Re: [MinTamil] Re: பிரளயப் பிளவுப் பாறைகள்

4 views
Skip to first unread message

சி. ஜெயபாரதன்

unread,
Aug 12, 2017, 10:34:02 AM8/12/17
to mintamil, vallamai, tamilmantram, Kalairajan Krishnan, vannan vannan, Iyamperumal Iyamperumal, Ram Seetharaman, Oru Arizonan

சுனாமிப் பேரலை உயர்ச்சி, நில நீட்சி கடற்கரையில் சில நிமிடங்களில் நேரும். ஒரு மைலுக்கு மேலும் நிலத்துக்குள் கடப்பது வெகு, வெகு அபூர்வம். இதுவரை வரலாற்றுச் சான்றில்லை. திருவிளையாடல் புராணத்தில் சுனாமி மதுரையில் தாக்கியதாக எந்த வரிகள் கூறுகின்றன ?

சுனாமி கடற்கரையைக் கடந்து 100 மைலுக்கு அப்பால் மதுரை வரை சென்றது என்பதற்குப் போதிய ஆதாரம் வரலாற்றில் இல்லை. உப்புக் கடல் நிலவளத்தைச் சிதைத்ததற்கும் ஓர் ஆதாரம் இல்லை. பூகம்பம் அந்தமானில் ஏற்பட்டால், தமிழகத்தில் நில நடுக்கம் ஏற்படலாம். ஆனால் நிலப்பிளவு ஏற்பட ஆதாரம் இல்லை.

சி. ஜெயபாரதன்

++++++++++++

Tsunamis cause damage by two mechanisms: the smashing force of a wall of water travelling at high speed, and the destructive power of a large volume of water draining off the land and carrying a large amount of debris with it, even with waves that do not appear to be large.

While everyday wind waves have a wavelength (from crest to crest) of about 100 metres (330 ft) and a height of roughly 2 metres (6.6 ft), a tsunami in the deep ocean has a much larger wavelength of up to 200 kilometres (120 mi). Such a wave travels at well over 800 kilometres per hour (500 mph), but owing to the enormous wave length the wave oscillation at any given point takes 20 or 30 minutes to complete a cycle and has an amplitude of only about 1 metre (3.3 ft).[35] This makes tsunamis difficult to detect over deep water, where ships are unable to feel their passage.

The velocity of a tsunami can be calculated by obtaining the square root of the depth of the water in metres multiplied by the acceleration due to gravity (approximated to 10 m/s2). For example, if the Pacific Ocean is considered to have a depth of 5000 metres, the velocity of a tsunami would be the square root of √(5000 × 10) = √50000 = ~224 metres per second (735 feet per second), which equates to a speed of ~806 kilometres per hour or about 500 miles per hour. This formula is the same as used for calculating the velocity of shallow waves, because a tsunami behaves like a shallow wave as it peak to peak value reaches from the floor of the ocean to the surface.

The reason for the Japanese name “harbour wave” is that sometimes a village’s fishermen would sail out, and encounter no unusual waves while out at sea fishing, and come back to land to find their village devastated by a huge wave.

As the tsunami approaches the coast and the waters become shallow, wave shoaling compresses the wave and its speed decreases below 80 kilometres per hour (50 mph). Its wavelength diminishes to less than 20 kilometres (12 mi) and its amplitude grows enormously – in accord with Green’s law. Since the wave still has the same very long period, the tsunami may take minutes to reach full height. Except for the very largest tsunamis, the approaching wave does not break, but rather appears like a fast-moving tidal bore.[36] Open bays and coastlines adjacent to very deep water may shape the tsunami further into a step-like wave with a steep-breaking front.

When the tsunami’s wave peak reaches the shore, the resulting temporary rise in sea level is termed run up. Run up is measured in metres above a reference sea level.[36] A large tsunami may feature multiple waves arriving over a period of hours, with significant time between the wave crests. The first wave to reach the shore may not have the highest run up.[37]

About 80% of tsunamis occur in the Pacific Ocean, but they are possible wherever there are large bodies of water, including lakes. They are caused by earthquakes, landslides, volcanic explosions, glacier calvings, and bolides.


https://en.wikipedia.org/wiki/Tsunami

+++++++++++++++++++++++


சி. ஜெயபாரதன்

unread,
Aug 12, 2017, 11:02:29 AM8/12/17
to mintamil, vallamai, tamilmantram, Kalairajan Krishnan, vannan vannan, Iyamperumal Iyamperumal, Ram Seetharaman, Oru Arizonan
Earthquake Faults :









Image result for Earthquake faults


Image result for Earthquake faults

California Fault

Image result for Earthquake faults



Image result for Earthquake faults

Image result for Earthquake faults





Image result for Volcano Faults


Image result for Volcano Faults

Image result for Volcano Faults


சி. ஜெயபாரதன்

unread,
Aug 12, 2017, 4:32:13 PM8/12/17
to mintamil, vallamai, tamilmantram, Kalairajan Krishnan, vannan vannan, தேமொழி, megala.ramamourty
​நன்றி தேமொழி,

தீவிரச் சுனாமிப் பேரலைகள் உள்நாட்டுக்குள் இத்தனை தூரம் புகமுடியது. உப்புக் கடல்வெள்ளம் பாதித்த தடங்கள் மதுரையில் எங்கேயாவது காணப்படுகின்றனவா ?  நான் ஒரு மதுரைவாசி.  எழுமாட வியனகர் என்பது மதுரையாக இருக்க முடியாது. மாதவி / மணிமேகலை காலத்தில் காவேரிப் பூம்பட்டிணம் கடல் கொண்டதாகப் படித்துள்ளோம்.  அவ்வளவே !
சி. ஜெயபாரதன்.

2017-08-12 14:49 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:
பிற பாடல்களைப் படிக்கவில்லை.  

மாட நகர் (மாடநிரை, மாட வியனகர்) என்பதை உரையாசிரியரும் நான்மாடக் கூடல் நகர்... மதுரை என்றே பொருள் கொள்கிறார், குறிப்பாக திருவிளையாடல் புராணம் 1302  பாடலுக்கு (http://www.tamilvu.org/slet/l41d0/l41d0uri.jsp?song_no=1302&book_id=68&head_id=68&sub_id=2608)



.... தேமொழி
 



On Saturday, August 12, 2017 at 11:44:35 AM UTC-7, தேமொழி wrote:


On Saturday, August 12, 2017 at 7:34:06 AM UTC-7, jayabarathans wrote:

சுனாமிப் பேரலை உயர்ச்சி, நில நீட்சி கடற்கரையில் சில நிமிடங்களில் நேரும். ஒரு மைலுக்கு மேலும் நிலத்துக்குள் கடப்பது வெகு, வெகு அபூர்வம். இதுவரை வரலாற்றுச் சான்றில்லை. திருவிளையாடல் புராணத்தில் சுனாமி மதுரையில் தாக்கியதாக எந்த வரிகள் கூறுகின்றன ?



கொதித்தெழுந்து தருக்களறக் கொத்தியெடுத் தெத்திசையும்
அதிர்த்தெறிந்து வரைகளெல்லா மகழ்ந்துதிசைப் புறஞ்செல்லப்
பிதிர்த்தெறிந்து மாடநிரை பெயர்த்தெறிந்து பிரளயத்தில்
உதித்தெழுந்து வருவதென வோங்குதிரைக் கடல்வருமால்.
-- திருவிளையாடல் புராணம் 1299

பொருள் (ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரையின் மூலம் பொருள் கொண்டது):
கடல் பொங்கி மேலெழுந்து, மரங்கள் முறிய அவற்றை  வேருடன் பிடுங்கி எடுத்து ஆரவாரித்து  எல்லாத் திசைகளிலும் அவற்றை  வீசி எறிந்து, மலைகளை யெல்லாம் தோண்டிப் பொடியாக்கி அவற்றையும்   எல்லாத் திசைகளிலும் அவற்றை  வீசி எறிந்து, மாட மாளிகைகளை  வரிசைகளைப் பெயர்த்து எறிந்து,  ஊழிக்காலத்திற் பொங்கிமேலெழுந்து வருவது போல உயர்ந்த  அலைகளையுடைய கடலானது பொங்கி எழுந்தது.  

_________________________________

மண்புதைக்கத் திசைபுதைக்க மயங்கிருள்போல் வருநீத்தம்
விண்புதைக்க வெழுமாட வியனகரின் புறத்திரவி
கண்புதைக்க வருமளவிற் கண்டரச னடுநடுங்கிப்
பெண்புதைக்கு மொருபாகப் பிரானடியே சரணென்னா.
-- திருவிளையாடல் புராணம் 1302

பொருள் (ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரையின் மூலம் பொருள் கொண்டது):
மண்ணுலகையும், அதன் திசைகளையும் மறைத்துவிடும்படி  மயக்கம் தரும் இருளைபோல வந்த கடல்நீர், விண்ணுலகை மறைப்பது போல ஓங்கி உயர்ந்திருந்த  மாடங்களையுடைய மதுரை நகரின் புறத்தில், சூரியனும் அச்சத்துடன் கண்ணை மூடிக்கொள்ள, மதுரையின் மன்னவன் நடுக்கிப்போய் மலைமகளை தனது உடலின் ஒரு பாகமாக புதைத்து உருக்கொண்டிருந்த சிவனின் தாளில் அடைக்லம் புகுந்தான்.  

_________________________________

நிவப்புற வெழுந்த நான்கு மேகமு நிமிர்ந்து வாய்விட்
டுவர்ப்புறு கடலை வாரி யுறிஞ்சின வுறிஞ்ச லோடுஞ்
சிவப்பெருங் கடவுள் யார்க்குந் தேவெனத் தெளிந்தோ ரேழு
பவப்பெரும் பௌவம் போலப் பசையற வறந்த தன்றே.
-- திருவிளையாடல் புராணம் 1305

பொருள் (ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரையின் மூலம் பொருள் கொண்டது):
உயர எழுந்த அந்த நான்கு மேகங்களும் நிமிர்ந்து முழக்கமிட்டு, உவர்ப்பு சுவையுடைய கடல் நீரை வாரி உறிஞ்சிட, அவ்வாறு கடல் நீர் உரிஞ்சப்படும்பொழுது, சிவனே அனைவரையும் காக்கும் பெருங்கடவுள் என்ற உண்மை அறிந்தோருக்கு ஏழ்பிறப்பும் அற்றுப் போவது போல  நீரும்  வற்றியது. 

_________________________________


.... தேமொழி 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சி. ஜெயபாரதன்

unread,
Aug 12, 2017, 11:51:49 PM8/12/17
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, தேமொழி
திருவிளையாடல் புராணப் பாக்களில் அழிந்து போனதாகக் கருதப்படும்  எழுமாட வியனகர் சுனாமி அடித்ததில் சிதைந்து போனது.  அது கடற்கரை அருகில் பூம்புகார் போல் இருந்திருக்க வேண்டும்.  கடந்த பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்த அந்த நகரம் இப்போதுள்ள மதுரை என்பது ஒவ்வாத கற்பனை.

சி. ஜெயபாரதன்

2017-08-12 16:59 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, August 12, 2017 at 1:32:15 PM UTC-7, jayabarathans wrote:
​நன்றி தேமொழி,

தீவிரச் சுனாமிப் பேரலைகள் உள்நாட்டுக்குள் இத்தனை தூரம் புகமுடியது. உப்புக் கடல்வெள்ளம் பாதித்த தடங்கள் மதுரையில் எங்கேயாவது காணப்படுகின்றனவா ?  

இதற்குதான் marine diatom மூலம் பதில் கிடைக்குமா என்று பார்க்க  நண்பர் காளைராசன் அது குறித்த  ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார் ஐயா >>> https://groups.google.com/d/msg/mintamil/kneZ2BYbvh0/15qG-7XUAwAJ

... தேமொழி 

S. Jayabarathan

unread,
Aug 29, 2017, 11:08:28 AM8/29/17
to mintamil, vallamai, tamilmantram, Kalai Email, thiruppuvanam, naga rethinam, vannan vannan, Oru Arizonan
நண்பர் காளைராசன்,

பூர்வ பூகோளத்தில் பல்வேறு எரிமலைகள் பொங்கி எழுந்த கனல் குழம்பு [LAVA] கட்டுவித்த அமைப்பே இப்போது நாம் காணும் நவீனப் புவி.  அதில் மென்மையான பாறைகளைப் பிணைத்தது, புரியும்படி எளிதாய்ச் சொன்னால், சிமென்ட் போன்ற திண்ணிய கிரனைட் திரவம். 

இது பூகம்ப, சுனாமி விளைவில்லை. 

சி. ஜெயபாரதன்.

  

2017-08-27 22:43 GMT-04:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம்.

சிவகங்கை அருகே கிணறு தோண்டும்போது வெட்டி எடுக்கப்பட்ட பொக்குப்பாறைகளை கிராமச்சாலை அமைக்கப் பயன்படுத்தி யுள்ளனர்.
இதில் கடினத்தன்மை குறைந்த பொக்குப்பாறை (இதனை வெறும் கைகளால் பிரித்து எடுத்துவிடலாம், அவ்வளது குறைவான இறுக்கம் உடைய பாறை.) ஒன்று நேர்வகிடு போன்று பிளவு பட்டுள்ளது.  இந்தப் பிளவில் கடினத் தன்மை கூடிய பாறை ஊடுறுவி உள்ளது.

படத்தை இணைத்துள்ளேன்.

அன்பன்
கி. காளைராசன்

On 20-Aug-2017 3:54 PM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
> வணக்கம் ஐயா.
>
> On 20-Aug-2017 1:04 PM, "Singanenjam Sambandam" <singa...@gmail.com> wrote:
> >
> > பாறைகளில் உண்டாகியுள்ள நேர்வகிடுப் பிளவுகள் பிரளயத்தின் போது உண்டான நிலநடுக்கத்தால் ஏற்பட்டு இருக்கலாம். அல்லது  வேறு காரணங்களாக இருக்கலாம்.
> >
> > நீங்கள் கூறும் நேர்வகிடுப் பிளவுகள் புவியியலில் JOINTS  என்று அழைக்கப்படுகின்றன. THIS IS A MISNOMMER.  இவை பல்வேறு காரணங்களால் உருவாகின்றன. காண்க. https://en.wikipedia.org/wiki/Joint_(geology)
> >
> >  
> >
> >  Pagmatite, intrusives, igneous  பாறைகள் பற்றிக் குறிப்பிடும் போது பாறைகளில் எரிமலை அல்லது தீ சார்ந்த பாறைக்குழம்புகளால் கடினமான பாறைகளை நேர்கோட்டில் ஊடுறுவ முடியாது என மறுத்துள்ளேன்.
> >
> > இனி, பூமியின் உள்ளிருந்து  பாறைக்குழம்பு (MAGMA) மேல் நோக்கித் தள்ளப் படும்போது அவை பூமியின் மேல்பரப்பில் உள்ள பாறைகளில் பெரும் அழுத்தத்தைத்  தருகின்றன. அதுசமயம் மேற்பரப்பிலுள்ள பாறைகளில் பிளவுகளும் வெடிப்புகளும் சில இயற்பியல் விதிகளுக்கேற்ப உருவாகின்றன. இவை நேர்க்கோட்டிலேயே அமைகின்றன.
>
> 1) பூமியின் உள்ளிருந்து  பாறைக்குழம்பு (MAGMA) மேல் நோக்கித் தள்ளப் படும்போது அவை பூமியின் மேற்பரப்பிலுள்ள பாறைகளில் வெடிப்பை மட்டுமே உருவாக்கியுள்ளன.
> ஆனால் அவ்வளவு வெப்பமான பாறைக்குழம்பு MAGMA ஏற்கனவே இருந்த பாறையுடன் எவ்விதமான வேதியல் மாற்றங்களையும் செய்யவில்லையே!
>
> 2) வெப்பமான பாறைக்குழம்பு MAGMA ஏற்கனவே இருந்த பாறையுடன் சிறிதளவுகூட கலக்க வில்லையே!
>
> 3) வெப்பமான பாறைக்குழம்பு  MAGMA ஏற்கனவே இருந்த முதிர்ந்த  பாறையை உடைத்துக் கொண்டு ஓடிவரும்போது, முதிர்ந்த பாறையின் சில்லைக்கூட பேர்த்து  எடுக்கவில்லையே !
>
> இந்த மூன்று நிகழ்ச்சிகளும் எப்படிச் சாத்தியமாகும் ? என்பதே எனது ஐயம்.
> எனவே,
> 1) பிளவு பட்டுள்ள கடினமான பாறையின் நடுவில் உள்ளது "வெப்பமான பாறைக் குழம்பு" அல்ல.
>
> 2) இது பூமிக்குள் இருந்து பாறையைப் பிளந்துகொண்டு மேலே வரவில்லை.
> பிளவு பட்ட பாறையில் மேலிந்து கீழே சென்றுள்ளது.
>
> 3) வெப்பமான பாறைக்குழம்பு MAGMA என்றால் அது ஒரே தன்மையில. இல்லாமல், வேறுவேறு இடங்களில் வேறுவேறு தன்மை உடையனவாக உள்ளன.
>
> இக் காரணங்களால் கடினமான பாறைகளைப் பிளந்து கொண்டு உருவாகியுள்ள இளவயதுப் பாறைகளைச்  சுனாயினால் அடித்துவரப்பட்ட கழிவு, சகதி அல்லது சுனாமிக்களிமண்ணால் உருவானவை என்று கருதிகிறேன்.
>
> எனது மேற்கண்ட கருத்துகள் பிழையானவை என்றால், எவ்வாறு என அன்புள்ளம் கொண்டு விளக்கிட வேண்டுகிறேன் ஐயா.
>
> அன்பன்
> கி. காளைராசன்
>
> இத்தகைய பிளவுகள் , விரிசல்கள் provide the avenue for the intrusions.எனவேதான் DYKES, PEGMATITES, APLITES, GRANOPHYRE போன்ற ஊடுறுவுப் பாறைகள் நேர்கோட்டில் அமைந்துள்ளன,
> >
> > ‘கடினமான பாறைகளை நேர்கோட்டில் ஊடுறுவ முடியாது’ என்பது தவறு. 
> >
> >  
> >
> >  
> >
> >  
> >
> >  
> >
> >  
> >
> >
> > 2017-08-20 9:52 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
> >>
> >> வணக்கம் ஐயா.
> >> On 19-Aug-2017 10:05 PM, "சி. ஜெயபாரதன்" <jayaba...@gmail.com> wrote:
> >> >
> >> > நண்பர் காளைராசன்,
> >> >
> >> > இந்தோனேசியப் பூகம்பங்கள், சுனாமிகளால் தென்னிந்தியாவில் நில நடுக்கம் ஏற்படலாம்.  சுனாமிப் பேரலைகள் ஓரிரு மைல் நீட்சியில் கடற்கரை ஊர்களில் மட்டும் சேதம் விளைவிக்கலாம்.  
> >>
> >> >
> >>
> >> > ஆனால் தென்னிந்திய தளப்பிளவுகளை அவை உண்டாக்கா. புராணமும், விஞ்ஞானமும் பொருந்தவில்லை. 
> >> >
> >> புராணம் சலதிவெள்ளம் (பெருஞ்சுனாமி) அழித்ததைக் கூறுகிறது.
> >> தளப்பிளவுகள் பற்றிப் புராணத்தில் குறிப்புகள் ஏதும் படித்ததாக நினைவு இல்லை ஐயா. (புராணப்பாடல்களை மீண்டும் ஒருமுறை நான் படிக்க வேண்டும்).
> >>
> >> Pagmatite, intrusives, igneous  பாறைகள் பற்றிக் குறிப்பிடும் போது பாறைகளில் எரிமலை அல்லது தீ சார்ந்த பாறைக்குழம்புகளால் கடினமான பாறைகளை நேர்கோட்டில் ஊடுறுவ முடியாது என மறுத்துள்ளேன்.
> >>
> >> பாறைகளில் உண்டாகியுள்ள நேர்வகிடுப் பிளவுகள் பிரளயத்தின் போது உண்டான நிலநடுக்கத்தால் ஏற்பட்டு இருக்கலாம். அல்லது  வேறு காரணங்களாக இருக்கலாம்.
> >>
> >> ஆனால் பாறைப்பிளவுக்கு இடையே உள்ள பொருள் சலதிவெள்ளத்தால் (பெருஞ் சுனாமியால்) அடித்துவரப்பட்டது என்பதே எனது கருத்து.
> >>
> >> > முன்பு நீங்கள் இதுபோல் பூமியில் உப்புக்கடல் எப்படி உண்டானது என்பதற்கு கங்கை வெள்ளம் திபெத் பாலைவனப் பகுதில் கொட்டி கடல் வெள்ளம் நிரம்பியது என்று ஒரு புராணக் கதை சொன்னது நினைவில் உள்ளது !


> >> >
> >> > சி. ஜெயபாரதன்
> >>

> >> ஆமாம் ஐயா
> >> நான் கங்கை பற்றிச் சொல்ல வருவன.
> >>  கங்கை என்று பெயர் உள்ளன இரண்டு. இவை வேறுவேறானவை.
> >>
> >>
> >> 1) கங்கை என்பது ஒரு ஆறு. இது வேறு.
> >> 2) கங்கை என்பது ஒரு பனிஉப்புநீர்க்கோள்.  இதுவேறு.  சேறும் சகதியும் நிறைந்தது. இதில் ஆமை முதலை சிம்சுமாரம் முதலானவை இருந்துள்ளன.
> >> விண்ணில் ஓடிக் கொண்டிருந்த இதைப் பூமியில் இறக்கியுள்ளனர்.
> >> இந்த கங்கை என்ற
> >> பனிஉப்புநீர்க்கோள் பூமியில் இறங்கிய இடம்  டக்கிளிமக்கான் பாலைவனமாக உள்ளது. இதில் இருந்த உப்பு நீரால் பூமியில் கடல் மட்டம் உயர்ந்துள்ளது.  கடல் உப்பாக மாறியுள்ளது.
> >>
> >> அன்பன்
> >>
> >> கி. காளைராசன்.
> >>
> >> >
> >> > +++++++++++++++++++++++++++
> >> >
> >> > 2017-08-19 12:11 GMT-04:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
> >> >>
> >> >> வணக்கம்.
> >> >>
> >> >> On 17-Aug-2017 2:14 PM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
> >> >> >
> >> >> > உங்களுக்கு நிலநடுக்கம், சுனாமி தரவுகள் தேவை என்றால் அணுக வேண்டிய தளங்கள் :
> >> >> > http://nctr.pmel.noaa.gov/animate.html
> >> >> > https://earthquake.usgs.gov/data/comcat/data-eventterms.php#tsunami
> >> >> > http://www.tsunami.gov/
> >> >> > http://nctr.pmel.noaa.gov/
> >> >> > http://nctr.pmel.noaa.gov/animate.html
> >> >> >
> >> >> > .... themozhi 
> >> >> >
> >> >> நன்றி, நன்றி.
> >> >> ஆனால் இதில் நான் தேடிடும்  "சுனாமிக்கு முந்தைய நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட நிலப்பிளவுகள் " பற்றிய தகவல்களை என்னால் கண்டறிய இயலவில்லை.  கையகல அலைபேசியைப் பயன்படுத்தித் தேடிப் பார்ப்பதும் எனக்குச் சிரம்மாக உள்ளதும் காரணமாக இருக்கலாம்.  இருப்பினும் தாங்கள் கொடுத்துள்ள இணைய தளங்களில் நான் தேடிடும் தகவல்கள் உள்ளனவா? என மீண்டும் தேடிப்பார்த்து விடுகிறேன்.
> >> >> தொடர்புடைய இணையதள முகவரிகளை வழங்கியதற்கு மீண்டும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
> >> >>
> >> >> அன்பன்
> >> >> கி. காளைராசன்
> >> >>
> >> >> >
> >> >> >
> >> >> > On Thursday, August 17, 2017 at 1:25:50 AM UTC-7, kalai wrote:
> >> >> >>
> >> >> >> வணக்கம்.
> >> >> >>
> >> >> >> கண்டதைக் கொண்டு காணவேண்டியதைக் கணக்கிடுவதே கணிதத்தின் சிறப்பு.
> >> >> >> இரண்டு புள்ளிகளைச் சேர்த்தால் ஒரு நேர்கோடு உருவாகும்.  ஒன்றுக்கும் மேற்பட்ட புள்ளிகள் இருந்தால், அவைகள் எல்லாம் ஒரே நேர்கோட்டில் உள்ளனவா? எனக் கண்டறியலாம்.
> >> >> >> டயனோசர் பல்லி போன்று இருக்கும் என்று கூறினால், பல்லி போன்ற ஓணான், உடும்பு, முதலை முதலானவற்றின் உருவங்களைக் கணக்கில் கொண்டு டயனோசரின் உருவ அளவை எளிதில் கணக்கிட வேண்டுமல்லவா?
> >> >> >> எனவே வெவ்வேறு அளவுகளிலான சுனாமிகளின் தாக்கங்களைப் பட்டியலிட்டு ஒப்பீடு செய்தால் புராணம் குறிப்பிடும் பிரளயம் என்பது உண்மையா? அல்லது பொய்யா? என எளிதில் கணக்கிட்டுவிடலாம்.
> >> >> >>
> >> >> >> தகவலுக்கான பட்டியலை இணைத்துள்ளேன்.
> >> >> >>
> >> >> >> தாங்கள் வழங்கும் தகவல்கள் புராணம் கூறும் பிரளயம் உண்மையா? அல்லது வெறும் புரட்டா? எனக் கணக்கிட்டுக்  கூறிவிடும்.
> >> >> >>
> >> >> >> அன்பன்
> >> >> >> கி. காளைராசன்.
> >> >> >>
> >> >> >> On 17-Aug-2017 11:09 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
> >> >> >>>
> >> >> >>>
> >> >> >>>
> >> >> >>> On Wednesday, August 16, 2017 at 10:09:18 PM UTC-7, kalai wrote:
> >> >> >>>>
> >> >> >>>> வணக்கம்.
> >> >> >>>> On 17-Aug-2017 10:18 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
> >> >> >>>> >
> >> >> >>>> >
> >> >> >>>> >
> >> >> >>>> > On Wednesday, August 16, 2017 at 9:39:45 PM UTC-7, kalai wrote:
> >> >> >>>> >>
> >> >> >>>> >> வணக்கம் ஐயா.
> >> >> >>>> >> On 16-Aug-2017 11:43 PM, "சி. ஜெயபாரதன்" <jayaba...@gmail.com> wrote:
> >> >> >>>> >> >
> >> >> >>>> >> >
> >> >> >>>> >> > ///தமிழகத்தின் நிரப்பரப்பிற்கு ஒத்த மாபெரும் நிலப்பரப்பு கடலில் மூழ்கியுள்ளது.  எனவே தமிழகம் கர்நாடகம் ஆந்திரம் இங்கெல்லாம் நிலங்களிலும் பாறைகளிலும் பிளவு தோன்றியுள்ளன.////
> >> >> >>>> >> >
> >> >> >>>> >> > வங்கக்கடல் தரைப் பிறழ்ச்சி யாவும் உட்புறப் பூகம்ப நிகழ்ச்சி விளைவுகள். தென்னிந்தியப் பாறைப் பிளவுகள் கடற்தளப் பூகம்பத்தால் நேராதவை.


> >> >> >>>> >> >
> >> >> >>>> >> > சி. ஜெயபாரதன்
> >> >> >>>> >> >

> >> >> >>>> >> கண்டதைக் கொண்டு காணவேண்டியதைக் கணக்கிடுவதே கணிதத்தின் சிறப்பு.
> >> >> >>>> >
> >> >> >>>> >
> >> >> >>>> > இந்த கணிதத்தின் சிறப்பு அடிப்படையில்தான்  இதுவரை மறுப்பவர்கள் யாவரும்,   இத்தகைய சுனாமி (மதுரை வரும் சுனாமி) நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்வதும்.
> >> >> >>>> >
> >> >> >>>> > ..... தேமொழி  
> >> >> >>>>
> >> >> >>>> இந்த விவரங்கள் ஒப்புமை செய்யப்பட்டுள்ளனா?
> >> >> >>>>
> >> >> >>>> நான் முந்தைய கடிதத்தில் சொல்லி யுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒப்பாய்வு செய்து பிரளயத்தை மறுக்க வாய்ப்பில்லை என்பதே எனது நிலைப்பாடு.
> >> >> >>>> புள்ளி விவரங்களை யாரும் மறுக்கக் கூடாது, முடியாது.
> >> >> >>>>
> >> >> >>>> இந்தப் புள்ளிவிவரங்களை அன்புடன் அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
> >> >> >>>
> >> >> >>>
> >> >> >>> 10 miles
> >> >> >>> Tsunamis can travel as far as 10 miles (16 km) inland, depending on the shape and slope of the shoreline. Hurricanes also drive the sea miles inward, putting people at risk. But even hurricane veterans may ignore orders to evacuate.
> >> >> >>> https://www.livescience.com/37497-no-outrunning-tsunami.html
> >> >> >>> இது போன்ற கட்டுரைகள் இதுவரை கிடைத்துள்ள தரவுகள் அடிப்படையில் எழுதுவது...
> >> >> >>>
> >> >> >>> Tsunamis can travel as far as 10 miles (16 km) inland, depending on the shape and slope of the shoreline.
> >> >> >>>
> >> >> >>> Hurricanes also drive the sea miles inward, putting people at risk. But even hurricane veterans may ignore orders to evacuate. As with tsunamis, a lack of understanding lays at the heart of this willingness to risk everything, according to studies by NOAA.
> >> >> >>>
> >> >> >>>
> >> >> >>>
> >> >> >>> இதை ஏற்கனவே குழுமத்தில் நான்  உங்கள் இழையில் (10/5/16 அன்று) கொடுத்துள்ளேன்.
> >> >> >>>
> >> >> >>>
> >> >> >>> https://groups.google.com/d/msg/mintamil/kneZ2BYbvh0/CzKLBfbTIQAJ
> >> >> >>>
> >> >> >>>
> >> >> >>> கிழக்குக் கடற்கரையில் இருந்து மதுரை 72 மைல்  தொலைவில் உள்ளது.  எப்பேர்பட்ட பெரிய சுனாமி வந்திருந்தாலும் அது தேவக்கோட்டை வரை  கூட வந்திருக்காது.
> >> >> >>>
> >> >> >>>
> >> >> >>> இது தரவுகளின் அடிப்படையில் கணிப்பது (கண்டதைக் கொண்டு காணவேண்டியதைக் கணக்கிடுவதே கணிதத்தின் சிறப்பு என்பதில் உங்களுக்கும் உடன்பாடு உள்ளது).
> >> >> >>>
> >> >> >>> மேலும்,  திருவிளையாடல் புராணம் தவிர வேறு ஏதாவது இலக்கியம் (புகார் என்பதற்கு இலக்கியக் குறிப்புகள் இருப்பது போல) அல்லது  கல்வெட்டுக் குறிப்பு  மதுரைக்கு வந்த சுனாமி குறித்துப்  பேசுகிறதா?
> >> >> >>>
> >> >> >>>
> >> >> >>> பாண்டிய மன்னன் குறித்தும்,  கொற்கை நகர் குறித்தும்  அழிவு என்று கூறினால் ஏற்றுக் கொள்வதாக இருக்கும், மதுரை ... Sorry to say, no chance, by all means
> >> >> >>>
> >> >> >>>
> >> >> >>>
> >> >> >>> ..... தேமொழி  
> >> >> >>>
> >> >> >>>
> >> >> >>>
> >> >> >>>
> >> >> >>>
> >> >> >>>
> >> >> >>>  
> >> >> >>>>
> >> >> >>>> அன்பன்
> >> >> >>>> கி. காளைராசன்
> >> >> >>>>
> >> >> >>>> >
> >> >> >>>> >
> >> >> >>>> >
> >> >> >>>> >  
> >> >> >>>> >>
> >> >> >>>> >> அவ்வகையில், 2004ஆம் ஆண்டு நடந்த சுனாமியின் போது ஏற்பட்ட விளைவுகளையும், புராணம்கூறும் பிரளயத்தின் போது ஏற்பட்ட விளைவுகளையும் ஒப்புமை செய்து பார்க்கலாம்.
> >> >> >>>> >>
> >> >> >>>> >> 1) 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நிலநடுக்கம் அல்லது நிலப்பெய்ர்ச்சி யின் பரிமாணம் (நீள அகல ஆழம்),
> >> >> >>>> >> 2) அங்கு நிலநடுக்கத்தின் அளவு.
> >> >> >>>> >> 3) சுனாமி தோன்றிய இடத்திலிருந்து அந்தமான் நிக்கோபார் உள்ள தொலைவு.
> >> >> >>>> >> 4) அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட நிலப்பிளவுகளின் பரிணாமம்,
> >> >> >>>> >> 5) இங்கு உணரப்பட்ட நடுகத்தின் அளவு.
> >> >> >>>> >> 6) சுனாமி தாக்குவதற்கு முன் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உண்டான நிலப்பிளவுகள் சுனாமிக்குப் பின்னர் அடைந்துள்ள மாற்றங்கள்.
> >> >> >>>> >>
> >> >> >>>> >> மேற்கண்ட விவரங்களை,
> >> >> >>>> >> நான் இணைப்பில் உள்ள படத்தில் குறிப்பிட்டுள்ளபடி,
> >> >> >>>> >> பிரளயத்தின் பரிணாமம்,
> >> >> >>>> >> அந்தமானில் இருந்து விருப்பாச்சி, பரகோடு உள்ள தொலைவுகள். இந்த இடங்களில் காணப்படும் நிலவெடிப்புகளின் அகலம் மற்றும் பரிணாமம் இவற்றைக் கணக்கிட்டு ஒப்புமை செய்து பார்த்தால்
> >> >> >>>> >>
> >> >> >>>> >> பிரளயத்தின் தோன்றிய பூகம்பத்தால் தென்னிந்தியப் பாறைப் பிளவுகள் ஏற்பட்டிருக்குமா? எனக் கண்டறியலாம் ஐயா.
> >> >> >>>> >> இந்தப் புள்ளி விவரங்கள் இல்லாமல் பிரளத்தில் நிலப்பிளவுகள் தோன்றவில்லை என மறுக்க இயலாது ஐயா.
> >> >> >>>> >>
> >> >> >>>> >> அன்பன்
> >> >> >>>> >> கி. காளைராசன்
> >> >> >>>> >>
> >> >> >>>> >> வணக்கம்.
> >> >> >>>> >> வங்கக் கடலில் (அந்தமான் அருகே தமிழகம் அளவிற்கான) மாபெரும் நிலத்திட்டு கடலில் மூழ்குமாறு பிரளயம் ஏற்பட்டுள்ளது என்கிறது திருவிளையாடற் புராணம்.
> >> >> >>>> >>
> >> >> >>>> >> இதனால்,
> >> >> >>>> >> கருநாடகா மாநிலத்தில் பரகோடு என்ற ஊரின் அருகே பாறையில் வகிடு எடுத்தது போன்று நீண்ட பிளவு  ஏற்பட்டுள்ளது.
> >> >> >>>> >>
> >> >> >>>> >> பிரளயத்தை அடுத்துத் தோன்றிய கடல்வெள்ளத்தில் ( பெரும்சுனாமியில் ) அடித்து வரப்பட்ட மண் சகதி, கழிவானது இந்தப் பாறை இடுக்கினில் தங்கி இறுகி அதுவும் பாறையாக மாறி வருகிறது.ோபாரில் ஏற்பட்டுள்ள நிலப்பிளவுகளின் பரிமாணம்
> >> >> >>>> >> இவற்றுடன்,
> >> >> >>>> >>
> >> >> >>>> >> > 2017-08-16 9:53 GMT-04:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
> >> >> >>>> >> >>
> >> >> >>>> >> >>
> >> >> >>>> >> >> வணக்கம்.
> >> >> >>>> >> >> வங்கக் கடலில் (அந்தமான் அருகே தமிழகம் அளவிற்கான) 
> >> >> >>>> >> >> மாபெரும் நிலத்திட்டு கடலில் மூழ்குமாறு பிரளயம் ஏற்பட்டுள்ளது.
> >> >> >>>> >> >>
> >> >> >>>> >> >> இதனால்,
> >> >> >>>> >> >> கருநாடகா மாநிலத்தில் பரகோடு என்ற ஊரின் அருகே பாறையில் வகிடு எடுத்தது போன்று நீண்ட பிளவு  ஏற்பட்டுள்ளது எனக் கருதுகிறேன்.
> >> >> >>>> >> >> பிரளயப்பகுதியைக் காட்டும் படத்தை இணைத்துள்ளேன் ஐயா.
> >> >> >>>> >> >>
> >> >> >>>> >> >>
> >> >> >>>> >> >>
> >> >> >>>> >> >>
> >> >> >>>> >> >> On Wednesday, August 16, 2017, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:
> >> >> >>>> >> >>>
> >> >> >>>> >> >>> அந்தமான் பூகம்பத்தால் இவ்வித இந்திய நிலப்பிளவுகள் பல்லாயிரம் மைல் தூரம் விஞ்ஞான விதிப்படி ஏற்படா.
> >> >> >>>> >> >>>
> >> >> >>>> >> >>> சி.ஜெயபாரதன்
> >> >> >>>> >> >>
> >> >> >>>> >> >>
> >> >> >>>> >> >> தமிழகத்தின் நிரப்பரப்பிற்கு ஒத்த மாபெரும் நிலப்பரப்பு கடலில் மூழ்கியுள்ளது.  எனவே தமிழகம் கர்நாடகம் ஆந்திரம் இங்கெல்லாம் நிலங்களிலும் பாறைகளிலும் பிளவு தோன்றியுள்ளன.
> >> >> >>>> >> >>
> >> >> >>>> >> >>>
> >> >> >>>> >> >>> 2017-08-16 1:57 GMT-04:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
> >> >> >>>> >> >>>>
> >> >> >>>> >> >>>> வணக்கம்.
> >> >> >>>> >> >>>> அந்தமான் அருகே தமிழகம் அளவிற்கான மாபெரும் நிலத்திட்டு கடலில் மூழ்குமாறு பிரளயம் ஏற்பட்டுள்ளது.  இதனால்,
> >> >> >>>> >> >>>> கருநாடகா மாநிலத்தில் பரகோடு என்ற ஊரின் அருகே பாறையில் வகிடு எடுத்தது போன்று நீண்ட பிளவு  ஏற்பட்டுள்ளது.
> >> >> >>>> >> >>>>
> >> >> >>>> >> >>>> பிரளயத்தை அடுத்துத் தோன்றிய கடல்வெள்ளத்தில் ( பெரும்சுனாமியில் ) அடித்து வரப்பட்ட மண் சகதி, கழிவானது இந்தப் பாறை இடுக்கினில் தங்கி இறுகி அதுவும் பாறையாக மாறி வருகிறது.


> >> >> >>>> >> >>>>
> >> >> >>>> >> >>>> --
> >> >> >>>> >> >>>> --
> >> >> >>>> >> >>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> >> >> >>>> >> >>>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> >> >> >>>> >> >>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> >> >> >>>> >> >>>> ---
> >> >> >>>> >> >>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> >> >> >>>> >> >>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
> >> >> >>>> >> >>>> For more options, visit https://groups.google.com/d/optout.
> >> >> >>>> >> >>>
> >> >> >>>> >> >>>
> >> >> >>>> >> >>> --
> >> >> >>>> >> >>> --
> >> >> >>>> >> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> >> >> >>>> >> >>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> >> >> >>>> >> >>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> >> >> >>>> >> >>> ---
> >> >> >>>> >> >>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> >> >> >>>> >> >>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
> >> >> >>>> >> >>> For more options, visit https://groups.google.com/d/optout.
> >> >> >>>> >> >>
> >> >> >>>> >> >>
> >> >> >>>> >> >>

> >> >> >>>> >> >> --
> >> >> >>>> >> >> google.com/+KalairajanKrishnan
> >> >> >>>> >> >>
> >> >> >>>> >> >> http://pulikkarai-iyanar.blogspot.in/
> >> >> >>>> >> >> http://thiruppuvanam1.blogspot.in/
> >> >> >>>> >> >> http://kaalaiyarkovil.blogspot.in/
> >> >> >>>> >> >> http://thiruvadanai-puranam.blogspot.com/
> >> >> >>>> >> >> http://sakkudi.blogspot.in/
> >> >> >>>> >> >>
> >> >> >>>> >> >> http://temples-kalairajan.blogspot.in/
> >> >> >>>> >> >> http://myletters-kalairajan.blogspot.in/
> >> >> >>>> >> >> http://thirukural-kalai.blogspot.in/
> >> >> >>>> >> >> http://tours-kalairajan.blogspot.in/
> >> >> >>>> >> >> http://books-kalai.blogspot.in/
> >> >> >>>> >> >>
> >> >> >>>> >> >> http://kovillormadam.blogspot.in/
> >> >> >>>> >> >> http://kalairajanletters.blogspot.in/
> >> >> >>>> >> >> http://kalairajan26.blogspot.in/


> >>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> >> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> >> ---
> >> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> >> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
> >> For more options, visit https://groups.google.com/d/optout.
> >
> >
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> > For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> > ---
> > You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> > To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
> > For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
>
> --

S. Jayabarathan

unread,
Aug 29, 2017, 2:17:20 PM8/29/17
to Kalairajan Krishnan, mint...@googlegroups.com, vallamai, tamilmantram, Kalai Email, thiruppuvanam, naga rethinam, vannan vannan, Oru Arizonan
////இணைப்பில் உள்ள படத்தில் பொக்குப் பாறையின் நடுவே இருப்பது பிரளயகாலத்தில் உண்டான கடல்வெள்ளத்தில் (பெருஞ்சுனாமி யால்) அடித்துவரப்பட்ட asthenosphere குழம்பாக இருக்கலாமோ என்பது எனது ஐயம்.
இதை அறிவியல் அடிப்படையில் ஆய்ந்தறிந்து உறுதி செய்ய வேண்டும்.////

சுனாமி அலை பூகோளம் அளாவிய Asthenosphere யை எப்படிக் கொண்டு வரும் ???

சி.ஜெ.

2017-08-29 12:44 GMT-04:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம் ஐயா.

On Tuesday, August 29, 2017, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
நண்பர் காளைராசன்,

பூர்வ பூகோளத்தில் பல்வேறு எரிமலைகள் பொங்கி எழுந்த கனல் குழம்பு [LAVA] கட்டுவித்த அமைப்பே இப்போது நாம் காணும் நவீனப் புவி.  அதில் மென்மையான பாறைகளைப் பிணைத்தது, புரியும்படி எளிதாய்ச் சொன்னால், சிமென்ட் போன்ற திண்ணிய கிரனைட் திரவம். 

இது பூகம்ப, சுனாமி விளைவில்லை. 

சி. ஜெயபாரதன்.
கிரானைட் பாறைகள் பற்றி நான் குறிப்பிடவில்லை ஐயா.

நான் பொக்குப் பாறைகள் எனக்
குறிப்பிடும் பாறைகள் கடினத்தன்மை மிகவும் குறைந்தவை.  இவற்றைக் கைவிரல்களால் பிரித்தெடுத்து விடலாம். பார்ப்பதற்குப் பாறை போன்று இருக்கும், ஆனால் உள்ளங்கையில் வைத்துக் கசக்கினால் உதிர்ந்து மண்ணாகி விடும்.

இணைப்பில் உள்ள படத்தில் பொக்குப் பாறையின் நடுவே இருப்பது பிரளயகாலத்தில் உண்டான கடல்வெள்ளத்தில் (பெருஞ்சுனாமி யால்) அடித்துவரப்பட்ட asthenosphere குழம்பாக இருக்கலாமோ என்பது எனது ஐயம்.
இதை அறிவியல் அடிப்படையில் ஆய்ந்தறிந்து உறுதி செய்ய வேண்டும்.
Reply all
Reply to author
Forward
0 new messages