Re: [வல்லமை] Re: [MinTamil] Re: ஆத்திசூடி அமரும் தேவன் (தீர்த்தங்கரர்) / கல்லாடை

113 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
May 3, 2014, 1:11:15 PM5/3/14
to வல்லமை, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel
திருவாளர் கணேசனார் கா ட்டியது  இது 

ஆத்தியை அரச மரம் என்கிறார் அயோத்திதாசர்.
கல்லில் வளரும் ஆத்தி - கல்லாத்தி,
கல்லில் வளரும் ஆல் - கல்லால் - சிவனது மரம்
கல்லில் வளரும் இச்சி - கல்லிச்சி
இவையெல்லாம் வெவ்வேறு மரங்கள். 


கல்லாலம் என்றால் சிவந்த நிற பழமுடைய ஆல  மரம் என்பது பொருள் 

கல்லாடை  யென்றால் சிவந்த நிற ஆடை அணிந்தவர் என்பதுதான் பொருள் 
கல்லாடனார் என்றால்( இன்றைய பவுத்த பிக்குகளைப் போல்) காவி உடை உடுத்தவர் என்பது பொருள் 

காவி உடை என்பதே தான் கல்லாடை 

கல்லாறு என்பதிலும் மழைபெய்த வுடன் வரும் புது வெள்ளத்தில்  சிவந்த
நிறமுடைய நீரினை கொணரும் ஆறு என்பது பொருள் 

கல்லாத்தி என்றாலும் சிவந்த நிறமுடைய பூக்களைக்ப் பூக்கும் ஆத்தி மரம் என்றாகும் 
இதனில் பல நிற முடையன உண்டு ஆக வேறுபடுத்த இச்சொல் பிறந்தது 

(முன்பு சில முறை காட்டியுள்ளேன் பொன்னிறமான நீரை கொணர்வதால்
காவிரிக்கு பொன்னி என்பது பெயர் சீனா விலும் மஞ்சளா று யென்பதை க்காணலாம்
என் காபேரி எனும் சொல்லே மஞ்சள் நிறம் எனப்பொருள் படுமாம் வங்காளத்தில்)
    
மலைகளில் பல 70 சதம் சிவந்த நிறமுடையதாக கல்லாகக் காண்பதால்  கல்
எனும் சொல் சிவப்பு நிறத்தைக் குறிக்கும் 
டில்லி யில் செங்கோட்டை முதல்மதுரை  வரை எங் கும்  பற்பல இடங்களில் சிவந்த 
நிறமுடைய கற்களைக உடைய குன்று / மலைகளையே  காணலாம் 

நாம் சாதரணமாக ஆலமரம் என்பது கல்லால  மரம் தான் அதனிலிருந்து சிவந்த 
நிறமு டைய பழம்  பெறுகின்றோம் 

கல்லத்தி என்பதிலும் அத்திப்பழம் சிவந்தே பெறுகின்றோம் 

சிவப்பகாத பச்சையாகக் காய்க்கும் மரம் அரச மரம் இதுவும் ஒர் வகை ஆலமரம் 
இதலிருந்து வேறு படுத்தவே கல்லால் எனும் சொல் வந்ததுள்ளது 

கற்களுக்கிடையே வளர்வது என்பது பொருளல்ல தவறான கருத்து 

தேவாரத்தில் கல்லால் நிழலில் அமர்ந்தவர் சிவன் எனவருவதைக் பல பாடல் களில்களில் காணலாம் 
சைவ சித்தாந்த சிவஞாபோதம் முதல் நூற்பாவே கல் லால் நீழல் எனத் தொடங்கும் 

நூ த லோ சு 
மயிலை 




2014-05-03 17:22 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Saturday, May 3, 2014 3:45:33 AM UTC-7, சவடால் வைத்தி wrote:

2014-05-03 15:36 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

அயோத்திதாசர் மாயையாய் எல்லாம் பௌத்தம் என்று எழுதியுள்ளார்.
ஆனால், அவை சமண சமயம் என்று பேராசிரியர்கள் (சுவெலெபில்) போன்றோர்
ஆராய்ந்து காட்டியுள்ளனர். ஆத்திசூடி தீர்த்தங்கரரே, புத்தர் அல்லர்

​ஆத்தி சூடி என்பதில் சிவனா தீர்த்தங்கரரா என்று நீங்கள் விவாதித்துக்கொண்டே இருங்கள்

ஆத்தி சுவட்டில் என்பது மரத்தடியில் அமர்ந்த என்ற பொருளைத்தான் தரும்


ஆத்தி சூடி என்று பாடல் இருக்கிறது. ஆத்தி சூடி ஆத்தி நீழலில் ஞானம் பெற்ற கடவுள்.

ஆத்தியை அரச மரம் என்கிறார் அயோத்திதாசர்.
கல்லில் வளரும் ஆத்தி - கல்லாத்தி,
கல்லில் வளரும் ஆல் - கல்லால் - சிவனது மரம்
கல்லில் வளரும் இச்சி - கல்லிச்சி
இவையெல்லாம் வெவ்வேறு மரங்கள். 

 


கல்லாலம் - கல்லாத்தி மரத்து நிழலில் அமர்ந்த தேவன் என்பதும் ஆத்தியைச் சூடியுள்ளதாக நீங்கள் தீர்த்தங்கரருக்கு இட்டுக்கட்டுவதும் ஒன்றல்ல.  கோவில்கள் உருவாகும் முன் எல்லாத் தெய்வங்களும் மரத்தடியில்தான்.  எந்த மரத்தடியில் என்று இயம்புவதே ஸ்தல புராணம் 
​​

ஆத்திமரத்தில் ஆத்திசூடி ஞானம் பெற்றார் என்பது சமணர்கள் 2300 வருஷமாக இயம்புவது சவடால் ஐயா. அயோத்திதாசருக்கு
தெரியாத செய்தி.

நா. கணேசன்

 .

​நாங்க ஜில் ஜில்லுன்னு ஒரு ஓரமா ஆடுறோமுன்னு எங்கள ஆட்டத்தில சேத்தாம கமில் ஸ்வெலபில் போன்ற பெரிய ஆட்டக்காரர்களை மட்டும் காட்டாதீங்க.  அவரு எங்க பலகலைக்கழகத்துக்கு வந்து ஓரமா இருந்து தமிழ் கற்றவர்தானே ஐயா.  அவருடைய அகராதியில் அவ்வையாரைப்பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதை இங்கே எடுத்து விடுங்க ஐயா கொஞ்சம்

உங்களிடமா கமில் சுவலெபில் தமிழ் கற்றார்? சென்னைப் பல்கலையிலா அவர் தமிழ் படித்துப் பட்டம் வாங்கினார்? 
 

​சவடால் வைத்தி​


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
May 4, 2014, 3:02:37 AM5/4/14
to thamizayam, mintamil, தமிழ் மன்றம், வல்லமை, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai
கணேசனார்  அவர்களுக்கு,

கல்லால மரம் என்பதில் உள்ள கல் எனும் சொல் சிவந்த நிறத்தைக் குறிக்கும் எனத் தெளிவாக 
தமிழில்தான் எழுதி யுள்ளேன்

அதை மறுப்பதானல் அதற்கு ஆதாரங்களுடன் காட்டவேண்டும் அது ஏ தும் இல்லாதபோது
இல்லை என ஒத்துப்போக வேண்டும்  இம்மாதிரி பொருள் களற்ற போலி  மறுப்பு சொற்கள்
வைப்பது சிற ப்புடைய  செய்கை அல்ல அய்யா 

கல்லாலம் என்பதில் கல் ஓர் பண்பு 
அதற்கு நான் சிவந்த நிறம் என பொருள் பல காரணங்களுடன் காட்டியுள்ளேன் 
நீங்கள் மறு ப்பதானால் எப்படி சிவந்த நிற மாகாது எனக்காட்டத் தெரிய வேண்டும்

கல் என்பதில் பண்பு கடினமான பொருளாம் கல் (கருங்கல்) என பொருள் கொண்டால்
மேற்கண்டதை விட எப்படி மேன்மையானது என காட்டத் தெரிய வேண்டும்

கல் என்றால் கற்பித்தலில் வரும் கல் எனும் உரிச்சொல் (வினை) தொடர்புடையதும்
ஆகலாம் எனவாவது காட்டலாம் அதுதான் மறைமுகமாக காட்டும் பொருளும் கூடஎனலாம்   

சிவந்த நிறமுடைய பழம் ஈனும் மரமாம் கல்லால மரத்தைத்தான் நாம் இப்போது  கல் என்பதை
குறைத்து வெறும் ஆலமரம் என்கிறோம். இந்த படர்ந்து வளரும் பண்புடைய ஆலமரம் தான் பலர்
(நூற்றுக்கணக்கானவர் களும்) ஒரே இடத்தில் கூடி இருந்து ஓர் செயலை செய்யமுடியும்.

ஒன்றின்மேல் ஒன்று இப்படியும் அப்படியும் கிடக்கும் கற் பொ திகைக்களுகிடையே வளர்ந்த நிலையில்
அவ்வித ஆலமரத்தின் கீழ் யாரும் அமர்ந்து பாடம் படிக்கமுடியாது பலரும்  கூட்டம் கூடி சேரும்
பரந்த நிலைஅற்றது.

சிவபெருமான் நால்வர்க்கும் (நால்வகை வருணத்தா ர்க்கும் = இனத்தார்க= கருமை, செம்மை  பசுமை
பழுப்பு எனும் தோலுடைய மா க்கள்  ) அவரவர்கள் வாழும் நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ற தனித்தனி  அறங்களைப்
போ த்தித் தார் என வருவதெல்லாம் அவ்வித சமதளத்தில் பர ந்து கிடக்கும் ஆலமரம்தான் என்பதுதான் 
அறிவுடமையாகும் அல்லவா
   
கட்டிடம் அற்ற பள்ளிகள் நடத்தக் கூடிய பொருத்தமு ம் உடையது மட்டுமல்ல இயற்கையோடு 
இயைந்த வாழ்க்கை வாழும்  உலக இயல்பும் வழக்கமும் கூட 

எவராவது பாடம் படிக்க சமதளம் அற்ற முண்டும் முடு ச் சுமாக உள்ள இடத்தில அமர்ந்து பாடம் படிக்க 
மலை அல்லது குன்றின் மீது ஏறிச்சென்று  நாளெல்லம் சூடு பறக்கும் காற்றிடையே படிக்க அல்ல சில
மணித்துளிகள் கூட நிற்கக்கூட எளிதஆகாத இடத்தை தேர்வு செய்வார்களா? 

அதான்று 

ஆலமரம் எனும் சொல்லே ஆல்  எனும் வேர்ச்சொல்  நீர் ஏனும் பொருளுடைதிலிருந்து பிறந்தது
பலமுறை எழுதியுள்ளேன் ஆலங்கானம் ஆலந்துறை ஆலப்பாக்கம் ஆலத்தூர் (கச்சூர்) ஆலக்கோயில் 
ஆலமர்ந்தாள் கோயில் (சென்னை தி நகர் கிழக்கு எல்லை  ஏரிக்கரை ) என்பதிலும் வானத்தில் சிலபோது
காணும் ஆலவட்டம் இவையெல்லாம் நீர்தொடர்புடையது மட்டுமே ஆகும்

எப்போதும் நீர் நிறைந்து தேங்கி நின்று மண்ணின் இயல்பு மிக மிக இளகிய தாக வேகாணும் (சதுப்பு)நிலப்பகுதிகளில்
தோன் றி வந்த பரிணாமம் உடையதால்  வீசும் காற்றினால் வீழ்ந்து விடாமலிருக்க வே விழுது என நாம் கூறும் 
சினைகளை வளர்துகொண்டது ஆலமரம் என்பார் அறிவியலாளர் 

ஆக
விழுதுகளுடைய ஆலமர ம் கல்லில் வளர்வது இயல்பு அல்ல  சதுப்பு நிலத் துடந்தான் தொடர்புடையது ஆகும் 
எனவே கல் அது ஈனும் சிவந்த நிற பழங்களால் விளிக்கப்பெற்றது என்பது தெளிவு

ஆக தங்கள் கருத்து பொருத்தம் அற்று குறையுடையதே ஆகும் 

என கல்லாடை = சிவந்த ஆடை = காவி நிறக் குப்பாயம் 
கல்லாறு = மேற் பகுதி நிலத்தி ன் தன்மையால் வெள்ளத்தின் போது  சிவந்த நீர் வரும் ஆறு
கல்லாடனார் = காவி உடுத்த புலவர் 

கல்லாடை என்பதில் தங்கள் சொல்லும் 'கல்'லைப்ப் பொருத்த முடியுமா ??????????

நூ த லோ சு 
மயிலை 


 






2014-05-03 22:58 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
முன்பே சொன்னீர்கள். கல் என்றார் சிவப்பு என்ற பொருளா? stone என்ற பொருளா?

இதுபற்றி ஏற்கெனவே எழுதியுள்ளேன்.
ochre stone - காவிக்கல் - கல்லாடை. 
கல்லாறு எங்கள் ஊரருகே உள்ளது, தென் கேரளாவிலும் உண்டு,
அங்கெல்லாம் கல் = stone என்ற பொருள்தான். பழைய இழைகளில்
விரிவாக இருக்கிறது.

கல்லத்தி, கல்லாத்தி, கல்லித்தி, கல்லிச்சி,  வேறுபட்ட மரங்கள்.
கல்லால் மரம் சிவனுக்கு, இது கல்லில் வளரும் ஆல மரம்.
(1) ஆத்திசூடி தீர்த்தங்கரருக்கு ஆத்தி நிழலில் ஞானம்,
(2) புத்தருக்கு போதி நிழலில் ஞானம், அதேபோல் (3) சைவத்தில் ஞானகுருவாக
இருக்கும் தக்ஷிணாமூர்த்திக்கு கல்லால மரம்.

நா. கணேசன்

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
May 4, 2014, 10:06:28 AM5/4/14
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel



3 மே, 2014 1:11 பிற்பகல் அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:
 இருக்கலாம். ஆனால் அங்கோர்வாட்டை சிதைத்தது கல்லாலம்.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N D Logasundaram

unread,
May 6, 2014, 4:18:21 PM5/6/14
to வல்லமை, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai
பண்பு மிகு பானுகுமார் அவர்களுக்கு 
மற்றும் மடலாட லில் பங்குகொண்டு மடல்கள் வைத்த அனைவருக்கும் 

(அய்யா நாசா கணேசனாரே இ ந்த மடல் தங்களை தொடர்வதிளிருந்து நீக்கி எழுதப்பட்டது எனவே இதற்கு  பதில் கருத்து ஏதும் எழுத வேண்டாம்) 

இந்த இழை "ஆத்தி சூடி அமர்ந்த தேவனை" எனும் சொற் களில் காட்டப்படும் தேவன் யார் எனும்  அடிப்படையில் எழுந்தது அறிவீர்கள் 

இதே கருத்தில் சென்ற முறை இதே கருத்திணை சில வாரங்களுக்கு முன் வந்த மற்றோர்  இழையில்  நான் "அமர்ந்த தேவன் யார்" எனக்கேட்க நீங்களும் "ந ன்றா கச் சொன்னீர்கள்" என்றீர்கள்  நினைவிருக்கும் என நினைக்கின்றேன் 

சற்று ஆழ்ந்து நோக்குவோமே 

ஆத்தி  சூடி அமர்ந்த தேவனை  என வுள்ள 4 சொற்களில் 

ஒவ் வொன்றாகப் பார்ப்போமே 

(1) ஆத்தி = இது ஒரு பயிரினம் = மரம் இதனில் யாருக்கும் அய்யமில்ல 

என்னிடமுள்ள 18 ல் 13 நிகண்டுகளில் ஆத்தி எனும் சொல்லிற்கு பொதுவாக 
ஆத்தி = ஆர், தாதகி , சல்லகி குஞ்சரி என பல பயிரினங்கள் காட்டப்ப்ட்டுள்ளதை வைத்தேன் 

நீங்கள் குறித்த தாதகி யும் ஆத்தியும் நேரானவை  என 

திவாகர நிகண்டு = 659

பிங்கல நிகண்டு = 2737

சூடாமணி நிகண்டு = 296

உரிச்சொல் நிகண்டு - 98

அபிதான மாலை = 821

5 நிகண்டுகளில் உள்ளன ஆக 

பார்ஸவநாதர் தாதகி என்ற மரத்தின் அடியில் ஞானம் பெற்றார். இதில் ஐயமில்லை.  இதற்கு தமிழ்ச் சமண இலக்கியங்களில் தரவுகள் இல்லையாயினும்,வடமொழி இலக்கியங்களில் தரவுகள் உள்ளன. அப்படியே கொடுத்தாலும், தாதகி=ஆத்தி என்பது சரி தானா? என்று தெரியும் வரை அவற்றால் பயன் ஏதும் இல்லை.

ஆனால், தாதகி தான் ஆத்தியா என்றால்..எனக்கு தெரியவில்லை. தாவரயியல் தெரிந்தவர்களிடம் கேட்டு
எழுதுகிறேன்.

உங்கள் ஐயம் நீங்கும் என நினைக்கின்றேன் இருந்தும் உங்கள் கருத்துப்போல் தாவரவியல் சார்ந் தோரைக் கேட் க்கலாம்.

ஆனால் வடமொழி இலக்கியங்களின் தரவுகள் எனக் குறி த்தனவற்றை காட்டவேண்டும் 

இந்த  ஆத்தியில் பல ரகங்கள் உள்ளனவாகத் தெரின்றது 
சித்த மருத்துவ அறிஞரான இரவா (தமிழாயம்)  அவர்கள்  கட்டியபடி 

ஆத்தி, ஆத்தி மரம் என்றும் இதற்கு அரிக்காம்போதி மரம், அரிநார், ஆர்ச்சி யெனப் பெயர்களுண்டு!
சிரிய மரம், முள்ளில்லாதது, அடர்த்தி. இலைகள் வட்டமாகவும் 3 நரம்புடனும் இருக்கும். காய் நீளம். 6 முதல் 12 விதைகள் உள்ளது. சிரிய பூக்கள். வெள்ளை நிறம்.

திருவாத்தி (அ) சிறுவாத்தி
நீலத் திருவாத்தி 
பெருவாத்தி
வட்டாட்சி
காட்டாத்தி
செவ்வாத்தி 
கடலாத்தி 
சிற்றாத்தி
பூலாத்தி 
வெள்ளைப் பூலாத்தி
மலையாத்தி
புளியாத்தி
(பசலாத்தி
விளாத்தி)

என்னும் 12 வகை ஆத்திகள் குறிக்கப்படுகின்றன. இவற்றின் தாவரவியற் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன

ஆகவே இதனில் எந்த வகை ஆத்தி  யாகும் என அறிதலில் இடர்பாடு நேர்ந்தாலும் 
ஆத்தி என பெயர் கொள்ளக்காரண மான பொதுவான பண்புகள் மட்டும் கொள்ளலாம் 

நான் கவனித்தவரையில் நாம் சாப்பிட பயன்கொள்ளும் மந்தர இல்லை போல்  இரண்டாக பிளவு பட்ட 
இலைகளே உள்ளது எனலாம்
 இது உண்மை எனில்  மட்டும் 
 பார்சுவனாதருக்கு காட்டப்படும் ஆ த்தியிலும் பிளவுபட்ட இல்லை காணவேண்டும் அல்லது வேறு 
வழியில் இது ஆத்திதான் என சான்றுகள் சொற்கள் வழி இருக்க வேண்டும் 

(2)
சூடி = அணிந்து (வினையெச்சம்) 

அல்லது 

தோடுடைய செவியன்எனும்  சம்பந்தரது தேவாரப்படலில்  வரும் 

தோடுடைய செவியன்
விடையேறி  (= ரிஷப வாகனன்) 
ஓர் தூவெண்மதி சூடி (= சந்தரசேகரன்) 
காடு டைய சுடலைப்போடிபூசி 

என்பன வற்றில் 
யேறி சூடி பூசி என்பன 'என்னுள்ளம் கவர் கள்வன்' என்பதற்கு  வினை எ ச்சமாகக் கொள்ளா து 
யாவும் ஓர் வினையாலணையும் பெயராக கொள்ளலாம் என்பது உரை  

இங்கும் (மேற்கண்ட) ஆத்தி சூடி என்பதும் ஒர்  வினையாலணையும் பெயர் எனவே கொள்ளலாம் 

ஆனால் தீர்தங்காரகள் மலர் களை அனிந்தவர்ராவார்களா என்பது சரியான வினாதான் 

அல்லது சூடி எனும் சொல்லுக்கு வேறு   வழியில் மற்றுப்பொருள் சான்றுகளுடன் காட்டப்படவேண்டும்  
அல்லது 

சூடி = சூழ்ந்துள்ள என பொருள் கொள்ள வழி கோல வேண்டும் 

சூழி சூடி எனத் திரிந்து வந்தது அல்லது எழுத்துப்பிழை புணர்ச்சியில் ழகரம் டகரமானது எனபவற் றில் எதாவது 

(3)
அமர்ந்த = (உட்கார்ந்து) இருந்த 
  இதற்கும் காட்டப்படும் கருத்தினுக்கு ஏற்ப பொருள் காட்டப்படவேண்டும் 

(4) தேவன் = கடவுள் , தெய்வம் மேலானவன் காப்பவன் எனவரும் பொருள்களில் பொருத்தம் எதுவோ அதனைக்காட்டலாம் 

சிவன் பார்ச்சுவனாதர் எனும் இருவருக்கும் இவை யாவும் அமையப்பெரறு தல் வேண்டும் 


சிவன் எங்கும்  ஆத்தி மலர் /மாலை சூடியவ்ராக காணவில்லை

 ஆனால் ஆத்தி மர நிழலில்  உள்ள தாக  அப்பரடிகள் பாடியுள்ளார் 

செங்காட்டங்குடி தேவார த்தில் ஆத்தி மரம் மட்டும் காட்டப்பட்டுள்ளது 

தழைத்ததோர் ஆத்தியின் கீழ் == அப்பரடிகளின் குறுக்கை தேவாரம் 4.49.3

இதனையே சேக்கிழாரின் சண்டீச நாயனார் புராணம் எதிரொ லி க் கின்றது 

அமர்ந்த எனும் சொல்லும் சிவனுக்குப் பொருத்தம் எனக்கூறமுடியாது 

தேவன் எனும் ம் சொல் இருவருக்கும் பொருந்தும் 

பானுகுமார்  முதல் எல்லோரும் தங்கள் தங்கள் கருதினை  வைத்து ஆய்வோமே 

வேறு பொருள்கள் வழி  கிளைத்து செல்லா  மலிருப்பதே சிறப்பு 

பலரது ஆய்வுகருத்துக்களின் மேல்  முடிவு கொள்வொமே

நூ தா லோ சு  


















2014-05-06 17:26 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:



6 மே, 2014 7:30 முற்பகல் அன்று, Banukumar Rajendran <banuk...@gmail.com> எழுதியது:




இவர் தன் தரப்பு வாதத்தை இன்னும் அழகாகக் கொண்டு செல்லலாம். பேசும்/எழுதும் பொருளை
மட்டும் எழுதினால் இன்னும் நன்றமையும். பேசும் பொருளில் மற்ற தொடர்பில்லாதக் கருத்துக்களை
சொல்வதால், பேசும்/எழுதும் கருத்து அடிப்பட்டுப் போகிறது. மற்றவர்களுக்கும் அதை பிடித்துக் கொண்டு
தொங்குவதற்கும் அது சாக்காக அமைந்துவிடுகிறது.


என கருத்தும் அதுவே. மேலும் சுருக்கமா எழுதி பழகணும்.
 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--

N D Logasundaram

unread,
May 8, 2014, 3:48:34 PM5/8/14
to வல்லமை, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel
அன்பு நிறை பானுகு மார்  அவர்களுக்கு,
இப்போது இதன் மற்றோர் மடலற்குழு  இழையில் திருவாளர் தேவ் அவர்கள் 
அருணகிநாதர் திருப்புகழிலிருந்து தாதகி என்பது சிவனணி யும் மலர் எனக்காட்டப்பட்டுள்ளதாக சந்தவசந்தம் பக்கத்திலிருந்து எடுத்துக் காட்டியுள்ளார் நீங்கள் அந்த மடலாடற் குழுவில் இல்லை எனக் கொள்கிறே ன் ஆக இங்கு 


வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்
தீரனை, திரு அண்ணாமலையனை,
ஊரனை, உணரார் புரம்மூன்று எய்த
ஆரனை, அடியேன் மறந்து உய்வனோ
                              [திருவண்ணாமலை திருக்குறுந்தொகை - அப்பர் (சம்பந்தர் அல்ல இப்போது திருத்தப்பட்டது)
ஆரன் - திரு ஆத்திமாலையை அணிந்தவன் 
 
சாத்தியும் வைத்தும் சயம்புஎன் றேற்றியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலரிட்டு  அகத்தழுக் கற்றக்கால்
மாத்திக்கே செல்லும் வழிஅது வாமே.
                       [திருமந்திரம்: ஏழாம் தந்திரம்]

ஆத்தி மலரும் செழுந்தளிரும் 
                   முதலா அருகு வளர்புறவில்
பூத்த மலர்கள் தாந்தெரிந்து 
                  புனிதர் சடிலத் திருமுடிமேல்
சாத்த லாகுந் திருப்பள்ளித் 
                 தாமம் பலவுந் தாங்கொய்து
கோத்த இலைப்பூங் கூடையினில் 
               கொணர்ந்து மணந்தங் கிடவைத்தார். 
     [பெரிய புராணம் - சண்டேசுர நாயனார் புராணம்] 
 
கொங்கு லாமலர்க் கொன்றைகூ விளைகுர வுழிஞை
பொங்கு மாசுணந் தாதகி பாடலம் புன்னை
துங்க மார்திருத் தலைமிசைக் கொண்டுறுந் தொடர்பால்
எங்க ணாயகன் றன்னையு மொத்ததவ் விருநீர்.    
                                                                  [கந்தபுராணம்]

விருப்பங் கூர்தரு மாதியு மாயுல 
 கிறுக்குந் தாதகி சூடிய வேணிய ...... னருள்பாலா 
  
வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல 
 சத்திக் கிடமருள் தாதகி வேணியர் 
 வெற்புப் புரமது நீறெழ காணிய ...... ரருள்பாலா 

செஞ்ச டாடவி மீமிசை கங்கை மாதவி தாதகி 
 திங்கள் சூடிய நாயகர் ...... பெருவாழ்வே 

முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி 
 திரைக்கங் காநதி தாதகி கூவிள 
 முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு ...... முருகோனே 

இறைவனைத் தாதகி சூடியவனாகத் திருப்புகழ் சொல்கிறது -

ஆரன் என்பதற்கு தலைமாலை ஆர ம் எனும்  மறுப்பிற்கும் தா இ க க நூலக பதிவினில்
 ஆத்திமாலை என பொருள் கட்டப்பட்டுள்ளது பதிலாக வைக்கப்பட்டுள்ளது 

திருப்புகழில் தாதகி  மிக மிகத் தெளிவாகவே சிவன் அணியும் மலர்களில் ஒன்று என ஆகின்றது

மற்ற சேக்கிழார் காட்டும் சண்டேசுர நாயனார் புராணத் துப்  பாடலிலும் திருமந்திரத்திலும்  சிவனுக்குரிய  
பூசை மலைகளில் ஆத்தி உள்ளது காணலாம் 

சென்ற மடல்வரை ஆத்தியைத்தான் நோக்கி தேடினேன் தாதகி பற்றி பார்க்க தேவையில்லை என இருந்தேன் 
இப்போது தாதகி யை தேடியதில் அச்சொல் கீழ் கண்டவற்றுள் பயன் கொண்டுள்ளது கண்டேன் காண்க 

மணி மேகலை
27 சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை

சாதலும் நிகழ்தலும் அப் பொருள் தன்மை 260
ஒன்று அணு கூட்டம் குணமும் குணியும்' என்று 
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே 
'பூத வாதியைப் புகல் நீ' என்னத் 
'தாதகிப் பூவும் கட்டியும் இட்டு 
மற்றும் கூட்ட மதுக் களி பிறந்தாங்கு 265 
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும் 
அவ் உணர்வு அவ் அப் பூதத்து அழிவுகளின் 
வெவ் வேறு பிரியும் பறை ஓசையின் கெடும் 
உயிரொடும் கூட்டிய உணர்வு உடைப் பூதமும் 
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் 270

ஒட்டக்கூத்தர் குலோத்துங்கசோழனுலா
    கண்ணி எண்
மன்னர்க்கு மன்னன் மகனென்பார்-முன்னர் 111
முதுகுல மன்னர் முடிவணங் கவந்த
விதுகுல நாயகி சேயென்பார்-குதுகலத்தாற் 112
கண்மருஞ் செவ்விக் கடவுட் டிசாதேவர்
எண்மருங் காணுமி வனென்பார்-மண்ணவர்க்கும்113
தேவர்க்கு நாகர்க்குந் தெய்வ முனிவர்க்கும்
யாவர்க்குங் காவலிவ னென்பார்-தீவிய 114
மாதவியுஞ் செங்கழு நீரும் வலம்புரியும்
தாதகியுந் கொள்ளத் தரினென்பார்-மாதை 115
ஒறுக்கும் மிதிலை யொருவில்லைத் தொல்லை
இறுக்கு மவனிவ னென்பார்-மறுக்காமற் 116
சென்று கனைகட றூர்த்துத் திருக்குலத்து
நின்றபழி துடைப்பாய்நீ யென்பார்-இன்றளவும் 117

கோலத்தார் மௌலிக் குலோத்துங்க சோழற்கு
ஞாலாத்தா ரெல்லார்க்கு நாயகற்கு-நீலத்தின் 199
காசுங் கலாபமும் மேகலையுங் காஞ்சியும்
தூசுங் துகிலுங் தொடியுநான்-கூசேன் 200
வெளியே தருவேன் விரையாரத் தொங்கல்
கிளியே தருமேனீ கேளாய்-அளியேநீ 201
தாது கடிகமழ் தாதகித் தாமத்தின்
போது கொழுதப் புறப்படாய்-ஓதிமமே 202

இராசராச சோழனுலா / இராசேந்திர சோழனுலா

முக்கொடி முப்பத்து மூவர்க்கு முன்னுயர்ந்த
எக்கொடியு முன்னரெ டுத்துளவால்-அக்கொடியால் 99
தொல்லார ணமனைத்துஞ் சொல்லுஞ் சுரவரசர்
எல்லாருங் காணுமின வென்பார்-புல்லிய 100
நீர்ப்பூ புதற்பூ முடியன்றி நேராதார்
போர்ப்பூ முடிதடிந்து போக்கியபின்-போர்ப்பூவில்101
மேதகு கொற்றவைக்கு  வேந்தர் பிரானுவந்த
தாதகி யொன்று மேசார் பென்பார்-மீது 102
பரந்த வவுணர் சிறைப்படு மதெண்ணி
இரந்தன கொண்டன வென்று-புரந்து 103
தனிச்சே வகம்பூ மிதன்ன தேயாக
இனிச்சே வடிவிடா ளெனபார்-பனிச்சாரல் 104


தொடித்தா மரையுந் தொழுத னநாபிக்
கடித்தா மரைதொழு வேங்காட்டீர்-பிடித்தென்ன110
அத்தாமரை தன்னடித் தாமரைக் கன்றி
மைத்தாமரைக் கொளிதோ மற்றென்பார்-உய்த்தால்111
ஒருபொருந் தாதகிதோய் சுரும்பை யோட்டற்
கிருபெருஞ் சாமரையு மென்பார்-அருவி 112
அருகெய்த வொட்டா வயிராபதத்தின்
இருகன்ன சாமரையு மென்பார்-தெருவத்துத் 113


     சேக்கிழார் பெரிய புராணம் திருநாட்டுச் சிறப்பு 

பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும்
வண்டறை குழல்கள் எங்கும் வளர் இசைக் குழல்கள் எங்கும்
தொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை எங்கும்
தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும் 1.2.32 / 12.82


இங்குள்ள தாதகிகளில் சிவனுடைய தொடர்போ தீர்தன்காரரின் தொடர்போ 
காணவில்லை மணம்கமழும் பூவகத்தன் உள்லது உலாக்களில் சிருருங்ககாரரசம் தொடர்புடன் உள்ளது 

சேக்கிழார் பாடலில் பொதுவாக மணம் கமழும் மரங்கள் பலவும் என்னும் பொருளில்தான் உள்ளது 

கண்ணி எண் 112ல் தொய் என்பதும் பொதுவாக மனத்தையே குறித்ததாக காணலாம் 

ஆனால் அதே 

இராசராச சோழனுலா / இராசேந்திர சோழனுலா

கண்ணி எண் 102 ல் நன்றாக சிவனைத்தான் குறிக்கின்றது
கொற்றவையின் வேந்தன் விரும்பும் மலர் என்று = "பிரான் உவந்த" 

 மேலும் அடுதுக்காண் போம்

நூ தா லோ சு 

மயிலை 



2014-05-08 15:29 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
அன்புநிறை ஐயா,


அருமையான செறிவான கருத்துக்கள்.கூடிய விரைவில் என் கருத்துக்களை எழுதுகிறேன் ஐயா.


இரா.பானுகுமார்,
சென்னை


N D Logasundaram

unread,
May 10, 2014, 3:17:42 PM5/10/14
to வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, mintamil, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel
ஆதிச் சூடி சிவன்தான் என
 சவுத் ஈஸ்ட் ஆசியா மின் அகராதிகள் தொகுப்பில் உள்ள வின்ஸ்லோ அகராதி காட்டுவது காண்க 


2014-05-11 0:13 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
அன்புள்ள பானு குமார்  அவர்களுக்குகீழே வாவது முற்றும் கிளைத்த பொருளாகாது என நினைக்கின்றேன்  

கல்லால் கீழ் தென்நோக்கும் கடவுளாக (தக்ஷ ணாமூர்த்தி )
இருப்பதை காட்டிய இடங்கள் போல் 

இத்தி எனும் மரத்தின் கீழ இருப்பதாக மாணிக்க வாசகர் பாடியுள்ளார் 

இத்தி தன்னின் கீழ்இரு மூவர்க்கு(ம்)           திருவாசகம் 
அத்திக்கு(ம்) அருளிய அரசே போற்றி          போற்றித்திருவகவல் 162-3

இதனில் இத்தி மரம்தான் என்பதை 

கல்லதர் கவலை போகின் சீறூர் 
புல்லரை இத்தி புகர்படு நீழல்
எ ல்வழி அலை க்கும் இருள் கூர் மாலை     அகம் 77 / 12,13,14 
காணலாம் 


எனும் வலையதளம் 
itti = Ficus tinctoria
itti=  Ficus talboti
itti = Dalbergia sissoo
என மூன்று இத்திகளைக் காட்டுகின்றது 

அத்தி, ஆத்தி, இத்தி, அரசு இவை நாளும் ஒர்  இனம் சார்ந்தது ஆகலாம்

அங்கோர்வாட் எனும் கம்போடிய நாட்டு மாபெருங் கோயில் வளா கத்தை
தன்  வளர்ச்சியால் சுற்றி வளத்த து இதனில் மற்றோர் இனம் ஆகும் என நினைக்கின்றேன்.இலைகளால் அங்குள்ளது நம்மூர் அரச மரம் போல்  காணவில்லை ஆனால் விழுதுகளும் இல்லை என வே அவ்வறு நினைகின்றேன் 

தாதகி = ஆத்தி எனப் பார்த்தோம் 

ச ல்லகி என்பதும் ஆத்தி ஆகும் என 

பிங்கலம் 2737

சூடாமணி 296

நா மதீபம் 314

அபிதான மாலை 821 

முதலிய 4 நிகண்டுகள் வைக்கின்றன 

தாதகி சல்லகி  இதனில் உள்ள அகி என்னும் பின் னொட்டு அகில் என்பதோடு ஒட்டிவரு கின்றது 
அரிதகி என்றும் கடு மரம் (சைவ வைணவ நூல்கள் சமணருடன் தொடர்பு காட்டும் = மூசு கடுப்பபொடியரும்) மற்றோர் மரமும் நிகண்டுகளில் உள்ளது 
இதற்கும் அகி எனும் பின்னொட்டு உள்ளதால் இவை ஓர்  இனம் சார்ந்ததோ எனும் ஐயம் உள்ளது 

நூ த லோ சு
மயிலை  
 





2014-05-09 12:38 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

ஐயா,

1.ஆத்தி = தாதகி. இலக்கியச் சான்றுகளில் குழப்பம் இல்லை என்று தெரிகிறது. (இருந்தும் என்வரையில் ஆராய்ந்து வருகிறேன்)

2. சூடி = சூடி என்று எடுத்துக் கொண்டால், தீர்த்தங்கரர்கள் பூக்களை சூடுவதில்லை. வாதம் அடிப்பட்டு போகும்.

அணியாத அழகன் என்பது தீர்த்தங்கர வர்ணனை. சூடி, சூழ்தல் என்ற பொருள் வருமா? அல்லது வலிந்து பொருள் கொள்ளணுமா??
இதை இன்னும் நுணுக்கமாக ஆராயவேணும்! தங்கள் சொற்படி சூழ், சூடி பாடபேதம் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆயினும் அதற்கும் நிறுபணம்
வேண்டும்.

3. அமர்ந்த - தீர்த்தங்கரர்களை பொருத்தவரை, நின்ற, அமர்ந்த கோலங்கள்தான். தமிழ்ச் சமண இலக்கியச் சான்றுகள் உள்ளன.

4. தேவன் - இரிஷபதேவர், தேவாதி தேவன் போன்ற விளிகளுக்கு தமிழ்ச் சமண இலக்கியங்களில் பஞ்சமில்லை.


ஆக நான்கில் அருகதேவனுக்கு மூன்று பொருந்துகின்றன. கற்படிம, சிலைகள், இலக்கியங்களிலிருந்தும் (காலவாரியாக) இந்த மூன்றுக்கும்
மேற்கோள் காட்டலாம். சிறிது நாள் அவகாசம் வேண்டும்.

அப்படியே,


சிவனார்க்கும் சான்றுகள் தொகுக்கலாம். வெறுமே இலக்கியச் சான்றுகள் தவிர, கற்படிம, சிலைகள் முதலியான சான்றுகள், காலவாரியாக
சான்றுக் காட்டினால் நன்றமையும்.

அதுவரை நோ வின்னர்!

:-))


இரா.பானுகுமார்,
சென்னை



2014-05-08 15:29 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
அன்புநிறை ஐயா,



அருமையான செறிவான கருத்துக்கள்.கூடிய விரைவில் என் கருத்துக்களை எழுதுகிறேன் ஐயா.


இரா.பானுகுமார்,
சென்னை


2014-05-07 1:48 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
aaththi2.jpg

N D Logasundaram

unread,
May 11, 2014, 5:03:42 AM5/11/14
to வல்லமை, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel, Dev Raj
திருவாளர் நாகராஜன் எழுதினர் 

ஆத்தி என ஒளவை குறிப்பது மரமா மலரா?
நிழலில் அமர்ந்தாரா? மலரை அணிந்தாரா
என்று எழுப்பப்படும் ஐயத்துக்கு விடை என்ன?​

கிளைத்த மடல்களை விட்டு நேராக தங்கள் கேட்ட வினாவினை நோக்கினால்

சூடிஎன்பதற்கு இரு பொருளும் உள்ளன

                அணிதல் சூழ்தல்
                        
 ஒன்றை ஒன்று விலக்காது  NONEXCLUSIVE

அதனை அடுத்து வரும் சொற்களால் ஓர்  கருத்தினை நிறுத்த முடியும் என்றலும் 
    அதற்கும் அமர்ந்த தேவன் எனும் இரு சொற்களும் இருபாலர்களுக்கும் பற்பல 
     சான்றுகள் கட்ட முடியும் என்பதால்  இரண்டும் உள்ளதே ஆகும்
 
(1) ஆத்தி (தாதகி)மலரை சிவன் சூடியதற்கு(அணிந்ததற்கு) சான்றுகள் வைத்தாகிவிட்டது 
(2) )சூடி என்றால் சூழ்ந்த எனும் பொருள் கொண்டாலும் சிவன் ஆத்தி  மரம் கீழ் உள்ளார்
       என்பதும் காட்டியாகி விட்டது
(3) ஆத்தி மலரும் தாதகியும் ஒன்று என்பதற்கு இரு தரப்பினருக்கும்  இடையே மாறுபாடு இல்லை 
(4) தீர்தங்காரர்கள் மலர் சூடும் மரபு இல்லை பொருந்தாத செயல் என்பதில் இருவருக்கும்
       ஐயமில்லை 
(5) ஓர் மரம் போன்ற ஓர் திருவாசியின் கீழ் உள்ளமை படம்  வழி மட்டும் காட்டப்படுகின்றது
     ஆனால் அது ஒரு மரம் எனக்கொண்டாலும் என்ன மரம் என்று படம் வழியோ(தாவர  அமைப்புவழி 
     இலை காய்  பழம் பூ போன்ற வற்றின் வழி)  அல்லது பாடல் இலக் கிய  சான்றுகள் வழியோ ஆத்தி 
     அல்லது தாதகி  தான்  இதுவரைக் காட்டவில்லை 

எனவே சிவன் எனும் கருத்து நிறுவப்பட்டுள்ளது 
சமண முனி என்பது தொக்கி நிற்கின்றது 

அன்புடன் 
நூ த லோ சு 
மயிலை 





2014-05-11 5:43 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-05-11 0:47 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:

ஆதிச் சூடி சிவன்தான்

​ஆட்டமே தப்பாட்டம்னு ஒருத்தர் சொல்லீட்டாரே ஐயா

ஆத்திசூடி என்றும் கொன்றை வேந்தன் என்றும் சைவர்கள் ஏற்கனவே வழக்கில் இருந்த ஒளவையின் ஆத்தி சுவடி குன்றைவேந்தன் என்ற பெயரை மாற்றிவிட்டனர் என்றும்

இறைவணக்கத்தில் ஒளவையார் பாடியதாகக் குறிப்பிடப்படுபவர் விநாயகர் என்றால் அவரை நேரடியாகக் குறிப்பிடாமல் அவரது அப்பாவை முன்னிறுத்திச் சொல்லும் அளவுக்கு விநாயகர் அட்ரஸ் இல்லாதவரா கேர் ஆஃப் போட என்றும் 

ஆத்தி எனஒளவை குறிப்பது மரமா மலரா?  நிழலில் அமர்ந்தாரா? மலரை அணிந்தாரா என்றும்

எழுப்பப்படும் ஐயத்துக்கு விடை என்ன?​

சவடால்


N D Logasundaram

unread,
May 11, 2014, 2:25:49 PM5/11/14
to வல்லமை, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel
அன்புள்ள பானு குமார் அவர்களுக்கு 


1.சிவனார் மரத்தடியில் அமர்ந்த நிலையில் உள்ள சிலைகள் அல்லது சிற்பங்கள் தரமுடியுமா? சித்திரம் வேண்டாம்.

சிவன் மரத்தடியில் அமர்ந்த என்றால் கல்லால் மரம் தான் நூற்று க்கனக்காக் கிடைக்குமே 
ஆத்தி (தாதகி ) மரம் கிடைக்காது என நினைக்கின்றேன்
குரு ந்த மர ம் கிடைக்கலாம் மாணிக்க வாசகரோடு தொடர்புடையதால் 

2. அப்படி கிடைத்தால், அது எந்த நூற்றாண்டுகளில் இருந்து காணக் கிடைக்கிறது என்பதையும் சொல்லமுடியுமா?

இக்காலம் காணப்படும் கல்லாலா ன செம்பு/பித்தளை யிலான சிற்பங்கள் பொதுவாக அதிகபட்ஷம் 1000 ஆண்டுகள் 
பழமையுடந்தான் கிடைக்கும் 


3. வடமொழி இலக்கியங்களில் சிவானார் ஆத்தி-மரம் தொடர்ப்புத் தரமுடியுமா?

எனக்கு வடமொழி இலக்கியங்கள் வராது 

மற்றும் ஓர் ஐயம்!

4. சிவனார் மோன நிலையில் அமர்ந்திருப்பதுபோல் பார்த்திருக்கிறேன். அவர் ஏன் அவ்வாறு அமரவேண்டும்??

சைவ சித்தாந்த மரபுப் படி சிவனார் மோன நிலையில் அமர முடியாது  ஏன் எனில் கருத்துப்படியே எல்லாம் வல்ல பரம் பொருள் 
எதற்கு விழைய வேண்டும் தேவையே இல்லையே சிவன்
கோளிலி தாயிலி  தந்தையிலி அலகிலி என எத்தனயோ இ லி கள் காட்டப்படும் கருத்து நிலையில் 

 OMNIPRESENT OMNIPOTANT என்பதால் 

வைணவ ம ரபில்தான் மோன நிலையில் துயில் கிறார் = அறிதுயில் எனவரு,ம் அதுவும் சாதாரமக்களுக்க சொல்லப்படும் கருத் து
விவேகம் உள்ளவர்களுக்கு அல்ல 

சில நேரங்களில் தனி மனிதர்கள் தங்கள் மனிதில் தோ ன்றும் சொந்த கருத்துக்களுக்கு 
செயலாக நினைக்கும் பொது இம்மாதிரி மரபு திரிந்த நிலைகள் தோன்றுகின்றன 

வாணிகமக்கப்பட்ட சமயத் தொழில் சார்ந்த நிருவனங்ககளக்கப்பட கோயில் கள் மலிந்து விட்ட போ து 
ஒவ்வொருவரும் தான் தன பெயர் நிலைக்க (ஆணவம்) எதாவது வித்தியாசமாக  செய்ய நினைக்கும்போது 
இவ்வாறு கூத்துகள் காணலாம் சில தினங்களுக்கு முன் ஓர் மடலில் எழுதினேன் 

யாரோ ஒரு சுயநலவாதி தனக்குத்தெரிந்த வழியில் திருச்சியில் ஓர் கற்சிலையை வைத்து இதுதான் புதுவித விநாயகர் என 
தன மனம் போன போக்கில் எததனையோ கற்பித்து கோயில் கட்டியுள்ளனனாம் தன க் குள்ள கள்ளத்தனத்தை பயன் கொண்டு 
இந்துவில் ஓர் கட்டுரை எழுத வைத்து விட்டான்  உடனே எல்லோரும் ஆகா இதுதான் புது விநாயகர் என விழுந் தடிதுக்கொண்டு 
ஓட வேண்டும்  அது ஓர்   சுடு காட்டில் வைக்கப்படும் காவற் அதிபதி யின் கற்சிலை எங்கோ இனாமாகக் கிடைத்து 
 அதனில் கையில் மழு உள்ளது வாயில் கோரைப்பற்கள் உள்ளது நாங்கள்  பிணத்தை எரிக்கும் முன் சுடுகாட்டில் இந்த காவல்
தெய்வத்தி முன் வைத்து சத்தியம் செய்யவேண்டும் இது ஒரு தான  இயற்கையாக இறந்த உடல்தான் என்று சத்தியம் செய்தல்  மரபு 
இப்போது எதற்கு எனத்தேரியது யாரோ சொல்லிச் சென்றதை செய்யவேண்டும் என பிணத்தை அதன் முன் வைத்து பின்தான் எரிக்கும்
மேடைக்கு எடுத்துச் செல்கின்றனர் 

அதான்று  சிவகாசியிலிருந்து வரும் காலண்டர்கள் சிலர் தன மனம் போன போக்கில் தெய்வத்திற்கு வடிவங்கள் கொடுத்து 
கையில் தன கற்பனையில் உள்ள ஆயுதங்களை கொடுத்து இது தான் புதுமமை  என கொடுத்து திரித்து விடுதல் நடப்பது போல் யாரோ
மோன நிலை என கட்டுக்கடி இருக்க வே ண்டும் சென்னைக்கு மேற்கு நாகாலா புர ம் அருகு மேற்கு  ஆந்திரா எல்லைக்குள் சுருட்டபள்ளி  
என ஓர் கோயில் அதனில் சிவன் படுத்த நிலையில் வைத்துள்ளனர் மக்களை புதுமை எனக்காட்டி வேறெங்கும் இல்லாதது என கவர்கின்றனர்
அங்கு உண்மையான மூலச சிவன் கோயில் அடுத்து இதனை கட்டிஉள்ளனர்  
ஒருவன் பிரத்தியங்கரா தேவி என ஓர் காட்டுமிராண்டி உருவத்தை வைத்து ஜனங்களை ஆக ஊ கூ   என பெரிது படுத்தி வருகிறான்
போலிசாமியார்கள் மிக்க 
உலகத்திற்கு இது புதிதும் அல்ல எப்படி வேண்டுமானால்  திசை திருப்பக்கூடிய திறமை இருந்தால் எதிலும் வணிகம் செய்யலாம் 
வடக்கில் ஹரிதுவார் சென்றேன் அங்கே  சிவனை சிறு பிள்ளைபோல் படம் வரைந்து பால சிவன் என்கிறான் இது  ஒரு வாணிப நிலை 
மரபுப் படி தெய்வீக அம்சம் கற்பித்தால் 4 கைகள் கொடுக்க வேண்டும்  சிவன் என காட்டி 2 கைகள் கொடுப்பது மரபல்ல தனி ஒருவனின் 
மனம் போன போக்கு காலண்டர் உருவங்கள் கள் எழுதுவதைப்போல் 

வைணவ தசாவதார உருவங்களில் கற்பனையில் பிறந்து கடவுளாக  வழிபட உள்ளவை 4 கைகள் காட்டப்படும் மச்சாவதாரம் ஆமை அவதாரம்
காட்டுப்பன்றி அவதாரம் நரசிங்க அவதாரம் குதிரை முகம் என்பன. மனிதனாகப் பிறந்து இறந்த மனிதர்களை கடவுளாக மதிக்கப்பட்டு வழிபடும்
போது 2 கைகள்தான் வைப்பர்  வாமனன் இராமன் கிருஷ்ணன் பலராமன் பரசுராமன் என 

அய்யப்பனுக்கு சில பத்து ஆண்டுகளுக்கு முன் கோயிலாகி வழி பட ஓர் சாஸ்தாவின் கோ யிலை பயன்கொண்டனர்  உருவத்தை சிறிது மாற்றி
 வேண்டிய கற்பனை கதை களை  ஓர் தனி மனிதனின் மேல் ஏற்றி பெரிது படுத்தி விட்டனர் அதனால் அந்த கடவுளுக்கு 2 கைகள் தான் 
பழனியில்ஓர் சித்தரின் உருவத்தை வேலனாக காட்டி வழிபட வளர்ந்தாலும் அதற்கும் 2 கைகள் தான்  உள்ளது காண்க அதற்கான கதை களும்
உண்டாகி விடும் 

சமண மரபில் எப்படி எனத்தெ ரியாது ஆனால் சிவலி ங்கம் போல் மேலே பகுதி பாதி வட்டமுடைய திருவாசி ஆண் தெய்வங்களுக்கும் ஆட்டின்
போல் சீட்டுக்கட்டு HEARTS போல் மேல் பகுதி வைத்தால்  பெண் தெய்வதிற் கான திருவாசி என்பது மரபு தெரியாது மனம் போன போக்கில் வைத்து
விடுகின்றனர் பிறகு தவறு எனக்கட்டினால் அதற்கும் எதாவது கதை  கட்டி இதனில் இப்படி சொல்லி இருக்கின்றது என ஏமாற்றும் பேச் சினைப்
பேசுவர் இதனால் தான்  திருப்பதியில் இருப்பது திருவாசி வழி காளி கோயில் என்றால் கோபப்படுவார்  

சிற் பிதவராக  சிவனுக்கு இடத்திற்கு பதிலாக வலது கையில் மான் வைத்து பொளித் து விட்டால் என்ன செய்வது அதற்கும் ஓர் புதிதாகக் கதை
கட்டிவிட்டால் போதும் வலங்கை மான் என்பது இது தான் வேறெங்கும் இல்லததாது என மயக்குவர் 

 போலியான வியாபார யுக்தியான  ஜோதிஷம் கைரேகை வாஸ்து என்பன வற்றிர் க்கும் இதற்கும் வேறுபாடில்லை
வாயிலிருந்து லிங்கம் வரவழை ப்பது என்பதும் ஓர் மாய்வித்தைகார்நின் வேலை அன்றி வேறில்லை இவை யாவு வாணிகமன தெய்வீகங்கள் 

all thrive on imposed ignorance 

கடவுள் பற்றி விளக்கும் போலி சாமியார்களை ஏ தாவது வினா எழுப்பினால் அவையெல்லாம் சொன்னால் உனக்கு புரியாது என கள்ளப் பேச்சுப் 
பேசி தப்பி ஓடிவிடுவர்  

மன்னிக்க 

எதனை யோ எழுதப மடல் நீண்டு விட்டது 

நூ த லோ சு 

மயிலை 

 






2014-05-11 16:18 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:



2014-05-11 14:33 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:

திருவாளர் நாகராஜன் எழுதினர் 

ஆத்தி என ஒளவை குறிப்பது மரமா மலரா?
நிழலில் அமர்ந்தாரா? மலரை அணிந்தாரா
என்று எழுப்பப்படும் ஐயத்துக்கு விடை என்ன?​

கிளைத்த மடல்களை விட்டு நேராக தங்கள் கேட்ட வினாவினை நோக்கினால்

சூடிஎன்பதற்கு இரு பொருளும் உள்ளன

                அணிதல் சூழ்தல்
                        
 ஒன்றை ஒன்று விலக்காது  NONEXCLUSIVE

அதனை அடுத்து வரும் சொற்களால் ஓர்  கருத்தினை நிறுத்த முடியும் என்றலும் 
    அதற்கும் அமர்ந்த தேவன் எனும் இரு சொற்களும் இருபாலர்களுக்கும் பற்பல 
     சான்றுகள் கட்ட முடியும் என்பதால்  இரண்டும் உள்ளதே ஆகும்
 
(1) ஆத்தி (தாதகி)மலரை சிவன் சூடியதற்கு(அணிந்ததற்கு) சான்றுகள் வைத்தாகிவிட்டது 
(2) )சூடி என்றால் சூழ்ந்த எனும் பொருள் கொண்டாலும் சிவன் ஆத்தி  மரம் கீழ் உள்ளார்
       என்பதும் காட்டியாகி விட்டது
(3) ஆத்தி மலரும் தாதகியும் ஒன்று என்பதற்கு இரு தரப்பினருக்கும்  இடையே மாறுபாடு இல்லை 
(4) தீர்தங்காரர்கள் மலர் சூடும் மரபு இல்லை பொருந்தாத செயல் என்பதில் இருவருக்கும்
       ஐயமில்லை 
(5) ஓர் மரம் போன்ற ஓர் திருவாசியின் கீழ் உள்ளமை படம்  வழி மட்டும் காட்டப்படுகின்றது
     ஆனால் அது ஒரு மரம் எனக்கொண்டாலும் என்ன மரம் என்று படம் வழியோ(தாவர  அமைப்புவழி 
     இலை காய்  பழம் பூ போன்ற வற்றின் வழி)  அல்லது பாடல் இலக் கிய  சான்றுகள் வழியோ ஆத்தி 
     அல்லது தாதகி  தான்  இதுவரைக் காட்டவில்லை 

எனவே சிவன் எனும் கருத்து நிறுவப்பட்டுள்ளது 

ஐயா,
ஒரு வேண்டுகோள்.

1.சிவனார் மரத்தடியில் அமர்ந்த நிலையில் உள்ள சிலைகள் அல்லது சிற்பங்கள் தரமுடியுமா? சித்திரம் வேண்டாம்.
2. அப்படி கிடைத்தால், அது எந்த நூற்றாண்டுகளில் இருந்து காணக் கிடைக்கிறது என்பதையும் சொல்லமுடியுமா?
3. வடமொழி இலக்கியங்களில் சிவானார் ஆத்தி-மரம் தொடர்ப்புத் தரமுடியுமா?

மற்றும் ஓர் ஐயம்!

4. சிவனார் மோன நிலையில் அமர்ந்திருப்பதுபோல் பார்த்திருக்கிறேன். அவர் ஏன் அவ்வாறு அமரவேண்டும்??

புரிந்துக் கொள்ள கேட்கிறேன்!


இரா.பானுகுமார்,
சென்னை






 
சமண முனி என்பது தொக்கி நிற்கின்றது 

அன்புடன் 
நூ த லோ சு 
மயிலை 





2014-05-11 5:43 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-05-11 0:47 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:

ஆதிச் சூடி சிவன்தான்

​ஆட்டமே தப்பாட்டம்னு ஒருத்தர் சொல்லீட்டாரே ஐயா

ஆத்திசூடி என்றும் கொன்றை வேந்தன் என்றும் சைவர்கள் ஏற்கனவே வழக்கில் இருந்த ஒளவையின் ஆத்தி சுவடி குன்றைவேந்தன் என்ற பெயரை மாற்றிவிட்டனர் என்றும்

இறைவணக்கத்தில் ஒளவையார் பாடியதாகக் குறிப்பிடப்படுபவர் விநாயகர் என்றால் அவரை நேரடியாகக் குறிப்பிடாமல் அவரது அப்பாவை முன்னிறுத்திச் சொல்லும் அளவுக்கு விநாயகர் அட்ரஸ் இல்லாதவரா கேர் ஆஃப் போட என்றும் 

ஆத்தி எனஒளவை குறிப்பது மரமா மலரா?  நிழலில் அமர்ந்தாரா? மலரை அணிந்தாரா என்றும்

எழுப்பப்படும் ஐயத்துக்கு விடை என்ன?​

சவடால்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
May 11, 2014, 2:28:53 PM5/11/14
to வல்லமை, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel, Dev Raj

அன்புள்ள மடலாடல் குழுவில்ஆத்திசூடி   பொருளுள்ள இழையில் பங்கு கொண்டோர் அனைவருக்கும் 

ஆதி சூடியவர் பார்சுவநாதர் எனும் 23 வது தீர்த்தங்காரர் என வாதிட்டவர் அந்த முனி யின் படத்தை 
இட்டு பாருங்கள் படத்தை அவர் பின் இருப்பது தாதகி (ஆத்தி ) மரம் எனக்காட்டு கிறார் 

இவரது சான்றின் விளக்கம் மிகவும் தவறானது ஐயம் சிறிதும் இல்லை 

கீழே வைத்துள்ள சுட்டியில் சென்று பாருங்கள் 

தயை செய்து விடாமல் பாருங்கள் இத்தனை படங்ககளுடைய பக்கம் பார்க்க இணைய செலவு அதிகம் தா ன இருந்தாலும் முயல்க 

நூற்றுக்கனகான படங்கள் பார் சுவ நாதாருடையதுதான் எதனிலும் அம்முனியின் பின் சடை போல் காண்பது நாகங்கள் தானே  தவிர மரம் என எங்கும் இல்லை 

அந்த நாகங்களை பற்பல தலை உள்ளனவாக காட்டும் சிற்ப அமைப்பு தானே அன்றி வேறில்லை 

மரம் என காட்ட ஒரு சிறு துளி சான்று கூட 

              இல்லை 
                          இல்லை இல்லை 
                                இல்லவே இல்லை 
https://www.google.com/search?site=&tbm=isch&source=hp&biw=1920&bih=912&q=parsuvanathji&oq=parsuvanathji&gs_l=img.12...10429.17211.0.19263.13.6.0.7.0.0.118.654.0j6.6.0....0...1ac.1.43.img..8.5.542.UJmtcGmyqVIanbulla 

சமண சம யத்தின் 24 தீர்தங்க்கார் கள்  அனைவருக்கும் ஓர் இலா ஞ்சனை (அடையாளம் = குறிக்கும் சின்னம் ) உண்டு 

ஏனெனில் அனைவரும் ஆடை அணிகலன் எது அணியாமல் (*)முற்றும் துறந்தவர்கலாதளால் பூமியில் பிறந்து 
வளர்ந்து சித்தி அடைந்தோ ரை மனித உருவம் வழி வேறுபடுத்திக்காட்ட வந்துள்ளது இந்த இலாஞ்சனை எனலாம்

அவ்வகையில் பார் சுவ நாதருக்கு உள்ளது பாம்பு 

சிற்ப சா த்திர மரபுப் படி பொதுவாக பீடத்தின் அடியில் தான் இலஞ்சனை காட்டப்படும்
அவைகையில் இவருக்கு பாம்பு   காட்டப்படுதல் காணலாம்  

பலகாலங்களில்  வழி பல நாட்டு சிற்ப சாத்திர வினைஞர்கள் வழி விரிந்த பல நூறு விகாரங்களித்தா ன் பார்கின்றீர்கள்
இந்த படங்களின் நிரலில் அத்தைனை யும் பாப்ம்பு களின் படம் தானே அன்றி மரம் என எங்கும் இல்லை
 நூற்று க்கனகான குறிகள் பாம்புகள் அதனில் மரம் (பயிரினம்) என்பதற்கான சான்று சிறிதும் இல்லை 
ஒரு சிதுளி கூட எங்குமே கானோம்  தலைக்கு பின் சடைபோல் விரிந்து காணும்   யாவும் பல தலைகளைத்தான் குறிக்கின்றது எனலாம் 

எனவே ஆத் தி (அல்லது தாதகி) சூடி என சான்றுகள் ஏதும் அ வர்களால் வைக்கப்படவில்லை எனலாம் 

இனி தாதகி அல்லது ஆத்தி என்றால் பாம்பு என்பதற்கு எடுத்துக்காட்டுகள் 
எந்த ஒரு வலைத்தளம் நூல்  வரிகள் என எத்தனை வந்தாலும் கூட 

அது சிவனுக்கும் ஆகும் (சூடி) எனகாட் டமுடியும்  

ஏனெனில் சிவனும் பாம்பினை சூடியவன் எங்கும் உடல் முழுதும் சூழ உள்ளவன் 

அன்புடன் 
நூ தா லோ சு 
மயிலை 

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

N D Logasundaram

unread,
May 12, 2014, 12:47:02 AM5/12/14
to வல்லமை, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel, Megala Ramamourty
மடலாடல் அறிஞர் இவ்வாறு எழுதினர் 

சமண அறிஞர்கள் தீர்த்தங்கரர் ஞானம் பெற்ற ஆத்தி மரத்துடன் உள்ள பழஞ்சிற்பங்கள், சித்திரங்கள்
பற்றி விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளனர். 

சில கொடுத்துள்ளேன்.


இதுவரை எந்த தீர்த்தங்காரர் ஆத்தி ( அல்லது தாதகி) மரத்தின் அடியி ல்
(அல்லது சூழ இருக்க ) ஞானம் பெற்றார் என எதுவுமே புறச் சான்றாகக் காட்டாது

" சமண அறிஞர்கள் விரிவாக ஆய்ந்துஎழுதி உ ள்ளனர்"

                                                              என

மடலாட ரின் கையினால் கணினியில் உள்ளீடு செய்யப்பட சொற்தொடரின் எழுத்துக்கள் தான் உள்ளன 

புறச் சான்றுகள் படமாகவோ அல்லது வேறு நூல்வழிச் சான்றுகள் / வேறு பழம் ஆய்வாளர் ஒருவரின்
கருத்து வழிச்சான்றுகள் கூடஏதும் எங்கும் காட்டாமலேயே

                                     "சில கொடுத்துள்ளேன்" 

என்பது மடலாடல் குழுவினரை புறம் தள்ளுவதாகும்
  

மடலாடல் நன்றே  பழகியோ ன் 
நூ த லோ சு 
மயிலை  


2014-05-12 1:01 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Sunday, May 11, 2014 1:28:53 PM UTC-5, N D Logasundaram wrote:


பலகாலங்களில்  வழி பல நாட்டு சிற்ப சாத்திர வினைஞர்கள் வழி விரிந்த பல நூறு விகாரங்களித்தா ன் பார்கின்றீர்கள்
இந்த படங்களின் நிரலில் அத்தைனை யும் பாப்ம்பு களின் படம் தானே அன்றி மரம் என எங்கும் இல்லை
 நூற்று க்கனகான குறிகள் பாம்புகள் அதனில் மரம் (பயிரினம்) என்பதற்கான சான்று சிறிதும் இல்லை 
ஒரு சிதுளி கூட எங்குமே கானோம்  தலைக்கு பின் சடைபோல் விரிந்து காணும்   யாவும் பல தலைகளைத்தான் குறிக்கின்றது எனலாம் 

எனவே ஆத் தி (அல்லது தாதகி) சூடி என சான்றுகள் ஏதும் அ வர்களால் வைக்கப்படவில்லை எனலாம் 

சமண அறிஞர்கள் தீர்த்தங்கரர் ஞானம் பெற்ற ஆத்தி மரத்துடன் உள்ள பழஞ்சிற்பங்கள், சித்திரங்கள்
பற்றி விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளனர். சில கொடுத்துள்ளேன்.

நா. கணேசன்
 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages