளியே என்று பொருள் தருவதைக் காணலாம். எனவே வாழ்க வளமுடன், வளத்துடன் என்ற
> > இரு சொல்லாட்சிகளில் பொருள் மயக்கம் ஏதுமில்லையாதலால், இரண்டையுமே
> > பயன்படுத்தலாம் என்பது புதுவைத் தமிழறிஞர்களின் கருத்து.
>
> > அன்பன்
> > இராஜ.தியாகராஜன்.
>
> > ----- Original Message -----
> > *From:* Parthasarathy Krishnan <paakila...@gmail.com>
> > *To:* santhav...@googlegroups.com
> > *Sent:* Monday, September 19, 2011 5:29 PM
> > *Subject:* Re: "வாழ்க வளமுடன்" என்பது தவறான சொல்லாட்சி அல்லவா?
>
> > புலவர்கள் கவிஞர்களுக்கு லைசென்ஸ் உண்டு.
> > உதரணத்துக்கு
> > கள் என்ற விகுதியை பன்மைக்கும் சேர்த்திருக்கிறார்கள் கம்பனும், பாரதியும்
> > "ஆர்த்தனர்கள் தானவர்கள், வானவர் அழுங்க.." (கம்பன்)
>
> > "நிலம்
> > திரிவன ஊர்வனகள்" (பாரதி)
> > கவிதையில் வருவதைக் கொண்டு எடுத்துக் கொள்ளக் கூடாது.
> > வளமுடன் சரியன்று. வளத்துடன் என்பதே சரி.
>
> > முனைவர் பா கிருஷ்ணன்
>
> > --
> > நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> > பெறுகிறீர்கள்:
> > இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> > இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> > santhavasanth...@googlegroups.com.
> > இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
> --
>
> பசுபதிhttp://groups.google.ca/group/yAppulagamhttp://s-pasupathy.blogspot.com/- Hide quoted text -
அன்புள்ள பேரா. பசுபதி,நீங்கள் முன்னர் சுட்டிய, இப்பொழுதும் சுட்டும் -ஆம் என முடியும்
சொற்கள் மிகப்பலவும் (அல்லது எல்லாமும்) தமிழல்லா சொற்கள்
என்று நினைக்கின்றேன்.
சிவசிவா கூறியது போல குழாம் போன்ற சொற்கள் சிலவே
தமிழாக இருக்கும்போல் தெரிகின்றது. குழாம் என்பது குழாத்துடன்
என வரும் என்றும் அவரே காட்டியுள்ளார்.
-ஆம் என்று முடியும் தமிழ்ச்சொற்கள் அதிகம் இருக்குமோ?
இல்லை என்றே தோன்றுகின்றது.
அறம்-அறன், திறம்-திறன், மரம்-மரன் போன்று வருவதாலோ
என்னவோ நலமுடன் வாழ்க்கை என்றால் ஏதோ நலம் இல்லாத
நலம் முடமாகிப் போன வாழ்க்கை என்பது போல் ஒலிக்கின்றதோ என்னவோ
தெரியவில்லை.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
இந்த உருள்-உருண்டை-உருட்டு பற்றி பல முறை வியந்துள்ளேன்.ஆங்கிலத்த்ல் roll-round-rotateதமிழில் ள் -> ண் -> ட் முறை உண்டு,ஆனால் ஆங்கிலத்தில் அப்படி முறை ஏதும் இருப்பதாகத்தெரியவில்லை. அவர்கள் அச்சொற்களை வெவ்வேறு சொற்களில்இருந்து வெவ்வேறு வழிகளில் வருவிக்கின்றனர்.roll என்பதற்கு ஆக்ஃசுபோர்டு அகரமுதலி கூறும் விளக்கம் (இது வினையாக வரும் சொல்லின் முதற்பொருள்):< Anglo-Norman and Old French, Middle French roller (mid 12th cent. in Anglo-Norman), apparently < post-classical Latin rotulare ( < classical Latin rotula wheel: see rotula n.), although this is first attested later than the French verb (from early 13th cent., in British sources). Compare post-classical Latin rollare , (from early 13th cent. in British sources), rolliare (1311 in a British source).[rotula இல் உள்ள t எப்படி மறைந்து l ஆயிற்று என்று அறிந்தவர்கள்கூறலாம்; இங்கேயே ட்-ள் தொடர்பு உள்ளது. தமிழ் ட், ள் என்பனநாவண்ண ஒலிகள் (retroflex) ஆனால் இந்திய-ஐரோப்பிய மொழிகளில்அப்படி இல்லை. எனவே இவை வேறு என்றும் அவர்கள் கூறலாம்]round என்பதற்கு நெடிய விளக்கம். அது ஆங்கிலோ-சாக்ஃசன் rund, என்பதில் இருந்து வந்தது என்கிறார்கள். இடைக்கால பிரான்சியத்தின் reond, reont இல் இருந்து வந்தது என்றெல்லாம் சொல்வர் (roll என்பதோடு எந்தத் தொடர்பும் இல்லை)Etymology: Partly (i) < Anglo-Norman rund , Old French, Middle French reond , reont , Middle French, French rond (masculine noun) circle (c1145 in en reont in a circular course; rare before late 15th cent.), denoting various circular objects, e.g. bud (13th cent.), ring-shaped object (1413), small coin (1461), environs of a town (end of the 14th cent.), partly (ii) < Anglo-Norman runde , Old French, Middle French reonde , Middle French, French ronde (feminine noun) circle (c1170 in a la reonde in a circle), denoting various circular objects (13th cent., earliest in specific sense ‘round cap’),rotate என்பது rotāre என்னும் இலத்தீன் வினையில் இருந்து வந்தது என்பர். Etymology: < classical Latin rotāt- , past participial stem (see -ate suffix3) of rotāre to cause (something) to spin on its axis, to revolve, to whirl round, to swing round, to cause to roll or spin along, to form into the shape of a wheel ( < rota wheel: see rota n.), perhaps after rotation n.Compare French rouer (c1180 in Old French as roer , Middle French rouer ), Catalan rodar (13th cent.), Spanish rodar (14th cent.), Portuguese rodar (14th cent.), Italian ruotare (a1292 as rotare ). Compare earlierஆகவே ஆங்கிலச்சொற்களும் தொடர்பான இந்திய-ஐரோப்பிய சொற்களும்வெவ்வேறு மூல வடிவங்களில் இருந்து வந்தன என்பர்.தமிழில் உருள்-உருண்(டை)-உருட்டு என்று சீராக இருப்பதைப் பார்க்கலாம்மொழியியலாளர்கள் இவற்றை தன்னேர்ச்சி என்றுகூறிவிட்டு நகர்வர் ?? :)cry = கரை ?bed = படு(க்கை) ?பிள் (split), கிள்(ளு) (cleave), கரை (cry) இப்படி நூற்றுக்கணக்கானசொற்கள் உண்டு.
அன்புள்ள ழான்,(சந்தவசந்தம் குழுவுக்கு இம்மடல் பொருந்தாது என்றுநினைக்கின்றேன்; பொறுப்பாளர்கள் அபப்டி நினைத்தால்அருள்கூர்ந்து நீக்கிவிடலாம்)நீங்கள் தந்திருந்த இணைப்பையும், சவுத்வொர்த் அவர்களின்மிக வேடிக்கையான படைப்பையும் பார்த்தேன்.